தம்பி உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள் நல்ல சேவை👌 இந்த ஜீவன்களுக்கு குளிப்பாட்டும் போது கைக்கு கையுறை போட்டு குளிப்பாட்டுங்க தம்பி. மனமகிழ்ந்து வாழ்த்துகிறேன் இந்த சேவையை செய்யும் அனைத்து தம்பிகளுக்கும்.
Good luck dear and have a safe journey to Germany. Although you are going to miss your loving family hear, we hope and pray your new family will look after you with lots and lots love and care. I love to see you in your new place with your loving family. ❤😊
பாவம் ஜெர்மன் போகிறது நல்லம்.அன்பாக பழகுவார்கள் ஆனால் சோறு கிடைக்காது.இங்கு மாதிரி.. இறச்சியும் நாய்க்குட்டி க்கு போடும் பிஸ்கட் தான்.. இங்கு மாதிரி இருக்காது வீட்டுக்குள் கட்டிலில் படுக்க
Where are you living and take care the shelter place,because of we are living rent house.when we got last year baby cats near my house.we take care them and now good health the two cats.suddanly we got problems,our house owner came from Italy.she don't like the cats.we can't leave them on street.so kindly ask you can take care the two cats.one is brown and white other one white and black.two of them male cats.its very helpful if you get this two cats.we are living colombo 13. God bless you.