இந்தப் பிரியங்கா ஒரு காரியத்தை செய்யும் பொழுது அந்த முகம் செய்யும் முறை அது நகைச்சுவை விஷயமாக இருந்தாலும் அதில் ஒரு வன்மம் மாதிரி ஒரு எரிச்சல் அடுத்தவனை அசிங்கப்படுத்தி தான் அந்த நகைச்சுவையைக் கொண்டு வருவது மாதிரி செய்வார்..
நல்ல புரோகிராம் இதுல இவ்வளவு கேள்வி கேட்கிறதுக்கு பதிலா தமிழ்நாடு எங்கிருந்து வந்துச்சு தமிழ்நாடு யாரால பேர் வந்துச்சு இதை உருவாக்கினது யாரு இப்படி கொஞ்சம் நானே முட்டாள் தான் அறிவு வளத்துக்கணும் இல்ல இந்த இதனுடைய ஊடகத்து வழியா தான் சொல்ல முடியும் அதைப்போல உள்ள கேள்விகளை கேளுங்க நான் சொல்றது அவங்களுக்கு போய் சேராது பாக்குற உங்களுக்கு தெரியும் இல்ல