Тёмный

டயரை பிடிங்கப்பா ! அரசு பஸ்சில் நடந்த கூத்து | Tasmac | Dinamalar Sidelights | Govt Bus | Congress| 

Dinamalar
Подписаться 2,6 млн
Просмотров 30 тыс.
50% 1

டயரை பிடிங்கப்பா ! அரசு பஸ்சில் நடந்த கூத்து | Tasmac | Dinamalar Sidelights | Govt Bus | Congress| Rahul order
#DMK #Stalin
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Опубликовано:

 

15 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 74   
@nagaselvam8105
@nagaselvam8105 2 месяца назад
தாமரை வணக்கம்..... தமிழக திராவிட கட்சிகளை முற்றாக புறக்கணிக்கப்பட வேண்டும்....
@avs5167
@avs5167 2 месяца назад
Zoom meeting போட கூட கரண்ட் இருக்கணமே …அது இல்லையே
@user-cp5pl5ry1z
@user-cp5pl5ry1z 2 месяца назад
புது ரத்தம் அப்படின்ன எத்தனை லிட்டர் பாய்ச்சு வீர்கள். காமராசர் ஐயா அவர்களை மறந்தவர்கள் காங்கிரஸ்காரர்கள்
@Deiveega.Bharatham
@Deiveega.Bharatham 2 месяца назад
நம்ம I.n.d.i கூட்டணி போலவே பஸ் டயர் கூட கழிட்டி ஓடுது தலைவரே... 😂😂😂
@vishnurprakash7657
@vishnurprakash7657 2 месяца назад
தமிழகம் போதையில் தள்ளாடுகிறது ....
@balann9990
@balann9990 2 месяца назад
குடிமகன்களுக்கு எத்தனை சோதனை ?.
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 2 месяца назад
பாகிஸ்தான் மாதிரி கஞ்சா வாரியம் அமைத்து TASMAC மூலம் விநியோகிக்கலாம்.
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 2 месяца назад
எல்லா பஸ்சும் பள பள என்னு மின்னுது😅😅😅😅
@avs5167
@avs5167 2 месяца назад
இரும்பு கரம் துரு பிடிச்சி காயலான் கடைக்கு போச்சு
@Deiveega.Bharatham
@Deiveega.Bharatham 2 месяца назад
சிக்கனமாக 'மாட்டு வண்டி'யில் டெல்லி பயணம் போவோம்.... அல்லது 'ஜோடோ யாத்திரை' போவோம்... 😂😂😂
@ravichandransivasamy7363
@ravichandransivasamy7363 2 месяца назад
தமிழக முதல்வர் அவர்களே போக்குவரத்து துறையில் இருக்கும் பேருந்துகள் நிலைமை மிகவும் மோசமாகி விட்டதைக் கண்டு கொள்ளாமல் இருக்காதீர்கள். பின்னர் தமிழக மக்கள் உங்களை 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முழுமையாக மறந்து விடுவார்கள் 😂😂😂
@harig812
@harig812 2 месяца назад
காங்கிரஸ் தலைவர்:- நிர்வாகிகளே நீங்களே 15 20 வருடங்களாக பதவியில் இருக்கீங்க அதனால் புது இரத்தம் பாய்ச்ச வேண்டும் காங்கிரஸ் நிர்வாகி:- எந்த ஆஸ்பத்திரிக்கு வரனும் காங்கிரஸ் தலைவர்:- அது இல்லீங்க புதுசா ஆளுங்கள போட போறோம் காங்கிரஸ் நிர்வாகி:- முதல்ல பரம்பரை பரம்பரையாக கொடுத்த ஆளுக்கே கொடுத்த குடும்பத்துக்கே சீட் கொடுக்குறத நிறுத்திட்டு வந்து அப்பறம் எங்கள மாத்துறத பத்தி யோசிக்கலாம்
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 2 месяца назад
உங்கள் இருவரின் படைப்பு அருமை! தகவல்களும் அதிரடி!!! தொடரட்டும்...
@vishnurprakash7657
@vishnurprakash7657 2 месяца назад
கஞ்சா தேசமும் கருப்பு பாசிசமும் ..
@valagamraghunathan
@valagamraghunathan 2 месяца назад
டூப்ளிகேட் சரக்குக்கு மாவீரன் என்று பெயர் வைக்கலாம்.
@ssumayhi9532
@ssumayhi9532 2 месяца назад
திமுக போ.வ.கழகத்தை கவனிக்காது போதைப்பொருள் நடமாட்டத்தை கவனிக்காது.மாறாக உங்களைப் போன்றோரை கவனித்து நடவடிக்கை எடுக்கும்
@ranganathana7011
@ranganathana7011 2 месяца назад
திராவிட மாடல்
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 2 месяца назад
ஆஹா இப்போ செந்தில் மட்டும் இருந்திருந்தால்!!!!😅😅
@ranganathana7011
@ranganathana7011 2 месяца назад
செல்வ பொருந்தொகை😂
@vn123able
@vn123able 2 месяца назад
செல்வம் பெருந் தொகை. 😅
@thilakavathisekar6775
@thilakavathisekar6775 2 месяца назад
எல்லாவற்றுக்கும் குழு அமைப்பதில் இருக்கும் வேகம் செயல்பாடுகளில் இருந்தால் நன்றாக இருக்கும்.
@ganesanm4608
@ganesanm4608 2 месяца назад
பஸ் டயர் எல்லாம் அப்புறம் பார்க்கலாம் முதலில் இந்த சவுக்கை பாருங்கள்
@vishnurprakash7657
@vishnurprakash7657 2 месяца назад
அரசு அராஐகம்...
@Deiveega.Bharatham
@Deiveega.Bharatham 2 месяца назад
சீ(ன) பாசிட்டிவ் ரத்தம் தானே பாயிச்சிறீங்க தலைவரே 😂😂😂
@avs5167
@avs5167 2 месяца назад
B negative ரத்தம் தானே ஏத்துவாங்க. ?
@avs5167
@avs5167 2 месяца назад
அந்த களை எடுத்த போதோ, அடுப்பு பத்த வெச்ச போதோ …கண்டு பிடித்திருக்கலாம்.
@user-pr9bn6cv4f
@user-pr9bn6cv4f 2 месяца назад
😊stalin ini maavo stalin enru azhaiklalam
@narayanansami2163
@narayanansami2163 2 месяца назад
wAow wOnderFul 🤗 Side lights super 👌🤙👍👏🤗
@honeyhoney2140
@honeyhoney2140 2 месяца назад
ஜாக்கிரதை சகோ... பாத்து சூதகமா பேசுங்க... கஞ்சா பொட்டலம் வீட்ல வந்துட போவுது
@narayanansami2163
@narayanansami2163 2 месяца назад
வந்துட்டானுங்கயா 🤗 வத்துட்டானுங்க🤗 இனிமேல் அமர்க்களம் தான் 👌👍 🤗 நன்றி 🤙👍👌👏🙏
@narayanansami2163
@narayanansami2163 2 месяца назад
Side lights ✨ rambalakrishnans 👍👌 Chance ஏ இல்ல🤞🤙வேர லவல் 👍👌👏🤞🤙🤗 பேஷ் பலே 🤗
@seethalakshmiravichandran7131
@seethalakshmiravichandran7131 2 месяца назад
Correct correct 💯💯💯
@narayanansami2163
@narayanansami2163 2 месяца назад
யப்பா உங்கள் side lights பாற்க ஆரம்பிபித்ததில் இருந்து வேறு யூடியூப் சேனலையே பாக்கவேமுடியலப்பா பிரமாதம் 🤗👌 கண்ணுங்களா சும்மா அசத்தரீங்கப்பா 👏🤞🤙👍👌🤗
@padminivaratharajan1458
@padminivaratharajan1458 2 месяца назад
இவங்களுக்கு எதிலுமே control கிடையாது. ஒரே குறிக்கோள் ‘கருணாநிதி பற்றி பாடதிட்டம். பேனா, நினைவில்லம் புதிப்பித்தல். இவ்வளவு வேலை இருக்கு. நீங்க சொல்றதெல்லாம் கவனிக்க நிதி இல்லை சமயம் இல்லை அவர்களுக்கு.
@logansubramaniam7327
@logansubramaniam7327 2 месяца назад
இந்த சைட் லைற் நிகழ்ச்சிக்கு ராமகிருஷ்ணனுடன் அந்த தம்பி சேர்ந்து நடாத்தும்போது ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்-
@ramakrishnanambalam6066
@ramakrishnanambalam6066 2 месяца назад
Thank you for the transort jokes. 🙏🙏🙏
@user-hq3yf7mu9n
@user-hq3yf7mu9n 2 месяца назад
super
@janakiprasad2906
@janakiprasad2906 2 месяца назад
Where's the other anchor Saeavanan?
@panneerselvamnatraj133
@panneerselvamnatraj133 2 месяца назад
புது ரத்தம் B=
@srikkanthank
@srikkanthank 2 месяца назад
Please change photos of leaders,,, daily same photos shown in b-roll. It's boring.
@baladreams9000
@baladreams9000 2 месяца назад
Sidelights was anchored by Matured persons now. Much appreciated to #Dinamalar
@seethalakshmiravichandran7131
@seethalakshmiravichandran7131 2 месяца назад
பஸ்ல டயர் இல்லை கியர் இல்லை பயணிகளுக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லை.😂😂😂😂😂
@rameshsubbarao6164
@rameshsubbarao6164 2 месяца назад
Then they will send water through online
@BalaMurugan-fx9kc
@BalaMurugan-fx9kc 2 месяца назад
May be someone thought when already so much of Thanni flowing everywhere, why you need more Thanni??!!
@arjunsan3030
@arjunsan3030 2 месяца назад
thittathinga pl avaru mayakathula erukaru
@shobanar8651
@shobanar8651 2 месяца назад
Elevtion mudinjapuram aani pudungum.velai 😂
@rangasamysivasakthi3979
@rangasamysivasakthi3979 2 месяца назад
யோவ்! டயர்முன்னாடிதான்ஓடும். இதெல்லாம்தெரியாமவந்திட்டீங்க.
@mohanarangamnandagopal6721
@mohanarangamnandagopal6721 2 месяца назад
It is shame on CM & Transport Minister for this time of incedents.
@SeeniThangathurai
@SeeniThangathurai 2 месяца назад
Thangathurai seeni
@raomsr8576
@raomsr8576 2 месяца назад
Vulladhu pogha poghiradhu congress. Ponaalum poghadha ponaalum thanni varaadhu, yedhukku flight selavu ?. Mukkiya pulliyai pidichcha vzhyabharam, maamool yeppadi ?. Makkal maghichchiyah irukkiraanghe adhuthan santhosham. Katthi poyi melam vandhadhu dum, dum, dum, Bhodhai porul poyi, therdhal vandhadhu, dum dum, dum. Ippo ootiyil mazhyai peighiradhu adhuthan thanni, thanni ayirukkum. Nalla thoghuppu.
@ananths7872
@ananths7872 2 месяца назад
Why cannot election work in delhi or other states by selvaperumthahi
@Mohanindra952
@Mohanindra952 2 месяца назад
Thambigala udhai Anna Thane mudivu edukkurar athupola raghul edukkurar thappa
@palaniponnurangam8821
@palaniponnurangam8821 2 месяца назад
Enna pagal kanavu kandingala? Congress puthuirperum endru. Yeeeeee. .....,.......🥱🥱🥱🥱🥱
@ramkumarravi981
@ramkumarravi981 2 месяца назад
bro.....whether u both are brothers?
@sundariganesan4951
@sundariganesan4951 2 месяца назад
பப்பு முதல்ல முகத்தில் உள்ள முடிய எடுக்கட்டும்.
@user-qy8ui3oz3v
@user-qy8ui3oz3v 2 месяца назад
எல்லாவற்றையும் குமு போட்டுக் கொண்டு இருக்கிறது. கூமூட்டை திராவிட மாடல்
@karuppasamya616
@karuppasamya616 2 месяца назад
InthagangirasKILATTUpasangavidapidiyaPATHAVYnarkaliyapidichikittuSAVUGIRAVARAI. irunthaEVANkatchiyilairuppan.. AthupogaAppidiyevaliyavittalumthanathuMAGANAIkonduvanthuanthaidathilvaipparkal. AduthavanEVANAVATHUkonjamvalarnthuvanthalAZHLVATHUSATTAIKiLiTHU&VETTIYAURUVIvirattiADIPPARKAL.. PragueppadiKATCHIVALARUM..???
@lucas-nq1xg
@lucas-nq1xg 2 месяца назад
Long live modiji long live annamalai ji
@ramalingambharthamathark6278
@ramalingambharthamathark6278 2 месяца назад
#எலும்பு_கூடுக்கு_ட்ரிப்_ஏத்தறான் #ரிட்டயர்டு_ரெளடி_செல்வக்_குறுந்தொகை. நல்ல காலத்துலயே வேட்டிய கிழிச்சிப்பானுங்க. இனி அப்படி நடக்காது. இருக்கறவனையும் தூக்கிட்டா வேட்டிய கிழிக்க கூட ஆள் இருக்காது.😂 இனி #சத்தியமூர்த்தி_பவனில் #மயான_அமைதி_நிலவும்.🤣
@vadivelpalaniappagounder1509
@vadivelpalaniappagounder1509 2 месяца назад
அணை கட்ட இங்கு இருந்துதான் கல் மண் மணல் எல்லாம் ஆட்கள் செல்கின்றன.
@avs5167
@avs5167 2 месяца назад
பேருந்துகளும் போதையிலேயே போவுது
Далее
Бмв сгорела , это нормально?
01:01
Викторина от ПАПЫ 🆘 | WICSUR #shorts
00:56
ЮТУБ ТОЧНО ВСЕ!
11:23
Просмотров 978 тыс.
Datascience full course in Tamil
11:19:20
Просмотров 8 тыс.
Бмв сгорела , это нормально?
01:01