Тёмный
No video :(

தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டதால் நிசப்தமாகிப் போன இஸ்ரோ மையம் | Chandrayaan - 2 | ISRO 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 272 тыс.
50% 1

தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டதால் நிசப்தமாகிப் போன இஸ்ரோ மையம் | Chandrayaan - 2 | ISRO
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 295   
@krvinoth18
@krvinoth18 5 лет назад
சிவன் ஐயா நீங்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்த வரம் கண்கலங்க வேண்டாம் மீண்டும் உங்கள் முயற்சி வெற்றி பெறும் இதுவே ஒட்டுமொத்த தமிழர்களின் வேண்டுதல் வாழ்த்துக்கள் ஐயா
@parthacp6911
@parthacp6911 5 лет назад
Congratulations sir 🎉👏 இதுவே நம் நாட்டிற்க்கு பெருமை எதர்காகவும் கவலை படாதீர்கள் sir நாங்கள் இருக்கிறோம்
@pandiyanrajanmsd7326
@pandiyanrajanmsd7326 5 лет назад
Good 😭😭😭
@arumugam7072
@arumugam7072 5 лет назад
அழுவதிங்க சிவன் சார் எனக்கும் அழகையா வருது.கவலை படாதீங்க ஒரு இந்தியனாக நான் உங்களை நினைத்து பெருமைபடுகிறேன். ஜெய்ஹிந்த
@sirisemmalanka8729
@sirisemmalanka8729 5 лет назад
வாழ்த்துக்கள் இந்தியா. இலங்கை ல் இருந்து
@kangak8517
@kangak8517 5 лет назад
இந்த news kekkum போதெல்லாம் ஏனோ கண்ணிர் வரு‌கிறது ஒரு நாள் sathippom sivan sir கவலை patathinga
@gobisangrupanaa6156
@gobisangrupanaa6156 5 лет назад
பிரதமரின் நம்பிக்கை பேச்சு விஞ்ஞானிகளை அடுத்த வெற்றி எடுத்து செல்லும்
@MrSubus87
@MrSubus87 5 лет назад
எந்த நாட்டின் உதவி இல்லாம யாருமே போகதா தென் பகுதிக்கு சென்றதே பெரிய வெற்றி தான் கவலை வேண்டாம் மீண்டும் முயற்சி செய்வேம்.
@TIMEPASS-zs4bk
@TIMEPASS-zs4bk 5 лет назад
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். வாழ்த்துக்கள் கவலை வேண்டாம்....
@arulprakash7305
@arulprakash7305 5 лет назад
நீங்கள் சிந்திய கண்ணீர் துளிகள் வைரங்களாக மாறும் நாள் வரும் சிவன் சார். நீங்கள் சாதிக்க பிறந்தவர் சார்.
@vickyrr2735
@vickyrr2735 5 лет назад
Super bro
@arulprakash7305
@arulprakash7305 5 лет назад
@@vickyrr2735 👍👍
@sridharsri4981
@sridharsri4981 5 лет назад
அடுத்த முறை லேன்டருக்கு கலாம் என்று பெயர் இடவும் கட்டாயம் நம் வெற்றி அடைவோம் அவர்பெயருக்கே அந்த மகிமைஉண்டு....
@ajay-pr4sx
@ajay-pr4sx 5 лет назад
Vikram enbathu nammudaiya scientist perum kuda,avaru pota vidha tha abdul kalm
@janapriya5252
@janapriya5252 5 лет назад
ஆமாம் பாஸ் அப்படியே ஒரு எலுமிச்சை பழம் கட்டி விடுங்க
@rafigmassthalapathig5977
@rafigmassthalapathig5977 5 лет назад
@@janapriya5252 kalam per vekuradhu ungaluku avvvalavu periye prachanai iruka .....
@rafigmassthalapathig5977
@rafigmassthalapathig5977 5 лет назад
Correcta sonninga adhil ondrum thappillai
@janapriya5252
@janapriya5252 5 лет назад
Small boys carry on
@jaishankarsomasundaram9185
@jaishankarsomasundaram9185 5 лет назад
சிவன் இந்திய விண்வெளித் துறைக்கு தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட இரண்டாவது மாணிக்கக்கல் முதலில் விண்வெளி நாயகன் திரு.அப்துல் கலாம் ஐயா, இப்பொழுது அந்தப் பாதையில் சிவன் ஐயா. மோடியின் ஆதரவும் பாராட்டத்தக்கது தன்னாட்டின் ஆராய்ச்சியாளர்களுக்கு ஊக்கமளித்து உத்வேகம் அளித்து அவர்களை உற்சாகப்படுத்தும் பிரதமர்.
@vijayvenkat96
@vijayvenkat96 5 лет назад
மூன்றாவது மாணிக்கக்கல்.... இரண்டாம் மாணிக்கக்கல் திரு.மயில்சாமி அண்ணாதுரை ஐயா அவர்கள்....
@indiantraveller2525
@indiantraveller2525 5 лет назад
Mylswami annadurai sir the director of chandrayan 1 and mangalyan is also there and by the way he is my college senior.
@johnchristopher258
@johnchristopher258 5 лет назад
Illa sir ithuku munnadi Madhavan Nair sir chandrayan 1 moonku anupiyirukkaru
@johnchristopher258
@johnchristopher258 5 лет назад
Avarum Tamilar than kanyakumari district
@mytube3578
@mytube3578 5 лет назад
அப்துல் கலாம் விண்வெளிதுறை அல்ல.. DRDO..,🙂
@kumaresanmariyappan6947
@kumaresanmariyappan6947 5 лет назад
கவலை வேண்டாம் நம் இந்திய விஞ்ஞானிகள் நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறுவோம்... 💪💪💪
@successgopal84
@successgopal84 5 лет назад
ஐயா! உங்களுக்கு ஓட்டு போட்டதுக்கு எல்லாத்தையும் விட இன்னிக்கு தான் ரொம்ப பெருமையாக இருக்கு. நாங்க நாட்டுக்கு தலைவன தேர்ந்தெடுக்கல. தந்தையை தேர்ந்தெடுத்திருக்கோம்🙏💐
@senthilkumarankumaran2238
@senthilkumarankumaran2238 5 лет назад
Congrats Sivan sirAnd all scientists Jai hind
@prajoshvlog5438
@prajoshvlog5438 5 лет назад
Nicc
@aanmigaarularul6816
@aanmigaarularul6816 5 лет назад
He is the Prime Minister. Such a kind and brave man.
@swapnil5282
@swapnil5282 5 лет назад
Jai Hind bro
@dineshxl5221
@dineshxl5221 5 лет назад
Srinivasan Venkatarama
@richuauzaad6412
@richuauzaad6412 5 лет назад
Kind😂😂😂
@manieditzdevotionsongs4270
@manieditzdevotionsongs4270 5 лет назад
அழாதே சிவன் ஐயா நாம் நிலவில் தரையிரங்கவோம். நிலவா இஸ்ரோவா ஒரு கை பார்த்து விடலாம்
@successgopal84
@successgopal84 5 лет назад
இது தோல்வி இல்லை இந்திய வெற்றியின் ஆரம்பம்... பாரத் மாதாகி ஜேய்..
@mahendranpoongavanam9620
@mahendranpoongavanam9620 5 лет назад
வாழ்த்துக்கள் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்யும் பனி கடவுள் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளார்.சாதிப்போம் வெற்றி அடைவோம். வந்தே மாதுரம்.
@visvaananth861
@visvaananth861 5 лет назад
என்ன செய்வது ,. கடும் முயற்சி கடும் பிராயத்தனம் நீண்ட நாள் கனவு .. அயராத உழைப்பு நமது மண்ணின் மைந்தர்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்... சிவன் அவர்களே சோர்வடையாதீர்கள்.. இந்திய நாட்டின் பெருமை நீங்கள்.. இது தான் விஞ்ஞான சக்தி எதுவும் மாயமாகலாம்..வெற்றி நமதே ! சந்திராயன் 2 ,. நிலவை தொடாவிட்டாலும் இந்தியர்களின் மனங்களை வென்று விட்டது ,.
@mathanmalai145
@mathanmalai145 5 лет назад
வெற்றியின் முதல் படி தோல்வி. எதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் வருத்தப்பட வேண்டாம். ஒரு இந்தியனாக நான் கேட்டுக்கொள்கிறேன். நாம் எப்பொழுதுமே உற்சாகத்துடனும் உச்சத்திலும் இருக்கவேண்டும்.
@egbertkenn2533
@egbertkenn2533 5 лет назад
Modi really great... till 2:30 am watching live and again back at 8am to address the scientist.
@nadar3166
@nadar3166 5 лет назад
நான் மலேசிய தமிழன்,,நான் தமிழன் என்று சொல்ல பெருமைபடுகிறேன், ISRO குழுவிற்கு பாராட்டுக்கள்,கவலையை விடுங்கள் அடுத்த முறை வெற்றி நிச்சயம்,பாரத,பிரதமர் உங்கள் மேல் வைத்த நம்பிக்கை வீண் போகாது,வெற்றி நிச்சயம்,,
@priyaj4027
@priyaj4027 5 лет назад
Never ever giveup SIVAN sir... Don't worry....
@N.P.PRASATH.007
@N.P.PRASATH.007 5 лет назад
Good motivate pm modi
@tamiljothidakalanjiyam3310
@tamiljothidakalanjiyam3310 5 лет назад
சிவனே.. நீங்கள் அழக்கூடாது....வெற்றி நிச்சயம்.. என் அன்பு வாழ்த்துக்கள்.. சகோதரரே....நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு எத்தனை யோ மாணவர்களுக்கு.. தொடரட்டும் உங்கள் முயற்சி.. உங்கள் வெற்றிக்கு.. இப்போதே என் வாழ்த்துக்கள்..
@SenthilKumar-it3nd
@SenthilKumar-it3nd 5 лет назад
இஸ்ரோ மட்டுமல்ல இந்தியர்களின் இதயமும் நிசப்தம் ஆனது
@VijayGopi-c2f
@VijayGopi-c2f 5 лет назад
😪😪😪
@jayakumarjayakumar1913
@jayakumarjayakumar1913 5 лет назад
😭😭
@rajendrannaveen1144
@rajendrannaveen1144 5 лет назад
உண்மை.
@RPT2020
@RPT2020 5 лет назад
வீழ்வது தோல்வி அல்ல வீழ்ந்தே கிடப்பது தான் தோல்வி .... மீண்டு எழுவோம் சிவன் ஐயா கண்கலங்காதீர் ...... இது மூலமாக நிலவு நமக்கு ஒரு செய்தியை உணர்த்துகிறது ..... ஒரு இடத்தில் தரையிறங்குவதை நிலவு விரும்பவில்லை அடுத்த முறை பல இடங்களில் தரை இறங்க சொல்கிறது.....
@tamiljothidakalanjiyam3310
@tamiljothidakalanjiyam3310 5 лет назад
மோடி அவர்களே.. நீங்கள் மாமனிதன் ...🙏🙏🙏
@RoyalSpade
@RoyalSpade 5 лет назад
Still we have chance..2mor we know what happens to vikram? Lets see.. குழந்தை vikram வழி மாறி சென்றுவிட்டது, orbitor நாளை கண்டு பிடிக்கும் என்று நம்புவோம்..
@javeedbasheer1906
@javeedbasheer1906 5 лет назад
yes,we are waiting rajesh for that news.
@thamaraiselvan4116
@thamaraiselvan4116 5 лет назад
@@javeedbasheer1906 .. Is
@navaneethakrishnan128
@navaneethakrishnan128 5 лет назад
Bro vikram tha orbit a suthi varathu 😔
@RoyalSpade
@RoyalSpade 5 лет назад
Finally vikram lander found..
@zic015
@zic015 5 лет назад
நாம் விரைவில் வெற்றி பெறுவோம் சார் ..எனக்கு இரண்டு நாளாவே தூக்கம் வரமாட்டேங்குது..ரொம்ப கஷ்டமா இருக்கு..இருப்பினும் பீனிக்ஸ் பறவையாக மீண்டும் மீண்டு சாதனை படைப்போம்...ஜெய்ஹிந்த் 👍
@suthakar5065
@suthakar5065 5 лет назад
We have a great PM
@ajithfernando394
@ajithfernando394 5 лет назад
உங்களுடைய முயற்சிக்கு நாம் தலை வணங்குகிறோம் உங்களுடைய இந்த சேவைக்கு ஆசியா நாடு முழுவதும் பாராட்டு கின்றது
@thennarasanmannagakatti5835
@thennarasanmannagakatti5835 5 лет назад
இது நிறந்தரமல்ல.... சாதிக்கும் நாள் மிக அ௫கில்..... நாளை நமதே......
@padikkathavanpadikkathavan7840
நன்றி மோதி ஜூ...
@jayanonlineshopping8478
@jayanonlineshopping8478 5 лет назад
Hope communication will be back we all will pray
@javeedbasheer1906
@javeedbasheer1906 5 лет назад
Insha Allah.i am waiting ananth.we will get back our communication soon.proud to be an Indian.
@williama9275
@williama9275 5 лет назад
Failure is not permanent, hands up to all FAMILIES OF ISRO JAIHIND .
@indiantraveller2525
@indiantraveller2525 5 лет назад
Failure is not opposite to sucess it is part of sucess.....Whatever happen we students of India are with Our Harworking Proud Scientist....!!
@sindhumanikandan3769
@sindhumanikandan3769 5 лет назад
சிவம் ஐயா உங்கள் உழைப்பு ஒரு போதும் வீண் போகாது. நம்பிக்கை தளர விடாமல் வெற்றியை முன்னோக்கி செல்ல வாழ்த்துக்கள் Sivam sir and team.. Be confident .... We will touch the moon as sooner..
@benniejo
@benniejo 5 лет назад
Chandrayan 2 - it's not a Failure, but it's a Mile Stone... We will Succeed .. Jai Hind very Proud of ISRO
@RPT2020
@RPT2020 5 лет назад
சிவன் ஐயா நாம் அடுத்த முறை 1 இல்ல 100 இல்ல 1000 இடத்தில் தரை இறங்குவோம் .... ஒரே ஒரு விண்கலத்தை நம்பியதால் தான் நமக்கு இந்த தோல்வி அடுத்த முறை 1000 நானோ விண்கலம் செய்து ஒவ்வொன்றாக நிலவின் பல இடங்களில் தரையிறங்குவோம் வெற்றி நமதே
@priyankatheartist8643
@priyankatheartist8643 5 лет назад
arumai arumai👏👏👏
@clinteastwood4942
@clinteastwood4942 5 лет назад
Salute to India 🇮🇳🙏, A great achivement, dont worry..from🇲🇾 🌺
@bhagaths5315
@bhagaths5315 5 лет назад
Thanks for your words friend from INDIA
@priyankatheartist8643
@priyankatheartist8643 5 лет назад
thank you for the support
@vetrifun3803
@vetrifun3803 5 лет назад
என்னுடைய மனமார்ந்த நன்றிகள்
@manikandanc2568
@manikandanc2568 5 лет назад
புதிய முயற்சியில் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். சிவன் சார் வாழ்த்துக்கள்
@VinothKumar-yr7zg
@VinothKumar-yr7zg 5 лет назад
@ISRO the nation with you. we proud of you and will raise again strongly.
@rajeshdurai8816
@rajeshdurai8816 5 лет назад
சிவன் கவலை வேண்டாம்.... உலகம் உங்களை பிறைசூடன் என்று சொல்லும் நாள் தொலைவில் இல்லை...
@graceangel5613
@graceangel5613 5 лет назад
Very responsible nd lovable prime minister we have....congrats siv sir...surely we'll achieve
@senkado3240
@senkado3240 5 лет назад
I Never Delay In Action.....INDIA Arise awake stop not till the goal is reached...all Indian soul with u
@sivajayaraj8213
@sivajayaraj8213 5 лет назад
Modi ji you are great.....👍
@swapnil5282
@swapnil5282 5 лет назад
Jai Hind bro
@vinoth.pponnappan3619
@vinoth.pponnappan3619 5 лет назад
Sivan sir, all Indians are very proud today. Our success celebration just postponed, don’t give up. We thank all of our scientists for their hard work and dedication. We all pray for our success... Jaihind
@m.d.prasadprasad3589
@m.d.prasadprasad3589 5 лет назад
சாதனையை எட்டும் நாள் விரைவில். மீண்டும் நிலவிற்கு சந்திராயன் விரைவில் அனுப்பப்படும்.
@muthuk7110
@muthuk7110 5 лет назад
I am proud to be an INDIAN
@parirajan7801
@parirajan7801 5 лет назад
தோல்வியே வெற்றியின் முதல்படி வருத்தபட இது தோல்வி இல்லை நாம் வெற்றியில் அடி வைத்துள்ளோம்
@subhashini87
@subhashini87 5 лет назад
Don't break down Sivan sir! Success is just 2 steps away! Salutes to our PM! How much encouragement he had showered to the scientists! Proud of Shivan sir , ISRO and Modi ji! .. Jaihind!
@nunnarivujothidam
@nunnarivujothidam 5 лет назад
கவலை வேண்டாம் இன்னும் 2 நாட்களில் பாருங்கள் . அதிசயம் நடக்கும்
@2009raghav
@2009raghav 5 лет назад
Very strong support to fellow citizens and ISRO by our PM. We will surely meet success in future sir, No doubt that our hard work of ISRO will give good results. Proud to be Indian!!
@sivabose6370
@sivabose6370 5 лет назад
See how our Modi respond to the failure? Don't worry take next chance to achieve success
@sundarjohn6723
@sundarjohn6723 5 лет назад
ஜெய்ஹிந்த ஜெய்ஹிந்த ஜெய்ஹிந்த
@pavi346100
@pavi346100 5 лет назад
Really modi great vera level
@stalinkalaiselvan5643
@stalinkalaiselvan5643 5 лет назад
Super sir
@silambarasansoundarajan4325
@silambarasansoundarajan4325 5 лет назад
Sivan sir supper
@nilamagalseema9968
@nilamagalseema9968 5 лет назад
முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார் Kandipa nama muyarchi oru nall 100% success agum Now 95% success 14 days wait panni papom all is well feel panathinga sivan sir all the best all
@dhamayanthikaruppiah9761
@dhamayanthikaruppiah9761 5 лет назад
Congratulations India 🇮🇳 wishes from Malaysia 🇲🇾
@ilayaraja8328
@ilayaraja8328 5 лет назад
Excellent and very good attempt by ISRO !! By next time it should not be a attempt it should be a achievement !!!
@immanueljacob9070
@immanueljacob9070 5 лет назад
This mission is not a failure..just a small hurdles.. Very soon wil isro will complete the mission..best of luck frm all our indian citizens
@GaneshKumar-co4fh
@GaneshKumar-co4fh 5 лет назад
Prime minister speech well good enguarage
@SanthoshSanthosh-vt6ye
@SanthoshSanthosh-vt6ye 5 лет назад
வெற்றி தோல்வி வந்து வந்து போகும் நீங்கள் எடுத்த முயற்ச்சியே நம் நாட்டின் வெற்றி
@premkumardurai
@premkumardurai 5 лет назад
I think we are not having proper data of the moon gravitational pull on the south pole ,that's where the Lander is losing its control when we reduce the velocity (speed)
@studytechz1851
@studytechz1851 5 лет назад
Yes bro i thought
@shanmugham1151
@shanmugham1151 5 лет назад
நான் நைட்டு ஒரு மணிவரை நான் தூங்கவில்லை நான் அழுதுவிட்டேன் அனைவருக்கும் நன்றி
@calebhaggiy397
@calebhaggiy397 5 лет назад
கவலை வேண்டாம் சகோ
@jagadesana4652
@jagadesana4652 5 лет назад
Really proud of our hounarable PM due to motivation speech and ISRO head sir..... mission signal may be failed but vision and try will not be failed.. soon Our India will taste great success.. Congratulations for all scientists who worked in great chandrayan 2...
@donkeykicks9966
@donkeykicks9966 5 лет назад
Congrats for the effort from our ISRO . We have miles to walk and skies to fly .... Our honourable PM is on our side
@maheshm7489
@maheshm7489 5 лет назад
நாம் வெற்றி பெறுவோம்
@vetrifun3803
@vetrifun3803 5 лет назад
என்னுடைய மனதில் என்றும் மறவாத பிரதமர் இது மாதிரி ஊக்குவிப்பது எல்லோராலும் முடிந்த விஷயம் கிடையாது அந்த வகையில் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நமது விஞ்ஞானிகளிடம் நடந்து கொண்ட விதம் பாராட்டுக்குரியது
@sabariflooring7582
@sabariflooring7582 5 лет назад
He proved himself as prime minister In this such situations . Great
@Ajithkumar-zf6vv
@Ajithkumar-zf6vv 5 лет назад
Proud to be Indian....
@shareeshareeka4863
@shareeshareeka4863 5 лет назад
Katavule signal kitaikunum plzzzz🙏🙏🙏
@egbertkenn2533
@egbertkenn2533 5 лет назад
This is not the end just a step... lot to go we will succeed very very soon
@anandank8192
@anandank8192 5 лет назад
In future india will be the supersonic country our ISRO will reach anywhere in the universe this failure is the biggest success to reach any where in the universe PM encourage is massive and honest.
@rockajay0
@rockajay0 5 лет назад
Ipa abdul kalaam ayya irunthiruntha nichayam jeyjirupoem....we miss u kalam sir
@Manikandan-fx7om
@Manikandan-fx7om 5 лет назад
God be with us....
@tubestarstamil310
@tubestarstamil310 5 лет назад
Shiva Shivaa....🔥🔥🔥
@gayathri143mani6
@gayathri143mani6 5 лет назад
enakku modiya pidikkave pidikkathu but ippa modi sir ah enakku rompa pidikkuthu i love u modi sir 👏👏👏👏
@dhanushn1684
@dhanushn1684 5 лет назад
Nice sir failure is not a problem don't worry about that failure is never permanent
@saidharshini1463
@saidharshini1463 5 лет назад
Dont worry sir you will great job
@100252824
@100252824 5 лет назад
Great effort. Congratulations
@manojkumarking2338
@manojkumarking2338 5 лет назад
Proud to be indian 👉Better luck for next time sir
@mohitha1318
@mohitha1318 5 лет назад
U people are great be confidence we will success jai hind
@AvinashJayamoorthy
@AvinashJayamoorthy 5 лет назад
We proud of u Sivan sir....
@jayanonlineshopping8478
@jayanonlineshopping8478 5 лет назад
We all will pray for alll we all together
@ksrhompath
@ksrhompath 5 лет назад
The whole of India is absolutely proud of you Mr.Sivan and other scientists at ISRO facility and let us pray for reestablishment of lost connection. We thank our Prime Minister Narendra Modiji for his exceptional encouragement. Jai Hind. Jai SitaRam.
@palanisamyc4149
@palanisamyc4149 5 лет назад
Don't worry go head sir
@vikeevignesh5535
@vikeevignesh5535 5 лет назад
Sad. News
@karthickking2
@karthickking2 5 лет назад
தோல்வி வெற்றிக்கு முதல் படி vitunga sir next time pathukalam "Great SIVAN SIR" & salute to my GREAT LEADER "NARENRA MODI"
@kumaresh2845
@kumaresh2845 5 лет назад
all is well sivan iyya
@gowthamgk5490
@gowthamgk5490 5 лет назад
Good motivation speak pm
@sivak566
@sivak566 5 лет назад
From 6:38 its so painful to watch.. Don't give up sir.. U have achieved 95% of our mission & still the orbiter is a success!!
@dasdas1346
@dasdas1346 5 лет назад
don't worry sir. Sure you will win one day and this is also won for you Mr. Sivan sir.
@Rk-xv6zv
@Rk-xv6zv 5 лет назад
Siva dont worry god is in my side
@thamizhandhoni5969
@thamizhandhoni5969 5 лет назад
Good luck to sivan sir and all isro scientists
@srihariagencies979
@srihariagencies979 5 лет назад
om namo narayana
@yuvaraj2261
@yuvaraj2261 5 лет назад
Pl research continue god your side pl reply
@Myselfzee98
@Myselfzee98 5 лет назад
Heart breaking
@saravananatarajan230
@saravananatarajan230 5 лет назад
SALUTE SIR THIS IS OUR BIGGEST ACHIEVEMENT SIR
Далее
Аруси Точики ❤️❤️❤️
00:13
Просмотров 253 тыс.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 290 тыс.
Аруси Точики ❤️❤️❤️
00:13
Просмотров 253 тыс.