Тёмный

தங்கம் வாங்கும் போது அதிக காசு குடுத்து ஏமாறாதீங்க | gold purchase tips in tamil | gold investment 

Theneer Idaivelai
Подписаться 2,8 млн
Просмотров 742 тыс.
50% 1

Call - 73 9003 9003
தங்க நகைகளின் துல்லியமான சந்தை மதிப்பினை அறிந்திட Rate4Gold சிறந்த தேர்வாக அமையும். Rate4gold மூலமாக பயனர்கள் சரியான மதிப்பினை அறிந்து பயன்பெற முடியும்.
Rate4Gold is a reputable and customer-friendly gold trading and financial services company with a rich history of 20 years in the industry. Headquartered in Chennai, Tamil Nadu, India, Rate4Gold has established itself as a trusted name in the gold market, serving customers across the region.
Services Offered:
1. Gold Buying and Selling
2. Gold Loans
3. Gold Evaluation
4. Gold Re-pledge Assistance
5. Auction Assistance
6. Gold Market Updates
Why Choose Rate4Gold
1. Customer-Centric Approach
2. Trust and Transparency
3. Skilled Professionals
4. Convenience at Your Doorstep
5. Authenticity Guaranteed
Rate4Gold is committed to empowering individuals and businesses in their gold-related transactions, making the process efficient, rewarding, and customer-friendly.
In this vlog, we covered refurbished gold, a term that may be unfamiliar to many. As we are often unaware of the distinctions between new gold and old gold, refurbished gold presents itself as an excellent option, free from additional charges or taxes, making it highly beneficial for many. We delve into the process of obtaining refurbished gold and discuss the key factors to consider when making a gold purchase. These aspects are explained in detail in Tamil.
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 694   
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 5 месяцев назад
புதிய முயற்சி. பயனுள்ளது. ஒவ்வொரு முறையும் புத்தம் புதிய நகையை சூழ்நிலையால் விற்கும் போது மனசே வராது. யாருக்காவது அப்படியே கொடுத்தா யாருக்காவது உபயோகமாக இருக்கும் னு பல முறை நினைத்ததுண்டு. இது தொழில் மட்டுமல்ல. நடுத்தர வர்க்கத்தினருக்கு சேவை!
@valarmathid742
@valarmathid742 4 месяца назад
நான் விற்கும் போது தெரிந்தவர்க்கு கொடுத்த திருப்தி.
@Mubarakgulam1039
@Mubarakgulam1039 2 месяца назад
ஆம்.....உண்மை நன்றி❤🎉
@srinivasangovindharaju8398
@srinivasangovindharaju8398 4 месяца назад
இவங்க பேர வச்சி யாரும் பிராடு பண்ணாம பாத்துக்க சொல்லுங்க , but இது ஒரு நல்ல ஐடியா...
@karunamuhim2643
@karunamuhim2643 5 месяцев назад
இது நல்ல idea தான்..பெரிய கடைல பழைய தங்கத குடுத்தா அத ரொம்ப கம்மி பைசா கு எடுதுக்கிறதூட அது நல்ல ஸ்டேஜ் ல இருந்தாலும் அத உடனே உருக்கிடுறாங்க....
@anand5452
@anand5452 5 месяцев назад
Polish பன்னிட்டு புது நகைனு விக்கறாங்க, இவங்க உண்மை சொல்லி விற்கின்றார்கள் வாழ்த்துக்கள்
@IsreenCollections
@IsreenCollections 5 месяцев назад
S
@shafiqahamad913
@shafiqahamad913 5 месяцев назад
Yes
@இனியவன்-390
@இனியவன்-390 5 месяцев назад
அப்படி ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்கள் கண்டிப்பாக கும்பீ பாகம் படி தண்டிக்கப்படுவார்கள்.
@LavanyaSaravana-mp3bp
@LavanyaSaravana-mp3bp 5 месяцев назад
😂😂😂😂
@sandhanarajagopal1305
@sandhanarajagopal1305 4 месяца назад
ZZ😝😝😝😝😝😝🤠😝😝😝😝😝🤠🤠🤠😝🤠🤠🤠🤠🤠🤠🤠🤠🤠🤠🤠🤠😝😝😝🤠😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😍😝😝😝😝😝😝😝😝😝😝☺😍😝☺😍😝☺😍😍☺😍😍😍😍☺😍☺☺😍☺😍☺😍☺😍☺☺☺☺☺☺☺☺☺😍😍😍☺☺☺☺☺☺☺☺😍☺😍☺😍😝😝🤠😠😠😠😍😝😍😍😍😝😍🙁😍😝😝​@@shafiqahamad913
@இனியவன்-390
@இனியவன்-390 5 месяцев назад
அருமையான விழிப்புணர்வு பதிவு நன்றி சகோதரி.
@lechu169
@lechu169 5 месяцев назад
Initially I purchased gold for it wont fade like covering and also imitation jewellery caused itching.Later bought for Investment purposes..Now stopped buying gold due to too much looting process in the jewellery shops and also due to high price...Now i will reconsider buying gold from Rate Gold after analyzing them..My suggestion is if you are not going to wear and buying only for investment purpose,buy Gold bonds in Post office where they offer 2.5% interest rate for your gold and also no necessity to fear like protecting Gold...
@manjulav5337
@manjulav5337 5 месяцев назад
முன்பெல்லாம் சிலர் சேட்டுக் கடைகளில் இது போன்று புதியதான உபயோகித்த நகைகள், அடகில் மூழ்கிப் போன நகைகள் இவற்றை இதே போல் சற்றுக் குறைந்த விலைக்கு வாங்குவார்கள், ஆனால் அவர்கள் உள்ளது உள்ளபடி விற்பார்கள், இவர்கள் பாலீஷ் போட்டு புதிது போல் ஆக்கி விற்கிறார்கள், இதிலும் வாங்குபவர்க்கு லாபம் தான்.
@kasthuri6188
@kasthuri6188 5 месяцев назад
Yes yes my thought was same
@jyothisubramanyam4738
@jyothisubramanyam4738 5 месяцев назад
its loss for both buyer and seller, it is very profitable for these business guys alone, polishing gold is always a scam....
@varunbalaji8115
@varunbalaji8115 5 месяцев назад
Rate adhigam solli emathuranga guys, i had a very bad experience today, completely its a scam, i lost trust in theneer idaivelai
@geethavijay5294
@geethavijay5294 5 месяцев назад
Ioo.apadiya varunbalaji
@varunbalaji8115
@varunbalaji8115 5 месяцев назад
@@geethavijay5294 aamaa nga, 3000 rs. Adhigam sonnanga, naan reason ketadhuku sariyana reply illa
@mk-me2yd
@mk-me2yd 4 месяца назад
இந்த கடையில் நாளை ஏதாவது பிரச்சினை வந்தால் அதற்கு தேனீர் இடைவேலைதான் பொருப்பு
@Suryahandsome
@Suryahandsome 4 месяца назад
😂
@raspberrypiraja7836
@raspberrypiraja7836 4 месяца назад
V3ad owner matri irukaru
@gany67
@gany67 4 месяца назад
kandippa varum..
@dwarak07
@dwarak07 4 месяца назад
Dnt waste.money with untrust business people .. youtube should take response
@sabaresuresh01
@sabaresuresh01 2 месяца назад
நான் இதே மாதிரி 4கிராம் மோதிரம் 2 கிராம் கை செயின் தெரிந்தவர்கள் மூலம் வாங்கினேன்
@sundaramramanujam5270
@sundaramramanujam5270 5 месяцев назад
Resu .கடை போன் நம்பரை யும் விலாசத்தையும் சொல்லவும் .
@tobiyoair
@tobiyoair 5 месяцев назад
Neengalum Ad kaga video pana start panitenga pola super 👌 da
@pravinsengottaiyan9244
@pravinsengottaiyan9244 5 месяцев назад
Already they started ads
@haasini.2022
@haasini.2022 5 месяцев назад
Super anna below average peoples kuda vangamudiyum 🙏
@muruganmurugan-fh6yc
@muruganmurugan-fh6yc Месяц назад
👌👏👏👏 என்னுடைய செயின் மத்த போநேன் பழைய செயின் வெயிட் 8.130 புதுசு 8.70 தங்கம் எக்ஸ்ட குடுத்தது காசு 6000 😢கேட்ட அதெ ரெட்டுக்கு விக்கலனு சொன்னாங்க மத்தம் பொதுதன் தெரிஞ்சது தெலிவ எமத்திட்டங்க சுமங்கலி கடை 😮😡😢 இரண்டு நாலைக்கு முன்னடி இனிமெட் வித்து வாங்குவேன் தவிர மத்தமட்டேன் 😢இப்பவது சொன்னங்கிலே நன்றி 🙏🫂🥰💞👍
@ruminathar9781
@ruminathar9781 16 часов назад
Sumagali tiruvallur?
@damuindyan
@damuindyan 5 месяцев назад
அருமை அருமை நாங்க கண்டிப்பாக இணைவோம்
@paganeri.muru360
@paganeri.muru360 5 месяцев назад
நீங்க செய்ததையே இதே நகை கடைக்காரங்க செஞ்சா நமக்கு என்ன தெரியப் போகுது. பழைய நகையை புது நகையாக மாற்றி திரும்ப மக்களிடம் விற்றால் நமக்கு என்ன தெரியப் போகிறது.
@VeeramuthuMuthu-b7p
@VeeramuthuMuthu-b7p 4 месяца назад
இதுவும் நடக்கும் தான்
@kaveenraj8284
@kaveenraj8284 4 месяца назад
உருக்கி தானே வாங்குவாங்க
@ManjulaH-i1j
@ManjulaH-i1j 5 месяцев назад
We pray for your great life God bless you ❤ very good job
@Dreemitspositive
@Dreemitspositive 5 месяцев назад
நா தங்கம் வாங்குவதே அவசரத்திற்கு அடகு வைப்பாதற்க்காகவே நகையை போட்டு இருந்ததை விட அடகு வைத்ததே அதிகம் 😢
@suryaprabha4154
@suryaprabha4154 5 месяцев назад
எத்தனை காரியத்துக்கெல்லாம் வெச்சிருந்திருப்பீங்க லிஸ்ட் போடுங்க.உபயோகம் அவசியம் அவசரம் இல் லையா?
@kuberan3559
@kuberan3559 5 месяцев назад
Interested 😊
@kuberan3559
@kuberan3559 5 месяцев назад
Give contact number
@shajiniahmed262
@shajiniahmed262 5 месяцев назад
11:38. ஒருவேளை 10 வருடங்கள் உபயோகித்து விட்டு உங்களிடம் கொண்டு வந்து கொடுத்தால் நீங்கள் என்ன ரேட்டுக்கு எடுப்பீர்கள்.
@mithunmithun820
@mithunmithun820 5 месяцев назад
10 varudam, 20 varudam mukiyam illa,quality than mukiyam,karat checking meter irukum kadaila,adhula nagaiyoda quality therinjikalam,91.6 gold na nama tharalama vagalam.
@gbk4167
@gbk4167 5 месяцев назад
இனி நகை கடைகாரைங்க.. வயிறு எரிஞ்சு போவாய்ங்க 😂😂😂😂😂.. என்னா ஆட்டம் போட்டிங்க.. எவ்ளோ கொள்ளை அடிச்சீங்க..உங்களை அடக்க ஒருத்தன் வந்துட்டான் டா... 👏👏👏👏👏
@SriKumarantraders-p8o
@SriKumarantraders-p8o 5 месяцев назад
Yaru ivanga vandhu labam illama vipangala brother
@SriKumarantraders-p8o
@SriKumarantraders-p8o 5 месяцев назад
நகை கடைக்காரர்கள் வயிறு எரியல இதை விக்கிற மக்கள் தான் வயிறு எரியுறாங்க ஏன் என்றால் மக்கள் கிட்ட அவ்ளோ கம்மியா வாங்கியிருப்பாங்க
@gbk4167
@gbk4167 5 месяцев назад
@@SriKumarantraders-p8o correct than bro.. Aana jewellery shop ku.. Compare panna ivanga kammiya than kollai adipanga🤩🤩
@suriya.krishnaswamy4203
@suriya.krishnaswamy4203 5 месяцев назад
Mothama oru naal thoogitu odiruvaan...
@SriKumarantraders-p8o
@SriKumarantraders-p8o 5 месяцев назад
@@gbk4167 kammi na evlo nu nenaikireenga gram ku 400 kooda vachukonga enna achu 23*400 9600 avalaya idhula bathikapaduradhu yaru naduthara makkal inga namakita vandhu ipadi pesuradhu bro axuala ivanga soldra rate thappu puriyudha
@babzzz3490
@babzzz3490 5 месяцев назад
Ithu oru sathuranga vetaiya illama iruntha nalathu..intha company gvnt approved ah nu first theriyanum.. WhatsApp group nu solrathu etho therinjavanga Kula nadakarathu illa all over india nu solranga..so risk analysis is very important...don't just go by schemes..
@mangalamani7053
@mangalamani7053 Месяц назад
Best idea jewellery shops pathi wastages and gst ithelaye gold vangaradhula 25℅ poiduthu
@ravisivagami7167
@ravisivagami7167 5 месяцев назад
எந்த ஊரு எங்க இருக்கு கடை
@27MINIminiIDEAS
@27MINIminiIDEAS Месяц назад
Ithu vangalam investuku but vangi azhuchu seiyala apo seikooli sedharam kuduthutha aganu ❤
@tamilachi7477
@tamilachi7477 3 месяца назад
Setharamnu solli naraya pudugiraga naga vagave yosikra mari irukku romba nandri 🙏 useful
@devil_gamer586
@devil_gamer586 5 месяцев назад
கல் நகைகளை விற்க அந்ந் கல் நகை எடை கல்லில் கழப்பீர்களா?
@umamaheswari0778
@umamaheswari0778 23 дня назад
தங்க நகை வாங்குவதற்கு பதிலாக gold bond வாங்கிக்கலாம். நல்ல safty யும் கூட. நகை வேண்டுமுன gold covering ல வாங்கிக்கலாம். திருட்டு பயம் இல்லை
@antonyswamy5073
@antonyswamy5073 Месяц назад
Unified standard calculation of gold sales bill is required, like share market.
@mohamedarif9503
@mohamedarif9503 3 месяца назад
தேநீர் இடைவேளை முழு பொறுப்பு ஏற்குமா? அல்லது பொறுப்பு துறக்குமா? Promote பண்றீங்க அப்ப நீங்கதான் பொறுப்பு ஏற்றுகொள்ளனும்
@sharmisyed9264
@sharmisyed9264 5 месяцев назад
Ithu nalla iruke..
@bhuvaneshwaran7240
@bhuvaneshwaran7240 5 месяцев назад
I'm in the gold retail business, to be Frank people refurbished is a very good module I used to give refurbished gold for people who are willing to buy gold as a investment but the sad fact is the used to bargain on that too with only a small margin only we sell refurbished so kindly think about it thank you
@stephenjagadeesan6028
@stephenjagadeesan6028 4 месяца назад
Very good start up......All the best....
@srimahamakeupartistry.thir8270
@srimahamakeupartistry.thir8270 5 месяцев назад
சரியான plan Ida makkalkitta kondu போகனும். இந்த கடிகாரணுக அடிக்கிற கொள்ளை ரொம்ப கஷ்டமாக இருக்கு
@saipriya9820
@saipriya9820 5 месяцев назад
Migavum payan ulla thagaval. Thanks for your best good job ❤❤❤
@jessydear8992
@jessydear8992 5 месяцев назад
ஏன் courier மூலமா sale பண்றீங்க? கடை முகவரியுடன் போன் நம்பர் கொடுத்தா நேரிலே வந்து பார்த்து வாங்கிக்கிறோமே. But நீங்க கடை address மற்றும் contact number சொல்லுங்க pls
@vengadeshkumar7436
@vengadeshkumar7436 Месяц назад
Worthy one, based on individual perception
@septisherin289
@septisherin289 4 месяца назад
வாழ்த்துக்கள் தெய்வமே
@vishvanthsaravanakumar3078
@vishvanthsaravanakumar3078 Месяц назад
Amazing idea, kudos to the team
@kajahussain2784
@kajahussain2784 5 месяцев назад
Super question sister best answer sir
@dr.anoofstephen5097
@dr.anoofstephen5097 4 месяца назад
Good Promotion video,i think this gold lacks BIS quality ,and laymen may get affected
@s.sivanesansigamani1296
@s.sivanesansigamani1296 2 месяца назад
சிறப்பு 😅 வரவேற்கிறோம்
@RemoKanna
@RemoKanna 5 месяцев назад
பழைய வெள்ளி நகை பற்றியும் சொல்லுங்க
@lakshmananponnanlakshmanan872
@lakshmananponnanlakshmanan872 5 месяцев назад
Secondhand Vaangimpodu GST Irukkumaa
@jeylaniinjeylaniin9079
@jeylaniinjeylaniin9079 5 месяцев назад
Irukkathu
@MaheshMahesh-ek1tz
@MaheshMahesh-ek1tz 4 месяца назад
Coimbatore tirupur la kammi rate solli gold sole pandranga pls athu unmaiya va irukuma nu oru video podunga thenir edaivelai chennal la podunga pls
@NatshatraAaruthran
@NatshatraAaruthran 3 месяца назад
Entha kadai enga eruku, full details anupunga because I am trichy, athil work pandravanga neril vanthu jewel vaangittu povangannu soldranga, athu engaluku othuvarathu, neril kondu poi kuduthu vanguvathey engaluku better aga thonuthu, athan kekuren
@sathiyasatvision
@sathiyasatvision 4 месяца назад
Sir,why don't you have shop or display of jew so that purchased may have idea.
@kan.1971.
@kan.1971. Месяц назад
எனக்கு ஒரு இரண்டு பவுனில் ஒரு செயின் தேவை,விலை மற்றும் வாங்கும் இடம் தெரிவிக்கவும்.🎉
@Ss_makeover_51
@Ss_makeover_51 5 месяцев назад
சூப்பர் சார் 🙏
@brightartfusing4231
@brightartfusing4231 5 месяцев назад
Palasuna kammivela neenga sollurathu markat rate
@mugulevy
@mugulevy 5 месяцев назад
Used jwellery..... For purchase - 1% (processing fee) + 3% GST = total 4% For selling - 1% (processing fee) only or it includes 3% GST too? I hope it's not. Only GST applicable for buy goods not on selling. Pls. Confirm...
@dhanalakshmik2939
@dhanalakshmik2939 5 месяцев назад
Yes ur right..GST doesn’t apply when u are sell gold .
@r3teach203
@r3teach203 5 месяцев назад
ஜிஎஸ்டி எவ்வளவு போடுவாங்க மொதல்ல அதுல சொல்லுங்க?
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 15 дней назад
குறைச்சை விலைக்கே அரிசி பருப்பு என்னென்ன பொருட்கள் கள் கம்மியா கிடைக்கும்.அதை போடுங்க.
@soumya258
@soumya258 5 месяцев назад
EMI available erka..?
@Kingyort
@Kingyort 5 месяцев назад
Kandipa nagai kadai kaali pannanum digital world la nagai making pannumpothu epdi 20%lam waste agum wastage nu solluvanga athukum serthu tax vanguvanga epdi ithu niyayam ithula eamarurathu makkal mattumey
@Parthis_Rover
@Parthis_Rover 5 месяцев назад
Incase if its came from source of thefted jewels means police would take legal action and recover that jewels from who holds that jewels. So be aware !!!
@prasantht19
@prasantht19 5 месяцев назад
They do KYC and background verification. So, No Problem I guess
@vengadeshkumar7436
@vengadeshkumar7436 Месяц назад
My rate to rate 4 gold is 2.5/5; they needs to improve their customer satisfaction
@vengadeshkumar7436
@vengadeshkumar7436 Месяц назад
But a worthy one, based on individual perception
@thangaraj1513
@thangaraj1513 5 месяцев назад
நல்லதுக்கு விளம்பரம் பன்னுனா உங்களுக்கு எல்லாம் ஏன் டா நோகுது 😂
@SureshdivyabarathiSdimmauvel
@SureshdivyabarathiSdimmauvel 2 месяца назад
Gst bill 2nd hand jewelry vangumpothu ethuku add panriga? IngaThan unga customer, ungakitta Eamathapaduranga...... Ithuthan pahal kollai, ithu oru noothanamane Thiruttu! Bro and sisters usar usar.....
@vishalchakkaravarthy4415
@vishalchakkaravarthy4415 5 месяцев назад
சேதாரம் இல்லாமல் Coin வாங்க முடியுமா? How to buy ?
@RadhaAlagesan.
@RadhaAlagesan. 5 месяцев назад
Coin க்கு சேதாரம் இல்லை.அச்சுக்கூலி மட்டுமே வாங்குவார்கள். சிறிய நகைக்கடைகளில் வாங்கினால் GST யும் கிடையாது.அச்சுக்கூலி 1 Coin க்கு 250-300/- Coin எத்தனை கிராமாக இருந்தாலும் ஒரே கூலிதான்.
@mastertheblaster6061
@mastertheblaster6061 5 месяцев назад
Wow super business to earn a lot of money
@krishnanvasanthy7306
@krishnanvasanthy7306 3 месяца назад
இது மாதிரி ஒரு நகைக்கடை வந்தா மட்டும் பத்தாது நிறைய பேர் முன் வரணும் அப்பதான் நகைக்கடைக்காரங்க பயப்படுவாங்க🎉
@JayathavickyJayathavicky
@JayathavickyJayathavicky 2 месяца назад
Thank you Nala information
@hemaadriharikumar4949
@hemaadriharikumar4949 4 месяца назад
916 mattum than ah gold? 916 illatha gold kum intha futures irruntha nala irrukum a
@nivedithasiva1291
@nivedithasiva1291 5 месяцев назад
Some years before in cbe bug bazaar some jewelry shop's were doing this it was beneficial for public, when the hall mark rules came by they have stopped, now if you do this again so many people will get benefits, anyway purity machines are there no need to worry
@thabi1312
@thabi1312 5 месяцев назад
Apo 3-4 yrs matum than use pana mudiuma?
@revathimurthy9545
@revathimurthy9545 5 месяцев назад
Irritable bowel syndrome inda epadi cure pananum nu video podunga
@thangamanigold3465
@thangamanigold3465 5 месяцев назад
U go to hospital...particularly gastro hospitals
@lechu169
@lechu169 5 месяцев назад
No cure.Only lifestyle changes helps to manage it.Already visited hospital for it and it is mainly due to continuous sitting and working like IT job...Delaying to visit restroom due to workload or discomfort.You can delay your work but not restroom visits.Hope it may help you
@SalihaliSalihali-e2h
@SalihaliSalihali-e2h 5 месяцев назад
1% next GST எவ்வளவு ???
@vinothaaariworkyoutubechan6370
@vinothaaariworkyoutubechan6370 5 месяцев назад
Thank you sister good information
@subasriramesh-v7x
@subasriramesh-v7x 5 месяцев назад
Super explain
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw 2 месяца назад
நான் இவர்களிடம் நகை மூன்று சவரன் வாங்கினேன்.. கடை வாங்குவதற்கும் இவர்களிடம் வாங்குவதற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.. வெறும் இரண்டு ஆயிரம் ரூபாய் தான் வித்தியாசம் உள்ளது..
@RpS01
@RpS01 2 месяца назад
2000 rupees osula kondu vandhu tharavaba sir ? 2 rupees naalum adhu save thaane namaku
@nageswarir6181
@nageswarir6181 2 месяца назад
ஆமாம் அதுவும் பழசு வேற தெரிஞ்சுக்கோங்க ப்ளீஸ் ஏமாறத்தீங்க.
@Laksha2212
@Laksha2212 3 месяца назад
ஒரு வேல நீங்க அனுப்புற நகை தங்க முலாம் பூசப்பட்ட நகையா இருந்தா என்ன செய்றது
@dharumanm6794
@dharumanm6794 5 месяцев назад
GST????
@m.govindarajraj5486
@m.govindarajraj5486 5 месяцев назад
தங்கம் விளக்கம் ஒகே இதில் தலைவிரி கோளம் எதற்க்கு...?
@elanvinoelanvino7825
@elanvinoelanvino7825 5 месяцев назад
Valuable msg
@SARANYAD-bm7wf
@SARANYAD-bm7wf 5 месяцев назад
Super sir
@murugasamyramalingam6771
@murugasamyramalingam6771 Месяц назад
ஒரே நகைக்கு சீட்டுக்கட்டி வாங்கும் போது ஒரு வேஸ்டேஜ் நேரா பணம் செலுத்தி வாங்கும் போது ஒரு வேஸ்டேஜ் சீட்டு கட்டும் போது வேஸ்ட் ஆகி உயர்த்தி காட்டுகிறார்கள் இது உண்மையா
@sseethalakshmi2741
@sseethalakshmi2741 4 месяца назад
Good strategy
@udharvees4541
@udharvees4541 5 месяцев назад
திருச்சியில் எங்கு கிடைக்கிறது?
@sarojiniravi8358
@sarojiniravi8358 5 месяцев назад
Very good message
@Johnjoyel020
@Johnjoyel020 Месяц назад
Good idea.
@sn34kboi74
@sn34kboi74 5 месяцев назад
Excellent
@marimuthu-ck4bu
@marimuthu-ck4bu 5 месяцев назад
30 வருடம் முன்பு அனுபவம் அப்போது இவருக்கு வயது இவர் நம்முடைய kyc கேட்கிறார் அவர் எதுவும் kyc காட்டமாட்டார்
@goodgood9586
@goodgood9586 5 месяцев назад
KYC means?
@Shammu-q1h
@Shammu-q1h 29 дней назад
916 tangam mattumdan vanga mudiyuma?
@sudharajessh8645
@sudharajessh8645 5 месяцев назад
Hi sir shop address podunga
@masterofunboxing1016
@masterofunboxing1016 5 месяцев назад
Superb super super super
@maksinfo921
@maksinfo921 4 месяца назад
நன்றி
@senthilmurugesan5418
@senthilmurugesan5418 5 месяцев назад
இவளோ நாளா நகை கடை காரர்கள் தன் கடையில் பாதிக்கு பாதி இது போன்ற சரக்குகளையே மக்களிடத்தில் புதியதாக சேதாரம் - செய்கூலியோடு விற்றார்கள்.....!
@vijayakala7672
@vijayakala7672 4 месяца назад
Coimbatore la enga indha kadai irruku
@Pavisri-x5d
@Pavisri-x5d 3 месяца назад
Gopi Anna super
@Pugal.ramaya
@Pugal.ramaya 5 месяцев назад
Gst?
@jegadeesanrajesh4261
@jegadeesanrajesh4261 5 месяцев назад
பழைய நகைக்கு எதற்கு GST?
@SenthilSenthil-lq2fc
@SenthilSenthil-lq2fc 5 месяцев назад
Very good bro
@Karthik-ut3vo
@Karthik-ut3vo Месяц назад
Appo vithalum vanginalum 1% so total 2% you get money
@gopikrish3212
@gopikrish3212 4 месяца назад
Shop identification mark is available or removed
@jayadevimuthunarayanan4736
@jayadevimuthunarayanan4736 5 месяцев назад
Good job very nice
@chotu5781
@chotu5781 5 месяцев назад
Please share your shop address to visit in person
@crazypips206
@crazypips206 13 дней назад
Branch Karnataka in mysore le eruka bro
@vijayalakshmisubramanian5098
@vijayalakshmisubramanian5098 21 день назад
Good
@DhamugDhamug
@DhamugDhamug 5 месяцев назад
கோல்ட் coin கிடைக்குமா
@raginiraguAntony-jg4pk
@raginiraguAntony-jg4pk 5 месяцев назад
Gold noby will sir very costly why one game 4000 ok no adiel adha arudhu edhu arudhu you must all mind only gold cost
@hemalatha-fq4lu
@hemalatha-fq4lu Месяц назад
Eppadi jewels loan release panna without collateral
@ManiVel-bp8zo
@ManiVel-bp8zo 4 месяца назад
உங்களை எப்படி தொடர்பு கொல்வது
Далее
FATAL CHASE 😳 😳
00:19
Просмотров 916 тыс.