Тёмный

ஜோதிடம் பலிக்கின்றதா?😳 கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் இலங்கை - UN விஞ்ஞானிகள்! | VK Karikalan 

VK Karikalan
Подписаться 124 тыс.
Просмотров 84 тыс.
50% 1

Hi Guys! 🖐
Watch the full video and leave your feedback in the comments!
🚀 Digital Hustlers Hub - WORKSHOP
To hiring us: 📱+94 071 3088 727
📩 digitalhustlershub@gmail.com
WhatsApp Channel: whatsapp.com/c...
To following us:
Facebook: / profile.php
Instagram: / digital_hustlers_hub
Don't forget to 👇
LIKE | SHARE | SUBSCRIBE
Promotions & Collaborations:
+94 071 3088 727
Email: vkkarikalaninofficial@gmail.com 📧
▶️ Digital Hustlers Hub: • 🏅எனது ஒரு வருட மிகப்பெ...
▶️ Crystal Methamphetamine: • தடைசெய்யப்பட்ட ஆபத்தான...
▶️ China vs Sri Lanka: • உண்மையில் சீனாவுக்கும்...
Follow Me on:
Instagram: / vk_karikalan
X: x.com/vk_karik...
Facebook: / profile.php
TikTok: / vk_karikalan
Thank you for watching the full video. See you in the next one, & stay tuned!
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
Thank you! 🖤🖐
#climatechange #srilanka #vkkarikalan #breakingnews #tamil #weather #karikalan

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 215   
@Thevesh1
@Thevesh1 4 месяца назад
2075ம் அண்டுக்கு முன் இலங்கை கடலில் மூழ்கிவிடும் என்று சொல்கிறார்கள். எங்கள் கண்முன்னாலே தனுஸ்கோடி கடலுக்குள் போய்விட்டது. முன்பு குமரிக்கண்டம் கடலுள் போய்விட்டது. ஆகையால் கடல் இலங்கையை விழுங்கிவிடம் என்பது நடக்கக்கூடியதே. விஞ்ஞானத்தரவுகள் அதையே சொல்லுகின்றன.
@mytrades3241
@mytrades3241 4 месяца назад
உலகமே இருக்குமா.. இருக்காதா என்றே தெரியாது... அப்படி இருக்கையில்...
@maharajam1863
@maharajam1863 4 месяца назад
தம்பி.....அழகு....பொடியன்..... கதைப்பது.......அழகு🎉🎉🎉🎉🎉😅😅😅😅🎉🎉🎉🎉
@Thaya-b6w
@Thaya-b6w 4 месяца назад
கொழும்பில் ஒரு கிலோ மீட்டர் என்றால் காலி வீதி மூடி விடுமே
@kuddiyarshan8328
@kuddiyarshan8328 4 месяца назад
ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து நடந்தால் கரிகாலன் சொல்வது நியாயமாகும்
@SMat-tc4hr
@SMat-tc4hr 4 месяца назад
Everything is In the hands of the Lord 🙏❤️ Sin covers the whole world, if people repent and ask God for his mercy , we will get mercy 😌
@Keetha555
@Keetha555 4 месяца назад
கரிகாலன் நீங்கள் சொன்ன மாதிரி இப்பவும் கூட மரங்களை வளர்க்க வெளிப்பட்டால் இலங்கையை காப்பாற்ற முடியும் உங்களால் முடிந்த உதவியை மக்களுக்கு செய்யுங்கள் மரம் வளர்ப்புக்கு ஒரு பாடசாலைகளிலும் வன்னி மாவட்டத்தில் இருக்கும் பாடசாலைகளுக்கும் மரம் வழக்கம் திட்டங்களைக் கொண்டு வந்து கொடுங்கள் புலம்பெயர்ந்த மக்களிடம் உதவி கேளுங்கள் தண்ணீர் வசதி செய்து கொடுத்து மரங்களை வளர்க்கச் செய்யுங்கள் வன்னி மாவட்டங்களில்❤❤❤
@thiruchelvamtharmalingam8072
@thiruchelvamtharmalingam8072 4 месяца назад
மிக பெரிய உன்மையை இவ்வளவு அழகாக இங்குள்ள யூரீப்பர் சொன்ன தில்லை இந்த வயதில் உங்களது புலமை மெச்சதக்கது இதுபோல் இயற்கை மனிதவாழ்வுடன் தொடர்புடைய படைப்புகளை வரவேற்கிறோம் வாழ்க வழமுடன்.
@vkkarikalan
@vkkarikalan 4 месяца назад
நன்றிகள்! 🙏😍🖤
@ststharan
@ststharan 4 месяца назад
ஏனைய youtubers க்கு வெளிநாட்டுக்காரரின் பணத்தை வைத்து helping video போடவே நேரம் சரியாகிடுது. @karikalan you are an unique and knowledgeful youtuber.
@Murugesukandapalan
@Murugesukandapalan 4 месяца назад
Nice mesage.
@Keetha555
@Keetha555 4 месяца назад
உதவி செய்யும் யூடியூபர் இல்லாட்டி எத்தனையோ மக்கள் இறந்திருப்பார்கள் அவர்களின் உதவி மகா பெரிய உதவி கஷ்டப்பட்ட மக்களுக்கு
@Vijayakumar-h9r3x
@Vijayakumar-h9r3x 4 месяца назад
இந்த சிறு வயதில் பக்குவமும்,நிதானமும்,முதிர்ச்சியான சிந்தனை வார்த்தைகளும் அருமை அருமை தம்பி வாழ்த்துக்கள் தம்பி உனது பதிவுக்கு வாழ்த்துக்கள் தம்பி உனது சிறு வயதுக்கு தொலைநோக்கு சிந்தனையை வியக்கிறேன் தம்பி எங்கள் தமிழ் நாட்டில் இதே வயது தம்பிகள் இப்படி உங்களைப்போல் யோசித்து தொலை நோக்கு சிந்தனை பார்வை யா வர வேண்டும் என்று ஆசை ப்படுகி ரென்.தம்பி
@FhjioFhjioo
@FhjioFhjioo 4 месяца назад
எல்லாம்.அவன்செயல்.ஓம்,நமசிவாய,வாழ்க
@TommyPeter-zo7ss
@TommyPeter-zo7ss 4 месяца назад
Okedoke
@kamalakwt2114
@kamalakwt2114 4 месяца назад
🤲🤲🤲✝️✝️✝️✝️✝️🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@krishnapillaiparasakthy771
@krishnapillaiparasakthy771 4 месяца назад
இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டங்களை நாடளாவிய ரீதியில் முன்னெடுங்க இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்
@bastiananthony3392
@bastiananthony3392 4 месяца назад
நல்லதொரு விளக்கமான விழிப்புணர்வு காணொளிக்கு நன்றி.
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 4 месяца назад
நன்றி மிகவும் விளக்கமான பதிவு 🎉🎉🎉
@subasharavind4185
@subasharavind4185 4 месяца назад
இலங்கை தான் என்றில்லை... உலகம் முழுதுமே டல் மட்டம் உயர்ந்து நிலப்பகுதி குறைந்து தான் வருகிறது...துருவபகுதியில் பனி உருகி ககடல் மட்டம் உயர்ந்து வருகிறது...
@maharajam1863
@maharajam1863 3 месяца назад
Plz.செல்லம்..உன்.போன்..no...p ro🎉😅😅😅😅😅🎉🎉🎉😅😅😅😅
@Thaya-b6w
@Thaya-b6w 4 месяца назад
உங்களை போல விளக்கமாக யாருமே விளக்கம் தருவது இல்லை உலகம் வெப்பமயம் ஆவதால் எல்லா நாடுகளிலும் காலநிலை மாற்றம் தான் நாம் வாழும் நாடு நான்கு பக்கமும் கடலால் சூழப் பட்டு இருப்பதால் அழிவு தவிர்க் க முடியாதது 🙏🙏🙏🙏🙏
@sinnathuraisabesan2048
@sinnathuraisabesan2048 3 месяца назад
ஏன் எப்பவும் கறுப்பு நிற உடுப்பு போடுறநிங்கள்
@sivalingam6729
@sivalingam6729 4 месяца назад
சிறப்பான தகவல் நிறைய தேடல்கள் காணொளியாக பதிவு செய்யப்படிருக்கிறது வாழ்த்துக்கள். வாழ்க வளர்க ❤️🌹
@ThanikasalamNinthujan
@ThanikasalamNinthujan 4 месяца назад
நீங்கள் சொல்வது போல நடக்காது வதந்திகளை பரப்ப வேண்டாம்...........
@dasonartcreations3904
@dasonartcreations3904 3 месяца назад
இந்த விடயம் Bible இல் தெளிவாக உள்ளது.ஜோதிடம் அவசியமற்றது.
@thenmozhithavamani7865
@thenmozhithavamani7865 4 месяца назад
என் தமிழர்களின் சாபம். எங்கள் உறவுகளை காப்போம்.
@TommyPeter-zo7ss
@TommyPeter-zo7ss 4 месяца назад
Not if they live in sri lanka after 2065 .
@T.kavikavi01
@T.kavikavi01 3 месяца назад
Srilanka அழிய போகுது bro intha like sub வச்சி என்ன பண்ண போறீங்க
@karthism1320
@karthism1320 4 месяца назад
கடலுக்கு அடியே உள்ள தட்டுக்கள் மோதுவதால் இலங்கை க்கு என்ன நடக்கும் பதிவு போடுங்க போடுங்க பயந்து விடுவார்கள் என்ற?????????
@PpPp-zb5lc
@PpPp-zb5lc 3 месяца назад
வணக்கம் தம்பி நீங்கள் சொன்ன தீர்வுகள் அருமை நம் இனம் ஆக்கப் பிறந்தவர்கள் அல்ல அழிக்கப் பிறந்தவர்கள் மரம் வளர்ப்பதை யாவது செய்வார்களா ஓமானில் இருந்து நான் இலங்கை கம்பளை புஸல்லாவை
@rohiniseema
@rohiniseema 4 месяца назад
இலங்கை பாதுகாக்க இறைவனைவேண்டிக்கொள்கிறேன்
@PriyaPriya-x1r
@PriyaPriya-x1r 4 месяца назад
Unka voice semaya irukku❤
@VijithaVijitha-h2c
@VijithaVijitha-h2c 3 месяца назад
Niga solluradu unmai🎉
@VijithaVijitha-h2c
@VijithaVijitha-h2c 3 месяца назад
Good brother
@saravanapavannagalingam8275
@saravanapavannagalingam8275 4 месяца назад
தம்பி உண்மையில் நீங்கள் சொல்வது சரி நாங்கள் தான் எங்களுக்கு செய்கிற செய்து கொண்டிருக்கிற அனியாயம் அதிக்குதி தான்.வேலை வாய்ப்பு குடுக்கிறார்கள்தான் ஆனால் தேவைக்கு அதிகமாகவும் தேவையிலாதையும் செய்கிறதும் ஒன்று தான் கட்டங்கள் தேவைக்கு அதிகமாக உள்ளது.பிளாஸ்ரிக் பாவனை கொம்பனிகளின் விளம்பரங்கள்.தரகுப்பணம் மக்கள் சோம்பேறித்தனம் என்ன வெளிநாட்டுக்காரன் செய்கிறானே அதை எங்கள் காலநிலை என்ன என்று தெரியாமல் செய்வது எங்கள் நாட்டில் எத்தனையோ இறைவன் படைத்த இயற்கை பொருட்கள் இருக்கிறது இறைவன் தந்த பரிசு ஆனால் எங்களுக்கு அதன் அருமை தெரியாமல் இருக்கிறோம் உதாரணமாக வாழை இலை பனமோலையில் செய்யக் கூடிய எத்தனை பொருட்கள் இருக்கிறது நாங்கள் அப்படியான நாட்டில் பிறந்ததிற்கு நன்றி கடன் பட்டவர்கள் ஆனால் நாங்கள் மற்றைய வனுடையதைப்பார்த்து நடந்து எங்கள் சந்ததிக்கு துரோகம் செய்கிறோம் சுயநலத்தால்
@TonyRoger-pd1wp
@TonyRoger-pd1wp 4 месяца назад
Best thing what everyone can do is Praying to God. if you are a Hindu Go to Temples, if you are Christian then go to Churches, or Go to mosque and of Course if you are a Buddhist then Pray to Buddha. Or if you are a Follower of Demon Ravanna, I don't think Demon Ravana can help you. None of your leaders can help you.Because this has something to do with the Nature which no one has any control over. Many parts of the entire world (whichever is closer to Sea) will be under water after few years. By 2050 Mumbai will be under water.
@KonesalingamRasiah
@KonesalingamRasiah 4 месяца назад
நல்ல தமிழாக தெளிவாக பேசுங்கள் உ,+ம் கதைச்சம் இல்லை கதைத்துக் என்று ஏனில் உலக மக்கள் பார்க்கும் பொழுது இலங்கை தமிழை கொச்சைப் படுத்துகிறார்கள் sorry ❤
@mohanp78
@mohanp78 2 месяца назад
இனத்தை அழித்த இடம் காணாமல் போக வாழ்த்துகள்.
@yogavathanypathmanathan5320
@yogavathanypathmanathan5320 4 месяца назад
சிறப்பான ஆய்வு தம்பி. வாழ்தங🎉🎉👌🤝
@ravichandrang3724
@ravichandrang3724 4 месяца назад
ஒருஇனத்தை அழித்து விட்டு இன்னொரு இனம் வாழ முடியாது.
@SelvarajSelva-ut6fe
@SelvarajSelva-ut6fe 3 месяца назад
தம்பி உங்கள் கருத்து உன்மை தம்பி 🙏🙏🙏🙏😭😭😭
@TonyRoger-pd1wp
@TonyRoger-pd1wp 4 месяца назад
ஜூன் 4, 2024 அன்று மோடி மகத்தான வெற்றியைப் பெறுவார். ஜூன் 4, 2024 இல் அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார். தமிழகத்தில் 2 ஆண்டுகளில் திமுக தோல்வியைத் தழுவும். PM Modi will re-elected in June 4th 2024. DMK will lose the election in 2 years big time.
@Murugesukandapalan
@Murugesukandapalan 4 месяца назад
I also think so..
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 4 месяца назад
Chinna paiyan ivvalavu azhagaa solreenga. Ellorum kaadhu koduththu kettu nadakka vendum.
@RaniNadesu
@RaniNadesu 4 месяца назад
உணரக்தக்கவாறுவிளக்கியுள்ளீர்கள்அடுத்து......
@sothilingamnagalingam5416
@sothilingamnagalingam5416 4 месяца назад
Good for Sinhalese
@RamanNiranjalaNiranjala
@RamanNiranjalaNiranjala 4 месяца назад
Hi anna 😮😮
@MohamedSarfan-ss1tq
@MohamedSarfan-ss1tq 4 месяца назад
الله اكبر شكرا شكرا
@SasikalaSinnasammy
@SasikalaSinnasammy Месяц назад
Nalla visayatha sonnika bro
@karthikakarthika4113
@karthikakarthika4113 4 месяца назад
தம்பி முதன் முதலாக உன் கானெரலி கான்கிறேன் மிக சிறப்பாக உள்ளது வாழ்க வளமுடன்
@vkkarikalan
@vkkarikalan 4 месяца назад
🙏😍🖤
@jeyarajahthevarudselvam5593
@jeyarajahthevarudselvam5593 4 месяца назад
Rev Jeyarajah Thevaarudselvam comment s. Very relevant topic. This is to be related with global warming and the Global resolution is to be related with the inter panel for climate change lPCC. Thanks for good effort.
@vkkarikalan
@vkkarikalan 4 месяца назад
🙏😍🖤
@lillykambam8046
@lillykambam8046 4 месяца назад
Ellarum sakatum losliya family la ellarum india vanthurunka en veedu eruku rent vendam
@sivagnanamsivanantham4362
@sivagnanamsivanantham4362 4 месяца назад
மிக அருமை
@muralidhar4028
@muralidhar4028 3 месяца назад
To b😊e frank our madras dtate once folled wotj ocean only Of u go bavlore than 100 yearswestmambalam pomdy basar upto tenampet incldong saodapet r filled woth water only The balamce of saidapet river adyar rover amd central backsode thatos bucling h canal r ocuupied by bay of bemgal Now in this uear due to h😊eavy rainthe ocean wzyer will enter through oronbrodge an😊d other places where salt r procured r the wau thsea wayrr will emter So we will see tjere be damage we r going to None cane stop this mahabalipiram koothavakkam and the billages like manamai perimal earo kadambadi perumal eari will also be affected This is my foolish opinieon 😊excuse me. Murali
@muralidhar4028
@muralidhar4028 4 месяца назад
The god gave all this to lead a happy life.but no political leader think about the nation r the welfare of th😊e publics.if theu. See ur 😊real things 😅the god will also help us B😊UT nothing will happen god is s there to h😮Elphinstone us mu😊rali
@jeyaseelansebastianpillai5856
@jeyaseelansebastianpillai5856 4 месяца назад
வணக்கம் தம்பி கரிகால இந்த விடயத்தில் இலங்கை பரவாயில்லை நான் ஐரோப்பாவில் 20 வருட காலமாக வாழ்ந்து வருகின்றேன் இங்கே ஒன்றும் புரியவில்லை எப்போது குளிர்காலம் எப்போது வெயில் தெரியவில்லை இந்த அறிஞர்கள் என்று சொல்லிக்கொண்டு கண்டவன் கண்டபடி கூறிக் கொண்டிருப்பார்கள் இதெல்லாம் நாங்கள் கணக்கில் எடுக்க தேவை இல்லை தம்பி ஆனால் நீங்கள் கூறுவது சரிதான்
@RBsk-ct3te
@RBsk-ct3te 4 месяца назад
இலங்கையில் எம் தமிழ் இன மக்கள் பாதுகாப்பாக இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏
@Subramaniammaheswary
@Subramaniammaheswary 4 месяца назад
நல்ல மனசு , எல்லா மனிதர்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள் , சுயநலமாக நாம் மட்டுமே வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் நல்லவர்கள் இல்லை , எனவே கடவுளின் கணக்கு எப்படி இருக்கும் என்று பார்ப்போம்
@ajaaaji1927
@ajaaaji1927 4 месяца назад
Mathavanga ellam manithan
@SivasamyTamilS
@SivasamyTamilS 3 месяца назад
Same you are age my brother son tell you are aunty send back my brother son
@KristenMala
@KristenMala Месяц назад
நன்றி நல்ல செய்திக்கு
@muralidhar4028
@muralidhar4028 4 месяца назад
What u say is correct but we educated people r not thinking about this Th
@VaalentineVaalentine-lc3bs
@VaalentineVaalentine-lc3bs 4 месяца назад
Nalla thelivana parvai
@kathiravan8431
@kathiravan8431 4 месяца назад
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க! ❤
@SivasamyTamilS
@SivasamyTamilS 3 месяца назад
My brother is son same you are age please tell you are aunty send back home
@PMAVP-sf6rh
@PMAVP-sf6rh 4 месяца назад
எனக்கு மொத்தமா முடிய போகுது
@SanathKumar-qp2mw
@SanathKumar-qp2mw 4 месяца назад
யுகயுகமாய்தாங்கும்இயற்கைநிகழ்வகள்எந்ததொந்தரவும்வராமல்.காப்பாற்றும்இறையருள்...உண்டு...ஓம்நமச்சிவாயநமஹ.
@MichaelMSV
@MichaelMSV 4 месяца назад
2100 to 2300 வருட காலத்தில் இலங்கை என்ற நாடு கடலால் சூழப்பட்டும் NASA
@TonyRoger-pd1wp
@TonyRoger-pd1wp 4 месяца назад
No I don't think so, I don't think there will be anything after 2070, Trust me, too many of them in nasa are ignorant.
@TonyRoger-pd1wp
@TonyRoger-pd1wp 4 месяца назад
not only Sri Lanka , I think many part of the world will be under water. Mumbai will be under water by 2050, U.K , Australia and many Island will be under water by 2070 (like Caribbean, Hawaii, Haiti, Jamaica)
@ramumurugesan5930
@ramumurugesan5930 4 месяца назад
Chaina yeppa elankkaiku vanthatho appave alinthu vittathu
@soosaifernando516
@soosaifernando516 4 месяца назад
Valuable information. Thank you very much
@aa11kushath46
@aa11kushath46 4 месяца назад
❤ Nice 👍....❤❤❤
@fvd434
@fvd434 4 месяца назад
Nanpan neenga youtuber navinrikki Mari irukkinga nanpa 💜
@passara4801
@passara4801 4 месяца назад
Arumayana padhiwu .
@balajibrothers1547
@balajibrothers1547 4 месяца назад
Yes its because of us all disasters is happening and will happen s.
@kannaiahsubbusamyraja9141
@kannaiahsubbusamyraja9141 4 месяца назад
சூப்பர்
@jayaveeranr6100
@jayaveeranr6100 4 месяца назад
Tamil speech superma 👍✌👌
@Vathsala-j8k
@Vathsala-j8k 4 месяца назад
Very well explained. thanks ❤
@durairajradhakrishnan9458
@durairajradhakrishnan9458 4 месяца назад
Excellent research. Well done thamby
@ravichandran.761
@ravichandran.761 4 месяца назад
இஃது நடக்க வாய்ப்புள்ளது தம்பி.. ஜோசியம் பற்றி சொல்லவில்லை .. உலகம் வெப்பமாயமத்தால் பனிக்காட்டிகள் உருகி இப்படி நடக்க வாய்ப்புள்ளது.. இதற்கு காரணம் இந்தியா தான்
@edwardjayaraj3296
@edwardjayaraj3296 4 месяца назад
We have good experience officers, they will solve problems, president and leaders.
@TonyRoger-pd1wp
@TonyRoger-pd1wp 4 месяца назад
Not really
@subrakolandai5463
@subrakolandai5463 4 месяца назад
என் வாழ்கையில் தேன் சொட்டும் தகவல் இந்த சிங்களவன் அழிவுச் செய்தி❤❤❤
@Subramaniammaheswary
@Subramaniammaheswary 4 месяца назад
Ha ha ha என்ன ஒரு உயர்ந்த குணம் , தமிழனுக்கு அழிவு இல்லை என்று எப்படி தெரிந்து கொண்டீர்கள் valthukkal
@rohisrohis8543
@rohisrohis8543 4 месяца назад
​@@Subramaniammaheswaryஉலகம் முழுவதும் இருக்கிறோம் சிங்களவன் இங்க மட்டும் தான் இருக்கிறான்
@muster9464
@muster9464 3 месяца назад
Ade dinosor oda sandai podonum. 😅
@s.kanesan1054
@s.kanesan1054 4 месяца назад
யாராவது ஏன் 1880 இருந்து பார்கிறார்கள் என்று கேட்டீர்களா, ஏர் 1000 ஆண்டில் இருந்து பார்கலாமே. கிபி 0 - 300 ம் கி பி 1000 - 1250 மட்டுமான காலப்பகுதியில் இப்பத்தையை விட வெப்பம்
@hennachellaiya4252
@hennachellaiya4252 4 месяца назад
THANK YOU SO MUCH FOR YOUR MESSAGE JESUS CONTINUE TO BLESS YOU
@kalirajkaliraj614
@kalirajkaliraj614 4 месяца назад
நல்ல பதிவு...இதை உலகில் எவனும் கேட்கமாட்டான்... உலகம்....இந்த நீர்கோளால்முழுவதும் சூழப்பட்டுள்ள இந்த நிலப்பகுதி பல கோடி ஆண்டுகளாக இந்த பிரபஞ்சத்தில் உலாவிக் கொண்டும் சூரியனின் அளப்பரிய ஆற்றலினால்தான் இந்த நீர்கோளம் உயிர்ப் உடனும் பல லட்சக்கணக்கான உயிரியல் மற்றும் நிலவியல் ரீதியாக பலவிதமான பரிணாம மாற்றம்...அனைத்துமே பூமி பல காலகட்டங்களில் தன்னைத்தானே மாற்றிக்கொள்ளும் தன்மையுடன் இருப்பதை பாவம் இந்த மனித இனத்தால் காப்பாற்ற முடியாது... இயற்கையை வெல்லமுடியாது
@Yasoyaso7909
@Yasoyaso7909 3 месяца назад
😮
@Yasoyaso7909
@Yasoyaso7909 3 месяца назад
😊
@Bala-ls6we
@Bala-ls6we 3 месяца назад
Super
@akstpnathan6104
@akstpnathan6104 4 месяца назад
வணக்கம் தம்பி, என்ன அருமையான ஒரு விளக்கம், ஆதாரங்களுடன் தெளிவாகவும் ,அதை கூறியவிதமே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நீங்கள் என்றும் சீரும் சிறப்புடன் சந்தோசமாக வாழ்க என வாழ்த்து கின்றேன்.
@vkkarikalan
@vkkarikalan 4 месяца назад
நன்றிகள்! 🙏😍🖤
@btsjimin5401
@btsjimin5401 4 месяца назад
🙏🙏🙏🙏🤲👌🤲
@Zahrah-e7x
@Zahrah-e7x 4 месяца назад
Tans
@ponnuthuraisakunthala4225
@ponnuthuraisakunthala4225 4 месяца назад
உண்மை தான் தம்பி.ஆனால் ஒன்றுபட்டு தான் செயல் பட வேண்டும்.பிளாஸ்டி பாவனையை நீக்கி மாற்று வழியை உண்டாக்க வேண்டும்.
@TonyRoger-pd1wp
@TonyRoger-pd1wp 4 месяца назад
சுமார் 1 வருடத்திற்கு முன்பு அந்த அப்பாவி மயிலைக் கொன்றது அந்த இலங்கைப் பழங்குடியினருக்கு நல்ல யோசனையாக இல்லை என்று நான் நினைக்கிறேன். மயில் இலங்கைக்கு சாபம் கொடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பல இந்துக்கள் மயில் மற்றும் பசுக்களை வணங்குகிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் இந்துக் கடவுள்களின் வாகனம். I don't think it is a good idea for those Sri Lankan tribes to kill that Innocent peacock about 1 year ago. I think that Peacock must have put a curse on Sri Lanka. I think Many Hindus worship that Peacock and cows. They are the vehicle for Hindu gods. I am pretty sure many Buddhist also believe in Karma.
@sharmash237
@sharmash237 4 месяца назад
இவர்களிடம் இருந்து இந்த நாட்டை ஆரும் காப்பாத்த முடியாது.சொல்வது உண்மை.கேக்கவும் ஆள் இல்லை.சொல்லவும் முடியாது.தான் நினைத்தால் அக்கிரமங்களை தட்டிக் கேட்கவும் இதற்காக குரல் கொடுக்கவும் எப்போதும் அக்கறை இருந்ததில்லை.தாங்கள் விரும்பியத செய்வது.யார் வேண்டுமானாலும் எத செய்தாலும் கேக்க ஆளில்லை.ஒரே பதில் சுனாமி வரணும்.
@Vijayakumar-h9r3x
@Vijayakumar-h9r3x 4 месяца назад
இந்த தம்பி சொல்லும் அளவுக்கு மேலே நிறைய கால சூழ்நிலை மாற்ற நிலையை மாற்ற சீமான் சொல்கிறார் வேறு யாரும் சொல்வதா தெரியவில்லை சீமான் சொள் படி இந்த தம்பி சொல்படி கேட்டால் பிலைப்போம் இல்லை எல்லோரும் ஸாவோம் இது நடக்கும் கண்டிப்பா சொல்படி கேட்காவிட்டால் நடந்தே தீரும்
@regi1811
@regi1811 4 месяца назад
Thank you thampi 🙏
@gajenmahendran7386
@gajenmahendran7386 4 месяца назад
Brilliant video
@subatharansivasothy8583
@subatharansivasothy8583 4 месяца назад
Bro super ❤
@Binujaru1322
@Binujaru1322 4 месяца назад
❤Thank you God bless you
@vythilingampurusothemen5799
@vythilingampurusothemen5799 4 месяца назад
தம்பி கடலில் மூழ்கிக்கொண்டு இருக்கும் இலங்கையா? கடனில் மூழ்கி கொண்டிருக்கும் இலங்கையா? சரி
@raanisinnathurai4544
@raanisinnathurai4544 4 месяца назад
தகவலுக்கு நன்றி
@puwaneswary4861
@puwaneswary4861 4 месяца назад
❤❤❤❤thanks for you brother
@KiRukkaN.420
@KiRukkaN.420 4 месяца назад
யாழ்ப்பாணத்தில் எனது வீட்டின் முன்புறம் இருந்த 20000 பனை மரத்தை யாரோ வெட்டி வீழ்த்தியது யார் என்று எனக்குத் தெரியவில்லை. 🥺
@amman-
@amman- 4 месяца назад
🌳🌱🌳🌱🌳🌱🌳🌱🌳🌱🌳🌳🌳🌳🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌴🌴🌴🌴🌴 maraingal nadappavendum
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 4 месяца назад
Super tampy Super Canada Kumar valka naam tamilar 🇨🇦
@ststharan
@ststharan 4 месяца назад
Welcome கனடா குமார் from kks ( அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்படுவோர் சங்கத்தலைவர்)
@Murugesukandapalan
@Murugesukandapalan 4 месяца назад
It might happen .
@TommyPeter-zo7ss
@TommyPeter-zo7ss 4 месяца назад
It will happen , Sri lanka will be submerged into the Sea. No Illusion, It is real . and it already started happening. so watch out.
@priyasupristelvary6215
@priyasupristelvary6215 4 месяца назад
Ethu onrum natakkaathu ok katavul erukkaar paarththukkolvaar.....kilavanukku luusuu
@தனியொருவன்-தமிழ்
Padidaa 60 varuda peyarkalaiyum Athan thanmaikalaiyum
@TonyRoger-pd1wp
@TonyRoger-pd1wp 4 месяца назад
I don't know why some Tribes in Sri lanka Kill that Peacock 1 year ago, so this might be the Curse of a God who Protects that Bird or the Peacock. I think Hindus and others Protect peacock in India.
@TonyRoger-pd1wp
@TonyRoger-pd1wp 4 месяца назад
By 2040 Many Parts of UAE (Dubai) will be under water
@RajaRaja-ee9ze
@RajaRaja-ee9ze 3 месяца назад
@位ま前年
@位ま前年 4 месяца назад
😮😢
@preminim2903
@preminim2903 4 месяца назад
👌👌👌👌👌👍👍👍👍👍 very good information thank you so much bro 🙏🙏🙏
@muru90
@muru90 4 месяца назад
Miga azhaga naam sindhidhu seyalpada arumaiyana seithi sonnadharku nanri ..vazhga valamudam thambi
@pushparaajanrajan1358
@pushparaajanrajan1358 4 месяца назад
Aniyayam seirhavargal Akkirama karargal iyatkai anarthangal moolam alitholikappaduvathu santhosamana seithy.
Далее
Лиса🦊 УЖЕ НА ВСЕХ ПЛОЩАДКАХ!
00:24
Как открыть багажник?
00:36
Просмотров 16 тыс.
Лиса🦊 УЖЕ НА ВСЕХ ПЛОЩАДКАХ!
00:24