Тёмный

டவுசர் and எலாஸ்டிக் நிக்கர் கட்டிங் ரொம்ப ரொம்ப ஈசியாக கட் செய்யலாம்| Easy Half Pant Elastic Nicker 

Tailor Anand
Подписаться 19 тыс.
Просмотров 59 тыс.
50% 1

Whatsapp group tamil -
chat.whatsapp....
வணக்கம் நண்பர்களே 😀🙏
இந்த வீடியோவில் டவுசர் மற்றும் எலாஸ்டிக் நிக்கர் ரொம்ப ரொம்ப ஈசியாக எப்படி வெட்டுவது என்று பார்க்கலாம்.
ரொம்ப எளிமையாக நீங்கள் இதை கற்றுக்கொள்ளலாம் .
இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுக்கும் share செய்து அவர்களுக்கும் இந்த பதிவு சென்று அடையட்டும்.
இனி அடுத்தடுத்து வீடியோ உங்களுக்கு எளிதில் வருவதற்கு Tailor Anand சேனல் ஐ subscribe செய்து அருகில் உள்ள பெல் ஐகான் உம் பிரஸ் செய்து வைத்து கொள்ளுங்கள்.
வீடியோ பிடித்திருந்தால் Like button ah மறக்காம பிரஸ் பண்ணுங்க.
நன்றி.🙏🙏
TailorAnand : / @tailoranand269
SUBSCRIBE TAILORANAND CHANNEL FOR MORE VIDEOS RELATED TO TAILORING.......
Fitting pant cutting in Tamil : 👇👇
• Easy GENTS Pencil Fit ...
Fitting pant stitching in Tamil : 👇👇
• Easy Pant stitching in...
Cross cut blouse cutting in Tamil: 👇👇👇👇
• Easy GENTS Pencil Fit ...
paijama kurta cutting in Tamil: 👇👇
• Easy ஆக பைஜாமா குர்தா ...
36 Inch shirt cutting in Tamil: 👇👇
• அளவு சட்டையிலிருந்து அ...
36 Inch shirt stitching in Tamil: 👇👇
• SHIRT CUTTING & STITCH...

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 35   
@rajum7059
@rajum7059 3 года назад
நன்றி சார். உங்களுடைய எல்லா கட்டிங்களும் தெளிவாக நேர்மையாக உள்ளது. வாட்சப் குருப்பில் என்னை சேர்த்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி சார்.மகிழ்ச்சி சார்.
@tailoranand269
@tailoranand269 3 года назад
ரொம்ப நன்றி @Raju M . நிங்க அனுப்பிய messages உம் ரொம்ப தெளிவாக இருக்கிறது. நன்றி
@sivag6075
@sivag6075 2 года назад
ரொம்ப அருமையாக உள்ளது உங்கள் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@rajakumarsrivasanthakumaran
@rajakumarsrivasanthakumaran 5 месяцев назад
வேற level master. thank you.
@DevaDeva-vo5ce
@DevaDeva-vo5ce 2 года назад
நன்றி சார் திருப்பூரிலிருந்து தேவா உங்கள் பதிவு தெளிவாக உள்ளது அண்ணா
@tailoranand269
@tailoranand269 2 года назад
Thanks
@AbdhulAB
@AbdhulAB 3 года назад
அண்ணா வணக்கம் நான் கேட்டதுக்கு பதில் வந்து விட்டது மிகவும் சந்தோசமாக இருக்கிறது சூப்பர் சூப்பர் சூப்பர்
@tailoranand269
@tailoranand269 3 года назад
நன்றி
@tailoranand269
@tailoranand269 3 года назад
வேற ஏதாவது doubt இருந்தால் கேட்டுக்கு சொல்றே. நன்றி
@AmulAmul-dy1mu
@AmulAmul-dy1mu Год назад
மிகவும் அருமை நன்றி அன்னா
@subramaniyankrishnan1082
@subramaniyankrishnan1082 2 года назад
Super sir 👍👌❤
@simplehumble2565
@simplehumble2565 3 года назад
Super anna👌
@tailoranand269
@tailoranand269 3 года назад
Thanks 🙏🙏
@sowmiram1
@sowmiram1 2 года назад
@@tailoranand269 lllllplpl
@kannappanmayilsamy4724
@kannappanmayilsamy4724 2 года назад
நன்றி. பொதிகை, உடுமலை
@adarsh61
@adarsh61 3 года назад
Super
@v.parthibavadivel9309
@v.parthibavadivel9309 3 года назад
அருமை அண்ணா
@tailoranand269
@tailoranand269 3 года назад
நன்றி
@lucky444ff9l
@lucky444ff9l 3 года назад
விலக்கமாக உள்ளது ஐயா 👖✂️✂️
@tailoranand269
@tailoranand269 3 года назад
@@lucky444ff9l 👍👍🙏🙏
@ARTULAGAM-hp9nh
@ARTULAGAM-hp9nh 2 года назад
நேரடியாக எப்படி அளவு எடுப்பது என்று சொல்லிக்கொடுங்கள் அண்ணா
@noveletteplamer5440
@noveletteplamer5440 Год назад
Jamaica
@mr_cdjacksonjackson6526
@mr_cdjacksonjackson6526 10 месяцев назад
Pl bermuda above forty inch
@aparnai1932
@aparnai1932 2 года назад
36" eduppu 14" height cutting sollunga pls
@tailoranand269
@tailoranand269 2 года назад
Same measurements .பொந்தில் இரக்கருதுக்கு மட்டும் Seat loose ah 4 aala divide panni ½ inch athigam pannanum.
@rathischannel1681
@rathischannel1681 2 года назад
Sir, stitching for nicker 7- 8 yrs podunga pls
@rajeevrajeev4984
@rajeevrajeev4984 2 года назад
Thanks
@susen6947
@susen6947 9 месяцев назад
6வயது பையனுக்கு 1மீ துணி போதுமா பத்தாதா ஐயா
@joth007
@joth007 2 года назад
கை ரவுண்ட் எப்படி எடுப்பது ஆம்கோல் எப்படி வெட்டுவது ஒரு வீடியோ பன்னுங்கள் அண்ணா
@tailoranand269
@tailoranand269 2 года назад
Ok
@smilinejacob8266
@smilinejacob8266 2 года назад
இது எந்த வயதிற்கு சரியாக இருக்கும்
@s.vetrivel7880
@s.vetrivel7880 2 года назад
இடுப்பு38 இரக்கம் 40 இந்த அவவுக்கு பொந்துள் எத்தனை இஞ்சி எரக்க வேண்டும்
@joth007
@joth007 2 года назад
அண்ணா நான் உங்கள் எல்லாம் வீடியோ பார்ப்பேன் அண்ணா கை எப்படி வெட்டினாலும் எனக்கு தைக்கும் போது சுருக்கம் வருகிறது அது எதனால் அண்ணா
@tailoranand269
@tailoranand269 2 года назад
சட்டைக்கா அல்லது பிளவுஸிற்கா இப்போ சட்டைக்குனா - கை முண்டா விட பாடி முண்டா 1/2 இன்ச் கம்மியா இருக்குனும் அப்போ அட்டாச் பண்ணும்போது சுருக்கு இல்லாம வரும். ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-32JU3KDxDFc.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OA0xlj530Tk.html இந்த வீடியோவை பாருங்க
@selah.r5586
@selah.r5586 2 года назад
ஐயா வணக்கம் சில சந்தேகங்கள் கேட்க்க வேண்டியிருக்கு உங்க செல் நம்பர் கிடைக்குமா
Далее
ФОКУС -СВЕТОФОР
00:32
Просмотров 262 тыс.
Growing fruit art
00:33
Просмотров 3,4 млн
HALF PANT CUTTING (Trouser)_Easy Method💯
16:24
Просмотров 43 тыс.
ФОКУС -СВЕТОФОР
00:32
Просмотров 262 тыс.