நல்லா இருக்கு உங்க வீடியோ எல்லாமும், ஆனா சில trouble இருக்கு என்னா நா, 10 months ல சில சேனல் உங்கல விட முந்திக்கிட்டு போரங்க subscribers, likes , views. உங்க வீடியோ எல்லாம் மிகவும் அருமையான பயன் உள்ள பதிவு. ரொம்பவும் விரும்பிய வீடியோ carborator pep. உங்கள்ட content சூப்பர், last கமென்ட் பாருங்க, lost subscriber. இது தான் problem நு நான் நினைக்கிறேன் bro. So நல்ல பண்ணுங்க bro. நீங்க 2013 ஆனா சிலர் 2017, நீங்க 2020 மேல பொங்க ஜி.
2007 மாடல் அப்பாச்சி RTR பைக்கில் டியூப் டயர் க்கு பதிலாக டியூப் லெஸ் டயர் பிக்ஸ் பண்ணலாமா? டியூப் டயரிலிருந்து டியூப் லெஸ் டயர்க்கு மாற்றும் போது வீல் ரிம் மாற்றவேண்டுமா?