Тёмный

ஞானப்பல் வலி காரணங்களும், தீர்வுகளும்/கடைவாய் பல் வலி (Wisdom tooth pain relief, tooth removal cost) 

Best Laser Dental Clinic and Braces Center Chennai
Подписаться 167 тыс.
Просмотров 70 тыс.
50% 1

ஞானப்பல் வலி காரணங்களும், தீர்வுகளும்
கடைவாய் பல் வலி
ஞானப்பல் வலி வலி குறைய
ஞானப்பல் எடுத்தல்
Wisdom tooth pain relief
Wisdom tooth removal cost
Visit us @
g.page/Bestlas...
bestlaserdental...
For more details / Appointments contact : 9840449777 / 044 - 48630601
Mail: consultidic@gmail.com
SHARE YOUR VIEWS AND COMMENTS
Dental services provided:
Dental implant
Full teeth replacement
Laser gum treatment
Digital smile designing
Dental braces
Root canal treatment
Zirconia crowns
Tooth cavity treatment
*Tooth removal/ wisdom tooth removal
ஈறுகள் பலமிழத்தல்- அறிகுறிகள், காரணங்கள், தீர்வுகள்
Gum diseases -Symptoms, causes,prevention, treatment in tamil
• ஈறுகள் பலமிழத்தல்- அறி...
முன் பற்களில் இடைவெளியா - சிகிச்சை முறைகள் (Front teeth smile designing treatment in tamil)
• முன் பற்களில் இடைவெளிய...
சிறந்த பல் கிளிப் சிகிச்சை எது, பல் கிளிப் சிகிச்சை செலவு
For Teeth clip, teeth braces types and cost
• பல் கிளிப் சிகிச்சை செ...
புன்னகை சீரமைப்பு ஸ்மைல் டிசைனிங் நிறைகள், குறைகள்
Composite smile designing advantages, disadvantages
• புன்னகை சீரமைப்பு ஸ்மை...
பல் கிளிப் போட சரியான வயது என்ன?
What is the correct age to start teeth dental braces
• பல் கிளிப் போட சரியான ...
Zirconia பல் கேப் விலை என்ன? (Cost of tooth zirconia crown)
• Zirconia பல் கேப் விலை...
Our clinic tour/கிளினிக் சுற்றுலா
• Our clinic tour (Best ...

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 274   
@aazadaazad5281
@aazadaazad5281 9 месяцев назад
மிகவும் நன்றி மேடம் உங்கள் அறிவுரை எனக்கு மிகவும் பயனுள்ளது
@guruvammalsemmalar1697
@guruvammalsemmalar1697 2 года назад
சிறப்பான விளக்கம்.நான் இன்று தான் ஞானப்பல் எடுத்தேன்.
@k.Sakthivel8950
@k.Sakthivel8950 9 месяцев назад
எப்படி இருந்துச்சு
@ManokarMano-jv3jx
@ManokarMano-jv3jx 4 месяца назад
முடியல ​@@k.Sakthivel8950
@fathimaraleena2234
@fathimaraleena2234 Месяц назад
Nanum tdy eduthen.
@stsubramani4888
@stsubramani4888 3 года назад
மிகவும் நல்ல தகவல் மிகவும் மகிழ்ச்சி ங்க மிகவும் அற்புதமாக விளக்கம் சொல்லி கட்சியாக தெளிவான பகிர்வு ங்க சூப்பர் ங்க மிகவும் மகிழ்ச்சி ங்க
@தளபதி-ய9ட
@தளபதி-ய9ட 3 года назад
சிறந்த முறையில் மருத்துவம் செய்து, எப்படி எல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்பதை மிக தெளிவாகவும் முழுமையாகவும் சொன்னது அருமை.
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
நன்றி வாழ்த்துக்கள்
@interestingtopics419
@interestingtopics419 3 года назад
@@bestlaserdentalbracescenter what about possibilities of jaw fracture please explain me i really worry about jaw fracture possibilities. and how much do charge for removing w teeth. where is your clinic ?
@vetrivelmurugamurugan6152
@vetrivelmurugamurugan6152 2 года назад
அருமையான பதிவு விளக்கம் சிறப்பாக சொன்னீர்கள் உங்களுக்கும் டாக்டர் சார் அவர்களுக்கும் நன்றி🙏🙏🙏
@thimirupudichavan9202
@thimirupudichavan9202 Год назад
நல்லா பேசறீங்க 👌👌.... உங்க பேச்சே மருந்து ❤
@narmipugazh2890
@narmipugazh2890 Год назад
Excellent explanation and useful information. Thank you mam
@dhina7390
@dhina7390 5 месяцев назад
Music hinders doctor's speech of both
@ManjuA-p2l
@ManjuA-p2l Год назад
Thanyou sister supera explain panninga
@justmystuffs6871
@justmystuffs6871 2 года назад
Thank you Sister...Useful video...I extracted my upper wisdom teeth 2 days ago..I'm feeling better now...
@radhiradhi2881
@radhiradhi2881 3 дня назад
Hello sis. ..vali irunthucha??? Entha clinic la eduthenga. Enakkum same problem
@srinivassoundararajan
@srinivassoundararajan 7 месяцев назад
Very useful mam my husband this problem this message is very useful mam thank you for your help
@RamaLingam-by6pr
@RamaLingam-by6pr 5 месяцев назад
நன்றி தெய்வமா வாழ்கவளமுடன்❤
@dilipjack7644
@dilipjack7644 2 года назад
One of the best sergeants in the world is to be useful information
@thenmozhir9847
@thenmozhir9847 3 месяца назад
Really super. I have this problem. But I'm scared. .
@raniparthee2704
@raniparthee2704 9 месяцев назад
Excellent explanation Partheepan srilanka
@sowndarya.a7888
@sowndarya.a7888 2 года назад
Wisdom teeth suthi eer veekama, pain ah iruku... Ithanala ethana problem irukuma pls reply..
@amuthag1743
@amuthag1743 2 года назад
Miga arumai yagaum delivaagaum pesininga doctor ❤️💯 thanq. Ipo tha bayam pochi. Enakum nanapal. Edukanumnu doctor sonnanga. Melaum. Edukanum sonnanga Romba bayama irunthuchi..neenga pesiytaha kettathum. Bayam pochi. So thanq thanq,🙏🏻🥰
@ravimuthaarayarmuthuraja1265
ரொம்ப அருமையான விளக்கம்
@kavithaa2340
@kavithaa2340 2 года назад
Doctor last கatavai pal ஷேப் ல கீழ் இரண்டு கூம்பு இருக்குமா ஒரு கூம்பு இருக்குமா
@r.vinothkumar3803
@r.vinothkumar3803 6 месяцев назад
மிக அருமையான பதிவு டொக்டர்.
@nedunchezhiyanprabuprabu2022
@nedunchezhiyanprabuprabu2022 Месяц назад
அருமையான தகவல்
@bkarthick2311
@bkarthick2311 3 года назад
Good videos Dr santhiya mam. Root canal treatment, implant surgery videovum podunga mam.
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
நிச்சயம் வெளியிடுகிறோம்
@uthirakalyanasundaram736
@uthirakalyanasundaram736 3 года назад
அருமையான பதிவு நன்றி
@AnguAnnamalai
@AnguAnnamalai 2 месяца назад
Clear and good explanation Tku
@javeedjaveed2547
@javeedjaveed2547 3 года назад
Use full tipss mam . எனக்கும் இதே பிரச்சினை தான் பீன் தாடையில் பல் சாய்வாக முளைத்து வலி தாங்காமல் மருத்துவரிடம் சென்றேன் பல் எடுக்க மருத்துவர்கள் அறுவுத்தினார்கள் பல் எடுத்த பீன் வலி சுத்தமாக இல்லை ..
@Smart19966
@Smart19966 3 года назад
Enga eaduthihga bro
@javeedjaveed2547
@javeedjaveed2547 3 года назад
@@Smart19966 bro i am from erode naan teeth eduthathu kumarapalayam JKKM dental College la bro
@Smart19966
@Smart19966 3 года назад
@@javeedjaveed2547 ok bro eaduthu apm evlo naal pain Irundhuchu bro Evlo Achu
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
நன்றி வாழ்த்துக்கள்
@javeedjaveed2547
@javeedjaveed2547 3 года назад
@@Smart19966 Bro edukarathukku munnadi exray eduthu pathaanga then maruthu poga uusi pottanga oru side yendha unarvum illa 1mani neram aachunga bro teeth remove panna edukkarappa endha oru valiyum theriyala teeth eduthathukku apram thaiyaal pottu vittanga Vali edhum perusa illa but lighta food eduthukitten 4. 5naal..then 8 days Ku apram thaiyaal pirikka Vara sonnanga pirichathuku apparm normal a eruku bro
@nithyakalyani6224
@nithyakalyani6224 5 месяцев назад
Good explanation
@muthumeenakshis5799
@muthumeenakshis5799 Год назад
Very useful video thank you so much. Can 60+ years people get this done? I am 63. I have a wisdom tooth which is grown crossly on the upper right side. Can I get it removed without any risk?
@bestlaserdentalbracescenter
Sure sir, kindly contact us through WhatsApp 9840449777 we will reply with details
@lalithaparthasararthy2875
@lalithaparthasararthy2875 Год назад
Super explanation thank you doctor
@yaseenzubi4581
@yaseenzubi4581 Год назад
Thank you very useful video
@sanjanar024
@sanjanar024 7 месяцев назад
Nyana pal edukanumna surgery pannanuma pls mam rply pannunga........
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 7 месяцев назад
ஞானப்பல்லை எடுப்பதே நிரந்தர தீர்வாகும்
@sharmibala1831
@sharmibala1831 2 года назад
Great explanation 👌 but pain heavy 10 days I cant barema
@keerthilakshmi6551
@keerthilakshmi6551 Год назад
Beautiful explanation
@shayshayathi.v603
@shayshayathi.v603 Год назад
Hello madam inta pal kandipa edute aganuma.
@bestlaserdentalbracescenter
ஞானப்பல்லை எடுப்பதே ஒரு நிரந்தர தீர்வாகும்
@sasibalu876
@sasibalu876 2 года назад
Kadaisi pal edukanum sis .. antha pal elumbu kuda senthu irukum nu sonnanga cut panni than edukanuma so athanala pain athikama irukuma Vera problem ethavathu varuma
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
பிரச்னை இல்லாமல் எடுக்க முடியும் அதற்குரிய புதிய தொழில்நுட்பங்கள் உள்ளது , மேலும் விவரங்களுக்கு உங்கள் பல் மருத்துவரை அனுகவும் .
@user-er4xq8px1o
@user-er4xq8px1o 4 месяца назад
Docter. Nan prgnancykaga tretment edukura folvite tablet edukren ippo enaku wisdem pal valaruthu vali thanga mudiyala pal edukkalama (or) tablet podalama pls replay pannuga
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 4 месяца назад
உங்கள். மகப்பேறு மருத்துவர் ஆலோசனைப்படி அருகில் உள்ள பல் மருத்துவரை அனுகி பரிசோதிக்கவும
@mageshpalraj2846
@mageshpalraj2846 2 года назад
Neega palla pudugrathu etho operation panra mathiriyae iruku pa ,, ipdi lam enaku panagana payathurupen ,,
@lingeshpandirajan170
@lingeshpandirajan170 Год назад
Really amazing speech and explanation
@chamundeswari.m3169
@chamundeswari.m3169 3 года назад
Thank you Sandhiya Sis
@raihanazzaazza1988
@raihanazzaazza1988 15 дней назад
Mam enakku nana pal etuthu 4days ahuthu anaalum etutha etathil vali ella anaalum kannatha mum nu seithaal valikkuthu payama doctar Pls reply
@raihanazzaazza1988
@raihanazzaazza1988 15 дней назад
Pal etutha etathil thiterunu vinnuguthu appuram athe koranjiruthu pls reply
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 15 дней назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-odHfvfYEx1M.html
@lourdhumarykounder9991
@lourdhumarykounder9991 Год назад
Sis wistom teetha எடுத்த பிறகு அந்த இடம் குழி யாவே தா இருக்கும் ah இல்ல அதுல சதை மூடும் ah nu சொல்லுங்க doctor
@bestlaserdentalbracescenter
சிலருக்கு அந்த குழிமூடுவதற்கு மூன்று வாரங்கள் ஆகும் அதற்குமேலும் நீடித்தால் மருத்துவரை சந்திக்கவும் . மேலும் அந்த குழியில் சாப்பாடு மாட்டாமல் இருக்க சாப்பிட்டவுடன் நன்றாக வாய்கொப்பளித்தால் விரைவில் குனமாகும்
@selvakumargnanaasir8866
@selvakumargnanaasir8866 3 года назад
Before 5yrs back l refilled my left lower jaw last wisdom Tooth. Now l fell mild disturbance. Dentist take OPG and give opinion to extract the tooth. Now my question is if RCT and Cap fixing is possible OR not . please give your Opinion.
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
Root canal treatment and crowning for wisdom tooth is not advisable.As the prognosis is not good and it is very difficult to maintain oral agent in that area. so the long term solution is to remove the wisdom tooth.
@rr-nx8gs
@rr-nx8gs 2 года назад
Enoda teeth la problem iruku i am taking neuro tablet that is any problem for that teeth taken
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
நீங்கள் என்ன மருந்து எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை இந்த 9840449777 வாட்ஸாப்ப் எண்ணிற்கு அனுப்பவும் இரண்டு தினங்களில் தேவையான விவரங்கள் மற்றும் ஆலோசனை தருகிறோம் - நன்றி .
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
Best laser dental clinic and braces center, பெஸ்ட் லேசர் டென்டல் கிளினிக் & கிளிப் சென்டர் 1/280, மாரியம்மன் கோவில் தெரு, முகலிவாக்கம், சென்னை 600-125. தொலைபேசி/ வாட்ஸாப்ப் எண்: 9840449777
@vijayalakshmip3688
@vijayalakshmip3688 2 месяца назад
Good information mam
@nareshkumars8153
@nareshkumars8153 3 года назад
Soththai pal irunthal pal koocham varuma Dr.
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
பல் தேய்மானம் அல்லது சொத்தை இருந்தால் இது போல் கூச்சம் ஏற்பட வாய்ப்புண்டு அருகில் உள்ள பல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ளவும்.மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்
@selvasree
@selvasree 2 года назад
Nalla explanation
@abdulrazakm7836
@abdulrazakm7836 2 года назад
சூப்பர் சாகோதரிவாழ்துக்கள்
@rajeshwarik9930
@rajeshwarik9930 Год назад
I am feeding mother enaku intha teeth pain remba iruku vaye thoraka mulla tablet kotuthanga hospital la saptilama
@bestlaserdentalbracescenter
பால் ஊட்டும் தாய்மார்களுக்கும் குழந்தைக்கும் பாதிப்பு இல்லாமல் எடுத்து கொள்ளக்கூடிய மாத்திரைகள் உள்ளன , அவற்றை எடுத்துக்கொண்டால் பிரச்சனை இல்லை மாத்திரை எடுத்துக்கொள்வது மட்டுமில்லாமல் அந்த பிரச்சனைக்கு என்ன தீர்வோ அதை செய்வது நல்லது .
@spsn1980
@spsn1980 Год назад
Super sister presentation is good and all my doubt has clear thank you so much
@khaviyapriya5832
@khaviyapriya5832 2 года назад
Mam can I travel by car for 1day after wisdom teeth surgery...please suggest mam
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
Yes you can travel
@naveennaga679
@naveennaga679 2 года назад
அருமையான விளக்கம் சகோதரி
@sang9529
@sang9529 Месяц назад
Feeding mom teeth remove panlama mam?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Месяц назад
உங்கள் மகப்பேறு மருத்துவர் ஆலோசனை பெற்று பின் சிகிச்சை எடுத்துக்கொள்ளவும்
@shayshayathi.v603
@shayshayathi.v603 Год назад
Hello madam enaku ippo 40 years agutu.but ippotan neenga soldra parkal mela onnu keeza onnu varutu.payangara paina iruku.
@bestlaserdentalbracescenter
உங்கள் பற்புகைப்படத்தை இந்த 9840449777 எண்ணிற்கு வாட்ஸப் அனுப்பவும் தேவையான ஆலோசனை தருகிறோம்
@sathyagnanam6682
@sathyagnanam6682 Год назад
Kudumba kaddopadu pani iruken 2months akuthu, pal edugalama
@bestlaserdentalbracescenter
மன்னிக்கவும் உங்கள் கேள்வி முழுமையாக புரியவில்லை மேலும் சந்தேகங்களுக்கு 9840449777/044-48630601 எண்களை தொடர்புகொள்ளவும்
@swethakumar2115
@swethakumar2115 Год назад
Enaku 4 eruku mam entha pallu 2 edukanum nu soldraga ana enaku valikave Ella kaathi vali nu pone kaathula onnum prachana ella thaada elumbu thenju poyirukunu sonnaga avunga dental doctor ah paaka sonna ga avunga paal ah paathutu clean panna sonnaga vali Ella mam ana eduka soldraga ellana maththa pallum bathikum nu soldraga eduthu than aganumah mam apadi edukanum na first teeth ah clean pannitu edukalam ah mam eduthutu clean pannikalam ah mam ple reply pannuga
@bestlaserdentalbracescenter
ஞானபல்லினால் காது வலி ஏற்படும் ஞானப்பல்லை சுற்றியுள்ள ஈறுகளில் தொற்று அல்லது சொத்தை இருந்தாலும் காது வலி வர வாய்ப்புள்ளது , இன்னொரு காரணம் ஞானபல் நமது கடிமானத்தை சமநிலையை பாதிக்கிறது . இதனால் காது வலி , தாடை வலி தலைவலி போன்றவை வரலாம் முழுமையான பரிசோதனை செய்தபிறகே எதனால் உங்களுக்கு காது வலி ஏற்படுகிறது என்று தீர்மானிக்கவேண்டும் . ஞானப்பல்லால் தான் காதுவலி என்றால் அதைஎடுத்து விடுவதே நிரந்தர தீர்வாகும் .
@queenmaker7528
@queenmaker7528 3 года назад
Eanaku antha pal mothama odajidichi, but vaer mattum appadiyae strong ga iruku, nan normal doctor kitta poi palla eduthukalama, and eanaku maela irukra nanappal la intha prachanai mam, treatment ku apparam lips oru side aa ilukuma, please reply me madam
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
ஞானப்பற்களை பல் விலக்குவதன் மூலம் சுத்தமாக வைத்துக்கொள்வது கடினம். எனவே அங்கே அடிக்கடி பிரச்சனைகள் வருவது இயல்பே, எனவே ஞானப்பற்களை எடுப்பது ஒரு நிரந்தர தீர்வை கொடுக்கும். ஞானப்பல் எடுப்பதினால் உதடு இழுத்துக்கொள்வது போன்ற பிரச்சனைகள் வராது .
@sheelasheela8931
@sheelasheela8931 Месяц назад
Thank you doctor
@mahalashimimahalashimi2098
@mahalashimimahalashimi2098 2 года назад
Madam na tooth clips pota poran doctor 4 wisdom teeth yedukka sollaranga. Orey neradhula 4 wisdom teeth yedukkalama sollunga please yedhachum problem varuma
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
தகுந்த மருத்துவரிடம் எடுத்து கொண்டால் எந்த பிரச்னையும் வராது நான்கு ஞானப்பற்களையும் ஒரே நாளில் எடுக்கலாம் .
@Tamizhi
@Tamizhi Год назад
Wisdome remove pannitu adhuku pakkathu pallula root canal also same time la enaku panniruku. Semmma semmma pain. 1 week aachu. Innu swelling pain pogala
@bestlaserdentalbracescenter
எதற்கும் ஒருமுறை உங்கள் மருத்துவரை அனுகுவது நல்லது .
@priyasunil9738
@priyasunil9738 2 года назад
Thanks lot dr. But i am unlucky to receive this video late. My wisdon teeth was removed 2 yrs back. Is there treatment for nerve damage caused due to this procedure.? Pls reply
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
For further doubts you can contact this number 9840449777/ 044- 48630601.
@pavinraj7458
@pavinraj7458 2 года назад
Madam na 2 natkaluku munbu en gnanapal eduthaen vali paravailla aana veekam iruku yethavathu pirachanaiya madam please reply
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
பல் எடுத்தபின் வலி அல்லது வீக்கம் வருவது இயல்பான ஒன்று மூன்று நாட்களுக்கு மேல் பிரச்சனை நீடித்தால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்வது நன்று .
@pavinraj7458
@pavinraj7458 2 года назад
@@bestlaserdentalbracescenter மிகவும் நன்றி டாக்டர் 🙏🙏🙏
@pavinraj7458
@pavinraj7458 2 года назад
@@bestlaserdentalbracescenter mam நான் ஞானப்பல் எடுத்து விட்டேன் பக்கத்துல இருக்கிற பல் எதாவது பிரச்சனை வருமா மேடம்
@vijisathishvlogs7340
@vijisathishvlogs7340 2 года назад
Thooth edukama sari panna mudiyuma mam
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
சொத்தையின் தீவிரத்தை பொறுத்துதான் தீர்மானம் செய்ய வேண்டும், ஞானப்பல்லை எடுப்பதே ஒரு நிரந்தர தீர்வைதரும். மேலும் விவரங்களுக்கு 9840449777/044-48630601 என்ற எண்களுக்கு அழைக்கவும்.
@trjohn5316
@trjohn5316 3 года назад
Mam now am using retainer but my last teeth giving pain to me so now I could remove that teeth?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
அந்த பல்லை எடுக்கலாம், எடுத்தாலும் RETAINER தொடர்ந்து பயன் படுத்தலாம் .
@JinjuG
@JinjuG Год назад
Super sister very useful for me
@dr.paramasivamshanmugam581
@dr.paramasivamshanmugam581 11 месяцев назад
Dr. Pallu remove panna udanae, pallu iruntha idam kuliya iruku. athu sari aguduma?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 11 месяцев назад
ஒரு வாரத்திற்குள் குழி தானாகவே மூடிவிடும் . சாப்பிட்டவுடன் நன்றாக வாய்கொப்பளிக்கவும் . ஒரு வாரத்திற்கு மேல் பிரச்னை நீடித்தால் மருத்துவரை அனுகவும்
@muthulakshmiv1896
@muthulakshmiv1896 2 года назад
எனக்கு பல் பிரச்சனை அதிகமாக இருக்குது டாக்டர் எனக்கு ஒருவலிசொல்லுங்க🙏🙏🙏🙏
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
தாமதிக்காமல், அருகில் உள்ள பல் மருத்துவரை அனுகி பரிசோதனை செய்துகொள்ளவும். எங்களை தொடர்பு கொள்ள வேண்டுமெனில் இந்த 9840449777/ 044- 48630601 எண்களில் தொடர்பு கொள்ளவும்.
@SoniaCharles
@SoniaCharles Год назад
I have taken wisdom tooth yesterday im very normal today so don't get scared
@ragumanic2161
@ragumanic2161 6 месяцев назад
Pacha poi pesatha medommmm One week aachi inumm Uyir podhu evening mela Suicide panra alavuku veri aaguthuuu 😮😮😮....
@sivaperumaljothidam2359
@sivaperumaljothidam2359 Год назад
அருமை சகோதரி
@Village_Google
@Village_Google 2 года назад
X ray formulaties romba impartant ah?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
தேவைப்பட்டால் மட்டுமே எடுக்கவேண்டி வரும் .
@SarathSaathvika
@SarathSaathvika 6 месяцев назад
Madem enakku pallula holes erukku mela pallu close agala sapadu mattikieuthu
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 6 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-PmHksl2wZQo.html எங்களை தொடர்பு கொள்ள வேண்டுமெனில் இந்த 9840449777 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
@NaveenKumar-v8e7g
@NaveenKumar-v8e7g 6 месяцев назад
Doctor sothai pal pakkathil ulla pagam valikuthu akka
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 6 месяцев назад
தாமதிக்காமல், அருகில் உள்ள பல் மருத்துவரை அனுகி பரிசோதனை செய்து கொள்ளவும் .
@kidsworld6116
@kidsworld6116 10 месяцев назад
Mam enaku 2 days pain romba romba pain. Enaku already off pallu valandhuruchu.now eppo 3or 4 days than pallu valara arambichuruchu.. Sapdavea mudiyala .kila thondaila urundaya vinkiruchu .ear pain vera mudiyala pa 😢
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 10 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-rVq618Vfx3M.html
@elina4854
@elina4854 3 года назад
Pulipa ethu saptalum pal kutcham varthu athai sari seivathu epdi??
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
பற்களில் சொத்தை இருந்தாலோ அல்லது தேய்மானம் இருந்தாலோ இது போன்று கூச்சம் ஏற்பட வாய்ப்பு உண்டு அருகாமையில் உள்ள பல் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளவும்
@malarkrishna2283
@malarkrishna2283 2 года назад
Doctor right side 1 year ku munnadi pain vanthu niyanapal molachuthu Aana ippo antha pallil vali illai ore varisaiyil nandrakave ullathu Ippo left side pain start aayirukku Na enna pannattum
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
வலி வருவது முதல் முறை என்பதால் மாத்திரைகள் எடுத்து கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்பது நல்லது , எதிர்காலத்தி மீண்டும் வலி வந்தால் எடுப்பது பற்றி ஆலோசனை செய்து கொள்ளவும் .
@rnithi8293
@rnithi8293 3 года назад
Enagu entha problem eruku oru palu eduthasu ennoru palu romba valieruku
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும் தேவைப்படும் விவரங்கள் அளிக்கிறோம்.
@dmdinesh3776
@dmdinesh3776 2 года назад
Mam pls reply na pal eduthu 3 days aguthu but pai appadiye iruku pal edutha idathua thayal podala athunala ethachum aaguma mam
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
சில நேரங்களில் தையல் தேவைப்படாது அதனால் பயம் வேண்டாம் சாப்பாட்டிற்கு பின்பு நன்றாக வாயை கொப்பளிக்கவும் .
@avataryt8860
@avataryt8860 4 месяца назад
From clinic mam
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 4 месяца назад
Best Laser dental clinic and implant center 128, Mariamman koil st, near Arasamaram bus stop Kumudam nagar , Mugalivakkam Chennai - 125 Ph - 9840449777
@nareshkumars8153
@nareshkumars8153 3 года назад
Rent pakkamum ulla Katavai pal motham7pal vaikka selavu evvalavu aagum
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
உங்கள் பதிவிற்கு நன்றி இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும் சிகிச்சை விபரம் மற்றும் கட்டணம் பற்றிய விபரம் கூறுகிறோம்.
@பொன்னரசன்
@பொன்னரசன் 3 года назад
Excellent explanation 🙏
@premayazhini5173
@premayazhini5173 Год назад
அருமையான பதிவு நன்றி
@9962644901
@9962644901 2 года назад
Everything is OK but the price is to much
@pazhanivelkuppusamy9426
@pazhanivelkuppusamy9426 2 года назад
Vaccine potta peira ku teeth filling pannalama
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
ஊசி போட்டபின் ஒரு வாரம் கழித்து பல் சம்பந்தமான சிகிச்சை எடுத்து கொள்ளலாம் . எங்களை தொடர்பு கொள்ள வேண்டுமெனில் இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.
@jayamaa5145
@jayamaa5145 Год назад
Akka naa pal esuthu 2 day thaan aguthu but enaku kannathula veekam iruku korayaattangathu athu koraya enna pandrathu akka
@bestlaserdentalbracescenter
பல் எடுத்தபின் செய்யவேண்டியவை/ செய்யக்கூடாதவை/Home tips for faster healing after tooth removal tamil ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-n7gW3b9L8W8.html
@prabuprabu7733
@prabuprabu7733 8 месяцев назад
Super 🎉
@velanjayanthi5093
@velanjayanthi5093 9 месяцев назад
How much its cost
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 9 месяцев назад
Please call this number 9840449777 for further information
@NaveenKumar-v8e7g
@NaveenKumar-v8e7g 6 месяцев назад
Akka mela oru kadavapal sothai
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 6 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-JxrLRrDRfj8.html எங்களை தொடர்பு கொள்ள வேண்டுமெனில் இந்த 9840449777 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
@jaanukutty18
@jaanukutty18 Год назад
Ennaku baby poranthu 3 months aguthu breastfeed panran ipo ennaku ghanapal romba valikuthu sothaipal mariagitu infection agitu ipo nan pal edukalama pls sollunga
@nandhininandhini319
@nandhininandhini319 Год назад
Hi sis I'm also facing like this 2months breastfeeding pandren day before dan I removed my tooth
@meenakshisundaram2983
@meenakshisundaram2983 Год назад
ஞானப்பல் கீழ் தாடை இரண்டு பள்ளியும் எடுக்க முடியுமா ஒரே நேரத்தில்
@bestlaserdentalbracescenter
முடியும் மேலும் தகவல்களுக்கு 9840449777/044-48630601 எண்களை தொடர்புகொள்ளவும்
@eternalspace2573
@eternalspace2573 Год назад
👌sister thank u so much
@visharadhavisharadha4674
@visharadhavisharadha4674 2 года назад
Mam stiches not shown
@vijalakshmis8863
@vijalakshmis8863 2 года назад
Akka akka enakku chiiina visiyathuku crt ta teeth gape illama perfect ta than erunthuchi oru 18 vara Mothu teeth la gape vara staart aidichi ipo enakku 22 ipo 1 week munadi wisdom teeth pain eruku 1 day erunthichi ipo pain lam illa... Enaku ina dought naa ipo wisdom teeth grow aga mothu en gapes Fill aiduma na wait pani pakalama illama treatment than adukanuma
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
நீங்கள் கூறுவதுபோல் நடக்க வாய்ப்பில்லை அந்த ஞானப்பல்லை எடுப்பது நன்று .
@vijalakshmis8863
@vijalakshmis8863 2 года назад
@@bestlaserdentalbracescenter .... Enakuthan valikalayaee oru nal erunthichi kaa valikalyae
@UMAR-em6ps
@UMAR-em6ps Год назад
Thank you sister ❤
@Oviyaa-co6zd
@Oviyaa-co6zd 5 месяцев назад
எந்த ஊர் mam
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 5 месяцев назад
எங்கள் பல் மருத்துவமனை சென்னையில் உள்ளது மேலும் தகவல்களுக்கு 9840449777 எண்ணில் தொடர்பு கொள்ளவும்
@sharmilaanand2113
@sharmilaanand2113 2 года назад
Mam 2days my teeth are paining ....I have two kids .....I m nursing mom .....I think have to remove wisdom tooth ......have a fear to remove .......everybody told injection hurt a lot ....wat to do mam ....plz reply me
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
Don’t fear now a days painless treatment available it is better to remove the wisdom tooth for a permanent solution. For further doubts please call this number 9840449777/044-48630601 we will give suggestions.
@AjithKumar-zx7um
@AjithKumar-zx7um 3 года назад
Doctor Madam I had an IAN Nerve injury for past 3 years before that. Removal of wisdom tooth ... it's not cured yet, still my lower lip slightly crossed It will be possible to cured with 100% results to get my older smile back with any procedure ?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
It can be cure through laser treatment ,kindly share your teeth teeth photos and details to 9840449777. we will send the details and do our best.
@rahirahi6978
@rahirahi6978 2 года назад
Sis pallu yedutha valikuma
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
வலி ஏதும் இருக்காது பயம் வேண்டாம் . மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.
@s.sindhu5946
@s.sindhu5946 2 года назад
Mam, i took one wisdom tooth and doctor said a small root of that extracted tooth is inside.But it will not be a problem. Is that true???
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
Yes it is true only, there wont be any problem don't worry.
@sindhu7157
@sindhu7157 3 года назад
Mam evalo nal pain irukum mam...
@ramraj-vg6hg
@ramraj-vg6hg 3 года назад
Nan 4 teeth eduthuden clip pota edum problem ah face different iruku velilq varuthu any solution
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 3 года назад
சிகிச்சைக்கு முன் உங்கள் முக அமைப்பையும் சிகிச்சைக்கு பின் தற்பொழுது உங்கள் முக அமைப்பையும் புகைப்படம் எடுத்து இந்த 9840449777 வாட்ஸாப் எண்ணிற்கு அனுப்பவும் மூன்று தினங்களில் தேவையான விவரங்கள் மற்றும் ஆலோசனைதருகிறோம் - நன்றி .
@rajanabish-mz6kr
@rajanabish-mz6kr Год назад
Thank you
@LavanyaLavanya-ec5dc
@LavanyaLavanya-ec5dc Год назад
எனக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது வலி தாங்க முடியா வில்லை சளி இருமல் இருக்கிறது பல் எடுத்தால் பிரச்சினை எதாவது வருமா
@bestlaserdentalbracescenter
சளி பிரச்னையை சரிசெய்துவிட்டு பின் எடுத்து கொள்ளவும் .
@LavanyaLavanya-ec5dc
@LavanyaLavanya-ec5dc Год назад
@@bestlaserdentalbracescenter thank you doctor
Далее
Слушали бы такое на повторе?
01:00
Which part do you like?😂😂😂New Meme Remix
00:28
Слушали бы такое на повторе?
01:00