தேவன் நாமம் மகிமை படட்டும், அண்ணா அருமையான குறும்படம்.... கர்த்தர் மண்ணாங்கட்டி குழுவினரை ஆசீர்வதிக்கட்டும் 💫.... உங்கள் குறும்படத்தில் நான் இணைந்து நடிக்க வாய்ப்பு இருக்குமா அண்ணா.... சொல்லுங்க..... ஆமென் 👍
அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் மேலும் உங்கள் வெற்றி தொடரட்டும் next short film சீக்கிரமா ready panna கர்த்தர் உங்களுக்கு அந்த கிருபை தரட்டும் பிரவீன் அண்ணா, ரீட்டா அக்கா,பாலா அண்ணா ,யோபு, ஜெகன் அண்ணா, திவாகர் அண்ணா, ஜேம்ஸ் அண்ணா and all contenstents🎉🎉🎉🎉🎉
Insta la reels la indha video clip pa pathen, links kedaikala but video la channel name irundhuchu adhanala full video vaiyum pathutain ipo part 2 kaga waiting
இதன் தொடர்ச்சி எப்போது வெளியிடுவீர்கள் ஐயா? மேலே கேட்ட கேள்வியை பலமுறை கேட்டும் இதுவரையிலும் பதில் தரவும் இல்லை, தொடர்ச்சியை வெளியிட்டவும் இல்லையே ஐயா.
Very well done.. Picture quality and audio engineering is really good. Above all today's reality of some churches are shown.. Glory to Lord Jesus Christ 🙌 waiting for next part😂