Тёмный

"டிரைவர்னு நினைக்காமல் என்னிடமும் ஐடியா கேட்பார் தலைவர்" - கலைஞரின் கார் ஓட்டுநர் கோபி நெகிழ்ச்சி! 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 450 тыс.
50% 1

"டிரைவர்னு நினைக்காமல் என்னிடமும் ஐடியா கேட்பார் தலைவர்" - கருணாநிதியின் கார் ஓட்டுநர் கோபி நெகிழ்ச்சி!
#Karunanidhi | #DMK | Karunanidhi's Car
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Опубликовано:

 

7 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 278   
@arivuarivu3751
@arivuarivu3751 2 года назад
நான் ஒரு காங்கிரஸ் உறுப்பினர் உறுப்பினர் என்று சொல்வதை விட காங்கிரஸ் முக்கிய நிர்வாகி ஆம் நான் 2009இல் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நாமக்கல் மாவட்டஇளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்பு சென்னை சென்ற நாள் காங்கிரஸ் சாரை பார்த்த பிறகு கலைஞரை அவரது இல்லத்தில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது மிகவும் எளிமையாக பழகக்கூடிய நபர் என்று எனது தாத்தா கூற கேட்டேன் ஆனால் அன்றுதான் நேரில் பார்த்தேன் அவர் அரசியல் ஞானி அல்ல மகன் வாழ்க கலைஞர் புகழ்
@nedumaranlakshmi9806
@nedumaranlakshmi9806 2 года назад
தங்கத்தலைவர்() இந்த சமுதாயத்தில் நானும் ஒரு upper middle class அளவிற்கு எனது வாழ்க்கை தரத்தை உயர்திய (MBC இட ஒதுக்கீடு வாயிலாக நல்ல வேலை கிடைத்தது) உயரிய மகான் () என்னைப் போல் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஆதரவு அவருக்கு தான் () பல லட்சகணக்கான பேரின் வாழ்க்கையில் ஒளிவிளக்கு ஏற்றி அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்திய மகான் () ஒரு நாளைக்கு ஒரு தரமாவது கலைஞர் அவர்களை நினைத்து பார்ப்பேன்
@Dr.S.Sakthivel
@Dr.S.Sakthivel Год назад
21 பேர் குண்டடி பட்டு வாங்கி தந்தது 20% மிகபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு.
@josephkennedy9578
@josephkennedy9578 2 года назад
கலைஞர் ஒரு சகாப்தம்.ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் இந்த மாதிரி தலைவர் பிறப்பார்கள்
@ரௌத்திரம்பழகு-ள5ந
🤣🤣🤣
@fact_sollata2.0
@fact_sollata2.0 2 года назад
கொள்ளையர்களின் தலைவன் 😂
@selvamv7230
@selvamv7230 2 года назад
அடுத்த ஆயிரத்தில் கலைஞர் பிரப்பரா
@mathavanmathan2019
@mathavanmathan2019 2 года назад
😁😁😁
@newsletter1080
@newsletter1080 2 года назад
🤣🤣🤣
@abdulraheem1696
@abdulraheem1696 2 года назад
முத்தமிழறிஞர் அவர்கள் போட்ட உத்தரவின் காரணமாக முதல் பட்டதாரி பொறியியல் மாணவ மாணவிகளுக்கு 4 ஆண்டுகள் இருபதாயிரம் ரூபாய் அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும் என்ற உத்தரவு என்னைப் போன்ற நடுத்தரக் குடும்பத்தினருக்கு எவ்வளவு பேருதவியாக இருந்தது என்பதை யாராலும் மறக்கவும் மறுக்கவும் முடியாது
@kannappansavithiri778
@kannappansavithiri778 2 года назад
He is very simple and honest. He will always think for well fare of the poor people
@edwardg2477
@edwardg2477 2 года назад
kaliner pugz ongoga
@visvaananth861
@visvaananth861 2 года назад
🖒..🖒..🌞..👌.. டாக்டர் கலைஞர் தலைவர் மு.கருணாநிதி அவர்கள்.. பலர் ஆயிரம் குறைகளை முன் வைத்தாலும் .. கலைஞர் ஐயா பழகுவதற்கு இனிமையானவர் பழி வாங்கும் எண்ணம் இல்லாதவர் அரசியலில் பல மைல் கல்களை கடந்தவர் எளிமையானவர்; தி.மு.க. அவர் உயிர் மூச்சு.. வாழ்க கலைஞர் நாமம்..
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 2 года назад
கொள்ளைக்காரன் மொட்டை தலையன்...
@thirumaranthirumaran8403
@thirumaranthirumaran8403 2 года назад
பழி வாங்கும் என்னம் இல்லாதவர் புரட்சி தலைவி சிறைக்கு போக யார் காரணம் 1980ல் புரட்சி தலைவர் ஆட்சியை கலைக்க யார் காரணம் சன் டிவியை வளர வைக்க கலைஞர் டிவியை வளர வைக்க ஜெயா டிவியை யார் முடக்கியது
@devavenugopal8997
@devavenugopal8997 2 года назад
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட மாபெரும் தலைவர் கலைஞர் புகழ் வாழ்க 🙏
@elangomuthu8480
@elangomuthu8480 2 года назад
@Parameswaran Mohan ungaluku thana
@vipengineer6135
@vipengineer6135 2 года назад
@Parameswaran Mohan crt bro
@myopinion671
@myopinion671 2 года назад
கலைஞர் ஆட்சியில் தான் எனக்கு ஒரு பைசா இல்லாமல் அரசாங்க வேலை கிடைத்தது.
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 2 года назад
கொள்ளைக்கார நாய்.
@manickamanbu4441
@manickamanbu4441 2 года назад
முட்டாள்களின்உருட்டல்ஊழல்குற்றச்சாட்டு
@arasan.varasan.v2938
@arasan.varasan.v2938 2 года назад
தன் மாணத்தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இல்லை எனில் சமுதாய த்தில் பின்தங்கிய மக்கள் இன்று பல்வேறு வகையான உரிமை களை பெற முடியாத நிலை ஏற்பட்டுஇருக்கும், உண்மை. வாழ்க கலைஞர் புகழ்.
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 года назад
திமுக சொம்பு ஜால்ரா திமுக விடியல் கொத்தடிமை ஓசி சோறு பிரியாணி உடன் பிறப்புகள் முட்டு கொடுத்து கதறல் 😁😂
@jaitours8
@jaitours8 2 года назад
🤣🤣🤣🤣🤣
@karthikeyan3858
@karthikeyan3858 2 года назад
🤣🤣இந்திரா காந்தி காலில் தன்மானத்தை கண்ட கருணா(நிதி)..1970 எடப்பாடி தான் கலைஞர்
@AnandAnand-nl2dx
@AnandAnand-nl2dx 2 года назад
கனி உனக்கு மணி எனக்கு
@mrspy8286
@mrspy8286 2 года назад
tiruddu payal
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs 2 года назад
தலைவர் கலைஞர் அவர்கள் புகழ் இவ்வுலகம் உள்ளவரை மறக்காது.
@Anbesivam510
@Anbesivam510 2 года назад
தமிழ்நாடு மாநிலத்தின் 60%வளர்ச்சி Dr. கலைஞர் அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்டது.🙏❤️
@parthiban.k3571
@parthiban.k3571 2 года назад
Ena mayru valarchi kodi kodiya kolla adchu sothu sethukita avan family ku rodsyam kattu panchaathu adi taking kolla ithu elam pandravangal adaka thupu ila valarchu ya pathara ivaru valarchiya
@sulekalbeevi5593
@sulekalbeevi5593 2 года назад
அரசு வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு ‌உள்ஒதுக்கீட்டு வழங்கிய அய்யா எங்கள் கலைஞர்
@SivaSankar-vr5tw
@SivaSankar-vr5tw 2 года назад
ஓட்டுநர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... வாழ்க கலைஞர் புகழ் 🙏🙏🙏
@parvathimadasamy6622
@parvathimadasamy6622 2 года назад
காரை கடலில் தள்ளி விடுங்கப்பா...இல்ல இல்ல கடலில் நினைவுச் சின்னமாக வையுங்கப்பா
@narayananr372
@narayananr372 2 года назад
உண்மைதான். கலைஞர் வருகிறார் என்றாலே மனதில் பார்க்கவேண்டும் என்ற உணர்வு ஏற்படும். எனது அனுபவம்.
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 2 года назад
எனக்கும்இவருடைய ஆட்சி காலத்தில்தான் அரசு வேலை கிடைத்தது.நண்றி
@estatesm4914
@estatesm4914 2 года назад
Proud to know
@jagathishb3161
@jagathishb3161 2 года назад
எவ்ளோ குடுத்திங்க
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 2 года назад
@@jagathishb3161 1991 .ல்தீயணைப்புதுறையில்பணியில்சேர ஒருரூபாய்கூடகொடுக்கவில்லை
@jagathishb3161
@jagathishb3161 2 года назад
@@arumugamthangavel6418 ஆனா இப்போ ஏன் கேக்குராங்க
@elangovanrelangovanr1348
@elangovanrelangovanr1348 2 года назад
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி.....,...
@rajendranv4327
@rajendranv4327 Год назад
கலைஞர் புகழ் என்றும் நிலைக்கட்டும் விரைவில் பேனா சின்னம் கண்டு மகிழ்வோம்👍🙏
@inbajoseph6459
@inbajoseph6459 2 года назад
தலைவர் கருணாநிதி பிறந்த மண்ணில், பிறந்த ஊரில், அவர் படித்த பள்ளியில் நானும் பயின்றேன் என்பதில் நான் மிகவும் பெருமையாக நினைக்கிறேன்..!!!
@mohammedmahudoom9428
@mohammedmahudoom9428 2 года назад
அபார சக்தி கலைஞர்
@manthirikumarmunusamy8610
@manthirikumarmunusamy8610 2 года назад
I love you Thalaivaa❤️❤️❤️
@devavenugopal8997
@devavenugopal8997 2 года назад
கலைஞர்-சமூக நீதி காவலர்,தமிழகத்தின் சிற்பி! ஒடுக்கப்பட்ட மக்களின் காவலன் இந்தியாவிலேயே முதல்முறையாக என சொல்ல கூடிய எண்ணற்ற சமூக நல திட்டங்களை கொண்டு வந்த மாபெரும் தலைவர்-பல கோடிக்கணக்கான குடும்பங்களை முன்னுக்கு கொண்டு வந்த தெய்வம் 🙏🖤♥️
@mrspy8286
@mrspy8286 2 года назад
tiruddu payal
@impartial7590
@impartial7590 2 года назад
MK was a great father. His family members are indebted to him forever for the bounty left for 1000 generations. People witnessed MK's command over Tamizh, excellent leadership, knack of taking quick decisions are still in awe.
@selvakumarana6625
@selvakumarana6625 2 года назад
Simplicity to the core...still living in millions of hearts. Kalaignar Ayya 🙏
@firedbackh4159
@firedbackh4159 2 года назад
Nee paatha
@krsvivek
@krsvivek 2 года назад
கலைஞர் பிறக்காதிருந்தால் தலையில் உள்ள மண்டை குழம்பி தமிழர்கள் ஜார்கண்ட் மாநிலத்திற்கு ஓடி இருப்பார்கள். இன்னும் 500 லட்சம் கோடி ஆண்டுக்கு பிறகும் கலைஞர் புகழ் இந்த உலகத்தில் பரவும்.
@rajiniselva8562
@rajiniselva8562 2 года назад
இந்த திருடன் இல்லாமல் இருந்தா இதைவிட நல்லா இருக்கும்
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 2 года назад
ஓத்தா பொறு... அவன் items எல்லாம் கள்ளக்குறிச்சி மாரி பறக்க போது...
@sivaram9949
@sivaram9949 2 года назад
Yarda neengana😂🤣
@veludmdk6109
@veludmdk6109 2 года назад
த்தூ ..200ரூபாய் ஊபிஸ் போதும் பெரிய உருட்டா இருக்கு...
@sivaram9949
@sivaram9949 2 года назад
@@veludmdk6109 😆😆😆👏
@suryajustin8004
@suryajustin8004 2 года назад
வாழ்க கலைஞர் புகழ்
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 2 года назад
கொள்ளைக்காரன் தெலுங்கன் ஒழிக.
@arumugamannamalai
@arumugamannamalai 2 года назад
மறைந்த ஒரு மாபெரும் தலைவரைப் பற்றி ஓட்டுநர் தன் அனுபவங்களை தெரிவித்திருப்பது நெகிழ்ச்சி அளிக்கிறது.
@Carolina_Panthers
@Carolina_Panthers 2 года назад
Kalaignar is great 😍😍🥰🥰
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 2 года назад
பொம்பள பொறுக்கி.
@saraswathisakthivel2287
@saraswathisakthivel2287 2 года назад
மகிழ்ச்சியான செய்தி..காரணம் தலைமுறை தலைமுறையாக பயண்படுத்த வேண்டும் என்பது தானே..காலங்காலமாக நிகழ்ந்து வரும் நியதி
@ramasamym5672
@ramasamym5672 2 года назад
கலைஞர் அவர்கள் இல்லாமல் இருந்திருந்தால் நான் பிச்சை எடுக்கும் நிலைமை அடைந்திரூப்பேன் அவர்தான் எல்லாம்
@mahisanthosh4931
@mahisanthosh4931 2 года назад
ரொம்ப பொய் சொல்லாதடா புண்ட
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 2 года назад
டேய் சாவு.
@manickamanbu4441
@manickamanbu4441 2 года назад
இந்தியாவின்பெரும்பான்மைதிட்டங்களுக்குகலைஞர்தான்முன்னோடி.எதையும்படிக்காதமுட்டாள்தான்உலறுவான்
@logathalbaskar9765
@logathalbaskar9765 2 года назад
Enakkum iyya nala than govt job. Kidaithathu. Tk u
@ragulp2951
@ragulp2951 2 года назад
But unga ooya nalathan kedaikala🤢🤢😖
@drravi8672
@drravi8672 2 года назад
கலைஞர் தமிழ் தமிழை நினைக்கும் போது அதனுள் கலைஞர் இருப்பார்
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 2 года назад
இவன் தெலுங்கன் 11/2 கோடி தமிழர்களை கொன்ற அரக்கன்.
@douglasblacks3963
@douglasblacks3963 2 года назад
சரி இறந்தவர் நினைவு நாளை நினைவுகூறும் போது நல்ல கொட்ட நினைவுகள் தோன்றும் இறந்த ஆத்மா ஆசைகள் அடங்கி அமைதி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🤔🙉🙊🙈🤔
@syerode
@syerode 2 года назад
ஒருவர் இறந்த பிறகு மண்ணிலிருந்து தோன்றிய இந்த உடல் மண்ணுக்கே அளிக்கப்படுகிறது.அழிக்கவும்படுகிறது. மனம் என்பது இல்லாது போவதால் நல்லது, கெட்டது என்பதும் இல்லாமல் போகிறது. எஞ்சி இருப்பது அந்த தூய ஆத்மாதான். ஆத்மா எப்போதும் தூய்மையானதுதான்..ஆத்மாவில் நல்ல ஆத்தா, கெட்ட ஆத்மா என்பதே கிடையாது.அவரவர் செய்த கர்ம பதிவுகளுக்கு ஏற்ப மறுபிறவி அளிக்கப்படுகிறது. மிகச்சிலருக்கு பிறவி மறுக்கப்பட்டு இறைவனின் ஆசி அளிக்கப்படுகிறது. அதுவே முக்தி எனப்படுகிறது.
@natarajankannan5908
@natarajankannan5908 2 года назад
ஒரு பெரிய மகானின் மிக அருகில் இருக்கும் வாய்ப்பு ப் பெற்ற வாகன ஓட்டியின் உரையாடலிருந்து இது வரை அறியாத தகவல்களை அமைதியாக ஆர்ப்பாரப்பின்றி சொன்னவிதம் மகானின் மகுடத்திற்கு இன்னும் ஒரு சிறப்பை சேர்த்துள்ளது நண்பரும் அவர்தம் குடும்பமும் வாழ்க வளமுடன்.
@veeramaganprabhakaran9403
@veeramaganprabhakaran9403 2 года назад
எங்கள் தாணை தலைவர் இல்லாமல் இருக்கும் இந்த நாண்கு ஆண்டுகள் மனம் கனக்கிறது
@balaraman5864
@balaraman5864 2 года назад
தலைவனுக்கு சாவுப்பாதிராவிடனுக்குதான் மகிழ்ச்சி தமிழனுக்கு அல்ல
@veeramaganprabhakaran9403
@veeramaganprabhakaran9403 2 года назад
@@balaraman5864 தமிழன் என்று பேசும் துரோகிகள் பல பேர் இங்கு அவர்கள் தான் உண்மையான இன துரோகிகள்.....
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 2 года назад
ஓத்தா உனக்கும் தமிழ் தெரியாதா. உனக்கும் அந்தப் பெயருக்கும் சம்பந்தம் இல்லை. நீ தெலுங்கன்.
@eswaransubramani1265
@eswaransubramani1265 2 года назад
Unnmai .avaar kuda parava illai
@manickamanbu4441
@manickamanbu4441 2 года назад
தமிழைசரியாக.எழுதக்கூடதமிழனுக்தெரியாதா
@pandeeswaranmeenakshisunda6719
@pandeeswaranmeenakshisunda6719 2 года назад
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஒரு படைப்பாளி, சமூக நீதி போராட்ட வீரர்
@praveens1761
@praveens1761 2 года назад
Great leader
@manickamjmanickamj937
@manickamjmanickamj937 2 года назад
வாகன காப்பளர் வாழ்த்துக்கள் நண்பா
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 2 года назад
Ever great leader kalaigner
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 2 года назад
கொள்ளையன்.
@annaduraiannadurai9055
@annaduraiannadurai9055 2 года назад
Supper sir
@vstudio4367
@vstudio4367 2 года назад
மக்களுக்கு இது ரொம்ப முக்கியம்
@vijayamthan2683
@vijayamthan2683 2 года назад
இலை மலர்ந்தால் ஈழம் மலரும் சீமான் என்றால் மோடிக்கு இஷ்டம்
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 2 года назад
ஜெய் ஹிந்த் ஜெய் ராம் ஸ்ரீராம
@maaranrani4537
@maaranrani4537 2 года назад
கலைஞர் இருந்தாலும் ஆயினும் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்
@jayaramanbvk5369
@jayaramanbvk5369 2 года назад
பவானியில்,நாகராசு,என்றுதலைவரின்கார்டிரைவர்உள்ளார்,அவரையும்பேட்டிஎடுக்கவும்
@arunachalam6772
@arunachalam6772 2 года назад
முதல்வராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் உயிரோடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரைப் பற்றிய பேச்சு இல்லாமல் எந்த நாளும் இருந்ததது இல்லை.....
@vinothkaruna2527
@vinothkaruna2527 2 года назад
³ in
@புரட்சியாளர்-ள9ய
கலைஞர் 😍😍🌹🌹🌹
@muthukumarsatthaiyappan2182
@muthukumarsatthaiyappan2182 2 года назад
AWESOME
@Indian-sh2xz
@Indian-sh2xz 2 года назад
கட்டை விரலோ தலையோ இந்நாளில் எவனும் கேட்டால் அவன் பட்டை உரியும். சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்!
@abrahamthangadurai7751
@abrahamthangadurai7751 2 года назад
Oppressed peoples especially arunthaiyar people lift up through Kalinger 💐
@Manikandan-rp6eq
@Manikandan-rp6eq 2 года назад
உண்மை
@andaavayirufoodie
@andaavayirufoodie 2 года назад
ஆமாம் அதுக்கு ஒரு சிலை வை
@urbanadventure.
@urbanadventure. 2 года назад
Greatly thaliavar
@leoantony8259
@leoantony8259 Год назад
அவர் போல இன்னும் யாரும் பிறக்கவில்லை
@esakkiraj5546
@esakkiraj5546 2 года назад
நினைவுகள்பசுமையாகநீக்கமறநிறைந்ததாகநீங்காநினைவின்சின்னமாகவாகனத்தினைபராமரித்துபேனுவதுஅருமைசாரதியெனயென்னாதுஉறவாய்நினைத்தபெருந்தகைகாலங்காலமாய்நிலைக்கும்தலைவரின்புகழ்
@simsonselvaraj6364
@simsonselvaraj6364 2 года назад
Doctor Kalaingar karunanithi valka God bless you
@helensubarathyd7537
@helensubarathyd7537 2 года назад
எத்தனை தலைமுறை தலைமுறை ஆனாலும் அவர் கலைஞர் மக்களின் மனதில் ஒளியாய் இருக்கிறார்
@rkgokul1
@rkgokul1 2 года назад
Ever memorable
@நாளையசரித்திரம்-ன1ழ
கோபாலபுரம் வீடு மருத்துவமனையாக மாற்றப்படும் என்று சொன்னது என்னாச்சு
@jbphotography5850
@jbphotography5850 2 года назад
எந்த நிலையிலும் இறுதிவரை திமுகவை தாங்கி பிடித்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள் உடன்பிறப்புகளின் ஒப்பற்ற தலைவன்
@resvinka8574
@resvinka8574 2 года назад
Very good
@selvakumart3820
@selvakumart3820 2 года назад
Lovely
@shanmugamshanmugam1738
@shanmugamshanmugam1738 2 года назад
இந்த நாள் இனிய நாள்னு சொல்ற தென்கச்சி . கோ சுவாமிநாதன் நல்ல மனிதர்
@naveenselva8432
@naveenselva8432 2 года назад
Romba important news
@venugopalvenu8963
@venugopalvenu8963 2 года назад
தலைவர் திருச்சி வெல்லமண்டியில் பொதுகூட்டமேடைக்கு காரிலிருந்து இறங்கும்போதே விக்ஸ் மிட்டாய் வாயில் போட்டுக்கொண்டதை அருகில் நின்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
@sivaram9949
@sivaram9949 2 года назад
En mouth punna
@venugopalvenu8963
@venugopalvenu8963 2 года назад
@@sivaram9949 இல்லை மிஸ்டர் எதிர் கருத்தாளரே சரக்கடிச்சத மறைக்கிறதுக்கு போலுமா .சூ...லருந்து எல்லாம் குளிருதா.
@yuvarajj8046
@yuvarajj8046 2 года назад
நியாபகம் வந்தால் உங்க ஐயா கூட போகலமே
@demoaccountv1389
@demoaccountv1389 2 года назад
Unga Thatha Poita, Avara nenachi paka koodathu nu, unga Thatha koodave neeyum poi senthuruviya nee???
@yuvarajj8046
@yuvarajj8046 2 года назад
Drivaruku thathana uthayanethikku yaaru???
@demoaccountv1389
@demoaccountv1389 2 года назад
@@yuvarajj8046 Keta kelvikku first bathil sonna , Nan pesathatha Neenga quote panni solringale athuku atleast sarcastic ah answer pannuven!
@yuvarajj8046
@yuvarajj8046 2 года назад
sorry naa thappana arthathil keatkka villai unga kelvikku answer than pannen nenga enakku anupiyadhai padithu paarungal
@demoaccountv1389
@demoaccountv1389 2 года назад
@@yuvarajj8046 Thalaivare naan Dravidar thatha oh illa, Udhayanidhi thatha vayo kekala .. unga Thatha nu keten nae
@dushyanth9040
@dushyanth9040 2 года назад
Thumbnail: driver uruttu marana uruttu😂😂
@jeevabalasanmugam3911
@jeevabalasanmugam3911 2 года назад
தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்மீது ஏறி அமர்ந்தாலும் நான் கட்டுமரமாகத்தான் மிதப்பேன் ஏமாந்தால் ஒட்டுமொத்தமாக கவிழ்ப்பேன்
@johnmichael5333
@johnmichael5333 2 года назад
நாயே.
@jeevabalasanmugam3911
@jeevabalasanmugam3911 2 года назад
@@johnmichael5333 யாரு உங்கள் தலைவனா?..
@reno364
@reno364 2 года назад
பேனாவிற்கு பதிலா கார் சிலை வெச்சிர போறாங்க ரொம்ப ஹைப் கொடுக்காதுங்கயா
@DPrabaharaSelvakumar
@DPrabaharaSelvakumar 2 года назад
திருக்குறளுக்கு எளிமையான விளக்கவுரை தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 2 года назад
காப்பி அடிச்சி எழுதிய திருடன்.
@karthikkarthik-jk9dn
@karthikkarthik-jk9dn 2 года назад
Ungalin Paneku hants off
@stardustfellow
@stardustfellow 2 года назад
3:55 😅 Kalaingar and his thug life
@dhamumd9679
@dhamumd9679 2 года назад
பழைய தலைமுறைக்கு போட வேற நியூஸ் illa போல😂
@krishnanvgood9526
@krishnanvgood9526 2 года назад
மேட்டுபாளையம் நகரத்திற்க்கு கலைஞர் வருகைதந்தபோது கட்சிகாரர்களை பெயர்சொல்லி அழைத்தது.............எணக்கு வியப்பாக இருந்தது...........வருடம் 1988 ல்.................
@kayalkalyan5251
@kayalkalyan5251 2 года назад
அவருடைய நினைவாற்றல் என்னையும் வியக்கவைத்திருக்கறது.
@VK-jr4bm
@VK-jr4bm 2 года назад
kedi Billa killadi renga .....padam la katchi meeting niyabagam varaalya
@krishnanvgood9526
@krishnanvgood9526 2 года назад
@@VK-jr4bmஅது உண்னை போன்ற கேடிகளுக்குதான் .........(..தமிழ் எழத்தில் எழதவும்...........)
@eswaranmd4129
@eswaranmd4129 2 года назад
ஆமாம் உண்மைதான்.நகரசெயலாளர் மாதையன் ரசாக் பாய் தூயமணி ராபர்ட்
@krishnanvgood9526
@krishnanvgood9526 2 года назад
@@eswaranmd4129 உண்மைதான்......எனது நண்பர்..ச.காதர்மைதின்
@jeyakumar6828
@jeyakumar6828 2 года назад
கலைஞர்இப்ப இருந்தா ஆட்சிசூப்பராஇருக்கும்
@sandy_true_warrier
@sandy_true_warrier 2 года назад
கலைஞரின் ஆலோசகர் அண்ணன் கோபி வாழ்க அடுத்த முதல்வர் அண்ணன் கோபி வாழ்க
@sanjaycb1238
@sanjaycb1238 2 года назад
Oh yeah 👍
@thirumaranthirumaran8403
@thirumaranthirumaran8403 2 года назад
நல்ல செய்தி நன்றாக பராமறிக்கட்டும் கலைஞரின் கார் பிற்காலத்தில் மகன் ஸ்டாலினுக்கும், பேரன் உதயநிதிக்கும், கொள்ளுப்பேரன் இன்பநிதிக்கும் பயண்படும்.
@selvathilagavathijeevanant7637
@selvathilagavathijeevanant7637 2 года назад
நாட்டில் எவ்வளவு பிரச்னை ஓடுது ,அதனை எல்லாம் காண்பிக்கறதில்லை
@manikandankandan900
@manikandankandan900 2 года назад
Poda.punda.ein.thalavan.massthan.da
@noivernnetwork5015
@noivernnetwork5015 2 года назад
இன்னும் சில)நாட்களின் சுடலை பயன்படுத்துவான்
@vijayamthan2683
@vijayamthan2683 2 года назад
எலும்பு துண்டு அதிபர் ருக்கு எலும்பு துண்டு கிடைத்தால் போதும்
@ramkumarrajagopal6311
@ramkumarrajagopal6311 2 года назад
Pods thevidiya paiya Seeman pondati koodhila poola vida
@saravanansaran1062
@saravanansaran1062 2 года назад
சின்னவருக்கு குடுங்கப்பா
@samkaran6351
@samkaran6351 2 года назад
Kalaignar irakkavillai ulal ulla varai athai arimugam seitha karunanithi uyir valvar
@vinothraj901
@vinothraj901 2 года назад
Iyya appa illatha kudumbam nanagal iru thagaikaludun kudumba valkai appa sollavum mudiumal odii poivitar ennal mudibthathu oru alavae ethanum uthavi seivirgalaa,,,, ungal athuku valthukal,,,
@mkngani4718
@mkngani4718 2 года назад
அவர் வீட்டில்...வீடுகள்...
@bharathasingam-413
@bharathasingam-413 2 года назад
News🙄
@harisundarpillai7347
@harisundarpillai7347 2 года назад
Kalathin azeyyatha kaveyyam kalayganar avar oru pokkesaham tamil erukkum carey avar pukaz erukkum 🌄🌄🌄❤️🖤💐
@nagarajsb8093
@nagarajsb8093 2 года назад
இதனால் தமிழகத்திற்கு என்ன லாபம்?
@krishnanvgood9526
@krishnanvgood9526 2 года назад
ஒன்றும் இல்லைதான்..........ஆனால் நினைவுகள்.................
@vijayamthan2683
@vijayamthan2683 2 года назад
வெறும் வாயில் வடை சுடும் ஆட்களால் என்ன லாபம்
@josephkennedy9578
@josephkennedy9578 2 года назад
கலைஞரால் எல்லாம் லாபம் தான்
@tamizhumuyirum
@tamizhumuyirum 2 года назад
puthiyathalaimurai is becoming kalaignar TV 🤨🤨🤦‍♂🤦‍♂
@charlesg8770
@charlesg8770 2 года назад
Yow mic..Neeye edutthu kudupiya ...
@alagarsamy6354
@alagarsamy6354 2 года назад
தமிழ் மக்களின் என்றும் மறவாத தலைவர் அவர்🔥🔥🔥
@srinivasanrangarajan6510
@srinivasanrangarajan6510 2 года назад
புதிய தலைமுறை தொலைக்காட்சி நல்ல முறையில் மக்கள் பணி செய்கிறார்கள். அவருக்கு யார் சம்பளம் தருகிறார்கள்.
@emptypocket3006
@emptypocket3006 2 года назад
"அந்த அழகு தெய்வத்தின் மகனாmks இவர் " ...NO..ooooo 😭😭😭😭😭விடியா ஆட்சி😭😭😭😭
@srinivasansrini6135
@srinivasansrini6135 2 года назад
Ulal no 1 karunanithi
@elangomuthu8480
@elangomuthu8480 2 года назад
Modi jayalalitha vidava
@elangomuthu8480
@elangomuthu8480 2 года назад
Ambala thana ne case pottu nirubichi kattu illa sutha miodu
@ACEmaster269
@ACEmaster269 2 года назад
@@elangomuthu8480 yes avungala vida thaan father of corruption
@estatesm4914
@estatesm4914 2 года назад
mother of all corruption A1
@pratheeppachanshort2232
@pratheeppachanshort2232 2 года назад
கொள்ளையடிப்பது பற்றி கேட்டிருப்பார் 🤣🤣🤣🤣
@jagannathan3017
@jagannathan3017 2 года назад
அப்படியா ராசா உனக்கென்ன ஜாலி சம்பளம் சும்மாவா ஒட்டுன மகன் சிக்கிட்டு நாங்க பட்ர எங்களுக்குதா தெறியும்
@rkgokul1
@rkgokul1 2 года назад
Kala8g
@senapathyk9203
@senapathyk9203 2 года назад
ஸ்டாலின் அவர்களுக்கு யூஸ் ஆகும் வச்சுக்கோங்க பத்திரமா
@kssps2009
@kssps2009 2 года назад
😀😀😀
@kannanmanickam978
@kannanmanickam978 2 года назад
நாயே போடா பொறம்போக்கு
@sivasankar4028
@sivasankar4028 2 года назад
Dr.Kalaingar Avarkal Car Tamilnattin Pokisam. Paramarikkavandum many Year's..
@Vedimuthu333
@Vedimuthu333 2 года назад
அடுத்த பிணமும் இதுலதான் போகனுமா!? 😆
@asaa7645
@asaa7645 2 года назад
மக்கள் உழைத்து வியர்வையால் சிந்தி கட்டிய வரிப்பணத்தில் வாங்கிய சொகுசு கார். உழைத்து வாங்கினால் தெரியும். இன்று உள்ள விலைவாசியில் ஒரு மிதிவண்டி வாங்கமுடியவில்லை.
@manikandankandan900
@manikandankandan900 2 года назад
Da.punda
@asaa7645
@asaa7645 2 года назад
@@manikandankandan900Dai kanimoliyidam eruku, nee sonathu. Kidaikum po .
@universalpalace9326
@universalpalace9326 2 года назад
காசு வாங்குனத விட பயங்கரமா சொல்றார்
@krishnanvgood9526
@krishnanvgood9526 2 года назад
.உண் அம்மா காசு வாங்கி உண்னை பெத்திருப்பால்.......😆😁😆😆😆
@elangomuthu8480
@elangomuthu8480 2 года назад
@@krishnanvgood9526 pathiyam pesuthu vidunga
@sooryakrishnank181
@sooryakrishnank181 2 года назад
Enthal enna labam
@AsifAli-hu3md
@AsifAli-hu3md 2 года назад
Atha en vayala eppadi solva...
Далее
Million jamoasi - O'zbekcha UFC
17:55
Просмотров 345 тыс.
Women’s Goalkeepers + Men’s 🤯🧤
00:20
Просмотров 4,9 млн