Тёмный

ஜோதிடம் உண்மையா பொய்யா? - து ஒரு தேவை இல்லாத ஆணியா- Krishnavel TS - இன்றுமா? - 467 

Krishnavel TS
Подписаться 117 тыс.
Просмотров 21 тыс.
50% 1

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 128   
@veerasamyVeerasamy-ei9rz
@veerasamyVeerasamy-ei9rz 2 месяца назад
மிகச்சிறப்பான உண்மைபதிவு.சிந்திக்க தூன்டும்பதிவு.பாராட்டுக்கள்.
@murugand6802
@murugand6802 Год назад
உங்கள் அனுபவத்தில் ஜோதிடம் பொய் என்றால் என்னுடைய அனுபவத்தில் ஜோதிடம் உண்மைதான் பிறந்த நேரம் மாறிவிட்டால் பொய்யாகி போய்விடும்
@Jayantan846
@Jayantan846 Год назад
நீ அதிர்ஷ்டம் இல்லாதவன் அதனால் தான் ஜோதிடத்தை நம்புகிறாய்....
@Jashwin-r6h
@Jashwin-r6h 3 месяца назад
🙏🙏 ஆமாக்கா தோழரே, இவன் ஒரு சின்ன பையன் கிடக்கிறான் இவனுக்கு என்ன தெரியும் இந்த மாதிரி பேசுறதெல்லாம் பல பேரு வரலாம், இவங்களுக்கு எல்லாம் சொன்னா புரியாது பட்டா தான் தெரியும்
@Mr.v74
@Mr.v74 3 месяца назад
பெயர் போடாமல் கொடுத்து பாரு ஜாதகத்தை.....ஆண்....பெண்...ஜாதகம் ..கண்டுபிடிக்கமுடியாது😅😅😅😅😅😅
@Jashwin-r6h
@Jashwin-r6h 3 месяца назад
@@Mr.v74 🙏வணக்கம் தல, முடியும், கோரை பார்த்த தெறிச்சுப்போது 😎🙏
@Mr.v74
@Mr.v74 3 месяца назад
@@Jashwin-r6h ஹ....ஹ.. எல்லாம் முடியல.... எல்லா ஜோசியகாரனும் பொழப்பு கொடுக்காத....என்று சொல்ரானுங்க.....ஹோரையே டூபாக்கூர்........🤣🤣🤣🤣
@Rifamovies
@Rifamovies Год назад
அருமையான பதிவு நன்றி தோழர்...
@RajKumar-hg1eq
@RajKumar-hg1eq Год назад
நீங்க எப்படி நாத்திகரா ஆணீங்க ஒரு வீடியோ போடுங்க தோழர்
@DravidaTamilanC
@DravidaTamilanC 9 месяцев назад
ஏற்கனவே போட்டிருக்கார் காரணம் அண்ணல் அம்பேத்கர் எழுதிய Who is Suthras என்ற புத்தகம் தான் என்று கூறியுள்ளார். பாருங்கள் நண்பரே 😂😂
@AnwarAleesan-ch5qr
@AnwarAleesan-ch5qr 9 месяцев назад
@@DravidaTamilanC Dr ambathkare last life line le Budhism thaluvinar apo enna ithu?
@ranjithg.m6010
@ranjithg.m6010 7 дней назад
Nadi joishiyam you didn't mention what they said about past or future and how was it wrong?no one can guess your name just by questioners and names of your parents, brother and sisters 👍
@starppm
@starppm Год назад
மிகவும் அவசியமான பதிவு நான் ராகு கேது பெயர்ச்சி பித்தலாட்டம் குறித்து பதிவு போட்டுள்ளேன்
@somasundaram4604
@somasundaram4604 Год назад
religion um fraud thaan
@somasundaram4604
@somasundaram4604 Год назад
Every religion
@msrajasekaran7461
@msrajasekaran7461 Год назад
Equinox என்றால் பகல் இரவு சமநாள் அல்லவா சூரியன் சந்திரன் பூமி நேர் கோட்டில் வரும் நாள் அன்று
@rajaraasa492
@rajaraasa492 Год назад
காலத்துக்கேற்ற பதிவு தோழர்❤
@thirusiddharth8509
@thirusiddharth8509 Год назад
அருமையான பதிவு
@Maanfrank
@Maanfrank Год назад
Sir please talk about Universe Affirmations and Ghosts
@PremAnand-fd1ic
@PremAnand-fd1ic Год назад
👌
@kamals563
@kamals563 Год назад
இயற்கையின் நியதி என்று ஒன்று உள்ளது. Laws of Nature. Pournami, அமாவாசை தினங்களில் அன்று கடல் போகும். அதில் தெய்வீகம் இல்லை. பறவைகள் தொலை தூரம் mariner's compass அல்லது கூகிள் map இ‌ல்லாம‌ல் அதே எடத்துக்கு சென்று அடையும். அது இயற்கை. வானிலை, பருவமழை யாவும் இயற்கையின் நியதி பின் பற்றி நடக்கும் நிகழ்வுகள். பிரபஞ்சம் யாவும் இயற்கையின் நியதிஇல் இயங்குகின்றன. இதில் மனிதனின், மனநிலை, உடல் நிலை, ஏற்ற தாழ்வு எவ்வாறு பாதிக்கபடுகிறது? இயற்கையின் நியதிக்கு கட்டுப்பட்ட aa அல்லது josiyamaa?
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 6 месяцев назад
Jothidam kanitham Viyaparigel poipasuvathu Thangel aryamal pasuthal ___ Aritathakalathi(padippu ellatha) ஒரு jathiyar padithu varruvarththaner Aanal kanitham padithal athan உண்மை tharium
@pirabakarkumarasamy9779
@pirabakarkumarasamy9779 8 месяцев назад
நானும் காண்டம் வாசிக்கச் சென்றேன் எனக்கும் ஆர்வம். அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்று. 95%சரியாகத்தான் இருந்தது. என்னுடைய பெயர் கூட அந்த ஏட்டில் இருந்தது. நான் அதை வாசித்தேன். எனக்குப் பிடித்த தொழில் களைச் சொன்னார். எனக்கு வரப்போகும் மனைவியின் அவர்கள் குடும்பத்தைப் பற்றி. சகலவிடையங்கள் எல்லாம் விடயங்களும் உண்மையாகக். கூறினார்.
@pearlmaharajan
@pearlmaharajan Год назад
Any other ஜோதிடம் பொய். ஆனால் பிறந்தநாள், நேரம் கொண்டு எழுதப்படும் ஜாதகம் உண்மை.. காரணம் சமீபத்தில் சம்பந்தமே இல்லாத ஒருவரை, என் கணினி துறையில் பணியாற்றும் ஜோசியம் சொல்லும் நண்பரிடம் அறிமுகம் செய்தேன். அவர் கூறிய ஜோசியத்தை கேட்ட நண்பர் ஆடி போய்விட்டார். அவ்வளவு உண்மைகள்..
@sheshachalaa3587
@sheshachalaa3587 10 месяцев назад
Sir I want your help. Can you give me your number please. I have one big problem sir. If you can help me 🙏
@shanmugamindhira6984
@shanmugamindhira6984 Год назад
அருமை வாழ்த்துக்கள்
@karkakasadara5311
@karkakasadara5311 10 месяцев назад
Numerology பற்றியும் ஒரு விளக்கம் கூறுங்கள் ஐயா..
@dhatchayaniravichandran782
@dhatchayaniravichandran782 Год назад
Vanasasthiram panjangam amavasai pournami grahanam?
@rameshe3837
@rameshe3837 4 месяца назад
அன்னா பதிவிற்கு நன்றி மகிழ்ச்சி. அன்னா சிந்து நாகரிகத்தில்இந்து மதத்தின் அடையாளம் ஏதாவது ஒன்று இருக்கிறதா அதை பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா. நன்றி வணக்கம்.
@kircyclone
@kircyclone Год назад
பெயர்கள் சொல்வது நல்ல calculation... ஆனால் என் நண்பனின் பிறந்த தினத்தை சரியாக சொன்னார்கள்... அது எப்படி calculation என்று ஆச்சரியமாக இருந்தது...
@subashselvaraj7897
@subashselvaraj7897 Год назад
Please debunk vasthu as well
@sair9864
@sair9864 Год назад
Sir pls speak about the difference between Rajputs and Marathas. And are they really heroes during the Mughal dynasty?
@Jayantan846
@Jayantan846 Год назад
அவங்களும் பிராடு பசங்க சார்.
@malar1455
@malar1455 Год назад
Rajputs married with Moghuls . More than half of Moghuls were Rajputs' children
@Jayantan846
@Jayantan846 Год назад
@@malar1455 no rajput were moguls children Because that India is completely occupied by Muslim emperors Even akbar had hindu wives
@malar1455
@malar1455 Год назад
@@Jayantan846 Rajputs were Hindu royals who married with Moghuls and had mixed children . I already wrote about it .
@Jayantan846
@Jayantan846 Год назад
@@malar1455 both muslim and rajput mixed
@jayathubaratham3815
@jayathubaratham3815 Год назад
தோழர் மிக அருமையான பேசினீர்கள் அறிவாளி மாதிரியே உங்கள் புத்தகங்களை வாங்கிப்படித்து நானும் உங்களைப் போல ஆக வேண்டாம்
@Jashwin-r6h
@Jashwin-r6h 3 месяца назад
😂😂😂🙏
@arunj.gnanarathinam1412
@arunj.gnanarathinam1412 Месяц назад
Sir en appa kooda unga appa maari இருந்திருக்கரு.
@zxc1423m
@zxc1423m Год назад
Bro If I could know tomorrow event today. I could become billionaires.
@muthukumaransadasivam1403
@muthukumaransadasivam1403 Год назад
Nadakkudhu Sir
@MangaiMangai-k5l
@MangaiMangai-k5l Год назад
Planet colar ah ieppi sonnanga jothidar mm
@sumathichitrasu5686
@sumathichitrasu5686 Год назад
Sir.. pls speak about law of attraction
@ஜில்ஜில்
@ஜில்ஜில் 3 месяца назад
நான் நாமக்கல் நாடி ஜோதிடம் என்ன 16 வயது இருக்கும் போது நான் எனது அம்மா நாமக்கல் ஹனுமன் கோவில் அருகில் போய் பார்த்தோம் ஆனால் நான் எதும் பேச வில்லை அவர்கள் என்ன அம்மா அப்பா என் பெயர் 3 இருக்கும் சுவடி நாங்கள் படிகென்றோம் 3சரியாக வந்தால் சொல்லி வீடுகள் என்ன கூறினார்கள் . திரியமல் எதும் பேச வேண்டாம்
@johngeevarghese1354
@johngeevarghese1354 Год назад
To tell the futures the astrologer has to move faster than time and come back to normal time to make predictions. The energy thus expended will be huge and not possible thermodynamically.
@chelvakhanthan6026
@chelvakhanthan6026 3 месяца назад
Frankly speaking you talk as though you are an authority on all subjects including religion and astrology. Pse do not get carried away by the innocent audiences who regards you as though you are authority on all subjects. Looks like your stars are shining now, time will tell us who you really are. The Universe is watching you and recording every words you speak bad about on matters where you do not any expertise. Pse mindful of what you say for you have to reap of what you sow.
@rajalakshmi9851
@rajalakshmi9851 5 месяцев назад
Fully accept
@kavibharathi3087
@kavibharathi3087 Год назад
Good News
@kavibharathi3087
@kavibharathi3087 Год назад
Very good sir
@santhoshrider7348
@santhoshrider7348 Год назад
9:00 ஜோதிடம் பொய்யா என்றால் ஒரே வார்த்தையில் "இல்லை" என்பேன். சரி! அப்படி உண்மையானால் ஏன் பலருக்கும் அது பலிப்பதில்லை என்றால் காரணம் ஜோதிடக்கட்டத்தில் உள்ள 12 ராசிக் கட்டங்களில் உள்ள 9 கிரகங்கள் ஒவ்வொன்றையும் 9 கோணங்களில் அதாவது 9*9 =81 combination களில் கணக்கிடவேண்டும். இதை 12 கட்டங்களில் combinationபோட்டால் இன்னும் complexity அதிகரிக்கும். It is practically impossible for many people. மிகச் சிலர் மட்டுமே அப்படி நுட்பமாக பார்க்கத் தெரிந்தவர்கள் இருப்பார்கள். Maybe 1% or 2% of total astrologers are very good at it. மற்றபடி மற்ற ஜோதிடர்கள் அனைவருமே ஒரு luck ல் வாழ்ந்து வருகின்றனர். பிறகு, planets ≠ கிரகம். Both planet and கிரகம் has different meaning and definition. It is like comparing apples to oranges, just because both are fruits. அதேபோல், எல்லாமே நிர்ணயிக்கப்பட்டவைதான் என்பதையும் நான் எதிர்க்கிறேன். காரணம், வள்ளலார் அவர்கள் மரணத்தையே நமது அஜாக்கிரதையால் வருவது என்று சொல்லிவிட்டார். எனவே, முயற்சிக்குத் தக்க பலன் உண்டு. 11:00 ஜோதிடம்= தேவையில்லாத ஆணி!! மிகச்சரி
@ajithkhausikaa7242
@ajithkhausikaa7242 2 месяца назад
தேவையில்லத விஷயம் என்று ஒரு வார்தையில் வீடியோவ முடித்திருக்கலாமே😂
@Omvaalai
@Omvaalai Год назад
நம்பிட்டோம் நீங்க உலகில் தேவையான ஆணிதான் 🤣🤣🤣
@princetk82
@princetk82 Год назад
Western astrology இருக்கு. இந்திய astrology யும் Greek astrology யை Base பண்ணி தான் இருக்கு. எப்படி ?
@skmsskms1
@skmsskms1 Месяц назад
நாடி ஜோதிடம் என்பது சுத்த மோசடி . பணத்தை இழந்து அனுபவப்பட்டேன். தாங்கள் கூறியது போல் விவரத்தைக் கேட்டு பிறகு பதில் கூறினார்கள்.
@Messide-j9l
@Messide-j9l Год назад
Future nu onu really iruka?....neenga oru action Pannum bothu tha athuku reaction create aagudhu...see example if all living creatures including human stopped suddenly and became dormant ...no future exist....
@SanaullahSanaullahbashasmBasha
@SanaullahSanaullahbashasmBasha 11 месяцев назад
(RAGU GEDU) PEARCHi PODU PALANiL (100 ) JOSiARGAL TANi TANi PALAN SOLGiRAR GAL ISLATTiL (NABi) GAL EDiR KALAM PATRi NALAi ENNALUM JODiDER (NUjUMi ) ENNA NADAKKUM TERiYADU ARiViTTAR TAMiL PAZHA MOZHi JADAGAM POi SAVATHU MEi
@krishnavenivenugopal9412
@krishnavenivenugopal9412 Год назад
Miga sirapaana karuthu 🙏🙏🙏
@somasundharamgm9754
@somasundharamgm9754 Год назад
😂😂 புரியல
@abdolhakimmohamed577
@abdolhakimmohamed577 2 месяца назад
All profet came work only one god /)/ jeese profet not said I am a god // all advaice person after death maked god// god not eat food drink urin toilet//private TV how many god//only one god power least profet came Mohamed kuran life catoloc for all peoples good explain good routes//
@joshighaabuilder
@joshighaabuilder Год назад
😮😮😮😮😮
@komalkumarkl7617
@komalkumarkl7617 3 месяца назад
Pagthuv ariyuvpesurathu dmk Ana adu follow pannrathu admk dan Master power iruku nu solrathu science Master power ah god nu solrathu margam Mei gnanam dan vinyanathuku base
@srinivasankannan9073
@srinivasankannan9073 28 дней назад
கிருஷ்ணவேல் சார் அவர்களிடம் எனக்கு பிடித்தது அவருடைய வரலாற்றுப் பதிவுகள் .......50 வயதை தாண்டியும் இளைஞன் போல தோற்றம் உடம்பையும் மனதையும் கட்டுக்கோப்பு உடன் வைத்திருப்பது அமைதியாக பேசுவது நல்ல சிந்திக்கும் திறன் ஆற்றல் பிடிக்காத விஷயம் குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்களை ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்களை இழித்தும் பழித்தும் உலகில் உள்ள அனைத்து ஏமாற்று வேலைகளுக்கும் அவர்களே காரணம் என்பது போல பேசுவது ஜோதிடம் என்பது சாஸ்திரமாகும் .......ஜோதிடம் என்பது நவகிரகங்களின் துணைகொண்டு ஒரு மனிதன் பிறந்த நேரத்தை வைத்து அவனுடைய எதிர்காலத்தை அறியும் ஒரு நல்ல அற்புதமான கலையாகும் தெய்வீக சாஸ்திரமாகும் முன்னோர்கள் ரிஷிகள் மகா பண்டிதர்கள் ஞானிகள் ஆகியோர்களால் அனுபவமாக உணரப்பட்டு ஞானதிருஷ்டியில் உணரப்பட்டு பூலோக உலகியல் மக்களுக்காக சொல்லி வைத்தது அது உண்மைதான் பொதுவாக நம்பிக்கை என்பது மிக மிக முக்கியம் ஜோதிடம் என்பது உண்மை நம்புகின்ற அவர்களுக்கு அது உண்மை நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் அது 0:31 சாட்சியம்மா❤❤❤
@lucy_autoworld
@lucy_autoworld 7 дней назад
Aprm yen Buthar , Vivekanandar lm atha unmai nambunga nu ethum sollala..🤷
@shankarsivan7331
@shankarsivan7331 Год назад
சில குடும்பங்களில், ஊர்களில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து அனுபவமாத எடுத்து கூறுகிறார்கள்! இதை தொகுத்து பல வழிகளில் சோதிடமாக வைத்து தொழில் செய்கிறார்கள்! ரெயில் விபத்தில், பஸ், லாரி விமான விபத்தில் பலர் இறந்து விடுகிறார்கள்.அவர்கள் அனைவரும் ஒரே ராசி, நட்சத்திரமா? குறிப்பிட்ட தேதி, மாதம், வருடத்தில் எவ்வளவோ பேர் பிறக்கின்றனர். அவர்கள் வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் வேறுவேறுவிதமாக தான் அமைகிறது! எல்லோரும் ஒரே மாதிரியான வாழ்வை வாழ்வதில்லை! இதை அறிவியல்பூர்வமாக உணர்த்தவேண்டும்! இன்னும் சரியான தக்க சான்றுகளுடன் நீங்கள் விளக்க வேண்டும் தோழரே! நன்றி!
@somasundaram4604
@somasundaram4604 Год назад
U r damn true..
@mukil_127
@mukil_127 Год назад
smile after aadu example 🤣🤣
@prakash-zy9df
@prakash-zy9df 2 месяца назад
உங்களுக்கு தெரியலையானா ஜோதிடம் பொய்யா.....🤣 ஆதித்தியகுருஜி கிட்ட ஒருதடவ பேசுங்க... அப்புறம் சொல்லுங்க பொய்னு.... 😇 நீங்களா கருத்து சொல்லிடு இருக்க கூடாது....
@subashsivashanmugam2322
@subashsivashanmugam2322 2 месяца назад
ஜோதிடம் பொய்
@Gopibtl
@Gopibtl Год назад
சூரியன், சந்திரன் கண்ணுக்கு தெரியும். சனி, வியாழன், செவ்வாய் கிரகங்கள் தானே? அதை எவ்வாறு கண்டறிந்தனர். இதற்க்கு பதில் சொல்லுங்கள் அய்யா. தெரிந்தால் நானும் ஜாதகம் பார்ப்பதை விட்டு விடுகிறேன்.
@krishnavelts70
@krishnavelts70 Год назад
சனி, வியாழன், செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய கிரகங்கள் நல்ல தெளிந்த இரவு வானத்தில் வெறும் கண்ணால் எல்லாருமே பார்க்க முடியும் கூகிள் செய்து பாருங்கள் எந்த திசையில் எப்படி தோன்றும் எத்தனை மணிக்கு பார்க்கலாம் என்ற செய்திகள் கிடைக்கும்
@kamalasekhar4438
@kamalasekhar4438 Месяц назад
Krishnavel for your kind information most of ordinary people don't go to Astrologer because it's Very very costly now only 90 percentage of political people like you are going to Astrologer for each so better advice them not us
@kannannkaruppasamy
@kannannkaruppasamy 4 месяца назад
ஐயா நீங்கள் பேசிவிட்டு வீட்டுக்கு செல்கிறீர்கள் இந்த சாலையில் செல்கிறீர்கள் அங்கே வாகன நெரிசல் இருக்கிறதா எவ்வளவு சந்தோசமாக செல்கிறீர்கள் இல்லை கஷ்டப்பட்டு சிரமத்தோடு செல்கிறீர்களா இல்லை விபத்து ஏதாவது ஏற்பட்டு கை கால்களை கட்டு போட்டு செல்கிறீர்களா இல்லை அதிகமான சந்தோஷத்துடன் பொன் பொருளோடு செல்கிறீர்களா எப்படி செல்கிறீர்கள் நீங்கள் வீட்டுக்கு செல்வது உறுதி அதை அனைவரும் அறிந்ததே உங்களுக்கான பயணம் எப்படி இருக்கிறது சொல்வதுதான் ஜோதிடம் ஜோதிடம் சொல்லவில்லை என்றாலும் வீட்டுக்கு கண்டிப்பாக செல்வீர்கள் அதில் நல்லதை கெட்டதை அறிந்து வழிகாட்டியாக தெரிந்து கொண்டு பாது பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பதே இந்த புனித சாஸ்திரத்தின் நம்பிக்கை
@Ravichandran-tw8iw
@Ravichandran-tw8iw Месяц назад
Astrology is mystic and occult science. இந்த வித்தை முக்காலும் உண்மை .இதன் வித்தைகாரர்கள் பலர் உண்மை இல்லை என்பது தான் உண்மை
@sriramanSubramanyam
@sriramanSubramanyam Месяц назад
Mr Krishna El Is it possible to u To comment other religion U don't have guts
@srinivasaluts2734
@srinivasaluts2734 Месяц назад
Super super super 🎉🎉🎉
@rajathimutu
@rajathimutu Месяц назад
Jothidam is true don't tell lie
@darshini4001
@darshini4001 Год назад
Already neenga idha pathi pesirukinga nu ninaikiren sir. Mensural cycle la women a hindu religion orthodoxity nu kolluranga adha pathi pesununga sir.
@vijaysubburaj624
@vijaysubburaj624 Месяц назад
என் அனுபவத்தில் ஜோதிடம் உண்மை. ஆனால் ஜோதிடம் ஓசிசோறு மாதிரி எளிதல்ல.
@althafmuhammed7410
@althafmuhammed7410 Год назад
Sir channakiyan pathi sollugal
@kannaiyanammapalayamperamb8760
👍👍👍👍👍👍👍
@ahamednawfar5287
@ahamednawfar5287 2 месяца назад
Allam poi
@ksr3869
@ksr3869 Год назад
Pooi dhan
@ragupathy2976
@ragupathy2976 Год назад
Ni Devaya solluya kirustu
@RamKumar-he1zz
@RamKumar-he1zz Год назад
Unakku josiyam theriyuma padichirukiya oru visayatha pesum pothu atha pathi mulusa theringikitu pesanum summa urattakoodathu thappu
@srivishnujothidalayam923
@srivishnujothidalayam923 2 месяца назад
உங்க தாத்தா ஓலைச்சுவடியில் எழுதினார் இல்லையா அப்போ உங்க தாத்தா என்னை பிராடா? அதுக்கு மொழியே வேறடா அது எப்படி தமிழ்ல இருக்கும் உனக்கு அறிவு இருக்கா?
@shivally2077
@shivally2077 Год назад
Sir, don't speak of that areas , where you don't have authority
@Jayantan846
@Jayantan846 Год назад
Who are u to say that?
@shivally2077
@shivally2077 Год назад
@@Jayantan846 why i should not speak of that and why are you getting heated? Who are you to ask me sir ?
@Jayantan846
@Jayantan846 Год назад
@@shivally2077 same who are u to ask him? U are also don't have rights to speak against him
@shivally2077
@shivally2077 Год назад
Sir, mind your work
@Jayantan846
@Jayantan846 Год назад
@@shivally2077 u mind ur work If ur not interested don't watch Who are u to say don't speak of that areas?
@kantharatnamparameswaran8397
Un moonji paarka thevaiyaa illayaa
@maharajam1863
@maharajam1863 Год назад
உனக்கு...ஜோதிட...அறிவு.... எல்லை இல்லை என்று 😅😅😅😅😅😅
@Mr.v74
@Mr.v74 Год назад
பெயர் போடாமல் சாதகம் கொடுத்து பாருங்கள் ஆணா....பெண்...ஜாதகமான்னு கண்டுபிடிக்க தெரியாது ...😅 சோதிடம் பார்பவர்களால்😅
@Jashwin-r6h
@Jashwin-r6h 3 месяца назад
🤭உனக்கு தெறிச்ச சொல்லு
@kircyclone
@kircyclone Год назад
நேத்து துறையூறில் dna மரபணு ஜோதிடம் விளம்பரம் பார்த்தேன்...😂😂😂😂
@somasundaram4604
@somasundaram4604 Год назад
What the f ..k
@kircyclone
@kircyclone Год назад
@@somasundaram4604 hahaha.
@jayakanthanraman5176
@jayakanthanraman5176 Год назад
அது என்னாங்க அண்ணாமலை ஆடு ,குசும்புதானே!
@hariramanh3771
@hariramanh3771 5 месяцев назад
அருமையான பதிவு
Далее
ஜோதிடம் உண்மையா?
33:31
Просмотров 42 тыс.
Find The Real MrBeast, Win $10,000
00:37
Просмотров 34 млн