அம்மா தங்கள் சமையல் அனைத்தும் அருமை. பெரும்பாலான சைவ சமையல்களை பார்த்த அன்றே செய்து விடுவேன். இதமான, சுவையான, சத்தான இவ்வுணவுகளை எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் ரசித்து ருசிப்பார்கள்.
Aachi eppadi irukinga nalla erukengala na Anna ta ungala ketten nenga oorula irukenu Anna sonnanga unga samayala miss panren Aachi vegama Samayal podunga Aachi