Тёмный

ஜே.வி.பியிற்கு ஏன் வாக்களிக்க கூடாது? 

Lankasri News
Подписаться 658 тыс.
Просмотров 2,4 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 51   
@Hamza1-m3f
@Hamza1-m3f 22 часа назад
ஐயா மக்களை திருந்த விடுங்கள், உங்களுடைய காலம் முடிந்து விட்டது, இன்னும் இனவாதம் தான் நீங்கள், NPP❤ AKD❤ வெற்றி பெற செய்வோம் 👍❤👌
@kanthasamysriganeswaran9394
@kanthasamysriganeswaran9394 22 часа назад
இனவாத அரசியல் வேண்டாம் பொத்திக்கொண்டு வீடுகள் இல்லை இருங்கோ
@anusananu3592
@anusananu3592 20 часов назад
ஏன் ஐயா வடக்கு கிழக்கு பிரித்தது பிழையாக இருந்தால் ஏன் நீங்கள் நீதிமன்றை நாடவில்லை
@milroymurali4782
@milroymurali4782 21 час назад
இனியும் வேண்டாம் இனவாதம் வேண்டாம்! வாலிபர்களை அளித்தது போதும்!
@Highrosecinema
@Highrosecinema 20 часов назад
😂😂😂😂 வரலாறு இல்லாமல் எதுவும் இல்லை
@Srilankanthamilan
@Srilankanthamilan 19 часов назад
😂😂 varlara pudichuttu u.....​@@Highrosecinema
@smithmanuel9510
@smithmanuel9510 21 час назад
These people are still spoiling the next generation.
@mmohamedfaisal4230
@mmohamedfaisal4230 22 часа назад
காலாகாலமாக இந்தியாவோடு டீல் போட்டு இலங்கை தமிழ் மக்களை இனவாத அரசியலால் பிரித்தது போதும்.. எழுந்து நிற்கவே முடியல.. உனக்கு எதுக்கு அரசியல்.
@kausalyanallainathan1721
@kausalyanallainathan1721 22 часа назад
AKD❤❤❤❤
@ThangavelMagalingam
@ThangavelMagalingam 21 час назад
இனவாதம் வேண்டாம் WE ARE THA PEOPLE WE ARE THA WORLD WE ARE THA SRI LANKA ❤❤❤❤❤❤❤❤
@moooooo6505
@moooooo6505 22 часа назад
நாம் Nppஇற்குத்தான் வாக்களிக்க வேண்டும். தமிழ்த்தேசியம் என்பது மேட்டுக்குடி.❤❤❤❤❤❤
@Highrosecinema
@Highrosecinema 20 часов назад
இலங்கையின் முதல் பயங்கரவாதிகள் jvp இடதுசாரிகள் உலகில் சரித்திரத்தில் வெற்றி பெற்ற வரலாறு இல்லை
@ThamilNesan
@ThamilNesan 18 часов назад
இந்த முறை இது எடுபடாது ராஜா மக்கள் ஏமாந்து காமாந்து பண்ணபீபட்ட நிலையில் உள்ளனர்😕
@thambiyah9201
@thambiyah9201 12 часов назад
பழைய அரசியல் வாதிகள் யாவரும் களவாணிகள் மது பான அனுமதி பெர்மிட், இலவச வீடுகள் கொழும்பில், இலவச மோட் டார் வண்டிகள் எரிபொருள் வசதி... கொழும்பு.... யாழ்ப்பாணம் ஓட்டம். இவைகள் மீண்டும் பெற பொது மக்களிடம் வாக்கு பிச்சை. பொல்லாதபுன் சிரிப்பு போதும்.. போதும் அடித்து விரட் டப் படவேண்டியவர்கள். 😔😔
@sagthidevanjoseph2481
@sagthidevanjoseph2481 22 часа назад
It’s enough. 🤫 AKD 👍🏽
@alexarulrajab4281
@alexarulrajab4281 19 часов назад
உங்கள் பிள்ளைகள் எங்கே இருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழ் தேசியம் பற்றி சொல்லிக்கொடுங்கோ?
@SamuelPeps
@SamuelPeps 21 час назад
Well said i support NPP politics in the sinhala area but tamil with good programs should win in Tamil areas. Dont vote for traitor Sumathiran s TNA
@muhammadhasleen3722
@muhammadhasleen3722 17 часов назад
NPP❤
@sethasetha7597
@sethasetha7597 19 часов назад
We all vote for AKD Npp
@suresratnam8953
@suresratnam8953 17 часов назад
யார் ஜயா நீங்கள்,இவ்வழவு காலம் உள்ள இருந்தீங்களா .
@NanthaKumar-c6u
@NanthaKumar-c6u 21 час назад
Old fox
@SivabalanLeo
@SivabalanLeo 22 часа назад
If tamil get seat can get bar licence sorry AKD GOVT can't get anything wr know about JVP
@SivabalanLeo
@SivabalanLeo 22 часа назад
What you did for Tamils
@Srilankanthamilan
@Srilankanthamilan 19 часов назад
Npp❤
@thanthamizh-5644
@thanthamizh-5644 21 час назад
வணக்கம் ஐயா.உங்களுடைய பிள்ளைகளில் எத்தனை பேர் மாவீரர்கள்.எத்தனை பேர் போராளிகள்.
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 20 часов назад
இன்னும் ஒரு கேள்வி மறந்து விட்டீர்களா? எத்தனை பேர் வெளிநாட்டில் இருக்கிறார்கள்.
@satheesjeyaramani6499
@satheesjeyaramani6499 19 часов назад
Sir leave us to live peacefully with all other communities like 1970 or before that period. We have lost everything in our life because of people like your speech only.Enough sir everything is enough.
@Aalampara
@Aalampara 13 часов назад
திருமலையில் தமிழர்கள் & முஸ்லிம்கள் சேர்ந்து போட்டியிட வேண்டும் !
@jekkumarjekkumar9839
@jekkumarjekkumar9839 4 часа назад
தேர்தல் காலத்தில் மாத்திரம் உங்கள் செயலை காணலாம்.
@jekkumarjekkumar9839
@jekkumarjekkumar9839 4 часа назад
நான் Npp தான் வாக்களிப்பேன். வடக்கு கிழக்கில் அரச நிறுவாகத்தில் உள்ள ஊழல் வாதிகளை கூட தடுகக்க முடியாத தமிழ் அரசுகட்சி.
@jekkumarjekkumar9839
@jekkumarjekkumar9839 4 часа назад
மதுமான சாலை வைக்கும் கூட்டமைப்பு.
@nrcreativecollection843
@nrcreativecollection843 19 часов назад
Neengathaan unmayaana inavaathi.... Eththana varudam aanalum ungal inaveriyai neengal vidamaatteerhal
@ayadhuraisrikaran9205
@ayadhuraisrikaran9205 21 час назад
Hi all tamils will see how the new president moving
Далее