Тёмный

"டிரைவரை மாட்டிவிட திருமதி ஆம்ஸ்ட்ராங்குக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆசாமி" | Amstrong | Aswathaman 

Aagayam Tamil
Подписаться 943 тыс.
Просмотров 108 тыс.
50% 1

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 77   
@kalyanasundaramkalyanasund6162
@kalyanasundaramkalyanasund6162 Месяц назад
என் கவுண்டர் தான் சரியான தீர்வு நம்பிக்கை துரோகி அஸ்வாதாமன்
@muniyandykatherason4734
@muniyandykatherason4734 Месяц назад
இவனுங்க கதையை நம்பி விடாதீங்க. தினமும் ஒரு கதையை அவிழ்த்து விடுகிறார்கள். போலீசுக்கு உண்மை குற்றவாளி தெரியும் ஆனால் ஏதோ கதை சொல்லி கொண்டிருக்கிறார்கள். பார்ப்போம் கடைசியில் இந்த வழக்கு எப்படி முடிக்கிறார்கள் என்று
@durairajs2171
@durairajs2171 Месяц назад
😂பொதுமக்களின் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு மொத்த கன்ட்ரோல் ரவுடிகள் வசம் என்றால் அவர்களிடமே சம்பளம் வாங்கிக்கொண்டு அவர்களுடனேயே சேர்ந்து கொள்ளலாமே..
@Anonymous-zs7wt
@Anonymous-zs7wt Месяц назад
தமிழ்நாடு காவல்துறையில் பணி ஒய்வு பெற்ற இதுபோன்று நல்ல கதை சொல்லும் காவலர்களை ... தமிழ்நாடு அரசு கண்டறிந்து Humour club அல்லது வேறு எதற்காவது தயவுசெய்து பயன்படுத்தி கொள்ளவும்....உருட்டுற உருட்டு தாங்க முடியவில்லை😢😢😢😢
@Ponniah07
@Ponniah07 28 дней назад
Their pension should be withdrawn
@deepamengineeringproducts3298
@deepamengineeringproducts3298 23 дня назад
Correct
@arockiyamary458
@arockiyamary458 Месяц назад
கதைநல்லாஇருக்கு
@cablebalamurugan2580
@cablebalamurugan2580 Месяц назад
ரௌடிகளையெல்லாம் புனிதர் ஆக்காதீர், இது தங்களை போன்றவர்கள் அழகல்ல...
@lavanyamohan7695
@lavanyamohan7695 Месяц назад
Nalla kadhai sir
@allielango3045
@allielango3045 Месяц назад
Idiot
@bagavathim7485
@bagavathim7485 Месяц назад
ஒருவன் மனிதனாக இருந்தால் தெய்வமாகலாம். சிலர் தாதாவாக இருந்தால் கொலை ஆகலாம். பண்புடன் வாழ்ந்தால் பயம் தேவையில்லை. இன்றைய அரசியல் பகட்டானது. நல்லவனுக்கு இங்கு இடமில்லை.
@maghi7033
@maghi7033 Месяц назад
இது அரசியல் படுகொலை
@srinivasr6804
@srinivasr6804 2 дня назад
இது முள்ளுக்க முள்ளுக்க அரசியல் கொள்ளையே இந்த அரசும் அரசு அதிகாரிகள்ளும் சேரி இல்லை
@abdulibrahimibrahim5952
@abdulibrahimibrahim5952 Месяц назад
Sir good speech
@tsankar6766
@tsankar6766 Месяц назад
Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy
@musingbanker9288
@musingbanker9288 Месяц назад
U mean Sangi varadhu? Okok
@man9707
@man9707 Месяц назад
பாக்கியராஜ் screenplay மாரி இருக்கு.
@samuelking9321
@samuelking9321 Месяц назад
ஐயா உங்கள் மேல் இருந்த நன்மதிப்பை போய்விட்டது #தினம்_கதை_முடியல
@janarthanan10
@janarthanan10 Месяц назад
Ok itha nanga nambala case CBi ku mathunga unmaiyai innum veliya varum. Rendu step soldringa. Innum rendu step mela visaringa
@rajak5901
@rajak5901 25 дней назад
உண்மை தான்🙋
@kathiravankathir5537
@kathiravankathir5537 Месяц назад
தினமும் ஒரு கதையா....?முதல்ல....உங்கள என்கவுண்டர் செய்தால் சரியாகிடும்.....
@musiclife7131
@musiclife7131 Месяц назад
உயர் போலீஸ் அதிகாரியை இப்படி பேசுவது அநாகரிகம்
@kathiravankathir5537
@kathiravankathir5537 Месяц назад
@@musiclife7131 இப்போதுல்ல....காலகட்டத்தில்..மனதில் பட்டதை...எழுதினேன்...நான் என்ன தீவிரவாதியா இல்ல ரவுடியா..?
@allielango3045
@allielango3045 Месяц назад
Idio
@ultimatetamil7278
@ultimatetamil7278 Месяц назад
சரி தான் தினம் ஒரு கதை சொல்லி Confuse pandranga
@Godwin484
@Godwin484 Месяц назад
Ena dhinamum oru katha yathana katha padicha first la erunthe solrathu Armstrong oda opp side ellarume ona senthurukanga nu than first la erunthe solranga saraku potu mes panuviyo luda
@musiclife7131
@musiclife7131 Месяц назад
The Great man Mr Rajinder Raja sir ❤
@naandoremon9994
@naandoremon9994 21 день назад
Exactly
@newmananand9573
@newmananand9573 Месяц назад
Sir you are a police officer. Tell the coordinator name.
@KishoreKeerthi-e6j
@KishoreKeerthi-e6j Месяц назад
Rajendran sir super speech 🔥🔥
@rajashanmugam4u
@rajashanmugam4u Месяц назад
anchor voice is very good.. Sir keep it up.. you can continue new reading or start news playlist in this channel as well
@sivag2032
@sivag2032 Месяц назад
Nijanthan.Erstwhile DD News Reader
@PremKumar-yf9nx
@PremKumar-yf9nx Месяц назад
அப்ப ஆம்ஸ்ட்ராங் அண்ணனுக்கு ஒரு டுஸ்ட் வச்ச தானே அஸ்வின் தன் இது தான் உண்மை
@chandrasekhar-hu6ux
@chandrasekhar-hu6ux Месяц назад
How many people.... Finally Armstrong...is a Dada .. using his Lawyer...BSP party as a sheild....
@muthukumar9843
@muthukumar9843 Месяц назад
ஹயிலி கரெப்டட் பெல்லொவ்.
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo Месяц назад
Respected police officer sir please good ideas to govt to preventing managing criminal politician plus rowdys and criminal lawyer's and thanks to aagayam tamil media vison ok go ahead
@ahammedmansoor9959
@ahammedmansoor9959 13 дней назад
கத்தி எடுத்தவன் கத்தியால் சாகின்றான். அடேய் இவர தியாகிஆக்காதிங்க.
@spiritbuds19
@spiritbuds19 Месяц назад
Rajendar Raja seeks only media attention. He doesn't know nothing.
@muthukumar9843
@muthukumar9843 Месяц назад
டோன்ட் வேஸ்ட் யுவர் டைம்.
@oralrobert5536
@oralrobert5536 20 дней назад
Transfer tis case to CBI
@marchmars8280
@marchmars8280 29 дней назад
Sir I think you r RAYAN movie prakashraj
@rajpradeep87
@rajpradeep87 Месяц назад
Maathi maathi pesi kadasiya courtla thevayana aatharam illainu case ah dismiss panna poraanga eppavum pola ithuvum oru vengayam urikka urikka onnum illai…. Because the judicial system is not strong in India culprits and goons have nothing to worry for them going to jail is like School annual holidays oru murder pannitu oru 6 maasam annual holidays poitu appuram oru bail pottu vella vanthudlam perusa bayapada onnum illai… Ithuve vera country ah iruntha jail kulla phone use panna mudiyuma wotha sooth adichu vitruvaanga, namma oorla its vacation time enjoy 😊
@kasiananths
@kasiananths Месяц назад
Intha aaley 1000 story sollittan.ponkada cbi than venum
@radhakrishnandhamodharan4950
@radhakrishnandhamodharan4950 28 дней назад
பேட்டி எடுக்கும் சார் ஆம்ஸ்ட்ராங் அண்ணனின் சம்பாதிக்கும் வருமானம் என்ன இதைப்பற்றி தொகுப்புரை பண்ண முடியுமா
@rajak5901
@rajak5901 29 дней назад
ஆது தாங்கள் பறையனை கொள்ளும் உடைந்தயாக காவல் துறை சார்ந்த உள்ளது
@aharisankar.mcallb
@aharisankar.mcallb Месяц назад
சிறையில் இருந்து phone call பண்ணும் போது போலீஸ் department ஏன் Notification system software செய்ய கூடாது? Phone Numbers whitelist செய்ய பட வேண்டும். Il-legal phone calls should be captured Notified to cyber crime or other officials through sim providers. இப்போ இருக்கிற சாப்ட்வேர் tracking system ரொம்ப ரொம்ப ஈஸி யான concept தான்.
@MurugananthamVadivel
@MurugananthamVadivel 26 дней назад
2000 watts கரண்டா?
@SuriyaNarayanan-i8t
@SuriyaNarayanan-i8t 29 дней назад
Ithhudan vilayaattu seidhigal mudivadaindhu.
@user-po8wl4jg7z
@user-po8wl4jg7z 29 дней назад
Oruvari kolla yetthanai nabargal plan poduvargal?
@self-madea.k.5654
@self-madea.k.5654 Месяц назад
டேய் எப்பட்றா இப்படி கதையா கட்டி விடுரீங்க!? அது சரி உங்களுக்கும் வயிறு இருக்கு ல !? ... பசிக்கும் ல !? Daily ஒரு development 😂😂😅😅
@user-vk4yn8xk1e
@user-vk4yn8xk1e 29 дней назад
கற்பனை கதை ஆய்வாளர் கருப்பாடு இதுதான்
@MrAlfredjonathan
@MrAlfredjonathan 27 дней назад
ஆம்ஸ்ட்ராங் கையில் துப்பாக்கி இல்லையென்ற தகவலை டிரைவர் மூலமாகதெரிவிக்கப்பட்டுள்ளது.டிரைவரை காவலில் எடுத்து ஏன் போலீஸ் இன்னும் விசாரிக்கவில்லை?
@BalaSubhramani-cr5lb
@BalaSubhramani-cr5lb 8 дней назад
ippadipesipsiyepanamsampathikkaithallamorupozhppaveruvelayekidaiyaathnpola
@dhamudharan4084
@dhamudharan4084 28 дней назад
பெயில்'ல்ல எடுப்பது தன் பொறுப்பு'னு சொல்லி கொலையாளிகளை சரண்டர் ஆக சொன்ன வக்கில் யார்? அந்த வக்கீலுக்கு fees எங்கே இருந்து வருது? அந்த அப்பாடக்கர் வக்கீலை பிடிச்சா கொலைக்கு கோடி கோடியா பணம் கொடுத்தவன் யார்னு தெரிஞ்சிரும். ஆருத்ராவை தவிர வேற யாரா இருக்க முடியும்.
@balemurupi659
@balemurupi659 Месяц назад
பேச்சே சரியில்ல...குழருது
@sivaperumal7972
@sivaperumal7972 Месяц назад
😂😂😂
@JeevaTara-hg5uq
@JeevaTara-hg5uq Месяц назад
Oru rowdy kku over buildup kodukkum oru police officer...kevalam....ivar than avara first kaidhu pannirukkar...so thannai safe side pandrar
@samundeeswari-nz2to
@samundeeswari-nz2to 27 дней назад
Ethulka antha thondu porukki periyathala yaarnu unkalukku theriyalaya? Chennaila pee evanka mattumthan thinkanuma? Aduthavanka thinna kola pannuvaanuga. Evanukala pottuthallarathukkum yevanavathu varuvaan
@velmurganmurugasan185
@velmurganmurugasan185 Месяц назад
நான் கார்மெண்ட்ஸ் வேளை செய்கிறேன் வீடியோ வை கண்ணா ல் பார்த்தால் கண் வலி இருக்கும் அதனால் இவர் சொல்லுவதை செவி வழியாக கேட்பது நல்லதா இருக்க கிறது அதனால் இவர் வீடியோவை நேரம் அதிகரிக்க வேண்டுகோள்
@MillerV-z9c
@MillerV-z9c 11 дней назад
Ayya kandipa mukiye pulli yarunu solle mateenge, mamul prechainaiku oru manile thalaivarai kolluvangale, itha engale nambe solreengala
@seenumd7608
@seenumd7608 29 дней назад
மலர் கோடிகு நோக்கம் என்ன
@knsubramanian1231
@knsubramanian1231 Месяц назад
முதல்ல இந்த பிங்க் சட்டை காரனை பேட்டி கொடுப்பவர் எங்கெளடர் ல போட்டு தள்ளுங்இடா. நீ இவ்வளவு பேசரே சர்வீஸ் இருந்தப் போட்டு என்னடா பன்னின? தூங்கினால்? சும்மா கதை கதையா பேசி வருகிறார் இப்போது? அப்போது உணக்கும் இதுல பங்கு இருக்கிறது?
Далее
Новый хит Люси Чеботиной 😍
00:33