வணக்கம் தோழி உங்கள் வீடியோ வை பார்க்க சந்தர்ப்பம் இப்பத்தான் கிடைத்தது எல்லா வீடியோவும் நன்றாக இருக்கிறது தக்காளி சாதம், ரோட்டுக்கடை முட்டை சாதம் செய்து பார்தேன் நன்றாக இருந்தது உங்கள் நட்புக்காக எதிர்பார்க்கிறேன் தோழி
I remember the school days when i use to carry my lunch as tomato rice with fried potato ,my lovely mom use to cook for me but she is no more now😢😭...This video brings me back to school....