தங்கத்தின் விலை அதிகமாக போய்விட்டதால் சராசரி குடும்பத்தார்கள் வாங்க முடியவில்லை அதனால் ஜவுளி கடையில் நல்ல வியாபாரம்் நல்ல ஆடை ஆவது வாங்கி அணிய வேண்டும் என்று ஆர்வம் எல்லோருக்கும் உண்டு தங்கத்தின் விலை உயர ஜவுளி கடை காரன் நல்லா இருப்பான் நகை் கடைக்காரனின் யோசிக்க மாட்டேங்குறான்
நல்ல தகவல்! சரியான செய்தி சொல்லி உள்ளீர்கள் ! இந்த செய்தி வெளியிட்ட நாள் முதல் இன்று 18 பிப்ரவரி 2020 வரை தங்கம் 45% சதவிகிதம் உயர்ந்துள்ளது ! உங்கள் செய்தி பார்த்து 1 லட்சதிற்கு தங்கம் வாங்கி இருந்தால் இன்று 1 லட்சதி 45 ஆயிரம் ஆகி இருக்கும் ! இந்த செய்தியை சரியா அனாலிசிஸ் செய்து கொடுத்த தந்தி செய்தி நிருபருக்கு பாராட்டுகள் !
Gold Rate kuraiyungal - sales athikarikum athan thokaiyai bank la invest pannunga one year sales akatha interest kidaikkum so sales rate kuraiyunga purchase amount high akum so kurainga nanga vankurom
ஹலோ டிவி சார் அந்தந்த ஆண்டின் விளையும் கூறுங்கள் சொம்ம பேசாதிங்க 2016 ஆண்டில் 18000 முதல் 20000 திர்க்குள் தான் இருந்தது ஆனால்2019 லிரிந்து 2022 இதுவரை இப்பொழுது 36000 முதல் 40000 ரூபாய் வரை இருக்குது இது எப்பொழுதுலிரிந்து தெரியும பிஜேபி வந்த பிறகுதான்
Edha vida next year farmers evlo per uyir vida poranga nu calculate panunga.. youngsters job ilatha erukirathu endha rendum pathengana podhum.....gold ellam plastic ku equal airum...athu ellam panna namma country develop airum...so pana matanga...bcz we support and develop only foreigners...
If people invest 100000 in gold in 1983 at 1800 rs per gram now will gain you 137500 only. ....if people invested 10000 in wipro shares at 1983 now it will comes 500000 which will be the best returns?
Gold price shuold be increased equally to diomand, then the our citizens most of them forget the gold purchases and also the gracy come down. People select some other metal for their convenient.
ஐ, துரை இங்க்லீஷ் எல்லாம் (தப்பு தப்பா) பேசுது..!!!! So, What is that some other metal Gracy would come down and select, IRON???!!!!!!!!!!!!! கோபிச்சிகாதீங்க சகோ, கொஞ்சம் இங்கிலீஷ் சரிபன்னிகுங்க..!!! இல்ல நம்ம தமிழ்லேயே பேசுவோம்.
sofi sheru நாம இப்ப இருபதாயிரம் ரூபாய் குடுத்து தங்கம் வாங்கினால் அடு்த்த ஓரிரு வருடங்களில் அதே தங்கம் முப்பது ஆயிரம் ரூபாய் விலை உயரும்.. So gold ல இன்வெஸ்ட் பண்ணினா நம்ம பணம் increase ஆகும்.. ok va
Uma R adu sari...govt gold monetization scheme nu onnu iruku...adha pathi paaruga... Gold la investment pana.. physical asset no use for our nation development...edhaey gold monetization scheme la yoo..other govt bonds oo vaaginaalum nation Ku development aagum... people money um investment ah irukum...
Uma R mostly black money Elam gold oo voo illana land aa voo dhan vaaguraaga...ipoo pan card gold vaaga kuda...indha gold usage ah kammi panitu nation development kaaga investment pana people epoo ready ah irukaagaloo apoo dhan India developed nation ah aagum...