Like nu 172 ❤அழகா இருக்கு தோழி. தங்கத்தில் வாங்க முடியாது எங்களால்...... இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.... அழகான தங்கத்தை மிஞ்சும் தங்க நகைகளை அணிய போகிறோம் என்று.... நன்றி இது போன்ற வீடியோக்கள் எங்களை போன்றோருக்கு மிக மிக உதவியாக இருக்கும்.
உங்களோட yalla video um naa pakura super ❤ akka congratulations 👏 👏 but athaiyallam vaanga yaan kitta kasutha illa😢 so Preity set's ❤ gold vida ithu azhaga namaku comfortable price la kudukuringa nice 👍💐🥰