Тёмный

தங்கம் தோண்டும் தமிழர்கள் பேட்டி | பக்..பக்.. உண்மைகள் | கே ஜி எஃப் | KGF Mine Tamil Workers 

Archives of Hindustan
Подписаться 1,1 млн
Просмотров 279 тыс.
50% 1

• கர்நாடகாவில் குட்டி தம...
கர்நாடகாவில் குட்டி தமிழ்நாடு | கே ஜி எஃப் -ல் தமிழர்கள் எப்படி வாழ்கிறார்கள் பாருங்கள்...! KGF Tamils Part 1
kgf , kgf part 1 , kgf 1 theme , kgf theme music , kgf Tamil people , கே ஜி எஃப் , தங்களான் , தங்கலான், Thangalaan , thangalan film , KGF Tamils, Karnataka Tamil area , Tamil diaspora ‪@ArchivesofHindustan‬

Опубликовано:

 

25 фев 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 49   
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sDwIfIBoJc4.html
@funguys560
@funguys560 Год назад
சொந்த நாட்டு மக்களை கொத்தடிமையாக நடத்தும் அரசு நம் இந்திய அரசுதான். பாவம் இந்த மக்கள்.இவர்களின் நேர்மைக்கு கிடைத்த தண்டனையோ இது?
@ambosamy3453
எங்கள் மண்ணின்.... மக்களின் .....நிலையை பதிவிட்டதற்கு மிக்க நன்றி உறவே....!
@ragupathyen
@ragupathyen Год назад
கேட்கும் போது கண்ணில் ரத்தம் வருவது போல வருத்தமாக இருக்கிறது 🥹🥹
@sathish5202
@sathish5202 Год назад
பணம் வராத அந்த அம்மாவுக்கு பணம் வரதுக்கு அரசுக்கு கோரிக்கை வைக்க யாராவது உதவுங்கள்
@dr.laxmisuganthi5792
உழைப்பு சுரண்டலுக்கு மிகச்சிறந்த உதாரணம்..... கண்கள் கலங்குகின்றன.....
@muthuramalingam3411
மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் 😢
@sathyasathya3298
@sathyasathya3298 Год назад
I am from KGF please help our people, government must help the Kgf people
@jakkammameenachimeenachi6842
I love my KGF
@subrann3191
Really interviews with your youtube video best regards
@prasanthprasanth5444
@prasanthprasanth5444 Год назад
Super anna neenga edhukira content la sema anna
@vickiemca3853
@vickiemca3853 Год назад
Dharmapuri, krishnagiri, TV malai , Selam people's
@bharathidarshanram249
@bharathidarshanram249 Год назад
Evangalai parkkumbodhu romba vedhanaiyaga ulladhu😭
@roselinerose3171
@roselinerose3171 Год назад
Nice video Brother 🙏
@navilkaya3701
@navilkaya3701 Год назад
3.42 antha uncle Hans vechuitu pesuraru 😅
@Balaji-cz1od
உழைக்கும் பாமரர்களின் வெள்ளந்தி தனம் கண்களில் தெரிகிறது. அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து இருக்கலாம்
@tilakshekar6150
@tilakshekar6150 Год назад
Government must help these poor people who worked hard in gold mines gained nothing , the government should pay attention on the people's miserable condition to survive.
@lrajan7219
Please interview the Mine managers for the exact news
@BalaBala-ju3cz
@BalaBala-ju3cz Год назад
My Kgf father empley tamailan
@saidalavi1421
My nativ place kgf
Далее
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21