ஜெபமாலை அன்னையே தாயே இந்த மாதம் முழுவதும் என் குடும்பங்களையும் அனைத்து மக்களையும் பாதுகாத்து ஆசீர்வதித்து காத்தமைக்கு உமக்கு கோடான கோடி நன்றிகள் என் பிள்ளைக ளை உன் பாதம் சமர்ப்பித்து அவர்களின் தேவைகளுகாக உம்மை வேண்டுகிறேன் தாயே ஆமேன்
அன்பு அன்னையே இந்த மாதம் முழுவதும் எங்களை உலக மக்கள் அனைவருக்கும் இந்த ஜெபமாலையை அனைவருக்காகவும் ஜெபித்த அனைத்து சகோதரர்களுக்காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம் அம்மா ஆமென் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤