அன்புக்குரிய நண்பர் , ரசிகன், சந்தானம் அவர்களே தங்களின் நடிப்பும் , நகைச்சுவையும், அதனை தாண்டிய முயற்சியும் .. எப்போதும் , எவ்வண்ணமும் பாரட்டுதற்குரியது ஆனால் நீங்கள் ... கமல்ஹாசனை நக்கல் செய்கிறீர்களோ என்றோ எண்ணத் தோன்றுகிறது. ஆனால் தங்களின் வளர்ச்சியையும்... முயற்சியையும் எண்ணி ஒப்பிட்டு பாருங்கள் 🙏🏿🙏🏿🙏🏿