Тёмный
No video :(

தகாத உறவுகளை (கள்ள உறவு )அடியோடு பிரிக்க சக்திவாய்ந்த பரிகாரம் | kalla uravai pirikka | ருத்ரன்ஜி 

KAMAKHYA RUDHRA PEEDAM
Подписаться 357 тыс.
Просмотров 169 тыс.
50% 1

#agnirudhranguruji #rudhranji #பரிகாரம் #அக்னிருத்ரன்குருஜி #காமாக்யாருத்ரபீடம் #kamakhyarudhrapeedam #aanmeegathagavalgal #kamakhyatemple #guruji #kamakhyaaalayam #yonipeedam #vazhganalam #gugaitemple #குகைகோவில்
KAMAKHYA RUDHRA PEEDAM காமாக்யா ருத்ர பீடம்: அக்னி ருத்ரன் குருஜி காமாக்யா தேவி உபாசகர் (37 ஆண்டுகள் வேத புராண தாந்திரீக அருள்வாக்கு மஹாயாக பரிகார வித்தகர்).
CALL: 9841271085 / 9600001732
************************************
காமாக்யா ருத்ர பீடம்
ஸ்ரீ காமாக்யா தேவி ஆலயம்
அம்மன் நகர், காயார் மெயின் ரோடு,
பனங்காட்டுப்பாக்கம், சென்னை - 600 127
[சென்னை வண்டலூர் கேளம்பாக்கம் மெயின்ரோடு மாம்பாக்கம் அருகில்]
CALL: 9841271085 / 9600001732
DAILY OPENING HOURS:
7.30 AM to 12.00 PM
4.30 PM to 7.00 PM
[விசேஷ நாட்கள் இல்லாத திங்கட்கிழமைகளில் காமாக்யா ஆலயம் விடுமுறை]
**********************************************************************
அருள்வாக்கு
உங்கள் வாழ்வில் வளம் பெற
காமாக்யா தேவி அருள்வாக்கு
உங்கள் மனக்கவலைகளிலிருந்து விடுபடவும், எவ்விதமான தீராத பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவும், வாழ்வில் பேரானந்தம் பெருகவும், குடும்பத்தில் எப்போதும் மனமகிழ்ச்சி மற்றும் மங்கல காரியங்கள் நிகழவும், உங்கள் ஆசைகள் நிறைவேறவும், வியாபாரம், தொழில், வேலை வளர்ச்சி அடையவும், கணவன் மனைவி குடும்ப ஒற்றுமை திகழவும், கல்வி பெருகவும், நோய் மற்றும் கடன் இல்லா வாழ்வு வாழவும், பணம், பொருள், செல்வம், செல்வாக்கு ஐஸ்வர்யம் சேரவும்,
காமாக்யா தேவி உபாசகர் 37 ஆண்டுகள் (வேத புராண தாந்திரீக அருள்வாக்கு மஹாயாக பரிகார வித்தகர்) நமது,
ஸ்ரீ சிவஞான குரு அக்னி ருத்ரன் குருஜியிடம் அருள்வாக்கு கேட்க ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முன்பதிவு பெற்று வரவும்.
நேரடியாக வரமுடியாதவர்கள் போன் மூலமாகவும் அருள்வாக்கு கேட்கலாம் (குருதட்சணையுடன்).
[ONLINE ARULVAKKU AVAILABLE WITH GURUTHATCHANAI (CHARGES APPLICABLE]
குருஜியிடம் அருள்வாக்கு கேட்டு அதன்படி நடந்து வாழ்வில் வளம் பெற்று நலம் பெறவும்.
ஜெய் காமாக்யா!
ஜெய் ஜெய் காமாக்யா!!
CALL: 9600001732 / 9841271085
வாழ்க நலம்!
*********************************************************************
நலம் தரும் அபூர்வ ஆன்மீக ( பூஜிக்கப்பட்ட ) பூஜை பொருட்கள் விற்பனை ஆலயம்.
நமது அக்னி ருத்ரன் குருஜி அவர்கள் பல ஆண்டுகால தபோ ஆராய்ச்சியின் பயனாக வேத புராண சாஸ்திர சம்பிரதாயத்தின் அடிப்படையில் முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் மற்றும் ஆன்மீக மகான்களால் அனுபவ செவி வழி முறையில் ரகசியங்களாக சொல்லப்பட்ட சக்தி வாய்ந்த ஆன்மீக பூஜை பொருட்களை தாமே சொந்தமாக செய்து மந்திர உருவேற்றி மகா யாகங்கள் மற்றும் பூஜைகள் பல செய்து உங்களின் நன்மைக்காக உருவாக்கியுள்ளார்.
காமாக்யா ருத்ர பீடத்தில் நமது அக்னி ருத்ரன் குருஜி அவர்களின் இந்த அற்புத சக்திவாய்ந்த நலம் தரும் அபூர்வ ஆன்மீக ( பூஜிக்கப்பட்ட ) பூஜை பொருட்கள் கிடைக்கிறது. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும். நேரில் வர முடியாதவர்கள் கொரியர் மூலமாகவும் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். கொரியர் சார்ஜ் இலவசம்!
CALL: 9841271085 / 9600001732
வந்து பாருங்கள்! வாழ்வில் நலம் பெறுங்கள்!!
பல அபூர்வ ஆன்மீக பூஜை பொருட்கள் பற்றிய விவரங்களுக்கு, VAZHGA NALAM ( / @vazhganalam8884 ) யுடியூப் சேனலை பார்த்து பயன்பெறுங்கள்.
*********************************************************************
உங்கள் வாழ்வில் வெற்றி, யோகம், அதிர்ஷ்டம், பணம், பொருள், செல்வம் மற்றும் செல்வாக்கு பெற மந்திர அட்சய குரு தீட்சை அளிக்கப்படும்.
***விரதம், புலால் உண்ணுதல், தீட்டு ஆகியவை தடையில்லை.
ஆண், பெண் மற்றும் பெரியவர்கள் என அனைவருக்கும் மந்திர அட்சய குரு தீட்சை அளிக்கப்படும்.
*********************************************************************
அருள்வாக்கு, குறிமேடை மற்றும் மந்திர தந்திர தாந்திரீக வித்தைகள் கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி அளிப்பவர்: அக்னி ருத்ரன் குருஜி காமாக்யா தேவி உபாசகர் (37 ஆண்டுகள் வேத புராண தாந்திரீக அருள்வாக்கு மஹாயாக பரிகார வித்தகர்).
CALL: 9841271085 / 9600001732
WHATSAPP NUMBER : 9600001732 (CONTACT THROUGH WHATSAPP MESSAGE / VOICE NOTE ONLY IN TAMIL. NO DIRECT PHONE CALL.)
********************************************************************************************
ஜோதிடர்கள், சாமியார்கள், குருமார்கள், குறிமேடை உள்ளவர்கள் மற்றும் ஹீலிங் மாஸ்டர்களுக்கு தேவையான அனைத்து (விசேஷ தாயத்துகள்,
எந்திரங்கள், அபூர்வ மாந்திரீக பொருட்கள், அதிசய தாந்திரீக பொருட்கள், வசிய பஸ்பங்கள், தொழில் விருத்தி மற்றும் பண வரவுக்கான அற்புத ஆன்மீக பொருட்கள் மற்றும் இதர அனைத்து ஆன்மீக பொருட்கள் ஓல்சேல் முறையில் குறைந்த விலையில் சப்ளை செய்யப்படும்.
*********************************************************************
மேலும் பல அதிசய வீடியோக்களுக்கு, உங்கள் வாழ்வை வளமாக்கிடும் பல அபூர்வ பரிகார தகவல்களுக்கும், உங்கள் யுடியூப்பில்
KAMAKHYA RUDHRA PEEDAM சேனலை சப்ஸ்கரைப் செய்யவும்.
வாழ்க நலம் !
*****************

Опубликовано:

 

16 сен 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 147   
@k.p.shanmugasundaramsundar3883
@k.p.shanmugasundaramsundar3883 2 года назад
வணக்கம் சுவாமி திருமணமான பெண்களின் மன துயரினை போக்ககூடிய தகாத உறவினை தகுந்த உறவாக மாற்றிட தாங்கள் கூறிய அதிமதுரம் மற்றும் கடுக்காய் வைத்து செய்ய சொன்ன பரிகாரம் பல பெண்களின் துயரத்தை நீக்கி இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நன்றி சுவாமி சண்முகசுந்தரம் தருமபுரி மாவட்டம்
@meeraanbu9534
@meeraanbu9534 2 года назад
ஐயா வணக்கம் நாற்பத்தி எட்டு நாள் இந்த பூஜை செய்யச் சொல்லி இருக்கீங்க இடையில வீட்டுக்கு தூரம் ஆனால் என்ன செய்வது
@RaniKalai-id7hc
@RaniKalai-id7hc 3 месяца назад
I love u
@VanniyakodiVanniyakodi
@VanniyakodiVanniyakodi 9 дней назад
ஐயா வீட்டு தூரம் வந்தால் என்ன செய்வது
@saransudhagar4229
@saransudhagar4229 2 года назад
மிக்க நன்றி ஐயா
@nithyaneelu9992
@nithyaneelu9992 Месяц назад
Thanks ayya , ennukum en husband epdotha irkaru intha parikaram seiren enuku theervu sonnathuku nanri 🙏🙏🙏
@paviammu6563
@paviammu6563 2 года назад
Romba thanks Sami. Yanaku dailyum naraga veathanaitha
@kalaivanikalaivani344
@kalaivanikalaivani344 2 года назад
Akka 48 days thalaiku kulikanuma solluga plz nanum same problem
@SenthilNithil-vd4ne
@SenthilNithil-vd4ne 2 месяца назад
Thank you guru ji my problem solve method asked him. I will try guruji 😊😊😊😊😊😊
@parameswaryparamu6154
@parameswaryparamu6154 2 года назад
Great thank u 30 years ya iyaa ennaku 57 age nantri iyaa
@user-om8hp1et7o
@user-om8hp1et7o 3 месяца назад
எனக்கும் இதை பிரச்சனை தான் அப்பா எனது கணவர் மாட்டி உள்ளார்
@TempleRungaming-ce9jo
@TempleRungaming-ce9jo 3 месяца назад
😮😮 Y
@user-lw4sq8ue4i
@user-lw4sq8ue4i 4 месяца назад
நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MuhammadHadar786
@MuhammadHadar786 4 месяца назад
Hi
@kavithakavithabaskaran863
@kavithakavithabaskaran863 2 года назад
Nanri iya en kanavar kooda appadithan irukkar
@prithikapraba8367
@prithikapraba8367 Год назад
ஐயா எனக்கு திருமணம் நடந்து பத்து வருடங்கள் ஆகிறது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என் கணவர் பல பெண்களிடம் தகாத உறவில் ஈடுபடுகிறார் என் மனம் வெறுத்து நான் ஐந்து வருடங்களாக என் குழந்தைகளோடு என் பெற்றோர் உடன் வசித்து வருகிறேன்.என் கணவர் தவறான உறவில் இருந்து மீண்டு வந்தால் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன் அதற்கு ஏதாவது வழி கூறுங்கள்.
@user-dz1we8rg1j
@user-dz1we8rg1j 7 месяцев назад
ஏன் பிரிஞ்சிங்க கல்யாணம் ஆன புதுசுல தலையணை மந்திரம் பன்னுனிங்கலா
@kartheesankartheesan6196
@kartheesankartheesan6196 4 месяца назад
Your videos are very useful. 48 naal idha enga vaikanum. Non veg sapidalama. Menstrual cycle vandha adhukaparam continue panalama. Please give reply
@SarithaS-vi9he
@SarithaS-vi9he Год назад
ஐயா வணக்கம்🙏🙏🙏🙏
@Premadevi-vk8zp
@Premadevi-vk8zp 4 месяца назад
Thanks appa ❤
@user-zn8vb5ur7r
@user-zn8vb5ur7r 4 месяца назад
Nantri ayya
@Myinsta_id_alovek78678
@Myinsta_id_alovek78678 3 месяца назад
Hi
@soniyadilip4109
@soniyadilip4109 2 года назад
Sami kulatheivam theriyathavanga enna seiya vendum pls sollunga
@veeramanicableveerageetha5316
@veeramanicableveerageetha5316 2 месяца назад
ஐய்யா என் மனைவி என் கூட இப்ப இல்லை அவங்க தற்போது அணிந்து ஆடை என்னிடம் இல்லை அவங்க மூன் அணிந்த என்னிடம் இருக்குஇதை பயண் படுத்தலாமா
@revathimadhu2411
@revathimadhu2411 2 года назад
Iyya 3 times panna sonnega. Thaneer mix panne 3 times kalandhu vedanuma. Alladhu 3 tomes 48 days pooja pannuma
@sapnamagn
@sapnamagn 2 года назад
Ayya... Enakkum adhey dought dhaan.. Pls sollunga..
@thikselvamurugan2054
@thikselvamurugan2054 2 года назад
Thank you appa🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalaiarasan4896
@kalaiarasan4896 Год назад
Nan en kudumbatuku 2vatu taramaka vanten naanum 2vathakave en kanavarudan vallkiren ana en kanavar vetill ennai tetris kolla marukkiraargal avarkal ennaiyum en pillaikallaium tetris kolla valli sollunga plz
@yogimagi97
@yogimagi97 2 года назад
நன்றி அப்பா
@premadevis5965
@premadevis5965 2 года назад
Thanks appa🙏🙏🙏🙏🙏🙏🙏
@susikutty872
@susikutty872 3 месяца назад
அய்யா என்னுடைய கணவன் குடித்து விட்டு என்னிடம் மட்டுமல்லாமல் என்னுடைய தங்கையிடமும் சேர்த்து சண்டை போட்டு என்னை விட்டு பிரிந்து ஒரு மாதம் ஆகி விட்டது அவருக்கும் வே று பெ ண்ணிடம் தொடர்பில் இருக்கிறார் அய்யா என்னிடம் வந்து சேர வேண்டும் அய்யா
@TempleRungaming-ce9jo
@TempleRungaming-ce9jo 3 месяца назад
Enna work panranga
@susikutty872
@susikutty872 Месяц назад
Corporation la work panrana
@TempleRungaming-ce9jo
@TempleRungaming-ce9jo Месяц назад
@@susikutty872 avar age
@shylag8237
@shylag8237 2 года назад
Nandri guru
@anbarasunatarajan3307
@anbarasunatarajan3307 2 года назад
Thank u swamy
@parimalaparimala6181
@parimalaparimala6181 2 года назад
Idhu kanavan manavi Ku mattum Dan seinuma ,,oru Anna vuku thangai seilama or Amma maganuku seilama
@pandiyanspandis6524
@pandiyanspandis6524 Год назад
தகாத உறவு.. ஆன பிறகு ஒரு மைரும் இல்லை....தகுந்த உரவாக மாற்றினால் இந்த சமூகம் யாரையும் நம்பாது...
@subarishwanth6431
@subarishwanth6431 2 года назад
ஐயா 48 நாள் இந்த பூஜையே செய்ய செல்லுரிங்க இது ல மூன்று முறை பன்ன செல்லுரிங்க 48 நாளில் மூன்று முறை யா .இல்லை மூன்று 48 நாள் செய்யனுமா சொல்லுங்க
@krishsugan5857
@krishsugan5857 2 года назад
Same dought an mensues time
@sangithaattitude2516
@sangithaattitude2516 2 года назад
@@anbusanbu383 kudiya niruthuvangala sister lemon la ipadi pana pls konjam solunga pls
@sangithaattitude2516
@sangithaattitude2516 2 года назад
@@anbusanbu383 ok sister
@neelaveni8143
@neelaveni8143 7 месяцев назад
தகாத உறவில் இருந்து பிரி அடியோடு பிரிக்கிறது வீட்ல செய்யலாமா குறிச்சி
@neelaveni8143
@neelaveni8143 7 месяцев назад
சொல்லிருந்தீங்க அதையே வீட்டில் செய்யலாமா 🙏🙏🙏🙏🙏
@user-dz1we8rg1j
@user-dz1we8rg1j 7 месяцев назад
Hi
@MuhammadHadar786
@MuhammadHadar786 4 месяца назад
​@neelaveni8143 y enna problem
@sureshritwik9519
@sureshritwik9519 Год назад
Nanri iyya veetuku thooram agumpothu eanna seivathu
@yunisfakrudeen6293
@yunisfakrudeen6293 2 года назад
Nanga Muslims ethu Pannalama. Antha pattai nanga erukurathu yaduthula kedaikathu enna panrathu plz sollunga na romba kasda padura
@sasikala....704
@sasikala....704 2 года назад
Aiya antha roll panna the entha placela vaithu swami kumpiturathu
@jaisankarrajalakshmi1728
@jaisankarrajalakshmi1728 2 года назад
பெற்ற மகனுக்குக்காக தாய் செய்யலாமா ஐயா.
@dhanushsrinivasan5861
@dhanushsrinivasan5861 11 месяцев назад
👌👌👌🙏🙏🙏🙏
@kalaivanikalaivani344
@kalaivanikalaivani344 2 года назад
Romba nandri ayya
@subivalli7965
@subivalli7965 2 года назад
Thagadha uravinal kanavarai pirindhirukum manaivi idhai epdi seivadhu guruji.
@meenatchitsmeenatchits7582
@meenatchitsmeenatchits7582 8 дней назад
ஐயா வீட்டுக்கு தூரம் என்றால் எப்படி பூஜை செய்வது
@sivakuttysivakutty69
@sivakuttysivakutty69 2 года назад
48நாள்பூஜைசெய்துஎரிக்கசொன்னீங்கமூன்றுமுறைஎரிக்கசொன்னீங்க அப்டீன்னா48.48,48எனமூன்று மண்டலம் பூஜை செய்யனுமா சொல்லுங்க சாமி
@roshiniroshini54
@roshiniroshini54 2 года назад
Mm seme question
@everydaygamer5268
@everydaygamer5268 2 года назад
Entha question nan ketkanum ninyththen
@mithraskitchenvlog2412
@mithraskitchenvlog2412 2 года назад
I'm also
@atchayassamayal4832
@atchayassamayal4832 2 года назад
கணவனை மீட்க மட்டும்தான் இந்த பரிகாரமா தாய் தன் மகனை கள்ள உறவில் இருந்து பிரிக்க என்ன வழி
@yogiwari1121
@yogiwari1121 2 года назад
Thank you
@yogiwari1121
@yogiwari1121 2 года назад
ஐயா மிக்க நன்றி
@mgokila4768
@mgokila4768 10 месяцев назад
Ayya enga kulatheivathai katti potutanga enna pannalam
@user-dz1we8rg1j
@user-dz1we8rg1j 7 месяцев назад
Puriyala 😮
@MuhammadHadar786
@MuhammadHadar786 4 месяца назад
Y
@dilinirathnam6780
@dilinirathnam6780 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏 Same ynta pillaga yan kanawar kita yanka yan pillaga konta waranauam paregaram
@soniyadilip4109
@soniyadilip4109 2 года назад
Daily eluthunuma akka..21 days hum new lemon la eluthanum ha..pls reply pannunga akka
@kalaiarasan4896
@kalaiarasan4896 Год назад
Iya en kanavarukku nan 2 vatu taram ana epo en kanavar meendum 1 wife kuda thodarbla erukar na ena seiyarathu plz help panunga
@SujathaJagadees-rt9tm
@SujathaJagadees-rt9tm 2 месяца назад
Enakkum athe pirachanaitan nga enna panratu😢
@SujathaJagadees-rt9tm
@SujathaJagadees-rt9tm 2 месяца назад
எனக்கும் அதே பிரச்சினை தாங்க என்ன பண்றது😢😢
@anbus9180
@anbus9180 Месяц назад
Lemon la write panni Pooja room la panuga sis Unga kitta dog pola vasiyam aaituvanga
@anbus9180
@anbus9180 Месяц назад
​@@SujathaJagadees-rt9tmlemon la panuga avala pirinchi Unga kita vasiyam
@monikaseles1416
@monikaseles1416 2 года назад
3 times 48 naatkal orumurai saiyanuma
@maheswariponnakathan4682
@maheswariponnakathan4682 2 года назад
நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@sujathasivas3276
@sujathasivas3276 2 года назад
🙏🙏🙏
@nithyaneelu9992
@nithyaneelu9992 Месяц назад
Poojai seiyum poothu pooja room la veandikanuma doubt sollunga
@prachi7365
@prachi7365 Год назад
Ayya en friend kanavan pidikadha oruthiyai thirumanam seidhu aval torture seivadhal en friend ai kalyanam pani 5yrs aaga romba nalla vaalranga avar veetuku theriyamal. But pidikadha pondatiya vitutu vara matikuraru. Iva yar valkayavum poi kedukalaye avanga veetla chinna vayasula irundhe kastatha pathava ipavum ipdi iruka. Paavama iruku. Oru solution sollunga
@ruksuruhee6746
@ruksuruhee6746 Год назад
@@anbus9180 enna lemon la elathanun clear aa explain pannunga sir
@ashvinimohan3612
@ashvinimohan3612 2 года назад
Vanakkam suvami 🙏 veedu vitpani seiya parikaram sollunga
@VijayVijay-yt6qz
@VijayVijay-yt6qz 2 года назад
.
@monikaseles1416
@monikaseles1416 2 года назад
48 naatkalum thalaiku kulikanuma nonveg saapedakudatha aan pen Saraki kudatha solluga guru
@archanaarchana550
@archanaarchana550 2 года назад
Samy 🙏 en name Archana na love pannavaga name Poovarasan naga 7years love panrom samy but aven summa normal la oru ponu ketta pesha arabucha antha ponu name maya epo na vendanu sollitu maya va tha merge panipenu sollra aanna avenuku enna pidekum antha ponu maya vanthathunala en life la periya sandaye vanthuchuruchu samy kashtama eruku 😞 ennaku en Poovarasan enketta varanum samy enna tha avan merge panikanum samy ennaku en Poovarasan kedaikanum samy antha ponu maya avana vitutu poiranum samy 😞🙏🙏🙏
@ramakj127
@ramakj127 2 года назад
Oru chinna advice ...nenga thedi pogadhenga sis ......ungala venunu thedi varavanglaa kalyanam.pannunga........na thappu pannite ...virumbi urugi urugi love panni kalyanam pannen..ipayum.na matum dhan urugite iruken avar ......nrmla irukaru ...idheve namala virumburavangalankattikita ...namala nalla pathupanga so.....yosichu mudivu edunga ...ungala enna avanga venanu solradhu ...........yoainga life ...once dhan
@indhusrini
@indhusrini 2 года назад
S archana nenga theti pogathinga, ungala thedi varavana miss pannathinga.
@anithamayavan5647
@anithamayavan5647 2 года назад
Venda nenga vera nalla life select pannunga vittu ponavangala ninaikagudathu ipo ponathu paravala mrg apram poi iruntha enna panuvinga yosichu parunga sister
@mubeenamubee7604
@mubeenamubee7604 2 года назад
Aayya azavu yavalavu podanum nu solla matingiriga 🙏pzs azavu sollu sollunga
@SarithaSaritha-mv9oh
@SarithaSaritha-mv9oh Год назад
ஐயா ஒரு மண்டல பூஜை 48நாள் மூன்று முறை பண்ண சொல்லி இருக்கீங்க ‌ 48 நாள்ல மூணு டைம் இதே மாதிரி பண்ணனுமா
@GayathriGayathri-cw1xr
@GayathriGayathri-cw1xr 2 года назад
Pireyats tayam varumbothu seiyamudiyathe swami nenga 48days seiyanumnu solrenga continue panamudiyathula swami yena panrathu
@meemak5565
@meemak5565 2 года назад
Iyya..en magal en pechu kettu nadakka vendum
@bharathsaravanan7758
@bharathsaravanan7758 2 года назад
Ayya 3 masama na romba kastapadura pa 😭
@jananideepika274
@jananideepika274 2 года назад
உங்கள் ‌அக்கா தங்கை நான் வைத்து இருந்து
@shobhah1117
@shobhah1117 2 года назад
If husband is not with us how can we go with it...
@pushpavalli4422
@pushpavalli4422 Год назад
Appa en magaluku pannalama please solluga appa
@tharmilaruby
@tharmilaruby 2 года назад
Namma kidda jaatum thavara nadanthu kollama itukka eathavathu Mantnitam itukkuma
@santhanamgomathi2428
@santhanamgomathi2428 Год назад
ஐயா இதை 48 நாட்கள் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள் ஒரு உருண்டை 48 நாட்கள் வைத்து கொள்ள வேண்டுமா அல்லது 48 நாட்கள்லுக்கு 3 உருண்ணடயா இயா தயவு செய்து செல்லுங்கள் ஐயா
@santhanamgomathi2428
@santhanamgomathi2428 Год назад
அந்த உருண்டை எங்கு வைத்து பூஜிக்க வேண்டும்
@pkbharanidharan7371
@pkbharanidharan7371 Год назад
Non veg sappidalama guruji
@praveenasetti4270
@praveenasetti4270 2 года назад
Anybody translate to English plz
@sasikumar-wh3gg
@sasikumar-wh3gg 2 года назад
Ayiya 48 nalakki peraka Erikanum plz solunga
@bakyajohn3438
@bakyajohn3438 2 года назад
En husband veetla avanga Christian apo ena pandrathu sollunga please
@vanitham5857
@vanitham5857 2 года назад
ஐயா.என்னோட பொண்ணுக்காக நான் பண்ணலாமா...பதில் சொல்லுங்க ஐயா ..எனக்கு உதவியாக இருக்கும்..
@vanitham5857
@vanitham5857 2 года назад
@@anbusanbu383 நன்றி ஐயா
@nsravi9062
@nsravi9062 2 года назад
🙏🙏🙏🙏🙏
@monishan2920
@monishan2920 2 года назад
Appa indha problem mattum en husband ... nan romba kastapaduren appa
@shivayanama1684
@shivayanama1684 2 года назад
Na oru sithar solluran Avanga unga problem Ku nalla sollution kudupanga sis
@mirthubala7764
@mirthubala7764 2 года назад
Yen கணவர் என் கூட இல்ல .என்னையும் என் பிள்ளையையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அந்த பெண்நுடன் இருக்கிறார் நான் என்ன செய்வது
@arumugams5983
@arumugams5983 2 года назад
Hai
@priyanithan354
@priyanithan354 2 года назад
@@arumugams5983 enna hi ne avalda purisana
@jeevayashiga2135
@jeevayashiga2135 2 года назад
இதே ப்ராப்ளம் தான்எனக்கு இருந்துச்சு இன்னைக்கு எனக்கு சரியாயிடுச்சு உங்களுக்கு என்னால ஹெல்ப் பண்ண முடியும்
@mariselvi6381
@mariselvi6381 2 года назад
@@jeevayashiga2135 yepti
@villageboy8937
@villageboy8937 2 года назад
@@mariselvi6381 ungalukku enna problem
@janani7488
@janani7488 2 года назад
aiya veta vitu ponavaga thirimbi varaku ena pananum
@ahamedkadheeja4505
@ahamedkadheeja4505 2 года назад
Na Muslim nanu pannalama
@shivayanama1684
@shivayanama1684 2 года назад
Na oru sithar solluran ma neenga avangata solunga unga problem Ku nalla sollution kudupanga sis
@Sharath-kishore
@Sharath-kishore Год назад
@@shivayanama1684 enakum sollunga
@udhay_s
@udhay_s 2 года назад
ஐயா மூன்று முறை என்றால் 3 48 தடவை எங்கள
@sugansuganya1993
@sugansuganya1993 Год назад
Nandri ayya... Intha poojai 48 days seiya solirukinga.. ithula veetuku thooram ana enna seivathu?? Aparam 3 times seira solirukinga itha 48 days mudinju 3 times seiyanuma? Illa 3 times 48days poojai seiyanuma?? And last ah ellaithayum Erika solirukingalla atha yarum parkathavaru erikanumanga ayya..
@sugansuganya1993
@sugansuganya1993 Год назад
@@anbus9180 lemon la antha girl name mattum eluthanuma bro.. 21 days Pooja mudinjathuku aparam antha lemon ah enna seirathu bro?
@user-dz1we8rg1j
@user-dz1we8rg1j 7 месяцев назад
​@@sugansuganya1993hi
@varumugamvam5606
@varumugamvam5606 11 месяцев назад
En husband epadi than irukaru but ethu try pannalum no use
@user-dz1we8rg1j
@user-dz1we8rg1j 7 месяцев назад
Y ennachi
@user-xs7pd3kk9k
@user-xs7pd3kk9k 5 месяцев назад
Appa 48naal 48naal 48naal thani thaniya pannanuma pa
@MuhammadHadar786
@MuhammadHadar786 4 месяца назад
Hi
@sasikumarkumar2038
@sasikumarkumar2038 2 года назад
Suvami love pannuranga avangalatha mrg pannikkanum irukkuravangalukku avangatha kitaikkanum na athukku pari karam sollunga samii
@shivayanama1684
@shivayanama1684 2 года назад
Na oru sithar solluran Avanga unga problem Ku nalla result solluvanga
@vijayakilavijayakila2128
@vijayakilavijayakila2128 2 года назад
48 time seinuma 3 time
@kalamani199
@kalamani199 2 года назад
OK ithu 3 times seiya sollreenga 3 times 48 days sieyanuma
@gopugopinath347
@gopugopinath347 Год назад
ஏன் சாமி ஆம்பளைங்க மட்டுமே கள்ள உறவு வச்சிருக்காங்களா ஏன் மனைவி என்பவர்கள் கள்ள காதலன் வைப்பது இல்லையா
@Arrow369
@Arrow369 11 месяцев назад
இப்பல்லாம் பெண்கள்தான் தகாத உறவில் அதிகம் ஈடுபடுகிறார்கள். இந்த சாமியார் இன்னும் பழைய காலத்திலேயே இருக்கிறார்.
@sasikalaao.....6736
@sasikalaao.....6736 9 месяцев назад
Maxmimum boys than ...
@gbrinda7060
@gbrinda7060 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️
@sundharapandiyan3361
@sundharapandiyan3361 2 года назад
❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹
@sundharapandiyan3361
@sundharapandiyan3361 2 года назад
🥰🥰🥰🥰🥰🥰
@priyanithan354
@priyanithan354 2 года назад
Ne oru sami ne sami kuda pesura nan atha numpanum
@priyanithan354
@priyanithan354 2 года назад
Dai Appa ne poka poriya
@sivasakthi9636
@sivasakthi9636 2 года назад
🙏🙏🙏
Далее