Тёмный

ஜெர்மன் தங்கையின் ஆசை | மனம் நிறைந்து வாழ்த்திய மக்கள் | Rj Tamizha 

Rj Tamizha
Подписаться 128 тыс.
Просмотров 18 тыс.
50% 1

தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
**************************
Rj Tamizha Facebook Page 👇👇
www.facebook.c...
**************************
தொடர்பு இலக்கம் 👇
✅️Whatsapp number - +94714525655
📞Normal phone number - +9474 377 8602
உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RU-vid Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
Others videos link 👇👇
First payment from Rj Tamizha RU-vid | முதல் வருமானம் - • First payment from Rj ...
யாழில் நடுக்காட்டில் வியக்க வைத்த விருந்து 🤭 - • யாழில் நடுக்காட்டில் வ...
எதற்காக இந்த திடீர் பயணம் | யாழ்ப்பாணத்து மண்ணை நோக்கி - • எதற்காக இந்த திடீர் பய...
முதியோர்களின் ஆசையை நிறைவேற்றி விட்டோம் - • முதியோர்களின் ஆசையை நி...
ஏன் இவர்கள் இப்படி செய்தார்கள் | சற்றும் எதிர்பார்க்கவில்லை - • ஏன் இவர்கள் இப்படி செய...
நயினாதீவு மக்களின் விசித்திரமான வாழ்க்கை முறை - • நயினாதீவு மக்களின் விச...
நினைவு திரும்பிய எங்களின் பழைய ஞாபகங்கள் - • நாங்கள் எதிர்பாக்கவில்...
எதிர்பாராமல் அழுத திவாவின் அக்கா | என்ன சொல்வதென்று தெரியவில்லை - • எதிர்பாராமல் அழுத திவா...
#rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

Опубликовано:

 

13 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 116   
@kishodoha5359
@kishodoha5359 Год назад
தூஷா அம்மா உங்களுக்கு நான் தலை வணங்குகின்றேன் அம்மா நமது நீங்கள் புலம்பெயர்ந்து புலம்பெயர் நாட்டில் இருந்தாலும் எமது நாட்டில் உள்ள மக்களை நினைத்து நீங்கள் சம்பாதிக்கும் ஒரு தொகை பணத்திலிருந்து ஒரு தொகை பணத்தை அனுப்பி எந்த ஏழை பாழைகள் இருக்கு உதவி செய்வதில் மிக மகிழ்ச்சி உங்கள் இரு பிள்ளைகளுக்கும் என் இறைவனிடம் கையேந்தி பிராத்தனை செய்கின்றேன் எம் மக்களுக்காக இப்படியான ஒரு அன்னதானத்தை வழங்குவதற்காக அவர்கள் பார்ட் டைம் வேலை பார்த்து அப்படியான ஒரு அன்னதானம் வழங்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை மிக மகிழ்ச்சி அம்மா உங்கள் பிள்ளைகள் அனைவரும் எந்த ஒரு நோய் நொடியும் என்று பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து அவர்கள் இன்னும் வேலை மக்களுக்கு உதவி செய்ய நான் அந்த இறைவனிடம் கையேந்தி பிரார்த்தனை செய்கிறேன் அம்மா உங்கள் பயணங்கள் நல்லபடியாக அமையட்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nagarkovilan
@nagarkovilan Год назад
வாழ்த்துக்கள் டா எனக்கு இப்படி ஒரு நற்பு கிடைச்சதுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லோனும் டா ❤❤❤
@KuttyKutty-of9tr
@KuttyKutty-of9tr Год назад
Hihihihi❤❤❤❤❤❤❤
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 Год назад
அன்பு தம்பிங்கள்! மிக சிறப்பு!!!👌👌👌 அதுவும் ஜெர்மனியில் பிறந்து வளர்ந்து தாய் மண்ணுக்கு வந்து நம் உறவுகளுக்கு உணவழிப்பது மிகவும் போற்றுதலுக்குரியது,❤️🙏🙏🙏 Vielen Dank für ihre GroBzügigkeit und Gotta Schütze dich❤️🙏🙏🙏
@kishodoha5359
@kishodoha5359 Год назад
இந்த இரு பிள்ளைகள் செய்த உதவியை போல் என் புலன் பெயர் மக்கள் அனைவரும் வந்து இப்படியான செயல்களை செய்வார்கள் என்றால் இன்னும் மகிழ்ச்சி இந்தக் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் நான் தலைவணங்கி இந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன் இந்தக் காணொளியை பார்த்தவுடன் என் கண் கலங்கி விட்டது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@jaanu3365
@jaanu3365 Год назад
ஏழைகளின் நண்பன் RJ tamillaa வாழ்த்துக்கள் நண்பர்கள் அனைவருக்கும்
@indranbaba5216
@indranbaba5216 Год назад
வாழ்த்துக்கள் அந்த அம்மா பொன் பிள்ளைகளுக்கும்❤❤❤❤❤❤👍👍🙏🙏
@SureshKumar-ee4dd
@SureshKumar-ee4dd Год назад
வணக்கம்.அருமை நல்ல விசயம்.உண்மையில் இந்தக் குடும்பத்தை பார்க்கும் போது மிக சந்தோசமாக உள்ளது.இப்படி எல்லோரும் சிந்தித்தால் எல்லாமே சிறப்பாக நடக்கும்.இந்த பணியை செய்த குடும்பத்துக்கும் உங்களுக்கும் நன்றிகள்.
@ranganmalathy6208
@ranganmalathy6208 Год назад
Alles Gute meinen Schwester ❤❤🙏🙏💯💯🥰🥰
@hendrykajendrakumar2615
@hendrykajendrakumar2615 Год назад
"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்" , "உலகிலே பெரிய தானம் அன்னதானம்". வாழ்த்துக்கள் . நம் மக்களிடையே மனிதாபிமானம் மரிக்கவில்லை.
@mariyamhakeena6140
@mariyamhakeena6140 Год назад
Super ❤❤❤❤
@jeya7868
@jeya7868 Год назад
❤❤❤Super amma sisters and brothers and sisters 💯👌👌🙏🙏🙏🙏🙏😂😂💖
@vasukip3286
@vasukip3286 Год назад
சந்தோசம். எதிர்காலம் இளம் பிள்ளைகளின் கைகளின் தான் உள்ளது.
@sothivadivelshanmuganathan3939
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி. அந்த உறவுகளுக்கு மிக்க நன்றி.🇳🇱🙏🇱🇰
@Thambirasarahini-kj8mp
@Thambirasarahini-kj8mp Год назад
சந்தோசமாகயிருக்கு அங்கபிந்தவளர்ந்தபிள்களுக்கு எவ்வளவு ஊக்கம்மிருக்கு இப்படியெல்லாம்செய்யவேண்டும் நம்மடநாட்டுமக்களுக்கு உதவவேண்டும் என்யென்னம் வாழ்த்துக்கள் வாழ்க ளமுடன்
@queency3715
@queency3715 Год назад
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@sundaralingamjeyamohan8347
@sundaralingamjeyamohan8347 Год назад
இந்த இரு பிள்ளைகள் செய்த உதவி போற்றுதலுக்குரியது. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்!
@muvivave1317
@muvivave1317 Год назад
வாழ்த்துக்கள் தம்பி ஜெர்மன் குடும்பத்திற்கும் ரோம்ப நன்றி.சந்தோசம்.
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Год назад
Sappadu koduththu uthavi seitha intha kudumpaththukkum pirakalaathan thivanu annakkalukkum eanathu valththukkal anna God bless you anna
@kirisaravana2434
@kirisaravana2434 Год назад
இந்த உதவியை செய்த இரு உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்🙏🙏
@yere7828
@yere7828 Год назад
மனமறந்து நன்றிகள்
@vjrupan7722
@vjrupan7722 Год назад
நல் உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 God bless all ❤
@ThayaparanSeenithamby
@ThayaparanSeenithamby Год назад
மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@kishodoha5359
@kishodoha5359 Год назад
துவானு பிரகலாத உங்கள் இருவருக்கும் நான் நன்றி இணை கூறிக் கொள்கிறேன் எமது புலன் பெயர் தேசத்து பிரபுக்களை வைத்து இந்த கிராம மக்களை தேர்வு செய்து இந்த கிராம மக்களின் ஒருவேளை பசியாற்றி அமைக்காத உங்களுக்கு நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் வாழ்க வளமுடன்
@nalayiniravinthiran2909
@nalayiniravinthiran2909 Год назад
German Familykku valththukkal.ennathu makanmarukkuanpum valththukalum.❤❤❤
@shahanackies9985
@shahanackies9985 Год назад
ஜெர்மனி sakothari ❤🙏🙏🙏🙏
@abcakd6602
@abcakd6602 Год назад
வாழ்த்துக்கள் குட்டிபையா ,பாகுபலி உங்கள் பணி தொடரட்டும் ❤ஜெர்மனி குடும்பம் மிக நல்ல விடயம் செய்திருக்கிறார்கள் அதுவும் அந்த இளம் பிள்ளைகள் இப்படியான பங்களிப்பில் சந்தோஷமாக ஈடுபட்டார்கள் ,அவர்களுக்கு சிறப்பான பாராட்டுக்கள் .எனக்கும் இப்படி என் பிள்ளைகளுடன் செய்ய வேண்டுமென்று நீண்ட நாள் ஆசை எப்ப நிறைவேறும் என்று தெரியாது .😊
@paultharma7833
@paultharma7833 Год назад
அன்பான உறவுகளுக்கு நன்றிங்க ❤❤❤🙏🙏🙏🎉🎉🎉
@mohanarasvimalathasan8175
@mohanarasvimalathasan8175 Год назад
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் இதேபோல் உங்கள் பணி தொடர வேண்டும்
@thalayasingamsellathurai-oh2kk
பிரகலாதன் திவா வாழ்த்துக்கள்
@piruththipriya-fm5vd
@piruththipriya-fm5vd Год назад
Woow super super valththukkal brothers ❤❤❤🎉🎉🎉 Germany sister rompa thanks God Bless you ❤❤🥰👌👌
@Menaka253
@Menaka253 Год назад
இதிலிருந்து தெரிகிறது அந்த குடும்பத்தினர் எல்லாரும் வந்து கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் அந்த வலியை மற்றவர்கள் படக்கூடாது என்பதற்காக அவர்களின் சிறிய ஒரு பணத்தை ஏற்பாடு செய்து மதிய விருந்துக்கு உதவி செய்திருக்கிறார்கள் அந்த குடும்பத்துக்கு எனது என் குடும்பத்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 Год назад
வாழ்த்துக்கள் முருகன் துணை
@thayananthan2662
@thayananthan2662 Год назад
ஜெர்மனி குடும்பத்திற்கு நன்றி அவர்களின் அன்பு மிக பெரியது பார்க்கும் போது சந்தோஷம் வாழ்த்துக்கள்❤❤ தம்பி
@sakthikitchen879
@sakthikitchen879 Год назад
உணவு கொடுத்தவர்களுக்கும் அவர்களுக்கு உதவும் கரங்களாய் இருந்தவர்களுக்கும் நன்றிகள்.
@user-ip5ev6gc3q
@user-ip5ev6gc3q 6 месяцев назад
இந்த மனசு தான் கடவுள் ❤
@supeedsansupee5693
@supeedsansupee5693 Год назад
அன்பார்ந்த ஜெர்மன் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள் ❤❤❤
@gpsingamsrilanka9750
@gpsingamsrilanka9750 Год назад
Supar supar supar
@sivanmugan81
@sivanmugan81 Год назад
வாழ்த்துக்கள் ,அருமையான பதிவு
@mahalingamveerasingam6128
@mahalingamveerasingam6128 Год назад
2 THAMBIMARKKUM VAALTHUKKAL
@hanifaisna4063
@hanifaisna4063 Год назад
Super
@thanu7584
@thanu7584 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 Год назад
வாழ்த்துகள் தம்பிகள் வெளியூர் சகோதரி பிள்ளைகள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி 😊😊😊🎉🎉🎉❤❤❤
@Regunukanthan
@Regunukanthan Год назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@baanubaashkar8517
@baanubaashkar8517 Год назад
நன்றிங்க ❤❤❤❤
@selvarasasurendran7817
@selvarasasurendran7817 Год назад
Super ❤❤❤❤❤ Vera leval
@palanisekar3374
@palanisekar3374 Год назад
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. வாழ்த்துக்கள் சகோ.
@user-jw1fh1qq8u
@user-jw1fh1qq8u Год назад
All the best ladies, God bless you guys
@mushafmohamed7543
@mushafmohamed7543 Год назад
german family v good i like it😂😂
@SubasiniSivagnanam
@SubasiniSivagnanam Год назад
😍😍 100K subscribers kaandipa vaarum. Godbless you both
@lauraladich6860
@lauraladich6860 Год назад
Ich finde diese Aktion super nett und mit viel Emotionen!! Super!!!❤️❤️❤️ich bewundere dise Familie! Respekt, Bravo!!!
@jasminejadmine6898
@jasminejadmine6898 Год назад
Good.❤sistar
@user-jx5up1jj2k
@user-jx5up1jj2k Год назад
நீங்க செய்ற புண்ணியத்துக்கு நல்லா இருப்பிங்கடா தம்பி மார் 😢❤
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 Год назад
👌வாழ்த்துக்கள்
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Год назад
Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna
@Rajeshaki798
@Rajeshaki798 Год назад
❤❤❤
@user-ys2od9jm8h
@user-ys2od9jm8h Год назад
தம்பிகள் வளர்க உங்கள் சேவை, வாழ்த்துக்கள்
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 Год назад
God bless
@jovithamartin185
@jovithamartin185 Год назад
Very happy to see you all special thanks to german family i am happy pra and theeva
@sasibalendran3037
@sasibalendran3037 Год назад
Great, god bless all of you
@piriyapiriya8551
@piriyapiriya8551 Год назад
👍🏻👍🏻👍🏻👍🏻💯💯💯💯குட்
@PriyaPriya-ic1yx
@PriyaPriya-ic1yx Год назад
Sis super job and bro Vera level 👌💯
@jashoraj634
@jashoraj634 Год назад
வாழ்த்துக்கள் தம்பியாக்கள் மற்றும் ஜேர்மன் தங்கைக்கு நன்றிகள்
@ramanathankumar4843
@ramanathankumar4843 Год назад
Great kids, very good brought up sister.
@ramanathankumar4843
@ramanathankumar4843 Год назад
Guys you are rocking
@dineshs5653
@dineshs5653 Год назад
❤வாழ்த்துக்கள்❤அக்கா❤
@SuthaRasaRasa-lb1bz
@SuthaRasaRasa-lb1bz Год назад
❤❤❤❤❤❤❤ good
@truthisbitter9801
@truthisbitter9801 Год назад
புலம் பெயர் யாழ் மக்கள் மட்டகளப்பில் வந்து இவ்வளவு நன்மை செய்வதை பார்க்க மிகவும் சந்தோஷம். நீங்கள் எல்லோருக்கும் ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறீர்கள். தமிழர்கள் ஒற்றுமை இப்படி இருக்க வேண்டும். சிறந்து வாழுவீர்கள் 🙏
@user-T.sasirathan
@user-T.sasirathan Год назад
❤❤❤💯👍👍👍
@user-fw3ee5wc6t
@user-fw3ee5wc6t Год назад
👌👌👌👌👌💝💖
@kisonorbert3302
@kisonorbert3302 Год назад
❤🙏🙏❤
@manoharanvallipuram3703
@manoharanvallipuram3703 Год назад
Super 👍 2 Brothers
@arangeshvaran9218
@arangeshvaran9218 Год назад
🎉🎉
@sasibalendran3037
@sasibalendran3037 27 дней назад
Many ,many thanks to all of you🙏🏻🙏🏻🙏🏻😢
@multimediadiploma463
@multimediadiploma463 Год назад
👌👌👌❤️
@sivaranginidevijayaranjan6609
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@jbfgndhgj4622
@jbfgndhgj4622 Год назад
நம் ஆட்கள் இருக்காங்களே நம்ம தமிழர்கள் தமிழ் பேசும் உறவுகள் அவங்களுக்குள்ள ஒற்றுமையே இல்லையே ஒற்றுமை இருந்தால் தானே கூடி குடும்பத்தோட சேர்ந்து ஏதாவது தொழில் முயற்சி செய்வாங்க
@renukarasalingam5303
@renukarasalingam5303 Год назад
Super❤
@narmathavepulan6035
@narmathavepulan6035 Год назад
Many thanks to all of you 🙏🙏
@gowthamanjeyagowthamanjeya7018
@gowthamanjeyagowthamanjeya7018 11 месяцев назад
Supper parthal Kan kalanguthu ewanga 100 varusam nalamudan valga
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Год назад
சூப்பர் சூப்பர் தம்பிகளா ❤️❤️😘🙏🙏🙏👌👌
@pirasanthrock8468
@pirasanthrock8468 Год назад
வாழ்த்துக்கள் சகோதரி
@sujathajegathesan9437
@sujathajegathesan9437 Год назад
Danke Schön🎉❤
@kirupaarul9657
@kirupaarul9657 Год назад
Its very happy great help this children did continue can be proud
@y.suthasuthakaran8355
@y.suthasuthakaran8355 Год назад
வாழ்த்துக்கள் 👍
@KalajothyParameswaran
@KalajothyParameswaran Год назад
Super Danke ❤❤❤❤
@sasibalendran3037
@sasibalendran3037 27 дней назад
Wow super
@packipacki163
@packipacki163 Год назад
Thambykala sirakka unkal seyal thodaraddum amma pany🎉
@user-gk2wb7fc8l
@user-gk2wb7fc8l Год назад
❤❤❤❤👍
@mohandurai2123
@mohandurai2123 Год назад
God Bless You ,Wish you all the best.
@KalajothyParameswaran
@KalajothyParameswaran Год назад
Super ❤❤❤❤❤❤
@sivanendrankanapathipillai6589
Great 👌🎉
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 Год назад
god bless you all 🙏
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 Год назад
great ❤
@sggowthami5777
@sggowthami5777 Год назад
❤❤❤❤❤❤❤❤
@kandeemurugesu5487
@kandeemurugesu5487 Год назад
🙏🙏🙏👍👍👍😍😍😍😍
@SubashKaran-ij9mk
@SubashKaran-ij9mk Год назад
👌👌👌👌😭😭😭🙏🙏🙏
@poonkkothainayakynavaratna7997
enjoy
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Год назад
🥰🥰
@gnanamragu5963
@gnanamragu5963 Год назад
👍👋🙏🙏🙏🌷🌷🌷💘💘💘
@parameswarysivasubramaniam649
Sehr gut super ❤
@sinthusinthu3793
@sinthusinthu3793 Год назад
❤❤❤🌹🌹🌹🙏🙏🙏👌👍
Далее