Тёмный

தங்கக் கடத்தல் - பதறும் பாஜக கூடாரம் | ARASIYAL PETTAI | BJP | Bihar | Modi Fails | Kalaignar News 

Kalaignar TV News
Подписаться 1,4 млн
Просмотров 14 тыс.
50% 1

தங்கக் கடத்தல் - பதறும் பாஜக கூடாரம் | ARASIYAL PETTAI | BJP | Bihar | Modi Fails | Kalaignar News
#arasiyalpettai #gold #bjp #Modi #kalaignarnews
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​ #KalaignarTvNews
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
RU-vid : / kalaignartvnews​​
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.co....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

Опубликовано:

 

16 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 38   
@shanmugasundarammayilsamy6391
@shanmugasundarammayilsamy6391 3 месяца назад
அருமை, இன்னும் பல ஆண்டுகள் இவர்களின் இந்த உண்மையை உரத்து சொல்லும் நிகழ்சி தொடர வாழ்துகளும், விருப்பங்களும்.
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 3 месяца назад
தனக்கு இதுபற்றி (நிலக்கரி) எதுவும் தெரியாது என்றும், எந்த வழக்கையும் சந்திக்க தயார் என்று எடப்பாடி பழனிசாமி சவால்.
@veryveelveryveel1399
@veryveelveryveel1399 3 месяца назад
அரசியலில் ஆயிரம் சவால் விடுவார்கள் பின் வழக்கு போட்டால் திமுக திட்டமிட்டு என்னை பழிவாங்குகிறது என்பான் எடப்பாடி
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 месяца назад
ஓற்றை செங்கலால் செங்கோட்டையை தகர்த்தவர் கொள்கை சூரியன் ☀☀☀ உதயநீதி ஸ்டாலின் அவர்கள்
@ahamedmusthafa4058
@ahamedmusthafa4058 3 месяца назад
என்றைக்கு விடுதலை பெறுவார் செந்தில் பாலாஜி….?
@kannapiranr576
@kannapiranr576 3 месяца назад
அவுட்சோர்சிங் இல் contractual labourers மாதிரி..
@SugendrababuV-mp4nb
@SugendrababuV-mp4nb 3 месяца назад
அதானி ..அ தி முக...ஊழலை. அரசு வெளிகொணர வேண்டும்..
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 месяца назад
ஓரு ராணுவத்திற்கு சாப்பாடு போட துப்பில்லை ராணுவத்திற்கு புதிதாக ஆள் சேர்க்க துப்பில்லை ராணுவத்திற்கு நல்ல சம்பளம் கொடுக்க வக்கில்லை
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 месяца назад
🇮🇳INDIAN ARMY IS UNION ARMY🇮🇳 வேறு வேறு பல பல கலாச்சார பண்பாட்டு மொழிஇன நாடுகளை கொண்ட விரர்களை கொண்ட ராணுவம் தான் இந்திய ராணுவம்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 месяца назад
SPARTACUSயை முதல் கம்யூனிஸ்ட் என்று கூறலாம் அதற்கு முன்பும் இருந்தார்கள்
@gurusamy1454
@gurusamy1454 3 месяца назад
🎉🎉🎉 நல்ல பதிவு லட்சம் கோடி ஊழல் லட்சம் கோடி ஊழல் அச்சம் கோடி ஊழல் இந்த சம்பாதித்த பணத்தை எப்படி அவித்து சாப்பிடுவார்களா இல்லை வறுத்து சாப்பிடுவார்களா ஒரு நாளைக்கு எத்தனை நேரம் சாப்பிடுவார்கள் இந்த பணத்தை😢😂😮😅😊😅😮😢😂
@renganathan5500
@renganathan5500 3 месяца назад
தங்க கடத்தல் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் நடக்காது.இதுவரை கைப்பற்றப் பட்ட தங்ககட்டிகளின் அளவு எடுத்த நடவடிக்கை , குற்றவாளி கள் விவரம் , கைப்பற்றப்பட்ட நகைகள் தற்போதைய நிலை வெள்ளை அறிக்கை வேண்டும்.
@gejendirangejendiran2124
@gejendirangejendiran2124 3 месяца назад
Yes iya goal is correct
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 месяца назад
பாம்பின் நாக்கு கம்யூனிசம் பேசுவதும் பாப்பானின் நாக்கு கம்யூனிசம் பேசுவதும் இரண்டுமே ஓன்று தான்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 месяца назад
பாப்பானையும் பான்பராக் வாயனையும் எதிர்க்காமல் கம்யூனிசம் இல்லை
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 3 месяца назад
மீண்டும் ஜார்கண்ட்டுக்கு ஈடியை அனுப்புவோம்.
@Anbarasan.m-xn4yo
@Anbarasan.m-xn4yo 3 месяца назад
தங்கையே ரம்மி ரவி என்னைக்கு மாத்த போறீங்க அது மட்டும் கொஞ்சம் வெளியில சொல்லுங்க
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 месяца назад
ராணுவ நடைமுறையில் English And இந்தி மட்டுமே இருக்கிறது இதை தவிர்த்து பல மொழிகளில் ராணுவ நடைமுறை வர வேண்டும்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 месяца назад
பாப்பானையும் பான்பராக் வாயனையும் எதிர்ப்பதே கம்யூனிசம்
@Anbarasan.m-xn4yo
@Anbarasan.m-xn4yo 3 месяца назад
என்ன தலைவா ஆட்டுக்குட்டிய மடக்கி போடாம லண்டனுக்கு அனுப்புனீங்களே தலைவா அதான் ரொம்ப வருத்தமா இருக்கு
@kannapiranr576
@kannapiranr576 3 месяца назад
Agniveer Kku pension கிடையாது one time payment lumpsum grant கொடுத்து அனுப்பிவிடுவர்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 месяца назад
👑👑👑 செங்கோல் 👑👑👑 மன்னர் ஆட்சியின் சின்னம் விக்டோரியா மகாராணி ஆஸ்திரிய பேரரசு மன்னர்கள் பிரெஞ்சு பேரரசு மன்னர்கள் Etc................Etc................Etc............. எல்லோரும் தன் கையில் செங்கோல் தாங்கி இருந்தார்கள் இவர்கள் செங்கோல் தாங்கிய வரைபடங்கள் ( சில நூற்றாண்டுக்கு முந்தியது ) இன்றும் உள்ளது Again 👑 செங்கோல் 👑 என்பது மன்னர் ஆட்சியின் சின்னம்
@RaviJayavijayan
@RaviJayavijayan 3 месяца назад
கலைஞர் காலத்தில் கட்டப்பட்ட சென்னை அண்ணா நகர் நுழைவு வாயில் வளைவை [ஆர்ச்] அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் இடிக்கமுடியவில்லை. கடைசியில், மேம்பாலத்தின் alignmentடையே மாற்றி அமைத்து கட்டினார்கள். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஜெயலலிதா மிகவும் கோபப்பட்டார் என்றும் செய்திகள் வந்தன.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 месяца назад
அக்னி பாத் இல்லை அக்கறையில்லாத பாத் We Don't Care About you
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 месяца назад
சட்ட திருத்தம் 💀💀💀 மலை போன்ற ஆபத்து மலை போன்ற விஷயம் ஆனால் நாட்டில் கடுகளவு கூட விவாதிக்கப் படவில்லை
@mohancm4301
@mohancm4301 3 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍👍👍
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 месяца назад
கடுமையான குளிர் காரணமாக இறக்கும் ராணுவ விரர்கள் இருக்கிறார்கள் இவர்களின் தகவல்கள் Paper And News Channelல்ல வரவேண்டும்
@Anbarasan.m-xn4yo
@Anbarasan.m-xn4yo 3 месяца назад
தலைவரே மோடி பப்புக்கு பால் பூட்டி இருந்தா என்ன குடுங்க ரொம்ப தாகம் எடுக்க தான் தண்ணி நிறைய குடிக்கிறார்
@segarantony6147
@segarantony6147 3 месяца назад
அன்பு நண்பர் பல விஷயங்களை விலாவாரியாக பேசுகிறார் நல்லது,மிகவும் சோகமாக திக்கி திக்கி பேசுகிறார்,சுருக்கமாக தெளிவாக பேசினால் எல்லா தரப்பு மக்களுக்கும் புரியும்,ஆரம்பித்தவுடன் தற்சமய அரசியலை பேசி பின் பழைய விசங்களை பேசினால் நன்றாக இருக்கும், இந்த முறை இந்த நிகழ்வு மிகவும் டல்லாக இருந்தது,இதை நீங்கள் உணரவில்லையா?இருவரும் உற்சாகமாக உரையாடல் செய்தால்தான் நேயர்கள் உணர்ந்து பார்ப்பார்கள்.இது எனது தனிப்பட்ட கருத்து.
@vasudevan1423
@vasudevan1423 3 месяца назад
அவர் உடல் நலமில்லாமல் இருந்து தற்சமயம் பீல்டுக்கு வந்துள்ளார். நான்கு மாதங்கள் அவர்களது உரையாடலை காணமுடியவில்லை.
@veryveelveryveel1399
@veryveelveryveel1399 3 месяца назад
மோடி பரிவார் மெகா ஊழல் 😂😂😂😂😂😂😂😂
Далее
РЫБКА С ПИВОМ
00:39
Просмотров 1,5 млн