Тёмный

# ஜோதிடம்# செல்வந்தர் 

Ponnalagu Thenappan
Подписаться 31 тыс.
Просмотров 29 тыс.
50% 1

இந்த கானொளியில் உங்கள் ஜாதகத்தில் யாரால் பணம் வரும் என்பதைஜோதிடரத்னவாணி திருமதி பொன்னழகு தேனப்பன் கணித்து கூறுகிறார்!!

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 56   
@govindarajanrajamannar7085
@govindarajanrajamannar7085 3 года назад
சிறந்த விளக்கம். கடவுள் அருளால் தாங்கள் நலமுடன் இருப்பீர்கள்.
@shivasankar9133
@shivasankar9133 3 года назад
அம்மா உங்களுடைவெலக்காம்சுப்பர் இறைவன் அருள் மேலும் மேலும் கிடைக்குவும் நன்றி
@balamanickam6609
@balamanickam6609 2 года назад
தங்களுடைய பதிவு மிக அருமை தெளிவாக இருக்கிறது
@GowthamGowtham-it7pv
@GowthamGowtham-it7pv 3 года назад
எனக்கு2ம்வீட்டில் கடகத்தில் சந்திரன் ஆட்சி கேது உடன் உள்ளார். தற்போது கேது திசை மிகவும் சிரமப்படுகிறேன் அம்மா.என்நிலைமை எப்போது மாறும் நல்ல வாக்கு சொல்லுங்கள்.......
@Kumaran.E
@Kumaran.E Год назад
அம்மா மிதுன லக்னம் 2ல் குரு உச்சம் 7ல் செவ்வாய் இருந்து 2ம் இடத்தை பார்க்கிறார் 12ல் சனி இருந்து பார்க்கிறார் நான் செல்வந்தர் ஆகுவேனா 🙏
@chitravenkataramanan6410
@chitravenkataramanan6410 Год назад
Very good.
@TamilSelvi-hg2jt
@TamilSelvi-hg2jt 3 года назад
அம்மா என் மகனுக்கு ஜாதகம் பார்க்கவேண்டும் உங்கள் எப்படிஅனுகுவது
@chendurkumar12
@chendurkumar12 3 года назад
விளக்கம் அருமை அம்மா
@ravindran6933
@ravindran6933 2 года назад
Good analysis, madam..
@sivasiva8916
@sivasiva8916 3 года назад
Good concept thank you
@veerabadhraastrochannel3375
@veerabadhraastrochannel3375 3 года назад
அருமையான விளக்கம்
@jesuschristgodandlamb
@jesuschristgodandlamb 2 года назад
Rahu in 2nd house Scorpio♏ with Mars Moon🌙, Mercury and Sun☀️,I am Libra♎ asc and 7th lord Mars in 2nd house and 10th lord Moon🌙 in 2nd house, 11th Lord Sun☀️ in 2nd house🏠 and 9th and 12th lord Mercury in 2nd house🏠. I should have earned by publishing of books📚, I should have gained by wife, not till now, Sun☀️ 11th lord in 2nd house elder brother and gain by friend. From Moon too their are many yogas.
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 3 года назад
மிக்க நன்றி அம்மா
@nishokvarshaan7061
@nishokvarshaan7061 3 года назад
Superb explanation mam
@muralikrishnan5994
@muralikrishnan5994 3 года назад
Nice mamm ..Oru jathakam laknipathy epadi irukum ...sollunga
@prasanthkumarprasanth4379
@prasanthkumarprasanth4379 3 года назад
மனைவி மூலம் யோகம் பெரும் ஜாதகம் எப்படி இருக்கும் ஒரு வீடியோ போடுங்க மேடம்
@sivakumarsk2324
@sivakumarsk2324 Год назад
Sivakumar 3:8:1973 5:30am pondycherry
@HariharasudanP
@HariharasudanP 3 года назад
Mam, for viruchuga Lagnam, sun in 2nd house and ketu in 11th house - how is financial status will be ?
@Rose-nj5su
@Rose-nj5su 3 года назад
மிக்க நன்றி மா. நமக்கு வர வேண்டிய பணம் வர எந்த பாவம் பார்க்கனும் மா
@muthuswamy3068
@muthuswamy3068 3 года назад
👌🌹👌🌹👌🌹
@muthuraj-qh8ce
@muthuraj-qh8ce 2 года назад
08.10.1974 Trunelveli evening 7.20 pm
@mukilarasirajagopal1030
@mukilarasirajagopal1030 2 года назад
Jathagam illathavargal enna pannuvathu amma govt vaellaiyil written पास bur interview not selected many times vazhi sollungal ammma
@rajusubham1381
@rajusubham1381 3 года назад
Madam, Rishabam rasi, virutchaga lagnam, karthigai 3 patham eppadi erukk?
@harisaranyesha7280
@harisaranyesha7280 Год назад
Meena lagnam ( sukuran) achi vetil 2ill sukuran+guru+kethu Palan enena?
@user-xe4fj3ss5b
@user-xe4fj3ss5b 3 года назад
ஒரு ஜாதக வைய்த்து எந்தெந்த பெயர் வரும் ஜாதகர்க்கு ex minimum 10 name எடுக்க துணை புரியும் planet ??? Numaralogy date வைத்து சொல்லாமல் family இல் இப்படி பட்ட பெயர்கள் வரும் planet are background மூலம் வாய்ப்பு???
@venkataramanv8809
@venkataramanv8809 3 года назад
Please reply
@meenakshivenkatraman5921
@meenakshivenkatraman5921 3 года назад
17.5.86,Harish.Thanjore,magma Nath ram .not speak well.How we can remedy for the boys. Thanks
@dhanushkodiraj6153
@dhanushkodiraj6153 3 года назад
Madam, i saw your previous videos, i was able to understand This one is not clear. Can you please make one more video with same topic?
@ramachandranannamalai6068
@ramachandranannamalai6068 3 года назад
If 2nd lord is exalted but has 8 th house lord star , then what's the status of the person financially. Please throw some light.
@kishorkumar-yg8wi
@kishorkumar-yg8wi 3 года назад
2:06
@raddhag.s66
@raddhag.s66 3 года назад
Madam you know astrology
@appuappu-tq9wm
@appuappu-tq9wm 3 года назад
, அம்மா எனக்கு பணம் தேவையில்லை சொத்து தேவை இல்லை பொன் பொருள் தேவையில்லை முத்தி நான் என்ன அது எப்படி அடையும்...
@ramkumarbs9331
@ramkumarbs9331 3 года назад
அன்னை சாரதா தேவி வாழ்க்கை வரலாறு படியுங்கள் முக்தி நிச்சயம்
@vedakumarv1874
@vedakumarv1874 3 года назад
Do good for your surroundings
@rayanspeopleworld7014
@rayanspeopleworld7014 3 года назад
உங்கள் வயது என்ன?
@appuappu-tq9wm
@appuappu-tq9wm 3 года назад
@@rayanspeopleworld7014 எதற்காக கேட்கிறீர்கள்...
@rayanspeopleworld7014
@rayanspeopleworld7014 3 года назад
@@appuappu-tq9wm முக்தி கேட்கிறீகளே
@srinivasanravikumar54
@srinivasanravikumar54 3 года назад
Madam unka kitta astrology wat app la pakkalama madam fees how much and Google pay or account money annupuren madam wat app number soluka please
@murugesanjothidar6547
@murugesanjothidar6547 3 года назад
Guruvin nilai vaithu panavaravu kanikapadanum
@deepikk7432
@deepikk7432 3 года назад
Hi ma..10th place suriyan and Raghu job in private ma as of now ...idu சூரிய தோஷம் உண்டா ?
@parthibanduraisamy3402
@parthibanduraisamy3402 3 года назад
2 il ragu and chandran irunthal
@parthibanduraisamy3402
@parthibanduraisamy3402 3 года назад
Ithuku ena panrathu
@parthibanduraisamy3402
@parthibanduraisamy3402 3 года назад
Thansu vettil iruku Mam
@bharathirajak6243
@bharathirajak6243 3 года назад
அம்மா வணக்கம், எனக்கு 2ஆம் வீடு விருச்சகம் அதில் செவ்வாய் & சனி பகவான் இருக்காங்க,, 1இல் கேது பகவான் (ராகு பாதம்) , எனக்கு money manageable but விட்டுல அடிக்கடி சண்டை வருகிறது,,I'm trying to control myself but I couldn't when argument comes, இதருக்கு தங்கள் ஆலோசனை வேண்டும்.
@hariarankakadikai3541
@hariarankakadikai3541 Год назад
எனக்கும்
@hariarankakadikai3541
@hariarankakadikai3541 Год назад
எனக்கக
@sarojagopal2374
@sarojagopal2374 3 года назад
Amma en maganuku punarpu dosham eppo kalyanam agum amma Unga cell no solunga whatsapp josiam pakalama
@chendurkumar12
@chendurkumar12 3 года назад
அம்மா எனக்கு லக்னத்திற்கு 11 ம் வீட்டில் சுக்ரன் உள்ளது அது எப்படி இருக்கும்
@baluinformation510
@baluinformation510 3 года назад
அ௫மை
@saraswatipalanivelu1733
@saraswatipalanivelu1733 3 года назад
அம்மா உங்கள contact number சொல்லுங்க please
@user-xe4fj3ss5b
@user-xe4fj3ss5b 3 года назад
ஒரு ஜாதக வைய்த்து எந்தெந்த பெயர் வரும் ஜாதகர்க்கு ex minimum 10 name எடுக்க துணை புரியும் planet ??? Numaralogy date வைத்து சொல்லாமல் family இல் இப்படி பட்ட பெயர்கள் வரும் planet are background மூலம் வாய்ப்பு???
@user-xe4fj3ss5b
@user-xe4fj3ss5b 3 года назад
ஒரு ஜாதக வைய்த்து எந்தெந்த பெயர் வரும் ஜாதகர்க்கு ex minimum 10 name எடுக்க துணை புரியும் planet ??? Numaralogy date வைத்து சொல்லாமல் family இல் இப்படி பட்ட பெயர்கள் வரும் planet are background மூலம் வாய்ப்பு???
Далее
Прохожу маску ЭМОЦИИ🙀 #юмор
00:59
IT'S MY LIFE + WATER  #drumcover
00:14
Просмотров 25 млн
Новый уровень твоей сосиски
00:33