Thakkali rate athigama irukuthe.cocount chutney morning vachite.vera enna vaikalam nu pakumbothu intha recipe paathute.innaiku intha chutney tha panna pore.thank you for your valuable recipe
அம்மா.... தாயே.... மகராசி....!!!! தக்காளி இல்லாமல் என்ன சட்னி செய்வது என்று புலம்பிக் கொண்டுதான் தேடினேன்!!??? தக்க சமயத்தில் அருமையான பதிவு... செய்து பார்த்தேன்.. சுவையாக இருந்தது.... நன்றி😊🙏🙏 தாயே!!!