Тёмный

டிரைவிங்கில் பதட்டம் பயம் குறைய எளிய வழி  

A M Driving
Подписаться 109 тыс.
Просмотров 352 тыс.
50% 1

Join this channel to get access to perks:
/ @amdriving
Welcome to #AMDriving class Driving school
car tip and tricks
good Driving Coaching
LLR
****************************************************************************
#AMDriving
#DrivingClass
#DrivingSchool
#drivingtutorial
#amdrivingyoutubechennal
#automobile
#beginning
#cartravelling
****************************************************************************
இந்த சேனல் மூலியமா தெளிவான டிரைவிங் நீங்க புரிஞ்சிக்கலாம்
நீங்கள் CAR ஓட்ட பயிற்சி எடுக்க வேண்டும்
என்று ஆர்வம் உள்ளவரா?
License இருந்தும் கார் ஓட்ட முடியவில்லை?
வயதாகிவிட்டது, இனி கார் ஓட்ட முடியாது
என்ற கவலையா?
கார் ஓட்டும் போது பயம், சிக்னல், Traffic
போன்ற இடங்களில் பதற்ற படுகிறீர்களா?
வாகனத்தை மேடான இடங்கள் மற்றும்
பின்னோக்சி இயக்க முடியவில்லையா?
இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்
நாங்கள் உங்கள் #AMDrivingRU-vidChennal மூலியமா
உங்கள் பயத்தை போக்க tips and tricks
கொடுக்கிறோம்
இதற்கு நீங்கள் செய்ய
வேண்டியதெல்லாம் எங்களுக்கு
ஒரு Link subscribe share பண்ணுங்கள்
உங்கள் வாகனத்தை நேர்த்தியாக செலுத்துவதற்கு கற்றுத் தருகிறேன்.

Авто/Мото

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 979   
@udhayakumarveerapan4317
@udhayakumarveerapan4317 8 месяцев назад
ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி ஆசிரியர் என்பவர் இவரைப் போன்று பொறுமை சாலியாய் இருத்தல் வேண்டும் வளர்க இவரின் சேவை
@amdriving
@amdriving 8 месяцев назад
Thank you so much keep support all friends 🙏❤️
@karthik-hn3tq
@karthik-hn3tq 7 месяцев назад
Super
@pachyappank9053
@pachyappank9053 7 месяцев назад
Super training sir
@sureshpsamypsamy
@sureshpsamypsamy 5 месяцев назад
உண்மை...
@ramannarayanasamy4177
@ramannarayanasamy4177 5 месяцев назад
😊😊
@s.kishorekumar3792
@s.kishorekumar3792 2 месяца назад
Sir அவர் பயத்த போக்க இடிங்க பாத்துகலாம் சொண்ணிங்க பாத்தீங்களா super sir👏👏👏👏your patience while teaching is awesome sir.
@amdriving
@amdriving 2 месяца назад
Thank you 🙏
@rahulkarthik5682
@rahulkarthik5682 4 месяца назад
எனக்கு இவரை போன்ற பயிற்சி ஆசிரியர் கிடைக்கவில்லை😢❤.. தெளிவான பயிற்சிக்கு கொடுப்பதற்கு நன்றி அண்ணா🫡🫡🫡
@TheDevarajan21377
@TheDevarajan21377 5 месяцев назад
நான் தற்சமயம் பழகி கொண்டிருக்கிறேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி சார். வாழ்த்துக்கள்.
@amdriving
@amdriving 5 месяцев назад
உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி மென்மேலும் உங்கள் ஆதரவை எதிர்நோக்கும் A M Driving 🙏❤️
@rajam3179
@rajam3179 2 месяца назад
Super இதுக்கு மேல யாராலும் சொல்லித்தர முடியாது 👏👏👍👍
@amdriving
@amdriving 2 месяца назад
Thank you keep support 🙏
@varadharajansvt1598
@varadharajansvt1598 4 месяца назад
சார், நான் இப்போது டிரைவிங் கிளாஸ் சென்று கொண்டிருக்கின்றேன். உங்களின் வீடியோ பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கியர் பொசிஷன் உதாரணம் (நான்கு சக்கரங்களோடு ஒப்பிட்டு கூறியது மிகவும் நன்றாக இருந்தது. இரு சக்கர வாகனத்துடன் ஒப்பிட்ட அனைத்தும் பயனுள்ளதாக இருந்தது. உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன். நன்றி
@amdriving
@amdriving 4 месяца назад
மிக மிக நன்றி உங்கள் ஆதரவு மென்மேலும் தொடரட்டும் 🙏🙏❤️
@Karma4all420
@Karma4all420 9 месяцев назад
Most underrated driving teacher ❤ , What a porumai😮 , Sir hope ah mattum vitraathinga , unga channel 1 year la semma ya reach aagi irukum🎉
@amdriving
@amdriving 9 месяцев назад
Thank you so much keep support all friends and family 🙏👍
@mohammedjamal7466
@mohammedjamal7466 9 месяцев назад
மிகவும் அருமை விடுங்க பார்க்கலாம்னு சொன்னீங்க ‌பாருங்க ரியலி சூப்பர்....
@amdriving
@amdriving 9 месяцев назад
பயம் குறையனும் சார் அதற்கு தான் அப்படி சொன்னேன் Thank you 🙏❤️
@sahayaraja4852
@sahayaraja4852 9 месяцев назад
அருமையான கற்பித்தல் Super வாழ்க வளமுடன்
@amdriving
@amdriving 9 месяцев назад
உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி 🙏❤️
@ayyappan8079
@ayyappan8079 4 месяца назад
அருமையான பதிவு எனக்கு சில சந்தேகங்கள் சரி ஆனது நன்றி சகோதரர் ❤❤❤❤
@Sugreev916
@Sugreev916 8 месяцев назад
He possesses great patience in teaching, making him a good instructor.
@amdriving
@amdriving 8 месяцев назад
Thank you so much keep support all friends sir 🙏❤️
@ganesansakthi9671
@ganesansakthi9671 6 месяцев назад
Thank you🙏 yr teaching very smart👍
@vijitzrvijitzr6917
@vijitzrvijitzr6917 Месяц назад
இனிமையாகவும் தெளிவாகவும் விரிவாகவும் புரியும்படி சொல்லித் தருவதற்கு நன்றி ஐயா..😊
@amdriving
@amdriving Месяц назад
Thank you so much keep support all friends share my videos bro 🙏👍
@asrasuresh1
@asrasuresh1 6 месяцев назад
நல்ல தெளிவான விளக்கம் அருமை 👌
@amdriving
@amdriving 6 месяцев назад
Thank you so much keep support all 🙏❤️
@MahadevanGanapathy2910
@MahadevanGanapathy2910 5 месяцев назад
நீங்கள் ஒரு நல்ல பயிற்சியாளர் bro.... நல்ல பொறுமையாக கற்றுக்கொடுக்கிறீங்க...
@amdriving
@amdriving 5 месяцев назад
Thank you so much keep support all 🙏❤️
@AbdulMajeed-81
@AbdulMajeed-81 9 месяцев назад
Wonderful Teaching Sir. I request everyone around sir's place to learn driving from Sir. Thank you sir
@amdriving
@amdriving 9 месяцев назад
Thank you so much 🙏❤️
@serinabdul6276
@serinabdul6276 4 месяца назад
பயிற்சியாளர் மிகவும் பொறுமையாகவும் மிகவும் ஓட்டுபவருக்கு புரியும்படி சொல்லிக் கொடுக்கிறார் மிக்க மகிழ்ச்சி புதிதாக வண்டி ஓட்ட நினைப்பவர்கள் இவரையே தொடர்பு கொள்ளலாம்
@amdriving
@amdriving 4 месяца назад
Thank you so much keep support 🙏
@sakthivelchinnu1572
@sakthivelchinnu1572 25 дней назад
அண்ணா வாழ்க வளமுடன் மிகவும் அருமையாக கற்றுக் கொடுக்கிறீர்கள்.நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்
@amdriving
@amdriving 25 дней назад
Thank you so much keep support all friends share my videos bro 🙏👍
@hareesselvasingh2445
@hareesselvasingh2445 4 месяца назад
மிகவும் சிறப்பாக பயிற்சியாளர் உங்களுக்கு எனது பாராட்டுக்கள்
@amdriving
@amdriving 4 месяца назад
Thank you so much keep support all friends 🙏❤️
@aishvaryalatchme623
@aishvaryalatchme623 4 месяца назад
I am from cbe my daughter now learning car driving fir her it was very useful thankyou for your support.keeprocking sir
@amdriving
@amdriving 4 месяца назад
Thank you so much sir.thank for your support 🙏👍🙏
@sriharivasanarumugam3522
@sriharivasanarumugam3522 9 месяцев назад
Very patient driving Teacher.
@amdriving
@amdriving 9 месяцев назад
Very much love in driving.thank u keep support 💗👍
@pappacreations
@pappacreations 4 месяца назад
👌🏻👍🏻அருமையான விளக்கம் தெளிவான பதில்
@amdriving
@amdriving 4 месяца назад
Thank you so much keep support 🙏
@jeganranjani81
@jeganranjani81 4 месяца назад
கார் டிரைவிங் சொல்லிக் கொடுக்குறதுல சரியான ஆசிரியர் அப்பா இந்த ஆசிரியர் மட்டும் தயவுசெய்து வண்டி ஓட்டுற பழனியில் இருந்து கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும் போக போக சர்வீஸ் ஆயிடும் அவர் சொல்றதுக்கு தயவு செய்து யாரும் எதிர்த்து பேசுறாங்க உங்க சிந்தனை வந்து ரோடும் கார் மட்டும் தான் இருக்கணும்
@ashokkurup6724
@ashokkurup6724 16 дней назад
Superb trainer indeed!! The tips and examples you gave are really worth learning. You induce confidence within us to overcome the fear of driving. One small suggestion plz. Kindly ensure that the trainer also wears seat belt during the driving classes.
@amdriving
@amdriving 16 дней назад
Thank you so much keep support 🙏👍.seat belt pottu tha driving start pannven sir.nalla parunga
@IruthIruth
@IruthIruth 2 месяца назад
அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் பிரதர்
@rafirafi3182
@rafirafi3182 5 месяцев назад
அருமை சார் பொறுமை சார் பதட்டம் சார். நானும். இப்படி தான் சார். ஏழு கழதை வயசாச்சு பயமா இருக்கு சார். நீங்கள். சூப்பர் சார். ❤❤❤
@amdriving
@amdriving 5 месяцев назад
Thank you so much keep support all friends 🙏🤝
@SAS13311
@SAS13311 23 дня назад
Super ah teach panrenga sir, best teacher neenga
@amdriving
@amdriving 21 день назад
Thank you keep support share my videos sir 🙏👍
@nagarajchokkalingam5152
@nagarajchokkalingam5152 2 месяца назад
மிகவும் அருமையான பதிவு பயனுள்ள பதிவு அறிவார்ந்த பதிவு நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@vpkannan8109
@vpkannan8109 6 месяцев назад
சூப்பர் சார் எனக்கும் இதே நிலை தான் இப்ப புரியுது.நன்றி சார்.
@amdriving
@amdriving 6 месяцев назад
மிக்க நன்றி வீடியோ பிடித்திருந்தால் நண்பர்களிடம் பகிரவும்👍🙏
@manikamfalls4742
@manikamfalls4742 8 месяцев назад
நீங்கள் யூடியூப் தொடங்கிய நாள் முதல் இன்று வரை நான் வீடியோ பார்த்து வருகின்றேன் முன்பு ஒருமுறை கேட்டேன் சார் ரிவல்ஸ் ஜட்ஜ்மென்ட் போடுவேன் எதிர்பார்க்கின்றேன் 👍🚙🚗🛻🚐🚚🚛 நன்றி
@amdriving
@amdriving 8 месяцев назад
ரிவைஸ் ஜட்ஜ்மெண்ட் போடறது பெரிய விஷயம் இல்லைங்க உங்களுக்கு புரியிற மாதிரி காமிக்கணும் அதனால தான் நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் கண்டிப்பா வியூ உங்களுக்கு நல்லா புரியிற மாதிரி காமிக்கிறதுக்கு நான் முயற்சி பண்றேன் Thank you so much for your support 🙏❤️
@sekarraja5099
@sekarraja5099 Месяц назад
Very nice teaching your voice nice❤
@thirunavukkarasuv5064
@thirunavukkarasuv5064 3 месяца назад
THAMBI..OBSERVED MANY TEACHINGS...YOUR TEACHING ENTIRELY DIFFERENT..MANY COMPARISON..FINE FINE ..MANY SALUTES ..HELPFUL TO TRAINEES SOCIETY...VAAZHHA..VAZHHA..
@amdriving
@amdriving 3 месяца назад
Thank you so much sir🙏
@ishaqmanbai
@ishaqmanbai 25 дней назад
சார் உங்களுடைய வீடியோவை பார்த்தேன் ரியல் குட் சார் உங்களுடைய பொறுமையா சொல்லிக் கொடுக்கக்கூடிய அந்தத் தன்மையை நான் வரவேற்கிறேன் நீங்கள் சொல்லும் விதத்தை பார்க்கின்றபோது நாளைக்கு நான் கார் ஓட்ட தங்களிடத்தில் பழக வேண்டும் என்று அவா கொள்கிறேன்
@amdriving
@amdriving 25 дней назад
Always welcome sir.i am thiruvanannnamalai Arani sir u
@sambathraman8376
@sambathraman8376 3 месяца назад
சார் உண்மையிலேயே சூப்பர் சார் நானும் கார் எப்படியாச்சும் வாங்கி ஓட்டணும் ஒரு முடிவோடு இருக்கிறேன் சார்
@amdriving
@amdriving 3 месяца назад
வாழ்த்துக்கள்👍
@DineshKumar-x9k3g
@DineshKumar-x9k3g 7 месяцев назад
Payathukana vishayatha zero panuna tha thelivu varum. super sir 👍💐
@DineshKumar-x9k3g
@DineshKumar-x9k3g 7 месяцев назад
Scooty vota tips solunga sir
@amdriving
@amdriving 7 месяцев назад
Yes sir correct thank you so much 🙏❤️
@amdriving
@amdriving 7 месяцев назад
Okay sure 👍
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai 4 месяца назад
❤அருமை.பொறுமையாக சொல்லிக்கொடுக்கிறார்.நன்றி❤🙏🙏🙏💐💐💐🌟🌟🌟🌟🌟
@amdriving
@amdriving 4 месяца назад
மிக மிக நன்றி மென்மேலும் ஆதரவு தாருங்கள்🙏🙏
@kaalakarikalan8804
@kaalakarikalan8804 3 месяца назад
9:42 😂😂 mama ku kovam vanthuruchu
@amdriving
@amdriving 3 месяца назад
No
@kaalakarikalan8804
@kaalakarikalan8804 Месяц назад
@@amdriving just for fun sir ur a great teacher 😍
@SathishKumar-kh7pz
@SathishKumar-kh7pz 7 месяцев назад
அருமையான பதிவு அண்ணா. தெளிவாக விளக்கம் அளிக்கிரிங்க 👏👏
@amdriving
@amdriving 7 месяцев назад
Thank you so much keep support all friends 🙏❤️
@saharudheenb582
@saharudheenb582 5 месяцев назад
பயத்த காலி பண்ணுங்க.... Sema advice sir
@amdriving
@amdriving 5 месяцев назад
Thank you so much keep support all friends 🤝👍
@vipengineer6135
@vipengineer6135 3 месяца назад
Bro, your driving training section is really good.👌
@amdriving
@amdriving 3 месяца назад
Thank u Keep support🙏
@SrinivasanSelvaraj-g9q
@SrinivasanSelvaraj-g9q 7 месяцев назад
ரொம்ப நல்ல சொல்லி தரீங்க சார் அருமை
@amdriving
@amdriving 7 месяцев назад
Thank you so much sir 🙏❤️
@amdriving
@amdriving 7 месяцев назад
Thank you so much sir 🙏❤️
@jbharath8090
@jbharath8090 2 месяца назад
17:35 mass super haa explain panringa anna super 🫂🫂👏👏👏👏👏👏
@amdriving
@amdriving 2 месяца назад
Thank you so much keep support 🙏
@pavithraguruprasath7299
@pavithraguruprasath7299 6 месяцев назад
Vanakkam sir... Supera solli kudukuringa.... Naa nalla otren...but RTO munnadi otumbodhu avara pathu bayandhu vandi off aiduchu sir.... Padhattam aidudhu RTO va patha..adhuku enna panradhu nu therila.😅
@amdriving
@amdriving 6 месяцев назад
No problem sir நீங்க அவர் இருக்கார் என்றது மைண்ட்ல வச்சு காம ஓட்டுனாலே போதும் 👍
@pavithraguruprasath7299
@pavithraguruprasath7299 5 месяцев назад
@@amdriving ok thankyou sir... Thank u for your reply...Nalaiku 3rd time ota poren... Enga car laye oti kataporen... Ipavum padhatamave iruku..papom nalaiku enna agumnu..
@pavithraguruprasath7299
@pavithraguruprasath7299 5 месяцев назад
Neenga sonna madhiri otunen sir.. enaku licence kedachiruchu... thank u for your wishes 😊
@balakrishnan7256
@balakrishnan7256 6 месяцев назад
சூப்பரா தெளிவாக சொன்னீர்கள் நன்றி நண்பா 🎉
@amdriving
@amdriving 6 месяцев назад
Thank you so much keep support 🙏❤️
@ravikumarperumal9938
@ravikumarperumal9938 2 месяца назад
அருமையான விளக்கம்னே வாழ்த்துக்கள்
@amdriving
@amdriving 2 месяца назад
🙏
@mohamedkalam3715
@mohamedkalam3715 Месяц назад
U r good teacher sir❤❤❤
@SelvamSelvamr-n6d
@SelvamSelvamr-n6d 7 месяцев назад
Very useful for learning.... Super bro....may our god bless you for ur nice and good travel...🚗🚓🚗🚘🚔
@amdriving
@amdriving 7 месяцев назад
Thank you so much keep support 🙏❤️
@pranithagowri86pranithagow97
@pranithagowri86pranithagow97 4 месяца назад
Superb teaching for beginners
@amdriving
@amdriving 4 месяца назад
Thank you so much keep support all friends 🙏❤️
@SureshArun-ty8fd
@SureshArun-ty8fd 4 месяца назад
சூப்பர் சார் உங்கள் Coaching உங்கள்
@amdriving
@amdriving 4 месяца назад
Thank you so much keep support 🙏
@selvam5866
@selvam5866 Месяц назад
ellaam okay but puthusaa drive panraaru intha road la u turn avanga eduka sollum pothu enaku romba payama iruku.... antha u turn mattum training aal illaatha idathil solli koduthaal nallarukum.
@saravanakumarn14
@saravanakumarn14 4 месяца назад
Super sir.. உங்க கோபத்தை அருமையா control பண்ணிட்டு சொல்லி தரிங்க
@amdriving
@amdriving 4 месяца назад
Thank you so much keep support all friends 🙏❤️
@f1sports119
@f1sports119 4 месяца назад
you are a great teacher. congratulations 🎉
@amdriving
@amdriving 4 месяца назад
Thank you so much keep support all friends 🙏❤️
@PonnusamyNachimuthu-i5g
@PonnusamyNachimuthu-i5g 9 дней назад
அருமையான பதிவுங்க ஐயா வணக்கம்
@amdriving
@amdriving 8 дней назад
Thank you 🙏🙏
@Afrith_Anaz
@Afrith_Anaz 3 месяца назад
Romba nalla solli tharinga thank you...
@amdriving
@amdriving 3 месяца назад
Welcome 👍
@KoduvaiSK1988
@KoduvaiSK1988 2 месяца назад
அண்ணா,, நீங்க வேற லெவல் 🎉🎉🎉🎉
@amdriving
@amdriving 2 месяца назад
Thank you bro keep support all friends 🙏👍
@DineshDinesh-lq4qn
@DineshDinesh-lq4qn 9 месяцев назад
Nalla alaga theliva puriyira madhiri solli kudukuriga onga teching suppar
@amdriving
@amdriving 9 месяцев назад
Thank you so much keep support all friends 🙏❤️
@balaganapathy9045
@balaganapathy9045 7 месяцев назад
Super sir really drive pannaa madriye felling ur teaching way
@amdriving
@amdriving 7 месяцев назад
Thank u so much keep support 🙏👍
@JeevaaNaveen-sr8gn
@JeevaaNaveen-sr8gn Месяц назад
Really fantastic training bro
@vijaylakshmir3487
@vijaylakshmir3487 7 месяцев назад
அருமை அண்ணா நன்றாக கற்றுதருகிற்கள super
@amdriving
@amdriving 7 месяцев назад
Thank you so much keep support all friends 🙏❤️
@shanmuganathan6685
@shanmuganathan6685 2 месяца назад
அண்ணா வாழ்த்துக்கள் ❤
@amdriving
@amdriving 2 месяца назад
🙏👍❤️
@danishvijay5345
@danishvijay5345 Месяц назад
Best Tutor, Cong rates Brother
@amdriving
@amdriving Месяц назад
Many many thanks keep support all friends 🙏❤️👍
@gopalakrishnan6608
@gopalakrishnan6608 6 месяцев назад
மிக்க நன்றி
@amdriving
@amdriving 6 месяцев назад
🙏👍
@kamalayoutubechannel7767
@kamalayoutubechannel7767 2 месяца назад
நல்ல சார் சார் நீங்க. எங்க teacher சொல்லிக்கொடுக்குதோ இல்லயோ திட்டிக்கிட்டே இருக்காங்க
@amdriving
@amdriving 2 месяца назад
Thank you keep support all friends 🙏
@blessingnutritionTiruttani
@blessingnutritionTiruttani 6 месяцев назад
செம coching நண்பா.., Super.., 🤝
@amdriving
@amdriving 6 месяцев назад
Thank you so much sir keep support all friends 🙏❤️
@babupn8342
@babupn8342 7 месяцев назад
Very good trainer sir. Weldon teaching
@amdriving
@amdriving 7 месяцев назад
Thank you so much 🙏
@ezhil4527
@ezhil4527 5 месяцев назад
நன்றி சிறப்பபான பயிற்சி
@amdriving
@amdriving 5 месяцев назад
மிக மிக நன்றி சார்🙏❤️
@almubeen2003
@almubeen2003 7 месяцев назад
all the best for your driving will be successful🏆💪😊
@amdriving
@amdriving 7 месяцев назад
Thank you so much keep support all friends 🙏❤️
@tamilmurugan5808
@tamilmurugan5808 7 месяцев назад
Good coache anna.....Sema
@amdriving
@amdriving 7 месяцев назад
Thank you sir keep support all friends 🙏❤️
@Bindhu-m5x
@Bindhu-m5x 3 месяца назад
நல்ல ஆசிரியர் ❤❤❤
@amdriving
@amdriving 3 месяца назад
Thank you keep support 🙏
@VeluC-z5r
@VeluC-z5r 5 месяцев назад
டிரைவிங் சொல்லிதர மனுஷன் வேற லெவல் யா 🎉
@amdriving
@amdriving 5 месяцев назад
Thank you so much sir 🙏❤️
@SathishHaridoss
@SathishHaridoss 7 месяцев назад
Fantastic speech. Good . Fear is enemy
@amdriving
@amdriving 7 месяцев назад
Yes sir hee is better now Driving thanks for watching Keep support 🙏❤️
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 месяца назад
நல்ல ஆசிரியர்.
@amdriving
@amdriving 2 месяца назад
Thank you so much keep support all friends 🙏
@jeevaganesang3551
@jeevaganesang3551 2 месяца назад
Super anna good teaching 👏👏👏👏
@IndiranMathi-pm3pe
@IndiranMathi-pm3pe Месяц назад
Don't worry brother. Thanks.
@jonathang500
@jonathang500 18 дней назад
Yappa trainer.. Avana vechi nalla fun panringa boss.. 😂😂😂😂😂😂😂😂
@amdriving
@amdriving 16 дней назад
No boss driving than sollikodukiren.fun panna na comedyen illa
@Parthiban-dh3mg
@Parthiban-dh3mg 4 месяца назад
Super driving🚘 school
@amdriving
@amdriving 4 месяца назад
Thank you so much keep support all friends 🙏👍
@sivanesansivanesan4797
@sivanesansivanesan4797 9 месяцев назад
சப்புன்னு அடிங்க தம்பி
@Johnwiczk
@Johnwiczk 9 месяцев назад
😂
@nathanjaga7551
@nathanjaga7551 9 месяцев назад
@rahulkuttithala3656
@rahulkuttithala3656 8 месяцев назад
Evana paathaleaa adikanumnu thonuthu 😅 paaa
@palpandianmilky357volley
@palpandianmilky357volley 8 месяцев назад
Semma
@mukeshsinthu2612
@mukeshsinthu2612 8 месяцев назад
Mm ama
@nagaraj3441
@nagaraj3441 Месяц назад
VERY VERY GOOD TRAIN SIR
@amdriving
@amdriving Месяц назад
Thank you so much keep support all friends share my videos sir 🙏👍
@vijayvasudevan779
@vijayvasudevan779 9 месяцев назад
மிக மிக அருமை
@amdriving
@amdriving 9 месяцев назад
Thank you so much keep support all friends 🙏❤️
@vedhathanvanthichannel2409
@vedhathanvanthichannel2409 3 месяца назад
Super Anna. Supera sollu tharinga
@amdriving
@amdriving 3 месяца назад
Thank you keep support 🙏
@shyamk1b248
@shyamk1b248 6 месяцев назад
மிக்க அருமை அன்பரே..
@amdriving
@amdriving 6 месяцев назад
நன்றி சார்🙏❤️
@kingprem-hn6dc
@kingprem-hn6dc 6 месяцев назад
👌 super sir alaga solitharinga 👍👍👍
@amdriving
@amdriving 6 месяцев назад
Thank you so much keep support all 🙏❤️
@rajadurai6242
@rajadurai6242 2 месяца назад
Congratulations 👏👏👏🎉🎉
@amdriving
@amdriving 2 месяца назад
🙏🙏
@prasathr7185
@prasathr7185 4 месяца назад
மிக அருமை அண்ணா
@amdriving
@amdriving 4 месяца назад
Thank you so much 👍
@arunkumarkumar5596
@arunkumarkumar5596 Месяц назад
Super sir you are ranking ❤❤❤❤
@kamarajmalathi2769
@kamarajmalathi2769 7 месяцев назад
சூப்பர் அருமையான ட்ரைனிங்
@amdriving
@amdriving 7 месяцев назад
Thank you so much 🙏
@esakkimuthus8743
@esakkimuthus8743 5 месяцев назад
Super ah training kudukiringa sir super
@amdriving
@amdriving 5 месяцев назад
Thank you so much keep support all 🙏❤️
@JayaprakashJagan-le7rx
@JayaprakashJagan-le7rx 6 месяцев назад
Thanks for the information. I feel happy sir.
@amdriving
@amdriving 6 месяцев назад
Thank you so much keep support all 🙏❤️
@poongodiammu5950
@poongodiammu5950 6 месяцев назад
Super sir arumaiyana vilakkam
@amdriving
@amdriving 6 месяцев назад
Thank you so much sir 🙏❤️
@gowthamece1505
@gowthamece1505 3 месяца назад
Sema sir.. Training super 👍👍
@amdriving
@amdriving 3 месяца назад
Thank you so much keep support all friends 🙏
@palpandis755
@palpandis755 2 месяца назад
Super nanpare r u good teacher
@amdriving
@amdriving 2 месяца назад
Thank you so much keep support all friends 🙏
@stehpenarokiaraj5119
@stehpenarokiaraj5119 7 месяцев назад
Nice class bro!👍
@amdriving
@amdriving 7 месяцев назад
Thank you sir 🙏
@chelladuraichelladurai1248
@chelladuraichelladurai1248 27 дней назад
Unga driving teaching sema anna ipothan unga video parkirean anna intha video Nala puriyuthu anna and I'm physically challenged person Enala driving kathukamudiyuma unga number kodunga nan konjam pesanum
@amdriving
@amdriving 25 дней назад
Description la my no iruku wtup me 👍🙏
@mahadevann7439
@mahadevann7439 8 месяцев назад
Arumal sir mihavum porumaiya solli tharuheergal
@amdriving
@amdriving 8 месяцев назад
Thank you so much keep support all friends 🙏❤️
@hemam2124
@hemam2124 4 месяца назад
Super sir... Nalla vilakkam
@amdriving
@amdriving 4 месяца назад
Thank you so much keep support all friends 🙏❤️
@prabakarantapi1983
@prabakarantapi1983 9 месяцев назад
சூப்பர் சார் அருமையான பதிவு
@amdriving
@amdriving 9 месяцев назад
நன்றி சார் 🙏❤️
@hariharan-lm6zk
@hariharan-lm6zk 8 месяцев назад
4 gears = 4 corner 's of car.... 👌👍
@amdriving
@amdriving 8 месяцев назад
Thank you so much 🙏
@mgsquad353
@mgsquad353 Месяц назад
Sema cute training anna❤
@amdriving
@amdriving Месяц назад
Thank you so much❤️❤️🤝
@raviravi4200
@raviravi4200 7 месяцев назад
அருமை அண்ணன் நன்றி
@amdriving
@amdriving 7 месяцев назад
உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி வீடியோ பிடித்திருந்தால் பகிரவும்🙏❤️👍
@UMajeeth9366
@UMajeeth9366 27 дней назад
very good 👌
@subramanianm665
@subramanianm665 Месяц назад
Driving easy ur tips
@amdriving
@amdriving Месяц назад
Thanks 👍
@sakthivelkumaranr1675
@sakthivelkumaranr1675 4 месяца назад
Super bro... great effort
Далее
pumpkins #shorts
00:39
Просмотров 7 млн
Меня Забанили в Steam CS2 / PUBG
19:19
Просмотров 194 тыс.
I HAD TO STOP THE TEST!
28:26
Просмотров 606 тыс.
Car driving classes for beginners in #TamilTutorial
21:49
பயம் குறைய Easy #CarDriving Tutorial
18:03
Курточка Ferrari за 10 долларов
0:17