ஐயா என் சகோதரிக்கு நீங்கள் சொன்ன மாதிரி கை முழுவதும் வீக்கமாக உள்ளது முடி கொட்டுகிறது உப்பு கரிக்கிறது என்று கூறுகிறார் என்ன ஐயா செய்வது மருத்துவரிடம் சென்றோம் 1 வாரத்திர்க்கு மாத்திறை கொடுத்திருக்கிறார் tancil test எடுக்க கூறியுள்ளார்
En papapaku 6age sir dancli iruku sir one week ah...... Ipo fever iruku sir hospital la antibiotics kuduthu irrukanga sir irumal iruku sir na romba disturb ah iruka pls help me sir
ஐயா எனக்கு தொண்டை ல சதை வளர்ச்சி உள்ளது இத னால் துற்னாற்றம் வருது இதன் காரணமாக தலை சுற்றி வருகிறது. இதற்கு தீர்வு காண முடியுமா. Please please solution solunga
என் குழந்தைக்கு டான்சில் இருக்கிறது...டாக்டரிடம் காட்டி விட்டோம் பயப்படா தேவை இல்லை என்று கூறி விட்டார்..இப்போது சளி பிடித்து இருக்கிறது இப்போது என்ன செய்வது ஐயா
வணக்கம் ஐயா நீங்க பேசிய வீடியோக்கள் நிறைய கேட்டுளேன். தமிழ் மீது நிறைய பற்று வைத்திருக்கிருறீர்கள். எனக்கு 2 வார காலமாக தொண்டை பகுதியில் வீக்கமும் வலியும் உள்ளன. ஆங்கில மருத்துவர் தைராய்டு குளோசிஸ் சிஸ்ட் என்று கூறியள்ளார்.இதற்கு ஆபரேசன் தீர்வு என்றுள்ளார் இதற்கு தமிழ் மருத்துவம் ஏதேனும் உண்டானால் தயவு செஞ்சு சொல்லுங்களேன்.
hello sir, yenaku 1 month aha mouth la sores and white patches iruku tablet yeduthuten but sari agala 1 week aha kathu kitta andam katti iruku ithuku oru solution solluga sir🙏
Doctor enaku Thorat la pain iruku . கோடுவை vitu apdai Thorat pudikura mari iruku .na edha excercise pana hard work ethana . weight lift pana apdai pudikura mari iruku idhu mari pudika mothu echa muluga mudiya romba tight ha pudikuthu . Edhu romba stress ha iruku enaku na enna panura theriyala doctor