Senior citizens find very difficult to survive under present Income Tax pattern with so costly medicines hospitalisation rent food etc and govt is torturing sr citizens Above 70 people may be charged flat 10 % on their income
தங்கம் விலையேற்றம் கொடியது.ஆனால் EMI மற்றும் ஒரு சத வட்டி கடன்கூட இருக்கக்கூடாது.முழு சொந்த பணத்தில் தங்கம் வாங்க வேண்டும்.1925 ல் தங்கம் 8 கிராம் 20.இன்று 60000.அன்று 20 ரூபாயை 1 சத வட்டிக்கு வாங்கியிருந்தால் இன்று 163 லட்சம் EMI வட்டி இன்னும் அதிகம்.விலையேற்றம் கொடியது.ஆனால் வட்டி விஷத்தை விட கொடியது
Anand is really a great person because in spite of his caste he is against caste discrimination and sees everyone equally this sets an example for others happy diwali Anand sir and senthil sir
சாமானிய மக்களோ அசாதாரண மக்களோ... உணவு உடை இருக்க இடம் மருத்துவ படிப்பு செலவுகள் செய்ய தாராளமா சம்பாதித்து செலவு பண்ணுங்க...நல்லா ஆரோக்கியமா சாப்பிடுங்க... ஆரோக்கியமா இருங்க...தங்கம் தேவையே இல்லாத ஆணிதான்......
தங்கம் விலை உயர்வு செயற்கை போல் தோன்றுகிறதே!!. இதை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திறன் யாரிடமும் இல்லையா?? எப்படி இவ்வளவு கூடுகிறது கேட்பவர்கள் யார்???
தங்கம் விலை சர்வதேச சந்தை பொருளாதாரம் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் அமெரிக்க ஐரோப்பாவில் வங்கியில் மக்கள் முதலீடு செய்யும் பணத்தின் வட்டி குறைப்பு போன்ற காரணத்தால் தங்கம் விலை நிர்ணயம் செய்யபடுகிறது தங்கம் விலை உலக சந்தை நிர்ணயம் செய்கிறது உலகம் முழுவதும் விலையில் பெரிய மாற்றம் இருக்காது இருந்தாலும் இந்தியா போன்ற சில நாடுகளின் GST வரி போடுவதால் சிறிய அளவுக்கு விலை மாற்றங்கள் இருக்கும் உதாரணமாக அரபு நாடுகளில் தங்கள் எவ்வளவு வாங்கினாலும் வரி இல்லை ஆனால் இந்தியாவில் ஒரு லட்சம் ரூபாய்க்கு தங்கம் வாங்கினால் 3 ஆயிரம் ரூபாய் மத்திய அரசுக்கு GST கட்ட வேண்டும்
தங்கம் விலை குறைய ஒரே வாய்ப்பு,ஷேர் மார்க்கெட்டில் தங்கம் முதலீடு செய்தால் ஜிஎஸ்டியாக,100க்கு ரூ30 பர்சென்ட் வரி விதித்தால் தங்கம் விலை குறைய வாய்ப்பு.
விவசாய்கள் பற்றி நாட்டில் யாருக்காவது இதுபோன்று செய்தி போட்டதுன்டா? கவலை பட்டதுன்டா? விவசாய இடுபொருட்கள் விலையேற்றம் சொன்னதுன்டா, வரட்சிகாலதில் கடன் கட்ட வங்கி கால அவகாசமாவது கொடுத்ததுன்டா? எல்லாம் உணவுக்கு கஷ்ட படம்போது புரியும் அன்று விவசாயிகள் அருமை தெரிய வரும்...........
அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் 1 ரூ வாங்கினாலும் வரி கட்டவேண்டும்.ஆனால் வர்த்தகர்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் உரிய கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்கிறார்கள்.இது என்ன நியாயம்
அரசாங்கம் ரேசன் டாஸ் மார்க் கோஆப்டெக்ஸ் துணி பஸ் இரயில் பேங்க் இன்னும்பல அரசாங்க கடையள்ளது தங்கத்துக்கு மட்டும் அரசாங்க கடையில்லை தனியார் ஜோஸ் பலகடை ஜாய்அலு பலகடைஇன்னும்பல தனியார் கடைகளிடம் தங்கம் சிக்கி யுள்ளது இதை தவிர்க்க ரேசன்ல பெண்பிள்ளையுள்ள குடும்ப அட்டை 1கிராம் மலிவுவிலையில் குடுக்கவேண்டும் இன்னும் விரிவு படுத்தும் போது ஒரு குடும்பத்தில் எத்தனை பெண் பிள்ளை இருந்தாலும் ஒவ்வொரு பெண் பிள்ளைக்கும் ஒரு கிராம் அரசாங்க மலிவு விளையில் தந்தால் தங்கம் விலை குறையவாய்ப்புள்ளது
Enna paavam??? Antha ponna vachu kappatha evanga kudukum sinna compensation. If they are not ready to give gold, they should deposit the money in her name for her life. If they are not ready to give, they need not marry😅😅
Sir daily wages in 1997 140rs only today 2024 1200rs Private sector Montly salary 800rs in1997 now 40000rs in 2024 Government salary 1000rs in1997 now 2024 110000 rs Rise price 1997 5rs now 2024 50rs Sir pls concel salary and price influsan
Simple, Country money due to demonetization, and privatisation Adani has become 1st richest. And BJP has become the richest party. Now BJP eyes fell on Gold. Common people can't buy , only they will sell. So it will all go to Ambani and Adani. That's it. Very simple.
சார் லாபம் ன்னா என்ன எப்படி விளக்கம் தேவை 20வருஷத்துக்கு முன்னால் என்னிடம் 8 ஆயிரம் இருந்தது அந்தபணத்தில் 20கிராம் தங்கம் வாங்கினேன் அதன் தற்போதைய மதிப்பு 160000ரூபாய் எனக்கு லாபம் எனலாம் ஆனால் இன்றுநான் அதே20கிராம் தங்கத்தை வாங்கவேண்டுமென்றால் எனக்கு 160000 ஆகும் அப்படியானால் இந்தவிலையேற்றம் லாபமா
12 சத விகிதம் லாபம் வருட முடிவில் உதாரணம் 48000 ஒரு பவுன் விற்கும் போது 60000 லாபம் 12000 next year again u have invest same 48000 only it will again increase 12 percent
8:02 எல்லோரும் தங்கத்தில் முதலீடு செய்தால் வங்கிகள் டெபாசிட்டை இழக்க நேரிடும் அதனால் நிதி சேவைகள் குறையும் பொருளாதார மந்தநிலை ஏற்படும்.ஆகவே குறைந்த முதலீடு மட்டும் செய்வது நல்லது. அதே போல் ரியல் எஸ்டேட், சேர் மார்கெட் அனைத்துமே இப்படி தான்.
1996: ₹5,160 per 10 grams 1995: ₹4,680 per 10 grams 1994: ₹4,598 per 10 grams 1998: ₹4,045 per 10 grams 1999: ₹4,234 per 10 grams 2000: ₹4,400 per 10 grams 2010: ₹18,500 per 10 grams 2015: ₹26,343 per 10 grams 2020: ₹48,651 per 10 grams 2024: ₹64,070 per 10 grams இது கூகுள் சர்ச்-ல் எனது திருமணம் 1974ல் நடந்தது. அப்போது 22c தங்கத்தின் விலை ₹400+