Тёмный

ஜோதிடம்- ஹோரையும் அதன் செயல்பாடுகள் ஜாமக்கோள் பிரசன்னத்தில் ஹோரையின் பங்கு 

Graha Leela Tv
Подписаться 302
Просмотров 558
50% 1

ஜோதிடத்தின் ஒரு பகுதி ஓரை.
ஆங்கிலத்தில் இதை ஹோரா என்று அழைப்பர்.
அதுவே ஓரை என்று அழைக்கப்படுகிறது.
ஹோராவில் இருந்து தான் அவர் என்று பெயர் மாற்றம் ஏற்பட்டது.
மிக முக்கியமான பகுதி.
வாரத்தின் ஏழு நாட்கள் ஏழு ஓரைகள்.
ஒரு நாளைக்கு 24 ஓரைகள்.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு ஓரை.
24 மணி நேரத்திற்கு 24 ஓரைகள்.
ஓரை அமைந்த விதம் காட்டப்படுகிறது.
ஜாமக்கோள் பிரசன்னத்தில் ஓரை முக்கிய பங்காற்றுகிறது.
ஏழு கிழமைக்குரிய ஹோரைகள் செயலாற்றும்போது அந்த ஓரைநாதரின் குணங்கள் பண்புகள் ஆகியவற்றை ஒரு மணி நேரத்தில் முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்.
ஆகவே மனித வாழ்வில் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொரு ஓரை முக்கிய பங்கு வைக்கிறது என்பதை இதன் மூலம் தெளிவாக உணர முடியும்.
மேலும் இது போன்ற ஜோதிட ரீதியான விஷயங்களை அறிந்து கொள்ளவும் பயிற்சியின் வாயிலாக ஜோதிடத்தை கற்றுக் கொள்ளவும் கீழ்க்கண்ட எண்ணுக்கு தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
99657 28932
**திரு *"எஸ்.ஷண்முகானந்தம்"*"*M.A.B.Ed*"*.
ஸ்ரீ பிரம்மரிஷி ஜோதிட மையம் பொள்ளாச்சி*

Опубликовано:

 

25 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2   
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch 2 месяца назад
அருமை ஐயா நன்றி வணக்கம் ஓம் நமசிவாயம் முருகா 👌👍🙏
@spraghavan8173
@spraghavan8173 3 месяца назад
குருவே சரணம் 🙏இந்த வீடியோ பயன் உள்ளதாக இருந்தது, ஆனால் ஒலி சரி இல்லை, இதனால் உங்களின் முயற்சி வெற்றி அடைய தாமதம் ஆகும், அடுத்த பதிவில் நம்ம குரு ஜெய துரைராஜ் சார் அவர்களின் பதிவு போல் ஒலி ஒளி சிறப்பாக இருக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏
Далее
Avaz Oxun - Turqi sovuq kal
14:50
Просмотров 548 тыс.
Boxing !! 😂
00:21
Просмотров 3,2 млн