Тёмный

ஜெயம் ரவி ஆர்த்தி பிரிவு ஏன்?. நல்ல பெயர் வாங்கும் சிம்பு. jayam ravi aarthi issue 

VILARI
Подписаться 266 тыс.
Просмотров 8 тыс.
50% 1

ஜெயம் ரவி ஆர்த்தி பிரிவு ஏன்?
jayam Ravi , aarthi divorce issue
#jayamRavi_aarthi_issue
#simbu
#alangudyvellaichamy #vilari
#currentIssue

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 38   
@balamuruganv3911
@balamuruganv3911 3 месяца назад
நிறைய பணம் இருக்கு அதுதான் காரணம்
@SudiRaj-19523
@SudiRaj-19523 3 месяца назад
குழந்தைகள் பற்றிய நினைவு இருந்தாலே அங்கு சந்தேகம் பிரிவுக்கு இடமேது!?😊
@smrkeerai
@smrkeerai 3 месяца назад
குழந்தைகள் மட்டுமே ஒரு நல்ல வாழ்க்கையைத் தருமா?
@SudiRaj-19523
@SudiRaj-19523 3 месяца назад
@@smrkeerai போலியான வாழ்கை கூ டாது தான்!! அந்தமாதிரி சூழ்நிலை ஏற்படாமல் குழந்தைகளுடன் சேர்ந்து வாழ்வது சமுதாய அந்தஸ்தை உறுதி படுத்துவதுடன் தலைநிமிர்ந்து வாழலாம்!! அதை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்!! எப்படியானாலும்👍
@karthikkumar4618
@karthikkumar4618 3 месяца назад
Usually you don't Criticize Other Personal life but now you are focussing on it
@musicgodilaiyaraja4135
@musicgodilaiyaraja4135 3 месяца назад
பணம் 😂😂😂
@nithyshsekharchinnadurai6454
@nithyshsekharchinnadurai6454 2 месяца назад
உண்மைதான் சிம்பு எத்தனை பெண்களுடன் காதல் செய்து இருந்தாலும் திருமணமான பெண்களுடன் தொடர்பு கொண்டு அவர்கள் குடும்பத்தில் குழப்பம் செய்து விவகாரத்தாகி நடுரோட்டிக்கு வந்ததாக செய்திகள் ஏதும் வரவில்லை
@rasakisan3229
@rasakisan3229 3 месяца назад
திரைஉலகத்தவர்களுக்கு ஆண்களுக்கு ஒருவடை பத்தாது .பெண்களுக்கு ஒரு ஆப்பை பத்தாது.இது தான் பிரச்சினை.
@smrkeerai
@smrkeerai 3 месяца назад
நீங்கள் கூறியதில் சில சரி, பல பேசப்பட வேண்டியவை. இப்போதெல்லாம் விவாகரத்து மிகவும் அதிகரித்துவிட்டது. சாதாரணக் குடும்பங்களிலும் நடக்கின்றது. இவர்கள் பிரபல்யம் ஆனதனால் சர்ச்சை ஆகிறது. பிரிபவர்கள் ஏன் பிரிகிறார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை (அல்லது ரகசியம்). அதை நாம் தெரிந்து கொள்ளும் அவசியமும் இல்லை. விவாகரத்தை நான் ஆதரிக்கவில்லை என்றாலும், மனதளவிலும் உடலளவிலும் பிரிந்துவிட்டு ஒன்றாக இருக்கிறோம் என்று போலி வாழ்கை வாழ்ந்து தன் ஆசாபாசங்களை அழித்து அல்லது அதைப் பூர்த்தி செய்ய மோசமான வழிகளைத் தேர்ந்தெடுப்பதை விட பிரிவதே மேல்.
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 3 месяца назад
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯💯🎉❤🎉🎉❤🎉
@mokanmokan9471
@mokanmokan9471 2 месяца назад
உங்களுக்கு வெறு வேலை இல்லையா?
@MrPahirathan
@MrPahirathan 3 месяца назад
Good presentation. Appreciated From Canada.
@NasaraliNasarali-d4k
@NasaraliNasarali-d4k 3 месяца назад
நன்றி
@Mala-y1h
@Mala-y1h 3 месяца назад
Super explain
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 3 месяца назад
When actor's or actress married high society people ended up in divorce start with actor prasanth early 2004-2005 divorce than now continues dhanush,jayam ravi,gv prakash,d imman,yuvan divorce twice from Hollywood,bollywod,kollywood now days divorce is nothing just piece of paper 😅
@yogiraja3126
@yogiraja3126 3 месяца назад
பல ஹோட்டலில் உண்டவனுக்கு அருமையான வீட்டு சாப்பாடு கூட பிடிக்காது பிளேபோய் களுக்கு எப்படி பிடிக்கும் ...............
@azarsathik2834
@azarsathik2834 3 месяца назад
Good massage
@user-tu7ui5js2p
@user-tu7ui5js2p 3 месяца назад
Piriyamanavaley movie maathiri pudhu culture vara poguthu....
@Kavisuniverse-j3i
@Kavisuniverse-j3i 3 месяца назад
Nowadays all are educated. Don't use the word பாமரர்கள்
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc 3 месяца назад
Ethu Ponra Nalla Old Cinema Suggestions Kodukkavum
@srinishanth9529
@srinishanth9529 3 месяца назад
உங்க பதிவு அருமை அண்ணா ❤❤❤
@kamalakannans15
@kamalakannans15 3 месяца назад
நாகரிகமான பேச்சு
@kamalakannans15
@kamalakannans15 3 месяца назад
Neengale avangaluku advice kudutha kudatha kuda nalla erukum sir...
@HasanBaari-nn4ub
@HasanBaari-nn4ub 3 месяца назад
இளிச்சவாயன் நடிகர்களுக்கு நறுக்குன்னு ஒரு குட்டு இந்த நடிகர்களுக்கு மனைவி பிள்ளைகளை விட இந்த நடிகைகள் மீது காம மோகம் அவர்களுக்கு இது இனிப்பு சானல்களுக்கு இந்த மேட்டர் விஷயம் செம திணிப்பு நம்மள போன்றவர்களுக்கு இது போன்ற செய்தி செம கடுப்பு
@Mala-y1h
@Mala-y1h 3 месяца назад
Super super super sir👌👍pasanga lukaka oru oru visayam panrapa eruka santhosham thani tha Vallra vallkaiku artham erukum 💯
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc 3 месяца назад
Yaar Sir Neengha Superb Yours Explanation Nice and Cinema Star Or WriterOr Social Activities Person 200% Correct 🎉 Valzgha
@VILARI
@VILARI 3 месяца назад
நன்றி
@bindhukrishnan6250
@bindhukrishnan6250 3 месяца назад
Iam so sad after hearing this news.
@sastevanraj
@sastevanraj 3 месяца назад
@BewithKarthik
@BewithKarthik 3 месяца назад
அவங்க குடும்பத்திற்குள் என்ன பிரச்சினை நடந்திருக்குமோ? அவங்க சொந்த விசயத்தில் தலையிட யார் யா நீ... சும்மா.... உளரிகிட்டு...
@MohammedBasha-wk6ox
@MohammedBasha-wk6ox 3 месяца назад
சூப்பரா சொன்னிங்க
@Aijet6246
@Aijet6246 3 месяца назад
சரி நீயும் உன் மனைவியும் எப்படா விவாகரத்து பன்னபோறிங்க அதை பத்தி வீடியோ போடுடா
Далее
КВН 2024 Встреча выпускников
2:00:41
🚨 Actor Darshan Case - Explained! 😧 | Madan Gowri
15:33