Тёмный

டையாபெடிக் அல்சர் (Diabetic Ulcer) / Dr.C.K.Nandagopalan. 

Dr.C.K.Nandagopalan
Подписаться 274 тыс.
Просмотров 198 тыс.
50% 1

​@Dr.C.K.Nandagopalan
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/...
tamilscience.in/
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382
Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
Monday to Saturday
Sunday - Holiday
The Greatest Tamil Science.
• Art of Cooking - Tam...

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 296   
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 Год назад
உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கையில் ஆரோக்கியம் இருக்காது என்ற உண்மையை டாக்டர் ஆதிமுதல் சொல்லிவருகிறார்.
@lakshmimanickam780
@lakshmimanickam780 Год назад
சஞ்சீவி தைலம் வாங்கும் லிங்க் அனுப்புங்க ஐயா... நன்றி
@senthilvadivu6070
@senthilvadivu6070 Год назад
இவரன்றி வேறு எவர் தெளிவாகப் புரியவைப்பார்? சஞ்சீவி நாயகரே! வணங்கி வாழ்த்துகிறோம்!!!
@prasannashadow4979
@prasannashadow4979 Год назад
நன்றி ஐயா🙏 என் உடம்பிற்கு ள் இவ்வளவு வேலைகள் நடக்கிறதா? நீங்கள் புரிய வைக்க. புரிய வைக்க பிரம்மிப்பாக உள்ளது ஐயா🙏 நன்றிகள் கோடி 🙏🙏
@malathynarasimhan5342
@malathynarasimhan5342 Год назад
ஐயா உங்கள் கலந்துரையாடல் எங்களுக்கு உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வது எவ்வளவு முக்கியம் என்பது தெளிவாக புரிகின்றது ஐயா.நன்றிகள் பல.
@rajarathinamrajarsakthi2917
வணக்கம் சார் குரல் வளமும் சொல் வளமும் மிக அருமையாக உள்ளது சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் உடற்பயிற்சி சொல்லிக் கொடுக்கிறேன் என்று கூறினீர்கள் அதை அடுத்த பதிவில் போட வேண்டும் நன்றி சார்
@jayashree2122
@jayashree2122 Год назад
👌👌👌🙏🙏 தினமும் ஒரு காணொளி போடுங்க ஐயா... எப்போது உங்கள் காணொளி வரும் என்று காத்திருக்கிறோம்...ஒவ்வொரு செய்தியும் பிரமிப்பாக இருக்கிறது... இத்தகைய தமிழ் சமுதாய த்தில் பிறந்ததே மிகப்பெருமையாக உணர்கிறேன்....
@baskebasker9538
@baskebasker9538 Год назад
எஸ் எஸ்
@jaibeamramesh2611
@jaibeamramesh2611 Год назад
பிரமாதம் இதை பார்க்கும்போது மனிதன் மீண்டும் கற்காலம் போய் வந்த மாதிரி இருந்தது நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@yeshuswamy
@yeshuswamy Год назад
முற்றிலும் உண்மை. இன்றும் கிராமங்களில் எண்ணற்ற மனிதர்கள் உள்ளனர் . அவர்களின் வயது 95 100 சர்வசாதாரணமாக உள்ளது. அவர்களை கவனிக்கவும் வசதிகள் பொருளாதாரம் இல்லாததால் வாழ்வின் முடிவுகளை சமூகம் திணிக்கிறது. நவீன உலகில் சொல்லாத உண்மைகளை உங்கள் மூலமாக அறிந்து கொள்வது எண்ணற்ற மகிழ்ச்சி அய்யா 🙏🙏🙏🙏
@premaprema4319
@premaprema4319 Год назад
தயவாக கை குழந்தை பராமரிப்பு உணவு முறை பற்றி பேசுங்க
@jansijegan6073
@jansijegan6073 Год назад
இரண்டு நாட்கள் முன் எனது கை களில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொண்டேன்..கை விரல்கள் அனைத்தும் எரிச்சல் ..சஞ்சீவி எண்ணெய் மட்டுமே தடவி வந்தேன்.. 2 நாட்களில் முழுமையாக சரியாகி விட்டது. எவ்வித தழும்பு &காயம் இல்லை.. நன்றி sir 🙏💕 .
@dhanalakshmi4255
@dhanalakshmi4255 Год назад
எங்கே கிடைக்கும் சஞ்சீவி எண்ணெய்
@kannappanmpk
@kannappanmpk Год назад
கொப்பளம் தோன்றி பின் காய்ந்து வரன்டு ஆரும் நேரத்தில் சஞ்ஜிவி என்னையில் சுத்தமான பசு வெண்ணெய் கலக்கி தடவ மிருதுவாக மாறி ஆரும்
@jansijegan6073
@jansijegan6073 Год назад
@@kannappanmpk எண்ணெய் ஊற்றிய தொடக்கத்திலேயே சஞ்சீவி பயன்படுத்தியதால் கொப்புளம் ஏற்படவில்லை....
@jansijegan6073
@jansijegan6073 Год назад
@@kannappanmpk நன்றி 🙏💐💐💐
@shenthilnayagam
@shenthilnayagam Год назад
@@dhanalakshmi4255 Athu enga kidaikum endra vivarathai sollamal namathu nerathai pesiya veenadiparkal
@thirumavalavan2128
@thirumavalavan2128 Год назад
அருமையான விளக்கம். தமிழ் மருத்துவத்தை உலகரியசெய்ய இது போல் நிறைய மருத்துவர்கள் தோன்ற வேண்டும். நிச்சயம் ஒரு நாள் தமிழ் மருத்துவம் உலகையே ஆளும்.
@PerumPalli
@PerumPalli Год назад
Important Concepts & its Timings ⌚⏳ 0:00 Intro 1:36 Diabetes & Wound 2:20 Liver & Other Vein Connections... 4:30 New Foods & Foreign Elements Impacts Legs... 6:47 Water is a Enemy for Wound & Microbial Balance.... 7:40 Only Solution is Sanjeevi... 9:13 தேங்காய் பால்... 9:54 Even Cures Cancer 10:00 For Everything... 10:54 Do Exercise...... 11:57 Thug Life 😂😂😂 13:58 On-set of Disease.... 15:40 Heart is Friendliest Part of Human Body.... 16:17 😱😌Wow 17:00 9th Week the Heart Beat Starts..... 17:12 114 Age Chinese Eg... 18:25 Thug Life 😎😎😎😂😂😂 19:05 For Long Life...... 20:50 The End🙏🙏🙏
@vasanthbharath4494
@vasanthbharath4494 Год назад
நன்றி
@PerumPalli
@PerumPalli Год назад
@@vasanthbharath4494 நன்றிகள் சகோ 💖💖💖💖
@jais8011
@jais8011 Год назад
"😎😎😎😎" i understood 😀
@PerumPalli
@PerumPalli Год назад
​@@jais8011Welcome சகோ 💚💖
@balamuruganr8555
@balamuruganr8555 Год назад
Every video you r in ur great.
@samykumar5498
@samykumar5498 Год назад
தமிழ் சமுதாய த்தில் பிறந்ததே மிகப்பெருமையாக உணர்கிறேன்
@saibaba172
@saibaba172 Год назад
மிகவும் பயனுள்ள தகவல் 👍
@Jj-cf4rj
@Jj-cf4rj Год назад
WONDERFULL IYA DR C.K.NANDAGOPALAN.!! VALKA VALMUDAN !!
@vasanthbharath4494
@vasanthbharath4494 Год назад
எங்கள் மருத்துவ தலைவர்
@psumathisivam503
@psumathisivam503 Год назад
வாழ்த்துக்கள் அண்ணா
@kabilakabila7024
@kabilakabila7024 Год назад
அம்ரிதா கொள்ளை அழகு.... ❤❤❤❤❤🌹🌹🌹🌹🤗🤗🤗🤗🤗
@meenatchisundaram2462
@meenatchisundaram2462 Год назад
வணக்கம் இளைய குருநாதர் அவர்களே..! தங்களின் ஒவ்வொரு வீடியோவிலும் ஒரு புதிய அதிசய மனிதனை சந்திப்பது போல் இருக்கிறது. தங்களின் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு தகவல் இருக்கிறது. அதை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு புரிகிறது. நோயால் அவதிப் படுபவர்களுக்கான ஒரு செய்தி அதனுள் இருக்கிறது. இனி வரும் ஒவ்வொரு வீடியோவிலும் அந்த சீன மனிதனைப் போல எதாவது ஒரு உதாரணத்துடன் சொல்ல முயற்சி செய்யுங்கள்.. அருமை..! பணிவான வணக்கங்கள்..! 🙏
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 2 месяца назад
🙏உங்களுக்கு நன்றிகள் 💯
@ramsrjpm796
@ramsrjpm796 Год назад
ஐயா சஞ்சீவி ரகசியத்தை நீங்கள் உயிரோடு இருக்கும்போதே மற்றவருக்கு சொல்லி விட்டுப் போய் விடுங்கள். உங்கள் அறிவு தமிழ் சமூகத்துக்கு தேவை. நமது முன்னோர்கள் மறைத்து மறைத்து வைத்ததன் விளைவு தான் நமதுசமுதாயம் இப்போது இந்த நிலைமையில் இருக்கிறது.
@SanthoshKumar-rl2sj
@SanthoshKumar-rl2sj Год назад
ஏன் தாங்கள் விற்கவோ வாங்க வோ ஆதியில் விட்டதை அந்தத்தில் பிடித்தவருக்கா ஆலோசனை
@FamilyUtbe
@FamilyUtbe Год назад
Can you ask a medical doctor how did you do the surgery and close the wounds? It definitely need certain stages of knowledge studies,steps, experiences and understanding after you studied 5+ years of studying. It is not just simply mixing the ingredients of readymade badam mix in a hot milk. Same like that we need to study இயற்கை மருத்துவம் for some years. Then we will be eligible to ask this making formula to him. Pls respect his hardwork these many years.
@kannappanmpk
@kannappanmpk Год назад
யாரும் எதையும் மறைக்கவில்லை தேடுதல் இருந்தால் அனைத்தும் கிடைக்கும் இந்த சஞ்ஜிவி தைலம் அகத்தியர் எழுதிய இரணவைத்திய சிந்தாமணி மில் உள்ளது ; நம் நாட்டு மருத்துவம் போன்ற நூல்களில் உள்ளது
@rbrindhadeepak2968
@rbrindhadeepak2968 Год назад
😴😴😴😴
@ஆன்மநலம்
@ஆன்மநலம் Год назад
ஐயா இவரெல்லாம் சொல்லுவாரு ஆனா ஒன்னும் சொல்ல மாட்டாரு பொருளாளாவது ஒன்றும் இல்லை என்று அறிந்தும் பொருளுக்காக செயல்படக்கூடியவராக இருக்கின்றார்
@victorynath
@victorynath Год назад
மனமது செம்மைப்பட்டால், மந்திரம் ஜெப்பிக்க வேண்டாம்... அன்பும், அமைதியும், ஆன்மீகமும் இல்லாத இக்காலத்தில் கடவுள்களின், பெயர் மறந்ததால், வியாதிகளின் பெயர்கள் அதிகரித்து விட்டது .. அவ்வளவுதான் நான் அறிந்த உண்மை....
@dhananjayan5500
@dhananjayan5500 Год назад
Super sir
@damudamu3518
@damudamu3518 Год назад
👏👏👏💯🌍🙏 Super excited Dr. Thank you very much👍
@rkumarisabai34
@rkumarisabai34 Год назад
Please give the link to buy sanjeevi oil/cream sir.
@SakthiVel-fy5zs
@SakthiVel-fy5zs Год назад
அருமை ஐயா
@anandm21
@anandm21 Год назад
நீரழிவு நோய் தடுப்பூசி வரப்போகுதாமே சார் அத பத்தி உங்களோட கருத்து..
@dganapathi7968
@dganapathi7968 Год назад
Very good morning Dr. Sir. Thanks for the valuable information Dr. Sir. 👍. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.
@umarani2785
@umarani2785 Год назад
நன்றி அய்யா
@kumarankumaran3947
@kumarankumaran3947 Год назад
எல்லாம் பிசினஸ் மயம் தவறில்லை!! ஆனால் ஏழைகளுக்கான தல்ல இந்த மருத்துவம் என்றே தோன்றுகிறது🙏🙏
@V.RajaprakashRajaprakash
@V.RajaprakashRajaprakash 6 месяцев назад
என் தந்தை 60 வருடம்முன்அய்யாcknசெல்லியாதைநான்இன்றுவரைஎனக்குவயது67 தமிழ்நாடு தமிழ் சித்தர் cknஅய்யா
@tamila2z6490
@tamila2z6490 4 месяца назад
Super sir ennaku sugar 487 irundhu 6 month back control 130 only food control.
@jayaseelanjayaseelan7471
@jayaseelanjayaseelan7471 Год назад
Good food, Physical work, Good rest have Good Healthy
@mohanelumalai8824
@mohanelumalai8824 Год назад
நல்ல மனுசனை வாழ்த்துக்களைச் சொல்லி நெடுங்காலvazha?ம் வாழா வாழ்த்துக்களைச் சொல்லி
@shekinahchurchgopanpally7841
நமது உடல் எவ்வளவு பிரமிக்கத்தக்க. அதிசயங்கள் என்பது எவ்வளவு அதிசயம் அதிசயம்!!!
@okn8181
@okn8181 Год назад
Garlic pathi solluga
@maheshwaranjekan8720
@maheshwaranjekan8720 Год назад
நல்ல மனித நேயம் ஜயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@shanmugamkattan5070
@shanmugamkattan5070 Год назад
ஐயா, தமிழ் விஞ்ஞான மருத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்தி விடுங்கள்.
@BillaMeganbilla
@BillaMeganbilla Год назад
சார் வணக்கம் உங்கள் இந்த பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது உங்களுக்கு நன்றி சார்
@hehehhjdjdud8592
@hehehhjdjdud8592 9 месяцев назад
சிறப்புதகவல்
@jansibl7757
@jansibl7757 Год назад
Super
@paulvelayutham6953
@paulvelayutham6953 9 месяцев назад
Useful information
@prakashsomanivannan8080
@prakashsomanivannan8080 Год назад
நன்றி
@soumyav2933
@soumyav2933 Год назад
Thanks for the information sir Amirdha u look so pretty...💕
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 Год назад
நன்றி 👍 தெய்வமே 🙏நன்றி 😎
@pragasamramaswamy1592
@pragasamramaswamy1592 Год назад
IT IS A GREAT PLEASURE TO WATCH THE DOCTOR'S TALK.
@malavikasrinivasan1381
@malavikasrinivasan1381 Год назад
Tq Dr super explanation where we will get sanjeev oil and nanneer pl DR
@dr.c.k.nandagopalan8043
@dr.c.k.nandagopalan8043 Год назад
Contact us on 9382829551 / 9382308369 Timing - 10.00 A.M to 4.00 P.M IST time. Address : Old no 29 New, no 65, 3rd Main Rd, Gandhi Nagar, Adyar, Chennai, Tamil Nadu 600020
@kalaimanik51
@kalaimanik51 11 месяцев назад
r. speech. Is super
@umagururaj620
@umagururaj620 9 месяцев назад
Sir where can i get Sanjeevi oil
@maran761111
@maran761111 Год назад
so awesome .. thank you so mush for wonderful & knowledgeful sharing .. may god bless you 🙏🙏🙏🙏🙏
@thangajayabalan
@thangajayabalan Год назад
ஐயா வணக்கம் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ஒரு நண்பர் மூலமாக உங்கள் பக்கம் மிகுந்த அற்புதமாக இருந்தது உங்கள் அனைத்து வீடியோக்கள் பார்த்து விட்டு வருகிறேன் நானும் ஒரு நீரழிவுக்காரன்
@sugumars2043
@sugumars2043 Год назад
தொடரட்டும் உங்கள் பணி
@rameshp2185
@rameshp2185 Год назад
Sir super
@sugumars2043
@sugumars2043 Год назад
Well done Dr many thanks to you
@aranganathansivasamy2057
@aranganathansivasamy2057 Год назад
அருமையான விளக்கம் ஐயா மிக்க நன்றி
@ishitasrisai7387
@ishitasrisai7387 Год назад
Great sir upload video about health condition, Tq so much doctor
@jayanithesh2940
@jayanithesh2940 Год назад
Good explanation thank u sir
@tastewithvinaytwv4441
@tastewithvinaytwv4441 Год назад
Sir please tell about varicose veins
@vinayagamarumugam5799
@vinayagamarumugam5799 Год назад
Vanakkam sir 🙏💐
@tharunnithish5906
@tharunnithish5906 Год назад
Sir, Please tell about auto immune disease and ITP platelets disorder.
@compros1
@compros1 Год назад
Treatment for maru mole ? Please share
@malathik1869
@malathik1869 Год назад
Ena the video potalum om Saravana Bhava channel is best
@sridthar9630
@sridthar9630 Год назад
Ckn ayya oru thirka tharisi samuka thondu thodara vaalthukkal...
@srinivasanranganathan3468
@srinivasanranganathan3468 Год назад
Proper exercises is a must for the human body to strengthen the muscles and increase blood flow to all the organs!!!! Unfortunately, most people think that medicines will do wonders and do everything for them!!! Medicines can't do everything, they have limited use, beyond that you need physical exercise and eat proper food rich in all nutrients that gives the body all vitamins, minerals, calcium, pottasium, etc., Do plenty of exercises in a day will bring good health, increase blood circulation reduce weight, increase lifespan. But are the people listening???
@stellarani6581
@stellarani6581 Год назад
Supper supper sir ennaku suger eruku kalla karappan eruku qure solluka sir karruppa eruku
@ninjamaanprogamer213
@ninjamaanprogamer213 Год назад
எப்படி பாட்டி நமது வீட்டில் உள்ளதோ அது போல தங்களது மருத்துவ குறிப்புகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் இல்லையென்றால் எல்லாம் பொய்யாக வீணாகிவிடும்.
@maniesh153
@maniesh153 Год назад
Where can I get that sanjivee thailam? My mom had wound in her leg and she is diabetic. Please help sir
@blustarraja
@blustarraja 7 месяцев назад
அந்த சஞ்சீவி மூலிகை எப்படி வாங்குவது தயவுசெய்து உங்கள் தொடர்பு கொடுங்க ஐயா
@pandiselvi5617
@pandiselvi5617 4 месяца назад
நன்றி 🙏
@Brahmaraja
@Brahmaraja Год назад
சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு கை தோள்பட்டை உயர்த்தும்போது வலி அல்லது உயர்த்த இயலாத நிலை ஏற்படுவது ஏன்?
@balakrishnansg
@balakrishnansg Год назад
Could be frozen shoulder search in google
@jais8011
@jais8011 Год назад
இரத்தோட்டம் குறைந்து போதலே காரணம்
@chennaiexpress2012
@chennaiexpress2012 Год назад
Super speech❤thank you🙏
@sugumars2043
@sugumars2043 Год назад
அய்யா உங்களிடம் உள்ள அறிவை மற்றவர்களுக்கு பகிர்ந்தளியுங்கள்
@ஆன்மநலம்
@ஆன்மநலம் Год назад
உடல் ஆரோக்கியம் என்பதை நம் முன்னோர்கள் தன்னிடமே வைத்திருந்தார்கள் இக்காலத்தில் அதை மருத்துவர்கள்வசம் நாம்ஒப்படைத்துவிட்டோம்.
@johnsoncharles4449
@johnsoncharles4449 Год назад
thanks sir
@narmadaramgopal6333
@narmadaramgopal6333 Год назад
What is the solution for vericosis veins, pls drop video for that.
@josephineraja3256
@josephineraja3256 Год назад
Dr sir I became ur fan sir u look like kaaki sattai thagadu thagadu❤
@balamuruganbalamurugan538
@balamuruganbalamurugan538 Год назад
God's hands on the way they are so beautiful
@lillygeorge7907
@lillygeorge7907 Год назад
நன்றி ஐயா
@soumyav2933
@soumyav2933 Год назад
Amirdha Neenga azhaga irukeenga Tamil pronunciation is too good.. Thelivana vilakam.
@balamania5306
@balamania5306 7 месяцев назад
சஞ்சீவிவாங்கமுகவரிதெரிவிக்வும்.நன்றி
@aaravathuarivukkuappaal
@aaravathuarivukkuappaal Год назад
Vaalthukkal
@cleanpull999
@cleanpull999 Год назад
To the point spoken - Social status plays a major role - it results in ever increasing demand for lifestyle.
@muruganharshitha7216
@muruganharshitha7216 Год назад
Sir please talk about asthma
@sreekavikarthikeyan4269
@sreekavikarthikeyan4269 Год назад
Well said sir !
@leelawathyrajasegaram5095
@leelawathyrajasegaram5095 Год назад
வணக்கம் ஜயா! நான் சாப்பிடும் உணவு ஜீரணமாகிறது ஆனால் அது சிறு குடலால் உறிஞ்சப் படுவதில்லை, அதை எப்படி குணப் படுத்துவது உதவியை எதிர் பார்க்கிறேன். நன்றிகள்.
@gomathiramesh903
@gomathiramesh903 Год назад
Sir, please T1 diabetes talk about that 15yrs boy suffering with that from 13yrs.as a parent so much struggle to balance.
@c.n.kathiravan
@c.n.kathiravan Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-n9ChFuJ-ZRQ.html
@prakash9231
@prakash9231 Год назад
Don't taken Allopathic medicine
@saravanan-w9w
@saravanan-w9w 3 месяца назад
thats tru sir god blees you
@v.balabala8599
@v.balabala8599 Год назад
Nantri ayya 🙏🙏🙏
@ramramesh8122
@ramramesh8122 Год назад
Ithu varaikkum yarume killaudukku marunthu kandu pidikkave illa marunthu irruntha sollunga please.......
@mr.muthukaruppan1540
@mr.muthukaruppan1540 Год назад
அந்த சஞ்சீவி எண்ணெய் பற்றி தயவு செய்து சொல்லுங்கள் ஐயா.நான் மரம் வெட்டும் பணி செய்பவன்.அடிக்கடி பெரும் காயங்கள் ஏற்படுகிறது.தங்களை தொடர்பு கொள்ள வழிகோலுங்கள் ஐயா
@sathiarajrobin7499
@sathiarajrobin7499 3 месяца назад
What name of this oil brand?
@pillaikannan2361
@pillaikannan2361 Год назад
Really really you r great ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏
@TheRasavideos
@TheRasavideos Год назад
long live dr ckn
@raffiabanu5796
@raffiabanu5796 Год назад
Excellent 👍 speech sir please give us more of your videos for awareness sir it's great to listen and follow a proper way of life and take care health listen to a good soul like u from god
@thirunavukkarasuthirunavuk4997
அகத்திய மஹரிஷியே வணக்கம்
@johns7266
@johns7266 Год назад
Blood platelet எப்படி சரி செய்வது மருந்து எதாவது இருக்கா சொல்லுங்கள் ஐயா
@சரவணன்சரவணன்-ட8த
good evening ckn sir fentastic sir
@bhuvanatailor6693
@bhuvanatailor6693 Год назад
Vankkam sir 🙏 🙏🙏
@sylvestersylvester1871
@sylvestersylvester1871 Год назад
I want to buy Sanjeev oil. Where I can buy?
@barathi1337
@barathi1337 Год назад
Enaku diabetic irandu leg 🦵 la um namnus iruku ? Dr sollraru inmel sensation varuthu solluraru ?
Далее
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21