Тёмный
No video :(

ஜோதிட முத்துக்கள் மாத்தி ஒருவர் ஜாதகத்தில் என்ன எல்லாம் செய்யும் 

Jothida Thalapathy
Подписаться 27 тыс.
Просмотров 32 тыс.
50% 1

குரு ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்
மற்றும்
ஜோதிட தளபதி யூட்டியூப் சேனல் நடத்திய
110 ஆம் ஜோதிட கருத்தரங்கத்தில்
ஜோதிட ரத்னா
உயர்திரு.ஆர். முருகேசன் ஐயா அவர்கள்
ஜோதிட முத்துக்களில்
மாந்தி ஒருவர் ஜாதகத்தில் என்ன என்னவெல்லாம் செய்கிறது
என்பதை விளக்குகிறார்
இதை
நமது ஜோதிட தளபதி யூட்டியூப் சேனலில் காணவும்
உங்கள் அன்புடன்
ஜோதிட தளபதி
உயர்திரு. விஜய பூபதிராஜன் ஐயா அவர்கள்
குரு ஜோதிட ஆராய்ச்சியாளர்கள்
சங்க தலைவர்
பள்ளிப்பாளையம்

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 68   
@annamastro3130
@annamastro3130 8 месяцев назад
வணக்கம் ஐயா உங்களுக்கு ஜோதிட தளபதி பட்டம் மிக பொருத்தமானது இப்படி பட்ட ஒரு உத்தமமான தெய்வீக ஜொதிடரை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கு இவர் அறிவு கோடி குருமார்களுக்கு சமம். தெய்வ ஜோதிடர் ஆர் முருகேசன் ஐயாவை வணங்கி மகிழ்கிறேன்! நன்றி! ஐயா
@kumararumugam8397
@kumararumugam8397 7 месяцев назад
ஐயா மிக்க மகிழ்ச்சி இருந்தது இன்னும் தொடர்ந்து பதிவிறக்கி செய்திகள் தொகுப்பு வாழங்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா
@shanmugarajrajendran1416
@shanmugarajrajendran1416 5 месяцев назад
வணங்குகிறேன் ஐயா.குரு+மாந்தி 100% வேலை செய்கிறது என் ஜாதகத்தில்.தாத்தா எனது தந்தைக்கு திருமணமாகுமுன்பே இறந்துவிட்டார். தந்தையின் பெயரில் சொத்து இல்லை.எனது உயர்கல்வி தாமதப்பட்டுதான் டிகிரி வாங்கினேன்
@user-go5zw3qy2p
@user-go5zw3qy2p 7 месяцев назад
உங்கள் ஜோதிட கருத்து மிகவும் சூப்பர் டிப்ஸ் ஆகும் ஐயா❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@RRAJINDHIRAR
@RRAJINDHIRAR 2 месяца назад
ஜோதிட ஞானம். உள்ளவர்கள் பெரும் பாக்கியவான்கள். உங்கள் திருவடிகளில் அடியேன் சரணம்.
@Anu36941
@Anu36941 7 месяцев назад
அதிரடி ஜோதிடர் முருகேசன் ஐயா வாழ்க❤
@sreyasiyer8173
@sreyasiyer8173 Месяц назад
Arumaiyana urai. Deiveegam. Nalla jothida Kurippugal.🙏🙏
@padhuramasundram4649
@padhuramasundram4649 2 месяца назад
Super explanation video sir. Nice
@banumathi9398
@banumathi9398 7 месяцев назад
nandri ayya 🙏🙏🙏
@arrowcreation1220
@arrowcreation1220 8 месяцев назад
நன்றி ஐயா 🎉🎉🎉🎉
@madheswaran8753
@madheswaran8753 6 месяцев назад
Thank you sir
@sreesuresh5467
@sreesuresh5467 8 месяцев назад
அருமை ஐயா நன்றி
@acu.mdhevaraajhan8519
@acu.mdhevaraajhan8519 8 месяцев назад
Super 👍
@akilstech271
@akilstech271 8 месяцев назад
நன்றிங்க ஐயா
@revathyiyengar1330
@revathyiyengar1330 8 месяцев назад
நன்றி ஐயா வணக்கம்
@RaviKumar-ye3ur
@RaviKumar-ye3ur 7 месяцев назад
Super super super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-vi2og8qp5l
@user-vi2og8qp5l 8 месяцев назад
Ayya vanakam super message
@rajasekarana6680
@rajasekarana6680 8 месяцев назад
நன்றி அய்யா
@malathiebm834
@malathiebm834 8 месяцев назад
Nanriiya
@dailynewfuns
@dailynewfuns 4 месяца назад
19:24
@mariyaseeli6998
@mariyaseeli6998 8 месяцев назад
திரு முருகேசன்ஐயாசொல்வது அத்தனையுமேஉண்மைஇதுவரைகேள்விப்படாதமுத்துக்கள் அருமையான பதிவு
@sekarsekar887
@sekarsekar887 4 месяца назад
SIR VERY NICE YOUR POINT SUPPERO SUPPER SIR THANKS 🙏🙏🙏🙏🙏🙏🙏👍 HOSUR BBL SEKAR
@dailynewfuns
@dailynewfuns 4 месяца назад
12:30 மாந்தி sooriyan
@kavinkeerthi3065
@kavinkeerthi3065 7 месяцев назад
ஜாதகம் பார்க்க சரியான புத்தக பெயர்களை தெரிவிக்கவும் கற்பதற்கு நல்ல ஆசானும் நல்ல புத்தகமும் தேவை
@shanmugarajrajendran1416
@shanmugarajrajendran1416 5 месяцев назад
@jothida thalapathy சேனல் ஆர்.முருகேசன் ஐயாவை நன்கு பயன்படுத்த வேண்டும்
@murugesanc5530
@murugesanc5530 7 месяцев назад
Murugesan,,sir,,Arputhem,,sir,,Saniku,Neesam,Uchem,,Manthikku,Undda,Sir,,,manthikkum,,3,7,,10,,Parvai,Undda,,sir,,Vilekkungal,,Guruvee
@suganyan7428
@suganyan7428 8 месяцев назад
👍👍👍👍🙏
@ramamoorthyramu9532
@ramamoorthyramu9532 7 месяцев назад
ஐயா சனி செவ்வாய் தவிர மற்ற நட்சத்திரங்களில் இருந்தால் என்ன குழந்தை பிறக்கும் என்று கூறுங்கள்.
@user-dy2vx2fz8z
@user-dy2vx2fz8z Месяц назад
18-11-1977- 9.45.pm Colombo srilanka உதாரண ஜாதகம் போடுங்க ப்ளீஸ் ஐயா யாராவது போடுங்க
@ramasamy5673
@ramasamy5673 8 месяцев назад
நன்றி ஐயா
@brahmacreation9388
@brahmacreation9388 8 месяцев назад
அனுபவம் அதிகம் ஐயா
@user-wy3jt7su6c
@user-wy3jt7su6c 4 месяца назад
சோதிடம் பரிகார சாஸ்திரம் அல்ல ஆன்மீக சாஸ்திரம் அல்ல ஆனால் உண்மை சாஸ்திரம் கலைஞரே மாந்தி மேஷத்தில் இருந்தால் நல்ல இனிப்பு பூந்தி கிடைக்கும் இது போல் மீதம் உள்ள 11 கட்டத்தில் மாந்தி இருந்தால் வித விதமாக இனிப்பு கிடைக்கும் எதையும் மாற்ற முடியாது கலைஞரே நன்றி வணக்கம்
@RRAJINDHIRAR
@RRAJINDHIRAR 2 месяца назад
மீனலக்கணம் ரேவதி 4 வர்கோத்தமம் 2ல் செவ்வாய் ஆட்சி பரணி2 சுக்கிரன் திக் பலம் திருவாதிரை 4; குரு. புனர்பூசம் 4 (உச்சமில்லை) வர்கோத்தமம் புஷகரநவாம்ஸம். சூரியன் பூசம் 4 (பாசகன்.) கேது பூசம் 4 புதன் மகம் 3 சந்திரன் விசாகம் 2 புஷ்கரநவாம்ஸம். சனி (வக்ரம்) உத்திராடம் 1 வர்கோத்தமம் புஷ்கரநவாம்ஸம் ராகு திருவோணம் 2 புஷ்கரநவாம்ஸம் மாந்தி. பூரட்டாதி 1. வயது 35 ஆரம்பிக்கிறது. 30-07-1990மதுரை 10-58 இரவு தீபன். புதன் தசையில் சூரியபுத்தி ஆரம்பித்துள்ளது. திருமணத்திற்கு சிறந்த தருணம் சந்திரபுத்தியா... திருவாய் மலர்ந்து அருளுங்கள் ஐயனே. நன்றி நற்பணி நற்பவி நல்வாழ்க்கை நம் அனைவருக்கும் உண்டாகும்.
@dailynewfuns
@dailynewfuns 4 месяца назад
17:51 sevvai நட்சத்திரத்தில் நின்ற கிரகம்
@MerryFriendlyRobot-vd9vt
@MerryFriendlyRobot-vd9vt 4 месяца назад
Iya lakganathil sanium manthium irukirathu nallatha keddatha sollunga iya please
@sairamann4668
@sairamann4668 8 месяцев назад
Swathi sathyam tiruvathrai.. Kaliyugam raghu sani..ruling.. Can enjoy all in earth Sani hard work Raghu foreign connection Today raghu ..air sign all so much development in world 10 raghu... In kethu star ..son High education in raghu few foreign trips good salary too Guru with kethu Highly aanmeegam lots of poojas No bad habits Regular gym too Mars star is so good Venus star also too good 31 7 53.., 3 planets in mars star From child education govt job marriage parents 80 age House health vechicle All good Stars of guru mars sun venus ... R good and linked dasa...at ages will achive and get all in life...
@ganeshram653
@ganeshram653 2 месяца назад
ennaya idhu, ore idiya kolapittaaru.... oru order ah ve solla maatikiraare..... manasila irundhu ellam kottinamaadhri solli mudichaaru.. aana oonaa, sadayam natchathirathai vachi seiraare....
@MerryFriendlyRobot-vd9vt
@MerryFriendlyRobot-vd9vt 4 месяца назад
Iya lakanathil sanium manthium irukirathu vayathu 26 anna palan sollunka iya please
@Vasant-mh9se
@Vasant-mh9se Месяц назад
Sani natcharam missing
@srj4897
@srj4897 8 месяцев назад
செவ்வாய் சனி நட்சத்திரத்தில் இருந்தால்..
@jiivavismathi1010
@jiivavismathi1010 8 месяцев назад
ஆயுள் அதிகம்.
@tamilvalavanshanmugam2114
@tamilvalavanshanmugam2114 8 месяцев назад
அ னு ப வ மு த் து க் க ளை வா ரி வ ழ ங்கி ய, தி ரு மு ரு கே ச ன் அ ய் யா வு க் கு, வா ழ் த் து க் க ள், தொ ட் டி ய ம் ஆ. தமி ழ் து ரை சா மி
@dailynewfuns
@dailynewfuns 4 месяца назад
14:27 guru manthi
@LogesBalu
@LogesBalu 4 месяца назад
ஆமாம்.நல்ல பொருத்தங்கள் எல்லாம் அவசியம். ஏன் இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றும் போது புரிந்து பிரயோஜனம் இல்லை.கணவன் மனைவி புரிதலில் தான் எங்க வண்டி ஓடிக்கிட்டு இருக்கு.இழப்பு அதிகம்.என் குழந்தைகளுக்கு இந்த தப்பை நான் செய்ய மாட்டேன்.
@user-vv5ij9io1c
@user-vv5ij9io1c 8 месяцев назад
தெய்வம் ஐயா தாங்கள் 🙏
@dailynewfuns
@dailynewfuns 4 месяца назад
30:41 8
@rithuscraftworld477
@rithuscraftworld477 2 месяца назад
Address please
@dailynewfuns
@dailynewfuns 4 месяца назад
31:32 சொந்த தொழில்
@dailynewfuns
@dailynewfuns 4 месяца назад
34:28 important ❤
@dailynewfuns
@dailynewfuns 4 месяца назад
34:59
@Deebdremers
@Deebdremers 8 месяцев назад
நீங்க திறமையா ஜாதக பிருத்தம் பார்த்து எல்லாருடைய விதியையும் மாற்றிவிடுவீர்களா?
@RRAJINDHIRAR
@RRAJINDHIRAR 2 месяца назад
பி ரு த் த ம் இப்படி ஒரு வார்த்தை ஜாதகத்தில் இருக்கிறதா...என்ன.ஜாதக. பி ரு த் த ம் என்று யாராவது பாரப்பார்களா.. பிருத்தம்.....
@Omvaalai
@Omvaalai 8 месяцев назад
பழவி அல்ல பழகி நல்ல தமிழ் சொற்கள் உள்ளன ஆனால் நீங்கள் பேசுவது 😂😂😂
@santhinatarajan8499
@santhinatarajan8499 8 месяцев назад
அவரின் ஊரோட பேச்சுத் தமிழ். எல்லா ஊர்காரர்களும் அவங்கவங்க ஊர் பழக்க வழக்கத்தில் பேசுறாங்க கருத்தை எடுத்துக்கோங்க ரசிங்க ப்ரோ
@venkatragunathan4869
@venkatragunathan4869 22 дня назад
வட்டார வழக்கு, குற்றமில்லை
@ponrajanTv7776
@ponrajanTv7776 8 месяцев назад
ஐயா முருகேசன் அவர்களுக்கு தாழ்மையான வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு இரண்டு கேள்விகள் ராகு மாந்தியின் பார்வை என்பது இவைகள் அம்சத்தில் எத்தனாம் கட்டத்தை பார்க்கும் என்பதை விளக்கவும்🙏🙏🙏🙏
@tamilvalavanshanmugam2114
@tamilvalavanshanmugam2114 8 месяцев назад
கு ரு ஜோ தி டஆ ரா ய் ச் சி யா ள ர் க ள் ச ங்க ம், தொ டர் ந்து அ ய் யா வி ன் க ரு த் து க் க ள் கி டை க் க உ தவ வே ண் டு ம்
@SB-wf6gx
@SB-wf6gx 5 месяцев назад
ஐயா ராகு +மாந்தி சேர்க்கை எப்படி இருக்கும்???
@venkatesansubbiah8122
@venkatesansubbiah8122 4 месяца назад
30
@sivanandyrudran7985
@sivanandyrudran7985 Месяц назад
ஏன் சதய நட்சத்திரம்?
@venkatesansubbiah8122
@venkatesansubbiah8122 4 месяца назад
28
@dailynewfuns
@dailynewfuns 4 месяца назад
30:00
@malathiebm834
@malathiebm834 8 месяцев назад
.uanmi
@veeraiyanmohan3486
@veeraiyanmohan3486 8 месяцев назад
தஞ்சையை ஆண்ட ராஜ ராஜ சோழன் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் ஜோதிடரே!
@dailynewfuns
@dailynewfuns 4 месяца назад
20:14
Далее
மாந்தியின் மகிமை
20:21
Просмотров 18 тыс.
Modus males sekolah
00:14
Просмотров 9 млн