Тёмный

ஜோதிடத்தில் அமானுஷ்யம் | எந்த ஜாதகத்தில் அமானுஷ்யம் தொடர்பு வரும் | DNA Astrologer Vishal 

Подписаться
Просмотров 137 тыс.
% 1 508

DNA Astrologer Vishal
Contact: 8608077781
Follow us on:
RU-vid: ru-vid.com/show-UCfsIDZ1AsGk84ii2ybIbUvg
Instagram: bakthicafetamil
Facebook: bakhicafetamil
Credits:
Guest- DNA Astrology Vishal, Anchor: D.R.Venkatesh Visual Editor - Mohan, CameraMan - Boobala Prabanjan, SMM - Jananisakthivel
news cafe tamil | bakthi cafe tamil | aanmigam | spirituality | tamil bakthi songs | bakthi news | bhakthi | astrology | horoscope | numerology | zodiac sign | rasi palan | DNA astrology | types of astrology | Vedic astrology | astrology for marriage | jadhagam | how DNA astrology works | Karma |Visha |DNA Astrologer | Gene | Thalai vithi | fate | Karma|DNA Asrologer | Business
Chandra | Raagu | Keathu | Busines tips | amanushyam
#bakthicafetamil #newscafetamil #DNAastrology #planets #sprituality #positiveenergy #Astrology #ஜாதகபலன் #dna #spritual #sprituality #parigaram #rasipalan #rahuketupeyarchi #jobs #indriyarasipalantamil #positiveenergy #dnaastrologervishal #vishal #Karma #DNAAstrologer
#Karma #DNAAsrologer #Business #Chandra #Raagu #Keathu #Businestips #amanushyam

Опубликовано:

 

10 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 128   
@asatraditionalcooking8553
@asatraditionalcooking8553 5 месяцев назад
எங்கள் வீட்டில் நான் எது சொன்னாலும் அப்படியே நடக்கும் நினைத்தாலும் நடக்கும் எங்கள் வீட்டில் நீ தெய்வ குழந்தை என்று என்னை கிண்டல் பண்ணுவாங்க ராத்திரி யில் 3to4 தூக்கம் வராமல் ரொம்ப கஷ்ட்ட படுவேன் இது எல்லாம் ஏன் என்று சிறு வயதில் இருந்தே நினைப்பேன் இந்த வீடியோ பார்த்ததும் எனக்கு கொஞ்சம் புரியுது
@venkateshramakrishna9973
@venkateshramakrishna9973 6 месяцев назад
❤🎉 சூப்பர் இப்ப தான் கோவப்படாம பேசுறீங்க 👌
@dlakshmim1460
@dlakshmim1460 6 месяцев назад
True. I am Rohini I have experienced like that when I was in my 12 th grade I went to get key from my neighbor in diagonal side house. After getting I stepped 15 steps I felt my inner voice said just run. I started running in day time yelled at my mother and uncle to get inside the house and closed all windows and doors than I felt safe. After 10 min the same neighbor house was robbed. I might got caught in the middle of thieves
@jayalalithabalasubramani-jr5qy
@jayalalithabalasubramani-jr5qy 6 месяцев назад
1984 இல் ராம் சுரத் குமார் சுவாமிஜியை நான் சந்தித்த போது திருமணம் பற்றி அவர் கூறியது அப்படியே எனக்கு நடந்தது .. சிரித்து கொண்டு என்னிடம் அவர் பேசியது என் வாழ்நாளில் மறக்க முடியாது....
@jeyabharathi3301
@jeyabharathi3301 6 месяцев назад
நான் அவரை பார்த்ததுகூட கிடையாது அவரை சந்தித்தது நீங்கள் செய்த பாக்கியம்
@saiparthi4733
@saiparthi4733 6 месяцев назад
கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்..ஜெய் சாய்ராம்❤
@balasubramaniank5236
@balasubramaniank5236 6 месяцев назад
Once he is asked me to go away. And after few years he told me that that's all right. So I thought he was blessings.
@mariappanmuthu6007
@mariappanmuthu6007 6 месяцев назад
Yogiram surath Kumar maharajku jai
@nandhaajoyfulsoul4050
@nandhaajoyfulsoul4050 6 месяцев назад
Great mam you are blessed👍
@solaiswari6524
@solaiswari6524 6 месяцев назад
என் மகன் ரோகிணி, மகள் பூராடம்,மருமகன் உத்திரம், நான் உத்திராடம் நீங்க சொல்வது சரி
@devilfghk
@devilfghk 5 месяцев назад
Na kanni uthiram dhan enaku onumey nadakalaiye.....yen da vaalrom nu dhn iruku
@kvvasudevan1010
@kvvasudevan1010 6 месяцев назад
Very good discussion and explanation
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 6 месяцев назад
இவர் சொல்வது உண்மை தான்.அவர் கூரிய நட்சத்திரத்தில் ஒன்று தான் என் பிறந்த நட்சத்திரம்.நாடி ஜோடிதத்தில் சொன்னது போல் ஒரு பெண் சொன்னார்கள்.வேறு வேறு சம்பந்தமில்லாத இடத்தில்... சிலிர்க்க வைக்கும் அனுபவம்.இன்றும் நடக்கிறது.🙏🙏
@vigneshrocksvigneshvignesh5675
@vigneshrocksvigneshvignesh5675 5 месяцев назад
Enna sonanga enna nadakuthu
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 5 месяцев назад
நாடி ஜோதிடம் படிப்பு வேலை.அதை விஷயம் வேறு இடத்தில் ஒரே விஷயம் சொன்னது தான்.நடந்திருக்கு🤔🤔.
@love-cs8iw
@love-cs8iw 6 месяцев назад
When one enters spirituality they tend to see supernatural powers. But they shouldn't get in to too much in to it and focus only on spiritualism
@zaniaza
@zaniaza 6 месяцев назад
நான் பூராடம் அம்மா உத்திரம் தம்பி ரோஹிணி
@anthonydavidr9615
@anthonydavidr9615 5 месяцев назад
Thank you for your wonderful answer to my lingering doubt
@SureshBabuS-ri2jh
@SureshBabuS-ri2jh 6 месяцев назад
In shencottai a man tells kulatheivam. Name is thampuran
@palanivels5974
@palanivels5974 5 месяцев назад
அருமை.. நன்றி
@vidhyarajendran2263
@vidhyarajendran2263 6 месяцев назад
Everything true... Voice also iam hearing....
@srithevi1706
@srithevi1706 5 месяцев назад
Vanakam Pls anyone here tell me the reason and who contact me regarding the amanushyam thing happen to me few days ago. A Black big butterfly came to my house at night on 18th Januari throuhg front door house. The butterfly body with word 'V'. After 4 days that butterfly went out from my house on 21st Jan from back kitchen door. My father born date is 18. Died date is 11. What my father or that angel want to tell me? Thank you
@vijivaithi7584
@vijivaithi7584 6 месяцев назад
100%correct,entha வயதில் அமானுஷ்ய முதல் அனுபவம் வரும்
@savithrisambamurthy8062
@savithrisambamurthy8062 3 месяца назад
Mr.Vishal, please let me know the person name who says the kuladeivam name and contact.
@harshinirajasimhan4133
@harshinirajasimhan4133 6 месяцев назад
Can you tell me about Punarpoosam mithuna rasi
@bluepix1878
@bluepix1878 Месяц назад
Content of video starts in 11:45
@Oscar_319
@Oscar_319 6 месяцев назад
Yes, my son is rohini naa utrataathi, yenga amma vazhi thatha ku avar mela murugar kadavul irundadagavum arul vaaku sonnadagavum adhu oru oore vara alavukku famous aanadhla ini murugar yen mela varavenam nu sathiyam vangitadha yenga amma solirukanga... And konja varudangaku piragu yenga paati phycologically apset aitanga yengen gengayo ponanga but phycartist kita pola avanga more than 35 years suffer pannanga till her Death. Next family problem naala yenga Maama mentally affects aananga now he is OK but life long tablet yedukanum. Same problem la yenga ammakum physical ah body pain control panna mudiyadha alavuku hospital poranga sariaagala yellarum Normal Nu solranga inoruthar seivinai vencutanga nu sonnanga yedo pariharam pannanga and phycartist sub conscious treatment pannunga yedula sariaachunu terila but she is alright...next yenaku family problem depression anxiety bayam naanum psychiatrist Kita 6 months council tab yeduten I alright not...yen son jadhagathula 5th place la chandran kedu irruku in an worried now.. Sir sonna maridiri something is happening
@vijayalakshmi-kn4vq
@vijayalakshmi-kn4vq 6 месяцев назад
can u share the name of the person who predicts the kuladeivam?
@Kathaisolli_storyteller
@Kathaisolli_storyteller 4 месяца назад
Sir, நீங்கள் கூறியது உண்மை. எங்கள் அம்மா பூராடம் நட்சத்திரம், பலருக்கு அவர்கள் வாழ்கை பற்றி முன்னரே கணித்து உள்ளார். எந்த பணமும் வாங்காமல்.
@maalinidhana9284
@maalinidhana9284 Месяц назад
Hi unga amma ku siblings unda? Na patha Vara Pooradam ku siblings ila athan kekaren don't mistake me
@gunapriyar9239
@gunapriyar9239 6 месяцев назад
What he is saying is true
@vadivelk4224
@vadivelk4224 6 месяцев назад
Truly statement Vishal sir iam also rohini natchathiram ..many times I tell many persons prediction is fully connected statement say that reply is correct...
@kavithakandeebansk7778
@kavithakandeebansk7778 6 месяцев назад
Yes sir nan uthiram ammanushym unarnthu irukiren
@bhagyalakshmi9462
@bhagyalakshmi9462 5 месяцев назад
நல்ல அருமையான பதிவு
@girijajayesh7645
@girijajayesh7645 6 месяцев назад
சொல்ல முடியாது என் அனுபவம். . ஏன்னா பயிதியம்னு சொல்லுவாங்க... ஓம அனந்த Padmanaphaya நம,:❤❤
@ohmgod5366
@ohmgod5366 6 месяцев назад
நானும் உத்திரம் தான் இது வரை கஷ்டம் தான் 51 வருடமாக இது வரை அமனிசமும் நடந்தாதும் இல்லை எந்த கரியமும் நடந்தாது இல்லை ஓருவர் தியனாம் செய்ய சொன்னார் கடும் விரதம் இருந்து 100 நாள்களுக்கு மேல் தியனாம் செய்த போதிலும் எந்த வித முன்னொற்றமும் இல்லை படிப்பு அறிவும் குறைவும் எப்படி முன்னொறலாம் என்று துடித்து கொண்டு இருக்கிறேன் நான் முன்னொற்றம் அடைய வழி இருந்தால் கூறவும்
@vigneshrocksvigneshvignesh5675
@vigneshrocksvigneshvignesh5675 5 месяцев назад
Same
@vigneshrocksvigneshvignesh5675
@vigneshrocksvigneshvignesh5675 5 месяцев назад
Un Mela confident vai
@tharunramesh6295
@tharunramesh6295 5 месяцев назад
Om namashivaya 💖❤️
@tharunramesh6295
@tharunramesh6295 5 месяцев назад
Nanum uthiram
@sekarsubha4262
@sekarsubha4262 6 месяцев назад
சரிதான் நீங்க சொல்றது.எனது மகள்கள் ரோஹிணி. கணவர் உத்திரட்டாதி. எனக்கு செவ்வாய் பார்வை 8 சந்திரன் மீது.
@bscmanikandan
@bscmanikandan 6 месяцев назад
பிறருக்கு கூறும் பலன்கள் உங்களுக்கு பொருந்துவது போல் தோன்றும், அது மாயை! இறைவனது படைப்பில் யாதும் தனித்தன்மை கொண்டவை. நான் சோதிடத்துக்கு எதிரானவன் அல்ல! அதை சொல்லி மக்களை ஏமாற்றும் போலிகளை தோலுறிக்கும் மனிதன்.
@r.haritha8206
@r.haritha8206 Месяц назад
Even for ponarpoosam kadagam Kum irruku...
@kannabarath
@kannabarath 6 месяцев назад
Am poradam, no info so far as on till date...which said
@farahathkhaan2677
@farahathkhaan2677 5 месяцев назад
Very good vishal.keep it up
@robinjas516
@robinjas516 6 месяцев назад
Correct 💯 Mr.vishal
@rajan2396
@rajan2396 5 месяцев назад
Utthiram kanni nan . 💯 Correct sir
@pavim8111
@pavim8111 5 месяцев назад
Enudaiyathu pooradam natchathiram correct ivaru solrathu
@vidhyarajendran2263
@vidhyarajendran2263 6 месяцев назад
Yes I am rohini nakshatra .... I am speaking.....
@selvaselva1466
@selvaselva1466 6 месяцев назад
Excellent
@balu64785
@balu64785 6 месяцев назад
Who is that person who tells kuladheivam correctly? Where is he? Vishal was about to say about that person but host interpreted him
@vbvijayalakshmi3420
@vbvijayalakshmi3420 5 месяцев назад
Sir i am rohini natchathram. Once i was trqvrlling in the bus. I saw a policelan he was always near mh office. In the month of september i felt that this policeman wont be alive for long time. In the month if october on vijayadasami day the same poloceman met xith an accident he was spot died in where i got yhat intutions. Ifelt very sorry forcthe policeman.
@startmusic6018
@startmusic6018 4 месяца назад
Nan boosam natchatram Amanushya nigal vugal niraya Barthullen
@user-wi8zm5np1h
@user-wi8zm5np1h 6 месяцев назад
neenga sonna ellam nadanthutu rohini natchathirathula irukuravangalukku.....but athukku theervu thaan enna ya😢vidaama 3 years ah 3 voices kekuthu nu soldraanga
@sanafamily4305
@sanafamily4305 6 месяцев назад
Ennoda 5years la kudu kuduppukkarar sonnathu ellame nadanthathuruchu sir
@vidhyarajendran2263
@vidhyarajendran2263 6 месяцев назад
100 percentage true....
@sankarirajamani3779
@sankarirajamani3779 4 месяца назад
மிக மக அருமையான பேச்சு.
@vijayabalaji9526
@vijayabalaji9526 6 месяцев назад
Ninga nann kettathukku evallau tentiona bathil sollieruka vendam as a publica nann santheygam kettathu than
@geetaashokkumar1709
@geetaashokkumar1709 5 месяцев назад
Superb explanation sir
@brameshbramesh8601
@brameshbramesh8601 6 месяцев назад
நான் உத்திரம் நட்சத்திரம் சார் சொல்வது 100% உண்மை
@vigneshrocksvigneshvignesh5675
@vigneshrocksvigneshvignesh5675 5 месяцев назад
Apo antha natchathitiram mattum tha unara mudiyuma
@parameshwarikrishna4271
@parameshwarikrishna4271 6 месяцев назад
Excellent 🎉
@user-kj6bd3en6q
@user-kj6bd3en6q 6 месяцев назад
💯 correct sir
@geetaashokkumar1709
@geetaashokkumar1709 5 месяцев назад
Superb explanation
@RuthraRiya
@RuthraRiya 5 месяцев назад
எனக்கு கனவில் முன் ஜென்மம் ஞாபகம் வருகிறது. நான் அப்படி தான்இருந்திருப்பேன். நான் ஒரு கனவு கண்டேன். அப்போ நாங்கள் சொந்த ஊர்ல இருந்தேன். (நாகை )ஒரு வீடு கனவில் வந்தது. என்னடா புது வீடா இருக்கு என்று நினைத்தேன். 3மாதத்தில் அந்த வீட்டை வாங்கி (சென்னை )குடிவந்தோம். சுருக்கமா சொல்லிவிட்டேன். எழுத கஷ்டமா இருக்கு.comment வாய்ஸ அனுப்புனா நல்லா இருக்கும். யாராச்சும் கண்டுபிடிச்சி சொல்லுங்க
@kathirvel3604
@kathirvel3604 3 месяца назад
Nan thanusurasi moolanatchathiram Nan 4 murai peiyai parthen
@tharaveeran3145
@tharaveeran3145 5 месяцев назад
Yes yes yes Exactly Bro Poorada
@uvamakeupartistry4448
@uvamakeupartistry4448 6 месяцев назад
Here he looks very charming and so patience but when it comes to consultation he was literally a angry bird . Waste of consultation money
@sss29933
@sss29933 2 месяца назад
Many josiyargal are very much interested in youtube business and also some in online consultation but they are not ready to talk patiently with the customers if we ask doubts and insult us. I paid 5 k to one famous jodiyar I chennai ..only in first consultation he was polite and informed us that we should not go other astrologers.. But when we contact thro what's up or mobile ge talks rudly. Tired of these.persons. It is better to leave all these NONSENSE and leave everything to the hands of ALMIGHTY. ARE THESE PERSONS ARE GOD DECIDING OUR LIFE????
@vathsanaarivasudevan1071
@vathsanaarivasudevan1071 5 месяцев назад
எனக்கு நடந்து இருக்கு,2016 ஒரு Januar 14:07 y or Feb இருக்கும்.நான் வங்கிக்கு போய்ட்டு இருக்கும் போது ஒரு இந்தியன் பையன் என்னை பார்த்துக்கொண்டே வந்து,என்னை நிறுத்தி உங்களுடைய வாழ்க்கை வரும் ஜூன் மாதத்திற்கு பிறகு மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போகுது என்றும் கூறினார் நான் பயந்து மேற்கொண்டு நான் உரையாடலை தவிர்த்து வந்துவிட்டேன்.ஆனால் ஜூன் மாதம் கர்ப்பம் என்று கண்டுபிடித்தேன் ஆம் வாழ்க்கையே மாறி விட்டது.இப்போது அவரை மீண்டும் சந்திக்க மாட்டோமா என்று எதிர்பார்க்கிறேன் ஆனால் முடியவில்லை
@aptechmalaysia3903
@aptechmalaysia3903 5 месяцев назад
Avaru kandipa kadavul ar ta iruparu
@anusuyanandhakumar3581
@anusuyanandhakumar3581 5 месяцев назад
சார் மனநிலை பாதிப்பு ஏன் ஏற்படுத்துகிறது....
@user-wi8zm5np1h
@user-wi8zm5np1h 6 месяцев назад
avangalukku theervu enna
@murugananthamabishek
@murugananthamabishek 6 месяцев назад
செவ்வாய் எட்டுபார்வைசந்திரன்மிதுபடுகிறதுஉத்திரம்
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 6 месяцев назад
2002la busla meet pannom koil poitu return varumbothu andha mama enaku 4.30am jadhagam pathu ezhuthinar2003la kalyanam agum Telugu payyan ,northlendhu varuvan ,land irukum nu 100/unmai😊
@a.jesuraajanpriyatharshini4019
@a.jesuraajanpriyatharshini4019 6 месяцев назад
Enakku nadanthathu erukku nallathu keddathum
@dpani2974
@dpani2974 6 месяцев назад
ஐயா குலதெய்வம் யார் என்று எங்களூக்கு தெரியவில்லை நீங்கள் குறிப்பிட்ட அந்த நபரின் விலாசம் பற்றி தெரிவிக்க வேண்டும்
@jram2861
@jram2861 3 месяца назад
his name thamburan from shenkottai
@sesha1974
@sesha1974 6 месяцев назад
16:10
@kabinkishore9920
@kabinkishore9920 6 месяцев назад
Indhiran kettavara😮
@Divik777
@Divik777 6 месяцев назад
100/true
@padmagayu6306
@padmagayu6306 5 месяцев назад
Na pooradam 💯 correct sir
@sangeethapriyan-yf5ih
@sangeethapriyan-yf5ih 5 месяцев назад
My hus uthram Elder daughter pooradam Younger daughter rohini Me bharani😂😂
@mohanmohan3819
@mohanmohan3819 5 месяцев назад
நீங்கள் கூறியது உண்மை நான் மகம் அமானுஷ்யம் நடப்பது எனக்கு இரவு 12மணிக்கு கேட்டருக்கிறேன் மிதுனலக்னம் 2ல்மாந்தி8ல்செவ்வாய் 8ம்பார்வையாக சந்திரனை பார்க்கிறார்
@pavithranprince14
@pavithranprince14 6 месяцев назад
Aiaiyo Ivara?? No proper response to the customer. Only shouting. Kathikitey than irupar. Better don't consult with him.
@tharunramesh6295
@tharunramesh6295 5 месяцев назад
💯 unmai
@seethalakshmi5976
@seethalakshmi5976 6 месяцев назад
Fact brother
@bvijayragavan
@bvijayragavan 5 месяцев назад
ஐயா எனக்கு ரோகிணி நட்சத்திரம் ஆனா நீங்க சொன்னது எதும் நடக்கல ஜயா
@Sreedhanu-fu2ru
@Sreedhanu-fu2ru 6 месяцев назад
Ithu unmai naan pooradam 10vayathu irukum bothe oru periyavar thaanave vanthu un kanavar unnai raani maathiri vachipaarunu sonar nadakuthu
@Bhavani8085
@Bhavani8085 6 месяцев назад
I'm too pooradam. But divorced and facing so many problems. Vidhi .😢
@kiyaragoesplaces9494
@kiyaragoesplaces9494 5 месяцев назад
​@@Bhavani8085everything is vibration, if you think positive you will get positivity only. Believe in life it will be beautiful. Google about manifestation.
@manivelusamy6145
@manivelusamy6145 6 месяцев назад
யார் எது சொன்னாலும் துளிகூட பலிதமாகாத ஜாதக அமைப்பு ஏதேனும் உள்ளதானு சொல்லுங்களேன்.
@manivelusamy6145
@manivelusamy6145 6 месяцев назад
@@Kuberanflorals தவறாக இல்லை இரட்டை நிலையில் உள்ள லக்னம் ராசி கரணம் நட்சத்திரம் எல்லாம் இரட்டைநிலையில் அல்லது சந்தியில் கடைசி ஆரம்ப நுனிப்பகுதியில் உள்ளது. பிறந்த நேரம் மிகச்சரியாகாஸ்பத்திரியில் காத்திருந்து டாக்டரிடம் குறிக்க சொல்லி குறித்ததாக சொன்னார்கள்.இருசாதித்திருமணம்,எல்லாமே எனக்கு இரண்டுவேறுதன்மையாகவே வருகிறது.அப்படியே நேரம் மாறிஇருந்தா பத்துநிமிடம் மட்டுமே மாறும்.எனது அப்பா ஜாதகம் ஒரளவுக்கு கணிப்பார் நம்பிக்கையுள்ளவர்.ஆகவே நேரம்தவறாக வாய்ப்பில்லை.
@AjayKumar-ly7qo
@AjayKumar-ly7qo 6 месяцев назад
Tickbluetik poochi marundhu
@manivelusamy6145
@manivelusamy6145 4 месяца назад
@@AjayKumar-ly7qo கொய்யால தெறியாதுனு சொல்லவேண்டியதுதானே இன்னமும் ஜாதகம் சரியா கத்துக்கலபோல
@sudhaparthiban148
@sudhaparthiban148 6 месяцев назад
@gururajvidya5388
@gururajvidya5388 2 дня назад
நான் உத்திரம் மனைவி பூராடம் மூத்த மகன் ரோஹிணி
@vadivukarasi438
@vadivukarasi438 6 месяцев назад
அம்மா ரோகினி அப்பா அப்பா பூராடம் மகன் மகன் உத்திராடம் கன்னி படிப்பதற்கான கட்ட முடியாத பணம் கட்ட முடியாத நிலையில் வாழும் இவர்களுக்கு நல்வழி நல்வழி கூறுங்கள் கூறுங்கள்
@priyapandianpriya8706
@priyapandianpriya8706 5 месяцев назад
Unmaithan nan kanni rasi
@MadhuMitha-ef5lr
@MadhuMitha-ef5lr 6 месяцев назад
Andha kula deivam kandu pidikum person yar number address pl
@vathsanaarivasudevan1071
@vathsanaarivasudevan1071 5 месяцев назад
நான் ரோகிணி
@jram2861
@jram2861 3 месяца назад
5.20
@sivabalan9607
@sivabalan9607 6 месяцев назад
அதைத்தான் வாக்கிய பஞ்சாங்கம் என்பார்கள்
@sprabhakaran9289
@sprabhakaran9289 6 месяцев назад
ஒண்ணும் புரியல
@mahakrishna481
@mahakrishna481 6 месяцев назад
நான் ரோஹிணி நட்சத்திரம் கடை வைத்துள்ளோம் நான் ஒருவரை பற்றி நினைத்தால் குறைந்தது ஒரு நிமிடத்திற்குள் அவரை பார்க்கிறேன் அடிக்கடி இதுபோல் நடக்கிறது நல்லதா என கூறுங்கள் ஐயா
@vigneshrocksvigneshvignesh5675
@vigneshrocksvigneshvignesh5675 5 месяцев назад
Puriyala
@ezhilarasi7374
@ezhilarasi7374 5 месяцев назад
Naanum
@vathsanaarivasudevan1071
@vathsanaarivasudevan1071 5 месяцев назад
எனக்கும் தான்
@shalini0702
@shalini0702 6 месяцев назад
ai ml course attend panna madhiri irukku😅
@vishvalingam4813
@vishvalingam4813 6 месяцев назад
❤❤❤
@meenakshisundramravichandh7162
@meenakshisundramravichandh7162 6 месяцев назад
this astrologer is no 1 dubakkur..
@Mercy-pk7ee
@Mercy-pk7ee 6 месяцев назад
really?
@vigneshrocksvigneshvignesh5675
@vigneshrocksvigneshvignesh5675 5 месяцев назад
Bro un number kudu bro en life la ore problem ma iruku enaku jadgham pakkanum
@anusuyanandhakumar3581
@anusuyanandhakumar3581 5 месяцев назад
என்ன கர்மா காரணமா மனநிலை பாதிப்பு மற்றும் கல்யாணம் தடை ஏற்படுத்துகிறது
@vijayagastin7558
@vijayagastin7558 4 месяца назад
எனக்கு துலாம் ராசி விசாக நட்சத்திரம் எனக்கும் karma problem 😢
@rajasekaranp6749
@rajasekaranp6749 4 месяца назад
🌹சந்திரன் லக்னத்திற்கு பாதகாதிபதியாக அமைந் தாலோ (அ)சந்திரன் சாபத் தை பெற்றாலே(அ) சந்திர ன் நீசமானலோ மனநிலை பாதிப்பு உண்டாகும்.சந்திர காயத்ரி மந்திரம் நேரம் கி வைக்கும் போது சொல்லி கொண்டே இருக்க வேண் டும்.திங்களன்னு தனித்த சந்திரனை.பேப்பரில் தட்டி ல் 50 கிராம்(அ)100 கிராம் அளவுள்ள பச்சரிசி,அச்சு வெல்லம்,மல்லிகை,,பிச்சி பூ,முல்லை ஏதாவது ஒன் றை வாங்கி அர்ச்சகரிடம், கொடுத்து உங்கள் ராசி,ந ட்சத்திரம் சொல்லி,அர்ச்ச னை செய்தால் மன ஆரோ க்கியம் பெறும்.பெளர்ண்ம மி வழிபாடு முக்கியம்.மன தால்,உடலால்,வாக்கால்,ம னிதனுக்கும்,பிற உயிர்க ளுக்கும்,பெண் இனத்திற் கு உதவி செய்து வந்தாலு ம் மன நோய் தீரும்.உங்கள் டி.என்.ஏ ராசி,நட்சத்திர ஜா தகத்தில் உங்கள் நட்சத்திர ம் எந்த கிரகத்தின் சாபத் தை பெற்று வந்துள்ளதோ அதற்குரிய பரிகாரத்தை செய்து வர கர்மா சரியாகு ம்.அனுபவத்தில் கண்ட உ ண்மை.😎🙏
@rajasekaranp6749
@rajasekaranp6749 4 месяца назад
🌹ஏழாம் வீட்டில் கெட்ட கிர கம்,இருந்தாலோ,பார்த்தா லோ,களஸ்திர காரகனான சுக்கிரன் கெட்டு,நீசம்,சாப ம்,பாதகமாக அமைந்திருந் தாலோ கல்யாண தாமதம் ஏற்படும்,விவாகரத்தும் ஏற் படும்.லக்னத்திற்கு,ராசிக்கு சில கிரகங்கள் திருமண ட தடையை உண்டு செய்யு ம்.அதற்குரிய பரிகாரத்தை செய்தால் திருமணம் நடை. பெறும்.வாழ்க வளமுடன். 💐🤗😍😎🙏
@rajasekaranp6749
@rajasekaranp6749 4 месяца назад
​@@vijayagastin7558டி.என்.ஏ என்ற மரபணு ஜாதகத்தில் துலாம் ராசி,விசாக நட்சத் திரத்தில்,விசாக நட்சத்திர ம் எந்த கிரகத்தின் சாபத் தை வாங்கி வந்துள்ளது என பார்க்கவும்.சாபத்தை தீர்க்க சொன்ன பரிகாரங்க ளை செய்யவும்.யு டியூபில் சென்று அஸ்ட்ரோ பிருந்தா மரபணு சோதிடம்,துலாம் ராசி,விசாக நட்சத்திரம் என்று டைப் செய்யவும். அதற்குள்ள பரிகாரங்கள், சொல்லபட்டுள்ளது.உங்கள் வாழ்வு மகிழ்ச்சியாக மா றும்.வாழ்க வளமுடன்.😎🙏
@venparuthivelavan4822
@venparuthivelavan4822 5 месяцев назад
😅
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 6 месяцев назад
Nanum pooradum 😂😂😂😂😂😂😂😂😂,bro ellam unmai
@amutharamani4748
@amutharamani4748 6 месяцев назад
👎👎👎👎