Тёмный

ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களின் சூடான கேள்விகள்! | Tamizha Tamizha | Zee Tamil | Ep. 13 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 1,2 млн
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
Karu Pazhaniappan, the host of the show, encourages debates on current affairs and topics that can bring a positive change in society.
#TamizhaTamizha #KaruPazhaniappan #ZeeTamil
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

2 июн 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 809   
@JuniorXavier4u
@JuniorXavier4u 26 дней назад
ஜாதகம் ஜோசியம் உண்மை என்றால் அதை பார்கக வேண்டிய அவசியம் இல்லைதானே! தெரிந்து கொண்டும் மாற்ற முடியாது எதையும்.... அவ்வாறு மாற்ற முடியும் என்றால் ஜாதகமே பொய் என்றாகி விடும் .....
@whitedevil78515
@whitedevil78515 5 месяцев назад
என் ஆரம்பமும், என் வாழ்க்கை நிலையும் என் முடிவும், என் கடவுளை தவிர வேறு யாருக்கும் தெரியாது.ஜாதகர்களுடைய வாழ்க்கையையும் கடவுளே முடிவு செய்கிறார்.
@user-uh3ri1py9g
@user-uh3ri1py9g 4 месяца назад
Ama adhan na namburen😢
@ANANDKUMAR-cs4eu
@ANANDKUMAR-cs4eu 4 месяца назад
Yarupa andha appatakker kadavul, oruvelai kombu irukumo avaruku
@abulsathali5110
@abulsathali5110 5 лет назад
மனசு ஒத்து போகனும் விட்டு கொடுத்து போனா போதும் ஜாதகம் ஒன்னும் தேவையில்லை 😊😊
@lonewolf0666
@lonewolf0666 2 месяца назад
Cuckold 🗿
@lonewolf0666
@lonewolf0666 2 месяца назад
Cuck 🗿
@u.rajamanickamu.rajamanick6574
@u.rajamanickamu.rajamanick6574 10 месяцев назад
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக்கூலி தரும்.முயற்சியின்றி ஜோதிடத்தைமட்டும் நம்பிப்பயனில்லை
@karpagam8235
@karpagam8235 9 месяцев назад
It s not deivathal.... Deivathan.
@samssam7106
@samssam7106 9 месяцев назад
கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவன் நான். கல்லூரி நாட்களில் திறனாய்வு கட்டுரைகள் மற்றும் Astronomy புத்தகங்கள் படித்து கடவுள் மறுப்பு கொள்கையோடு இருந்தேன். 26 வயதில் நண்பரின் வற்புறுத்தலால் அவரின் மாமனாரிடம் ஜாதகம் பார்க்க சென்றேன். நான் சென்றது. ஜாதகத்தை நக்கலடிக்க. அவர் மிகவும் தெரிந்தவர் என்பதால் அவர் சொன்னது எல்லாம் மிகவும் நக்கலடித்தேன். முதலில் நடந்து முடிந்தவைகளை சொன்னார். ( மிகவும் முக்கியமானவைகளை மட்டும் இங்கே சொல்கிறேன். ). உளுந்து போன பலமற்ற முருங்கை கட்டையால் உயர் தப்பினாய் என்று சொன்னார். 18 வயதில் நடந்ததை அருகில் இருந்தவர் பார்த்தவர் மாதிரி யாருக்கும் தெரியாத சம்பவத்தை சொன்னது கேட்டு அதிர்ந்து போய்விட்டேன். அந்த சம்பவம் இன்றும் மறக்க முடியாத ஒன்று. நடக்க போவது நிறைய சொன்னார். அனைத்தையும் நக்கலடித்தேன். அனைத்தும் ஞாபகம் இருக்கிறது. அதிக பட்சம் நடத்தும் விட்டது. மற்றவைகளும் நடக்கும். ஒன்றே ஒன்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். " உன் வாழ்க்கை முழுவதும் வாழை இலை சாப்பாடுதான்" என்று சொன்னார். அவரை மிகவும் நக்கலடித்தேன். அப்போ வாழை தோப்பு வைத்திருப்பேனா. வாழை இலை வியாபாரம் பண்ணுவேனா என்று கேட்டேன். நான் நக்கல் பண்ணுவதால் அவர் என்னை பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தார். இறைவன் அடிபணிந்து உண்மை சொல்கிறேன். இன்று வரை ஹோட்டலில் சாப்பிடுகிறேன். உறவினர் வீட்டு சாப்பாடு போட்டாலும் அது 3 மாதங்கள் மேல் தொடராது. 9 வருடங்களாக நான் ஒரு சிவ பக்தன். 3 மாபெரும் அதிசயம் என் வாழ்வில் நடந்தேற கண்டேன். ஓம் நமசிவாய
@palaninathanm4119
@palaninathanm4119 9 месяцев назад
Sir,தயவு செய்து அவரை தொடர்பு கொள்ள போன் நம்பர் எதுவும் இருந்தால் சொல்லுங்க. 32 வயதாகியும் என் மகனுக்கு திருமணம் அமையவில்லை. 100க்கும் மேற்பட்ட ஜாதகம் வந்தும் ஜோதிடர்கள் வேறுபட்ட கருத்துக்கள் சொல்கிறார்கள். இப்போது உங்கள் அனுபவத்தை பார்க்கும் போது எனக்கு இவர் சொல்வது சரியாக வரும் என்று தோன்றுகிறது. தயவுசெய்து அவரை தொடர்பு கொள்ள வழி சொல்லுங்கள்.
@samssam7106
@samssam7106 9 месяцев назад
@@palaninathanm4119 அந்த ஜோதிடர் இறந்து 30 வருடங்கள் ஆகிறது.
@harivarthaniharivarthani7733
@harivarthaniharivarthani7733 2 месяца назад
Hi
@harivarthaniharivarthani7733
@harivarthaniharivarthani7733 2 месяца назад
Hi
@user-mf5un1jt8s
@user-mf5un1jt8s Месяц назад
Super pa😊
@jothidarvijayaperarasu1098
@jothidarvijayaperarasu1098 9 месяцев назад
நல்ல திறமைசாலிகள்.இங்கு. வந்து. விரும்பாத வர்களுக்கு. விளக்கம் சொல்ல வரமாட்டார்கள்.
@klguessingfox3782
@klguessingfox3782 10 месяцев назад
வானத்தில் நாம் கண்ணால் பார்க்க முடிகின்ற கிரகங்கள் சூரியன் சந்திரன் சுக்கிரன் மட்டுமே..... ஆனால் பார்கமுடியாத கிரகங்களை கூட எதுஎது எங்கே இருகிறது,எத்தனை டிகரியில் இருக்கிறது என்று பல்லாயிரம் வருடங்களுக்கு இந்த உலகிற்கு சொன்ன நம் முன்னோர்கள் தான் இந்த ஜோதிடத்தையும் உருவாக்கினார்கள். ஜோதிடத்தை துல்லியமாக கணித்து சொல்ல தெரியாதவர்களிடம் மாட்டிக்கொண்டவர்கள் தான் ஜோதிடத்தை பொய் என்று சொல்வார்கள்... இந்த கரு வை பார்த்தால் பாவமாக இருக்கிறது.. முன்னோர்களை முட்டாள் என்று சொல்வது இந்த மனிதனுக்கு பிடித்திருக்கிறது..
@lonewolf0666
@lonewolf0666 2 месяца назад
💯
@GajaLakashmi-ru9js
@GajaLakashmi-ru9js 2 месяца назад
நமது ஞானிகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு. டெலஸ்கோப் இல்லாமல் மெய் தவ வளிமையால் கண்டுபிடித்ததை கே வலபடுத்தும் தமிழா தமிழா.
@williamsignatius1444
@williamsignatius1444 2 месяца назад
வலிமை
@chona777
@chona777 10 месяцев назад
அய்யா ஜோதிட மேதைகளா இந்த மாதிரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏன் மூக்கு உடைப்படுகிறீர்கள்?
@srinivasannagarajan5548
@srinivasannagarajan5548 5 месяцев назад
ஜோதிடத்தின் அடிப்படைகளை எல்லோருமே யூடியூப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். சுவாரசியமாக இருக்கும். சரியாக பலன் கூற நிறைய கணக்கு போட வேண்டி வரும். ஆனால் ஜோதிடம் என்பது உண்மை. சந்தேகமில்லை.
@nishasha4723
@nishasha4723 9 месяцев назад
இந்த ஆள மாத்திட்டு வேற anchor அ போட்டா இந்த நிகழ்ச்சி நல்லா போகும்
@kannans5224
@kannans5224 18 дней назад
Superb 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@MrManiam22
@MrManiam22 11 месяцев назад
Rajesh Sir said is correct
@sambathjcb
@sambathjcb Месяц назад
நாடி ஜோதிடம் 100% .....உண்மை ஆதாரம் ஆயிரம் இருக்கு.....
@luciferm4583
@luciferm4583 19 дней назад
😂kattunga
@dailytrending3198
@dailytrending3198 9 месяцев назад
One side commentator... ☺️🤣🤣🤣
@t.aaraavamuthan.b.sc.9702
@t.aaraavamuthan.b.sc.9702 4 месяца назад
ஜோதிடம் ஏற்றமும் தருவதில்லை. ஏமாற்றமும் தருவதில்லை. கிரகங்கள் வலிமையானது. அதன் போக்கில் தான் நம்மை இழுத்துச் செல்லும். ஜோதிட ஞானம் வேண்டுமானால் ஒருவருக்கொருவர்க்கு வித்தியாசப்படலாம். ஆனால் ஜோதிட விதிகள் நிச்சயம் மாறாது. தொடர்ந்து நல்ல பலமுள்ள கிரகங்களின் தொடர்பிலேயே தசாக்கள் நடக்கும் நபர்கள் ( இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் போல் ) ஜோதிடத்தை நம்ப மாட்டார்கள். பிரச்சனைகள் பூதாகரமாகும் போது தான் ஜாதகத்தை பார்ப்பார்கள். இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் , தங்களைத் தவிர வேறு யாரையம் மக்கள் கடவுளாக பார்க்க கூடாது என்ற மமதையில் பேசுவது போல் கொஞ்சம் அகங்காரமாகப் பேசுகிறார். அவர் ஊரி போட்ட பேசன்ட்டுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் நீ என்னத்த திண்ணியோ அதான் இப்படி ஆகிவிட்டது என கூறிவிடுவார். கோர்ட்டில் வழக்கு போட்டாலும் தப்பித்து விடுவார். ஆகையால் யாரும் யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.
@sangeethasivasamy7693
@sangeethasivasamy7693 10 месяцев назад
Jodhidam unmai thaan...
@srinesiga
@srinesiga 10 месяцев назад
மகரம்் சிம்மம் சாஷ்டாங்கஷம் கிடையாது. அதனால் சண்டை ஒன்றும் பெரிதாக வாராது, சிறப்பாக வாழலாம். ஜோதிடம் தெளிவாக படித்தவர்கள் அமைதியாக தான் இருப்பார்கள். வாழ்க வளத்துடன்.
@saraswathipackirissami2374
@saraswathipackirissami2374 10 месяцев назад
Shashtangam than Athoda effect dasa varim pothu than
@dhineshkumarastrology1204
@dhineshkumarastrology1204 10 месяцев назад
தமிழா தமிழா நிகழ்ச்சியை பார்த்தவர்கள் மற்றும் நடுவர்கள்அனைவருக்கும் வணக்கம்🙏ஜோதிடம் பொய் என்று கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்து இருக்கிறார்கள்.இதில் முக்கியமான கருத்து என்னவென்றால்நாம் அனைவரும் பகுத்தறிவு என்று
@rajalakshmi3335
@rajalakshmi3335 9 месяцев назад
🌟📖
@RajuSubbanaicker
@RajuSubbanaicker 9 месяцев назад
அம்மணி பூரம் நட்சத்திரம். தன் கணவர் திருவோண நட்சத்திரம். நட்சத்திரம் பொருத்தம் பூரம் முதல் திருவோணம் வரை எண்ணி வர 13. அதி சிறப்பு. எனவே அவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமைந்திருக்கிறது.
@klguessingfox3782
@klguessingfox3782 9 месяцев назад
கடைசியா சொன்ன வாக்கெடுப்புல ஜோதிடம் உண்மையா பொய்யா னு மக்கள் கிட்ட கேட்டிருந்தா என்ன ரிசல்ட் வந்திருக்கும்🤔🤔?...
@Mobile-photography_2122p
@Mobile-photography_2122p 12 дней назад
கடவுள் மக்கள் தன்னை நம்ப வேண்டும் என்று விரும்பினால், பிறகு ஏன் அவர் உருவாக்கினார்?. 🤨
@nirmalnature3340
@nirmalnature3340 9 месяцев назад
Face is de index of de mind !!!😅😂😅. Doc just Rocked !!!
@indianmilitary
@indianmilitary 7 месяцев назад
Avanukku oru mayirum theiryathu DMK sombu. Nalla oruttuvan
@afsarbasha4110
@afsarbasha4110 11 месяцев назад
முகத்தை பார்த்து எல்லாம் சொல்வார் என்று கூறினார் ஆனால் பெயர் மற்றும் வயதை கெட்டுகிறார் இன்னும் காவி நன்கு சமாளிக்கிறார்
@tabithaa6043
@tabithaa6043 11 месяцев назад
எனக்கும் இதே கேள்விதான்
@karunanithikaruna55
@karunanithikaruna55 8 месяцев назад
இவரைப் போல்(காவி) மிகைப்படுத்திப் பேசுவதால்தான் ஜோதிடத்தை நம்ப மாட்டேங்கிறார்கள்
@soundappans4081
@soundappans4081 4 месяца назад
நடிகர் ராஜேஷ் அவர்கள் பேட்டிகள் அனைத்தையும் பார்த்து திருந்தும்படி கேட்டுக் கொள்கிறேன்
@jothidarvijayaperarasu1098
@jothidarvijayaperarasu1098 9 месяцев назад
ஒருவர் சந்தித்த ஜோதிடர். மட்டுமே. ஜோதிடமல்ல......ஒருவரின் வயிற்றெரிச்சல். தெரிகிறது. . சிலரின். மூளை க்குள் சில அறிவு.செல்லாது...
@Senthilkumar-li5bf
@Senthilkumar-li5bf 9 месяцев назад
இதுக்கு முன்னாடி நடத்துன நிகழ்ச்சியில வீரவசனம் பேசுன இயக்குனரும் நடிகரும் மாரிமுத்து நாத்திகத்தில் பிறந்து நாத்திகத்தில் வளர்ந்தவர் ஜோதிடர் கூறியது போல் இரண்டு வாரங்களில் அவர் வாழ்க்கை எங்கே என்று தொலைத்து விட்டார்
@princetk82
@princetk82 11 месяцев назад
ஜாதகம் பாக்கிறவங்கதான் கஷ்டப்படுறாங்க.😢
@astroramki
@astroramki 11 месяцев назад
ஐயா வணக்கம். ஜோதிடம் என்பது நம் வாழ்வில் நடந்த விஷயம், நடக்கிற விஷயம், எதிர்காலத்தில் எதிர் கொள்ளப் போகிற விஷயங்கள் பற்றிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை தெரிந்து கொண்டு இறைவனை வழிபட்டு நடந்து வந்தால் வரக்கூடிய சிரமங்கள் நம்மால் எதிர் கொள்ள முடியும். நம் வாழ்வில் அனைத்தும் விதிப்படி நடக்கும் ஆனால் ஜோதிட ஆலோசனை பெற்றால் நமக்கு எதிர்காலத்தில் ஏற்படப்போகும் நன்மை தீமைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும். ஜாக்கிரதையாக எதிர்கொள்ளலாம். அடி பலமாக இருக்காது. அவ்வளவு தான். உங்களுடைய பிறந்த தேதி , நேரம், பிறந்த ஊர் பற்றிய தகவல்கள் எனக்கு அனுப்பி வைக்கவும். உங்கள் தற்கால நிகழ்வுகள் பற்றி கூறுகிறேன். ஜோதிடத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை வரும். பிறகு நீங்கள் உங்கள் எதிர்காலம் பற்றிய கேள்விகள் இருந்தால் கேளுங்கள். நன்றியுடன், ராமகிருஷ்ணன் நந்தகோபால், ALP ஜோதிடர், வேலூர். PH: 6380686768.😮
@thalavasanth8568
@thalavasanth8568 10 месяцев назад
எங்க வீட்ல எல்லாரும் சொல்லி சொல்லி சொல்லி தான் கடுகு கடுகு போல 😢😢
@samayathurai5024
@samayathurai5024 10 месяцев назад
Yes
@vsspigeonsvipenkumar1545
@vsspigeonsvipenkumar1545 10 месяцев назад
Yes it right 😂
@chands5402
@chands5402 10 месяцев назад
Jothidathil irrupathu predict pannanalum,kirahahangalin nilayay vanilla maatri vaika mudiyaadu ,naam jannikum podu irrukkum jothiyin effect thodarthu irrukum ,maatra mudiyaadu saahum mattum.
@sundaralingam7609
@sundaralingam7609 2 месяца назад
இந்த டாக்டர் சரியான முறையில் டிட் மண்ட் கொடுக்க வில்லை என்றால் எத்தனை மடங்கு பணம் கொடுத்து உள்ளார்
@ramarimman3788
@ramarimman3788 10 месяцев назад
வைதீஸ்வரன் கோயில் ஊரில் ஓலைச்சுவடிகள் புதிய தயாரிப்புகள் நடைபெறுகிறது
@dhineshkumarastrology1204
@dhineshkumarastrology1204 10 месяцев назад
பகுத்தறிவு ஒரு சாஸ்திரத்தை என்பது முழுமையாக கற்றுஅதில் நல்லது எது கெட்டது எது எதுஎன்று பிரித்துக் காட்டுவதேபகுத்தறிவு.
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 Год назад
எனக்கும் கால் கட்டை விரலுக்கு அடுத்த விரல் நீளமாக இருக்கும் ஆனால் ஆனால்😢 இருபத்தி எட்டு வருடங்கள் ஆகிறது இன்றளவும் திருமணமாகி இருபத்தி 8😢 வருடங்கள் ஆனாலும் அடிமையாகி தான் பார்க்கிறார்
@saravananviswanthan564
@saravananviswanthan564 6 месяцев назад
No.1 dubokar orange dress
@mohdmurshid9141
@mohdmurshid9141 4 месяца назад
இங்கு இருக்கும் ஜோதிடர்கள் முதலில் தங்கள் வருங்காலத்தை கணிக்க சொல்லுங்கள் பார்ப்போம்?? 😂
@ravindranramiah3261
@ravindranramiah3261 20 дней назад
முகம் பார்க்கும் ஜோதிடர் எங்கே இருக்கார்
@RajuSubbanaicker
@RajuSubbanaicker 9 месяцев назад
எழிலன் அவர்கள் ஆவேசமாகப் பேசியது சில அUத்தங்கள். முக்கியமானது கணிதத்தில் Frames of Reference என்று ஒன்று உண்டு. பூமியில் ஒரு reference frame வைத்தால் சூரியன் அந்த Frame ஐச்சுற்றி வரும் என்பது கணிதம் சொல்லும். இதை அன்றே உபயோகித்த ஜோதிட சாஸ்திரம் வல்லமையானது
@iyyappang619
@iyyappang619 9 месяцев назад
😮😮😮😮😮😮😮😊😮😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😮😮
@vijaypagalavan
@vijaypagalavan 9 месяцев назад
consumer litigation kulla kondu vaanga aprm vaai pesalam
@sureshm9402
@sureshm9402 8 месяцев назад
Poda mental😂
@ArunachalaVallalPerumaan
@ArunachalaVallalPerumaan 7 месяцев назад
Andathil iruppadhu maanida pindaththil prathipalikkappadugiradhu!! Bhoomiyai Frame of reference aakuvadhu dhaan INERTIAL FRAME OF REFERENCE.!¡!!! This is also the case in CLASSICAL NEWTONIAN PHYSICS!! Andathil vaanaththil therivadhu dhaan Kaalapurushan oda vadivam!!!!This is VEDIC ASTROLOGY!!!! These Jnyaanasoonyam idiots know nothing!!!!
@indianmilitary
@indianmilitary 7 месяцев назад
@@vijaypagalavan "Consumer litigation" Josiyam thappa solravan mele podunga but it does not mean astrology itself is flawed.
@user-ie5fv4ej8l
@user-ie5fv4ej8l 6 месяцев назад
காவி உடை அணிந்தவர் சொல்லவது எல்லாருக்கும் இருக்கும் ஒண்ணுமே இல்லாமல் இருந்தால் நாம் போய் செக் செய்தால் நோய் இருக்கும் என்று தான் சொல்லுவாங்க
@athvigabalanehethan2160
@athvigabalanehethan2160 2 месяца назад
எதிர்ப்பவர்கள் நம்முன்னோர் அறிவை விற்பவர்கள் ஆய்வு செய்து பொய் என்பதை நிருபியுங்கள்
@mahabalan5995
@mahabalan5995 9 месяцев назад
ஜோதிடம் உண்மை உண்மை 👍
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 4 месяца назад
Nadi jothidam unmaiya
@vidhyasankarasripriyasanje4063
@vidhyasankarasripriyasanje4063 9 месяцев назад
நிலஅளவைத்துறையில பிறந்த ஊரின் geographic coordinates இரண்டையும் அறிந்து பிறந்த நேரத்தின் local mean time கொண்டு ஜாதகம் கணிக்க வேண்டும்.ஆனால் தற்காலம் ஜோதிடம் சொல்பவர் எவரும் கணிதம் படிப்பது இல்லை.Azimuth கணிப்பதை தேன் பூச்சி மனக் கணக்காகவே செய்து பறக்கிறது. தேன்பூச்சிபோல கப்பலில் விமானத்தில் Navigator எனும் நிபுணர் செயய்கிறார்.
@ravivarmamariappan8483
@ravivarmamariappan8483 Месяц назад
Super consumer virification
@vickyt9402
@vickyt9402 10 месяцев назад
Vivek sir: 100 periyars vandhalum ongala thirutha mudiyadhu da🤣
@9786238695
@9786238695 10 месяцев назад
Athutha vivek sethara
@Senthilkumar-li5bf
@Senthilkumar-li5bf 9 месяцев назад
கரு முகிலன் ரெண்டு பேருமே நாத்திகவாதி இவனுங்க நடத்துற நிகழ்ச்சியில் வேற என்னத்த எதிர்பார்க்க முடியும் அவனுடைய சித்தாந்தத்தை பறப்பதற்கு இந்த நிகழ்ச்சி அடியே முட்டாப் பசங்களா காதல் திருமணம் என்றால் எந்த ஜாதகமும் ஈடுபடாது ஜாதகத்தை கணித்து மனிதன் வாழ்க்கையை இப்படி அமைக்கும் என்று கூறுவார்கள் அது உண்மை உங்க கொள்கையில இருக்கிற ஸ்டாலின் முதலமைச்சரா வருவாரா வரமாட்டாரா என்று உங்க துர்கா ஸ்டாலின் போய் ஜாதகம் பார்த்தாங்க அவங்க கிட்ட கேளுங்க நல்ல ஜோதிடர்கள் கணித்து சொல்லக்கூடிய திறமைசாலிகளை விவாதத்துக்கு அழைத்து திறமையான முறையில் நிகழ்ச்சி நடத்துங்கள் அதை விட்டுவிட்டு ஒரு சித்தாந்தத்தை பரப்புவதற்காக ஒருதலைபட்சமாக நடத்த வேண்டாம் இதற்கு உதாரணம் நீங்கள் முன்ன நடத்திய நிகழ்ச்சியில் இயக்குனருமான நடிகருமான மாரிமுத்து ஜோதிடம் இல்லை கடவுள் மறுப்புக் கொள்கை எல்லாம் பேசி ஒருவரை உசுப்பேத்தி விட்டார் அவள் கூறிய வாய் சொல்லு என்னவோ இன்று அவர் உயிருடன் இல்லை அரைவேக்காடு கரூ பழனியப்பா உணர வேண்டும்
@RajaduraiDuraisamy-oc7go
@RajaduraiDuraisamy-oc7go 6 месяцев назад
டாக்டர் ஆப்ரேசன் எல்லாம் செக்சஸ்சா😂😂😂😂😂😂
@moorthykt1493
@moorthykt1493 10 месяцев назад
Super super 🙏🙏🙏
@nadarajnadaraj9114
@nadarajnadaraj9114 9 месяцев назад
சோதிடம் உண்மை இதைகையாளுவதுதான் தவருஆழமானநுண்ணறிவுவேண்டும்புலமைவாய்ந்தசோதிடர்கள்கணிப்புதவரானதில்லைசரியாகநேரம்பிறந்ததேதிநாள்மணிநிமிடம்சரியாக இருந்தால்ஏழரைசனிகாலம்மனிதனைவாட்டிவதைக்கும்தூக்கம்வராதுஎந்தடாக்டரிடம்பார்த்தாலும்உங்களுக்குஎல்லாபரிசோதனையும்செய்தாகிவிட்டாயிற்றுஎன்றுசொன்னாலும்மனக்கவலைஉடல்சோர்வுசொரிபேன்மூட்டைபூச்சிவீட்டில்விசப்பிராணிகளால்ஆபத்துஅனைத்தாலும்மனிதனுக்குதுன்பம்நடக்கும்உறுதிஅனுபவித்துசொல்கிறேன்
@ramsors3893
@ramsors3893 11 месяцев назад
தல அந்த காவி காரன் வச்சு செஞ்சிட்டிங்க 😂😂
@Mobile-photography_2122p
@Mobile-photography_2122p 12 дней назад
ஆதாரமே இல்லாமல் இருக்கும் கடவுளை வலியுறுத்தக்கூடியவைகளை ஆதாரமே இல்லாமல் நிராகரிக்க முடியும்... 🪧❤‍🔥
@rajivgandhimayandi7531
@rajivgandhimayandi7531 10 месяцев назад
Super sir
@bskravivarman
@bskravivarman 6 месяцев назад
ஜாதகப்படி 2016 இல் ஜெயலலிதா இறந்துவிடுவார் என 1998 இல் வெளிவந்த 'வணக்கம்' என்ற வலம்புரி ஜான் எழுதிய நூலில் இருக்கிறது.
@kavi0505
@kavi0505 10 месяцев назад
Ezhilan why dont you go and challenge allopathy doctors? Ask them to save ALL 100% patients if they paid bills. Even if 1 person dies, doctor must undergo punishment
@sureshm9402
@sureshm9402 8 месяцев назад
Sari polambadha 😂
@homosapien8849
@homosapien8849 5 месяцев назад
Ne josiya kaarana😂😂😂
@kalaiselvanp21
@kalaiselvanp21 10 месяцев назад
this programme is predetermined .
@KaviDeepak.
@KaviDeepak. 10 месяцев назад
பிழைப்புக்காக ஜோதிடத்தை முழுமையாக உணராது அரைகுறை புரிதலோடு நம்பி வருவோருக்கு பலன் சொல்வதை நிறுத்துங்கள்.. அப்படியே ஜோதிடத்தை முழுமையாக கற்றாலும் அனுபவமே ஆசான்.. பணம் பறிக்கும் பரிகாரமெல்லாம் சொல்லி ஜோதிடத்தை இழிவு படுத்தாதீர்.. ஜோதிட விதிகளை ஓரளவு கற்றபின்பே புரிந்தது.. என் வாழ்வின் பல சம்பவங்கள் அதில் பொருந்திய போதே நம்ப ஆரம்பித்தேன்.. ஒரு தோஷத்திற்கு ஓராயிரம் விதிவிலக்குண்டு.. மக்களின் அறியாமை அரைகுறை ஜோதிடரிடம் சிக்கி அல்லல் படுகிறார்கள்.. எதையும் ஆராயாமல் பொய் என்று வாதிடுவது பகுத்தறிவில்லை அது அறியாமை.. எதார்த்தமான, ஜோதிடத்தை அறிவியலாக பகுத்தறிவோடு அணுகும் ஜோதிடர்களும் இருக்கிறார்கள்.. அடிப்படையேனும் கற்று ஆராய்ந்து பாருங்கள்..
@siva-pv6wm
@siva-pv6wm 11 месяцев назад
Docter semaiyaa pesnaaru romba crctaaa pesnaaru 💯💙💕
@kavi0505
@kavi0505 10 месяцев назад
Doctor correct ah advertisement kudutharu. Inime pei pudicha, avarukittaye ponga
@shielaroberts
@shielaroberts 5 месяцев назад
I am not taking sides on this. I am pretty much inddifferent to it. But when a depate happens, the moderator should be neutral. He seems to attack astrology which makes the debate skewed.
@shyamsundar7432
@shyamsundar7432 4 месяца назад
Most of his debates doesn't have quality because he always wants one side to win. There is no quality of exchange.
@vijayaraman9270
@vijayaraman9270 7 месяцев назад
Jothidam is true but jothidar is saying different type of palangal
@varshab2868
@varshab2868 9 месяцев назад
Marimuthu sir enga pa . Romba nerama avara than theditu irunthe 😂😂😂
@BeFitWithNagamani
@BeFitWithNagamani 9 месяцев назад
Marimuthu sir sethu poitaru bosss...
@varshab2868
@varshab2868 9 месяцев назад
@@BeFitWithNagamani athu ipo than . But ithu nadanthu romba naal aachu
@aathawan450
@aathawan450 Год назад
Nan Aretha oru sigalawar awar oru school principal. Athikalai 5:00 mani alawil awarai kana sella wentrum. Nam ontrum pesa thewai illai. Awar kalai kadan mudithu waruwar. Oru paper eduthu etho kanakku poduwar. Nam ethargaga wanthirukkom. Enna pirachinai. Ennatheervu ena oru 5 nimidathil solli viduwar. Cooli ontrum illai. Awar vettrilai sappiduwar. Sigaret kudippar. Sirat oru packet kojam vettrila mattum than koduppom. Sathirangal poi illai. Pilayaga Kanipporum ematrubwargal al than pirachinai. Australiyavil oru inthiya manthirawathi oru appawi wellayaridam $45,000 ematri wasoolithullan . Awar 2 magan galai ilantha appavi. Pillai ilantha sogathai thanakku sathagamaga payan paduthiullan Indiya manthirawathi thelungan.
@vidhyasankarasripriyasanje4063
@vidhyasankarasripriyasanje4063 9 месяцев назад
Interplanatory gravity கணிதத்தை பயன்படுத்தி அதிக காலம் பயணித்து ஆனால் மிகக் குறைவான எரிபொருள் செலவில் சந்திராயண் 3 சாதனை படைத்துள்ளது
@AshrafKhan-lv5dp
@AshrafKhan-lv5dp 3 месяца назад
Nalla time pass❤
@kalaiselvanp21
@kalaiselvanp21 6 месяцев назад
ஐயா ஏன் ஒரு நோய்க்கு ஓராயிரம் மாத்திரை
@bhakiyalakshmisamayal
@bhakiyalakshmisamayal 7 месяцев назад
இத கேட்டும் மக்கள் நம்புறாங்க மக்களே ஆராய்ச்சி பண்ணுங்க
@i_am_hkrishnan1572
@i_am_hkrishnan1572 11 месяцев назад
டாக்டர், ஸ்டீஃபன் ஹாக்கிங் பற்றி பேசியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.. ஸ்டீஃபன் ஹாக்கிங் பற்றி நான் படித்துள்ளேன்...
@vijayakumar-uc8jw
@vijayakumar-uc8jw 10 месяцев назад
ஜோதிடம் உண்மை... அதை பற்றி தெரியாதவர்களுக்கு சொல்லியும் பலன் இல்லை...
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 10 месяцев назад
Poda shoe nakki
@vijaypagalavan
@vijaypagalavan 9 месяцев назад
consumer litigation kulla kondu vaanga aprm vaai pesalam
@ramdev9548
@ramdev9548 9 месяцев назад
Saringa saamiyar😂
@stanyog
@stanyog 5 месяцев назад
Very true, dear. Astrology is at a different level. ❤🙏🔥
@musicnational2017
@musicnational2017 3 месяца назад
True
@akonvicky7432
@akonvicky7432 11 месяцев назад
Karupu always one saide support
@karthigaanand6400
@karthigaanand6400 10 месяцев назад
Karma is only act whether if horoscope is correct or not properly written
@baskerv.r7689
@baskerv.r7689 5 месяцев назад
செவாய் தோஷம் என்பது பற்றி பல ஜோதிட்டார்கள சரியா தெரியாது. அதில் பல விதிவிலக்கு உண்டு.
@subasharavind4185
@subasharavind4185 10 месяцев назад
காவி அணிந்த பிராடு ரீல் விட்டுட்டே போறான்...கதை விடறான்
@jksview5744
@jksview5744 7 месяцев назад
Full kavi sariyana dubakoor
@CBE-dy2pd
@CBE-dy2pd 6 месяцев назад
😂😂😂😂😂
@stalinabi7359
@stalinabi7359 4 месяца назад
இந்த உலகில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு எல்லாம் கடவுள் தான் தெரியும் அதுவரை எது பொய் எது உண்மை என்று யாராலும் கணிக்க முடியாத நிலை எப்படி ஒருவன் ஏழையும் பணக்காரர் உண்டோ அதே போல் எல்லாம் எல்லாம் உண்டு
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 10 месяцев назад
28 vayasu kalyanam agala athuthan accident solraru😂😂😂
@muthuswamymuthu1878
@muthuswamymuthu1878 9 месяцев назад
ஐயா என் பெயர் முத்துசாமி. 25 வயதில் பாம்பு கடித்து மரணிப்பாய் என்று ஜோதிடர்கள் கூரினார்கள். 24 வயதில திருமணம் மூன்று பிள்ளைகள் இருக்கின்றார்கள். தற்பொழுது என் வயது (69)ஜோதிடத்தை என்னசெல்வது எனது பிரந்த நாள்22.5 1955. இன்று 10.9.2023. ஆக அது அவகளுக்கு தொழில். அவளவுதான்.
@uthayaKumar-cy1hb
@uthayaKumar-cy1hb 11 месяцев назад
இரு மனப்பொருத்தம் திருமண பொருத்தம் அதை விட்டுவிட்டு பூட்டு ஜோசியம் நட்சத்திரம் குலம் கோத்திரம் நட்சத்திரம் கட்டம் மிருகம் விட்டுட்டு போய் வேலையை பாருங்க ஐயா
@spicyrecipestamil.
@spicyrecipestamil. Месяц назад
Doctor sir Vera level 👈💯💯💯
@gitavk5015
@gitavk5015 10 месяцев назад
1:50 அந்தகாலத்துலயே சொல்லுவாங்க "மொசப்புடிக்கிற நாய மூஞ்சியப்பாத்தாலே தெரியும்னு".
@lakslaks99
@lakslaks99 Месяц назад
மதுரை பழங்கானத்தம் மற்றும் பிரசன்ன ஜோதிடர் முகவரிகொடுக்க முடியுமா
@kalaiselvanp21
@kalaiselvanp21 10 месяцев назад
sir manasatchi yepdi irukum...konjam kaminga sir nerula....Tamil ya Tamil ya is predetermined programme
@user-gh9sk5zt9i
@user-gh9sk5zt9i Месяц назад
ஜோதிடம் உண்மை.... ஆனால் சரியாக கணிக்க மற்றும் சொல்பவர்கள் இல்லை....!!! ஒருவருக்கு நேரம் நல்லா இருந்தால் ஜோதிடத்தில் நம்பிக்கை இருக்காது....
@loboprabhuprabhu27
@loboprabhuprabhu27 5 месяцев назад
அலோ...சார்..வணக்கம் .இது என்ன பழைய செய்திகள் மீண்டும் மக்கள் மத்தியில் ஒலி பரப்பி பழைய கதைகளை பார்த்து மக்கள் தங்கள் வேலைகள் விட்டு time wastes புதிய..தயாரிப்பு நிகழ்ச்சிகள் ஒலி பரப்பவேண்டும்....எங்களை வெட்டியூபார்க்க வைத்து வணிகம் செய்யக்கூடாது..எத்தனையோ உலக எதிர்கால நிகழ்வுகள் மக்கள் மத்தியில் ஒலிபரப்புவது.நல்லது வாழ்த்துக்கள் 💅🔱⚜✝️💒☪️🕌🇮🇳❤💚💜💙👏💐🤴👸💐🤝✌🌹🌹🌹🌹🌹🌾🌾🌻🌻🌺🍏🍏🍏🍏🍎🍎🍋🍋💐
@valanaadankavi937
@valanaadankavi937 11 месяцев назад
அவசியமான பதிவு. வாழ்த்துகள்.
@sundaralingam7609
@sundaralingam7609 2 месяца назад
40. 43 இனிதான் ஓற்றுமை இல்லை என்று வரும் போது தான் தெரியும் வாழ்க்கை வலி
@abdulkadher6691
@abdulkadher6691 6 месяцев назад
மறைந்த காரியங்கள் சொல்லக்கூடியவர்கள் வயதும் பேரும் ஏன் அவர்களிடம் கேட்கிறர்கள்
@kssenthilkumar5802
@kssenthilkumar5802 10 месяцев назад
இந்த 10 பொருத்தம் வேஸ்ட், உண்மையில் நல்ல ஜோசியர் இருவரின் ஜாதகத்தை வைத்து சரியாக அனலைஸ் செய்து பலன் சொல்ல வேண்டும்
@Jayam.farnitchar
@Jayam.farnitchar 11 месяцев назад
எந்தபொருத்தமும்.பார்காமல்.ஓடிபோராங்க.அது.எப்படி
@sureshbharathi9829
@sureshbharathi9829 11 месяцев назад
அதுவும் கிரகங்கள் விதி
@Jaiii192
@Jaiii192 Месяц назад
மனம் ஒத்து போகும்
@Kumbhamavittam
@Kumbhamavittam 10 месяцев назад
Zee call all these astrologers and expose them
@vickyt9402
@vickyt9402 10 месяцев назад
குப்பை ஜோதிடத்தை ...அறிவியல் பொக்கிஷத்துடன் ஒப்பிட வேண்டாம்...
@DrShanmugaraj
@DrShanmugaraj 9 месяцев назад
Rajesh sir Great
@gowrigopalakrishnan8448
@gowrigopalakrishnan8448 11 месяцев назад
My cousin is having chevvai Roshan but she is married for more than 25 years and she is having two children and people are cheating
@boominathanboomiwoodwork
@boominathanboomiwoodwork 5 месяцев назад
சோதிடம் ,சாதகம் இல்லாவிட்டாலும் மக்களால் வாழமுடியும் அதை என்று மக்கள் உணர்வார்கள்
@sankaravadivelum.b.9181
@sankaravadivelum.b.9181 11 месяцев назад
1:13
@dhanapalm2606
@dhanapalm2606 11 месяцев назад
ஜோதிடம் பார்ப்பவர்கள் அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் எந்த கட்சி வெற்றி பெறும் வெற்றி பெறாது என்று ஒரு முறையாக சரியாக சொல்லிவிட்டால் அடுத்தடுத்து அதிபயங்கர கூட்டம் வந்து கொண்டே இருக்கும். ஜோதிடம் மனிதனின் பலஹீனத்தை பயன்படுத்தி பித்தலாட்டம் செய்து பிழைப்பு நடத்துவது தான். இன்று மனித வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் விபத்து நோய் இதையெல்லாம் சொன்னால் யாரோ ஒருவருக்காவது அது பொருந்தும் உடனே அதை நிஜமென்று நம்பி அந்த அயோக்கியப் பசங்களுக்கு சாமரம் வீசுவது தான் வேடிக்கை.
@ramasamyvenkataramanivenka4796
@ramasamyvenkataramanivenka4796 10 месяцев назад
உண்மையான மிகவும் படித்த ஜோதிடர்கள் மிகமகக்குறைவு.நனகு படித்த ஜோதிடர்களால் அடுத்து வரும் அரைமணியில் என்ன நடக்கும் என்று துல்லியமாகக் கணிக்க முடியும்.கவிஞர் கண்ணதாசன் புத்தகங்கள் படித்தால் புரியும் கண்ணதாசனை விட இவர்கள் அறிவாளிகள் இல்லையே
@KaviDeepak.
@KaviDeepak. 10 месяцев назад
கைரேகை போல் தான் ஜாதகமும்.. ஒவ்வொன்றும் தனித்துவம்.. ஜோதிடம் பற்றிய அடிப்படையே எனக்கு தெரியாத போது நானும் ராசிபலன் சொன்னது போல் நடக்கவில்லையே என்ற கேள்வியில் இருந்தேன்.. அதை அறிந்து கற்க ஆரம்பித்த பின்பே பிறப்பில் தீர்மானிக்கப்பட்ட ஜாதக விதி நடப்பு கோச்சாரத்தோடு சேர்ந்து வயதிற்கேற்றாற் போல் துன்பமோ இன்பமோ தருவதை உணர்ந்தேன்.. ஒரு அரைகுறை ஜோதிடர் எக்குத்தப்பாக எனக்கு பலன் சொன்னதின் விளைவு தான் அக்கோபத்தின் வெளிப்பாடே ஜோதிட ஆர்வம்.. ஜோதிடம் உண்மை சில ஜோதிடர்களே பொய்யாக இருக்கிறார்கள்..
@jayakumarkathalingam964
@jayakumarkathalingam964 9 месяцев назад
சோம்பேறிகளின் நம்பிக்கை சோதிடம் 😂
@kalaiselvanp21
@kalaiselvanp21 6 месяцев назад
நம்பிக்கை இல்லை என்றால் அறிவியல் கூட பொய்
@subathrakumar6411
@subathrakumar6411 11 месяцев назад
எச்சரிப்பது..ஜோதிடம்.வாழ்ந்துகாட்டுவதுதான் நமது முன்னோர்களின் உறவுகளின் வழியே வாழ்ந்துவரும் தமிழனின் உறவுகள்.தமிழனுக்கே உரித்தான பயம்.❤
@chands5402
@chands5402 10 месяцев назад
Enakku 18 vayadil en thahappnar ,en jathaham elluthi vaangittu Vanithar University entrance eluthittu villayaatu Thaamarai astrology pattri a villapmam illamal irrunthen, illayyaata,Enna eluthiyirrukku nu vaasithu ovoru puthi Varushampirahaaram,enaku onnum puriyala,enn 29 vayasil Kathir a roham nu elluthi irrunthathu,onnum puriyala,uni entrance top results pass pannina happiness la jathaham maranthu potchu,26 il oru doctor Enna aasai pottu thirumanam mudinthathu ,naan aasai pada v illay,intimacy illatha marriage,monjam konjama pirivinay sandai uravatra thirumanam kanaka aarambithathu,enakku saiyaha 28+Avaravar virtual villahi amma veetuku odi ya podu,jathaham kaiyil eduthaarhal after 10 years,porrutham paarkaamal nadantha thirumanam,I stated reading my horoscope once again and stumbled upon this kala third roham around age 29 ,and was shocked.En vaalkai athu kathi thaan,Oru homosexual alai marriage pannina naan eppadi intimacy expect panna mudiyum.
@venkates4683
@venkates4683 10 месяцев назад
கொரோனா வரத பத்தி ஏன் உங்க ஜோதிடம் எச்சரிக்கை ல
@asumaamaheaswaran
@asumaamaheaswaran 10 месяцев назад
4.53 pm 1991 Chennai tell me about
@srinesiga
@srinesiga 10 месяцев назад
@@venkates4683 எங்க ஜோதிடம் என்று எதுவும் கிடையாது. எந்த ஆபத்தையும் நிகழ்வையும் ஜோதிடம் முழுமையாக சொல்லாது. மேலோட்டமாக தான் சொல்ல முடியும். சரியாக கூறும் ஜோதிடர் வெகு நாட்கள் வாழ மாட்டார். ஏன் என்றால் கர்மாவை மாற்றுவது, பார்ப்பது, தடுப்பது இந்த உலக இயக்கத்திற்கு எதிரானது. ஆகவே முழுமையாக கூறாமல் இருப்பதே நல்லது. வாழ்க வளத்துடன்
@srinesiga
@srinesiga 10 месяцев назад
@@asumaamaheaswaran உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. உங்களுக்கு உண்மையாக ஜோதிடம் பார்க்க தேவைப்படும் போது நல்ல ஜோதிடரை அணுகி அவருக்கான கட்டணத்தை செலுத்தி பிறகு தெரிந்து கொள்ளுங்கள். அப்படி இல்லாமல் சோதனை செய்வதற்க்கா கேட்டால் உருப்படியான விளக்கம் உங்களுக்கு கிடைக்காது. வாழ்க வளத்துடன்!
@SureshKumar-tz7if
@SureshKumar-tz7if 10 месяцев назад
Yawan nalla naburano nasamagathan poran.....anaal buthiyanabi vazhbavan sathoshmagatha vazhgiraan...😊
@PraveenKumar-fw4en
@PraveenKumar-fw4en 9 месяцев назад
Consumer ethication politician ku kondu varanum. Belief vera promise vera
@nagarajansivashankaran1230
@nagarajansivashankaran1230 3 месяца назад
ஜீதமிழ்மக்கள்தமிழ்வாழ்க
@ravichandiranht3047
@ravichandiranht3047 9 месяцев назад
Jathagam paakamal naan thirumanam panen inaiku pirevuthan nadanthathu
@thugmachi2281
@thugmachi2281 9 месяцев назад
41:31🤣🤣🤣
@ParamJothi-qx6mt
@ParamJothi-qx6mt 3 дня назад
Great collection, congratulations. Just own observation, Anchor Sir is a childish, must have control on his tongue All of us have to live together, let live without hitting by words also. Cheers
@kaveriselvam
@kaveriselvam 10 месяцев назад
தட்சினாமூர்த்தி சார் உங்கள் சாப்ட்வேர் கோர்ஸ் மாணவன் நான்... ஆனால் நான் ஜோசியத்தை நம்புவதில்லை.
Далее
Neeya Naana | நீயா நானா 05/11/14
1:28:10
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17