இயேசப்பா நான் மிகவும் பெலவீனமானவள் இயேசப்பா நான் உம்முடைய சமூகத்தில் அதிகமாக காத்திருக்க கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா, இயேசப்பா நான் உம்முடைய பரிசுத்த வேதத்தை உணர்ந்து உண்மையாய் வாசிக்க கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா ,குடும்பம் ஜெபம் பண்ண பிள்ளைகள் இருவரும் உற்சாகம் காட்ட வேண்டும், ஞாயிறு காலை ஆலயத்திற்கு சீக்கிரத்தில் போக வேண்டும் ,என் மூலம் ,பிள்ளைகள் மூலம் இயேசப்பா உங்க மகிமை மற்றவர்கள் காண வேண்டும் ,இயேசப்பா உமக்கு சாட்சியாக வாழவேண்டும், இயேசப்பா எங்களை அனாதை என்றும் அசிங்கம் என்றும் ஒதுக்கித் தள்ளிவிட்ட அந்த குடும்பத்திற்கு அவர்களை மன்னித்து அவர்களுக்கு நான் ஜெபிக்க இயேசப்பா உங்க கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா உங்களை தெய்வமாக கொண்டிருக்கிற நாங்கள் பாக்கியவான்கள்
கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்...கடந்த சில நாட்களாகவே எல்லாரிடமும் நான் கூறிக் கொண்டிருந்த வார்த்தை பழைய பலன் என்னிடம் இல்லை என்று தேவன் என்று என்னோடு பேசிய வார்த்தை அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான் Pastor மூலமாக என்னோடு பேசினார்...தேவனே எனக்கு புது பலனை தந்தீர்.ஆமென் ❤🙌✝️🙏
3 month pregnancy 19 date checkup report ellam normal nu varanum jesus .2month paadugal udampula pelan illai rempa kasta paduren appa.jepithu kollunggal pastor