அம்மா நீங்கள் எல்லாரும் திராவிட இயக்கங்களின் மிகப் பெரிய காப்பாளர்கள். உங்களையோ தமிழகத்தையோ யாராலும் எதுவும் திராவிட இயக்கங்களுக்கு எதிராக எதுவுமே செய்ய முடியாது. வாழ்க திராவிடநாடு. வளர்க உங்கள் அரும்பெரும் பணி.
😊😊 அரசியல் சட்டத்தின் தொடர்சியே வீ த பியூப்புள் ஆப் இந்தியா என்றுதான் தொடங்குகிறது. சப்டைட்டில் தான் இந்தியா தட்டீஸ் பாரத் என்று சொல்லுகிறது. இந்தியாவின விளக்கம் ஆக்ஸ்போர்டு டிக்சனரில் உள்ளது. அதாவது "" INDIA "" என்பது இன்டிபெண்டன் நேசன் டிக்ளர்டு இன் ஆகஸ்ட் என்று சொல்லி உள்ளது. ஆகையால் பாரத் என்பதை நாம் சமரசம் செய்து கொள்ள வேண்டாம் 😊😊
சகோதரிடம் சில அய்யம் தெளிய விரும்புகிறேன் உடன்கட்டை ஏறும் பழக்கம் சனதனத்தில் இருந்ததா ?? அப்போ இராமயணத்தில் ஏன் தசரதன் இறந்தபின் மனைவிகள் கோசலை கைகேகி சுமத்திரை உடன்கட்டை ஏறவில்லை மஹாபாரத்த்தில் அபிமன்யு இறந்த பின் உத்தரை ( கண்ணன் தாய் மாமன் ) ஏன் உடன்கட்டை ஏறவில்லை எப்பொழுது வந்தது சதி மொகலாயர்கள் படையெடுத்து வந்து அரசனை கொன்று அவன் மனைவி மகள்களை செக்ஸ் அடிமைகளாக்கினார்கள் அதில் உலகமஹா அழகி பத்மினி தேவி தன் கணவனை அலாவுதில் கில்ஜி கோழைதனமாக கொன்றான் பிறகு ராணி பத்மினிதேவியை அடைய அரண்மனை வரும்போது தீமூட்டி தீயில் குதித்து இறந்தாள் அன்று அந்த ராணி தொடங்கியதே சதி என்ற உடன்கட்டை ஏறுதல் அது தொடர்ந்தது பிறகு தடைசெய்யபட்டது இதுவுக்கும் சனாதனத்திற்கும் என்ன சம்பந்தம் ஒரு வேளை திராவிட பகுத்தறிவு படி கணவனை கொன்றவன் கூட குடும்பம் நடத்தியிருக்கணும் போலயே வரலாற்றை படிங்க.
உலகம் சுற்றும் காசி பாத் இந்தியாவை உரியவர்களுக்கு ஒப்படைத்து விட்டு தூரத்தோ பாரத்தை எடுத்து கொண்டனர் இனி மக்களுக்கு பத்து வருடம் சுமத்தின பாரத்தின் பாவ பாரத்தை சுமப்பதுக்கு பிளோவா இருக்க தான் இந்த மாற்றம் இவர்கள் எல்லாம் ட்ரோல் நடிகர் கள் தானே
if India doing war often , all the Indian people will being poor permanently. if Indian people poor permanently, the baramins will be in the ruling permanently. so as like people likes war.
Dei mutta Payale! 85% Tamilnattula yaaru da irukaan? Christianity pathi Europe pesattum, Islam pathi Iran Saudi pesattum! Hindu pathi India, tamilnattula pesu!