Тёмный

தங்க நகைய வாங்கி குவிக்காதீங்க...அத விட Best Choice இருக்கு...நிபுணர் பேட்டி|Sundari Jagathesan| 

ET Tamil
Подписаться 283 тыс.
Просмотров 512 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 214   
@r.packiasowmiya3268
@r.packiasowmiya3268 6 месяцев назад
Madam தெளிவான விளக்கம் அளித்தீர்கள் ரொம்ப நன்றி
@petchirajk
@petchirajk 6 месяцев назад
ஷேர் மார்க்கெட் தங்கம் வரும் காலங்களில் விவசாயத்தை பற்றி தெரியாமல் இந்த சமூகம் தடம் மாறுகிறது உணவுப்பஞ்சம் வரும் மிக விரைவில் உள்ளது ஆகையால் பயிர் தொழிலாளி பக்கம் இந்த சமூகம் திரும்பிப் பார்க்க வேண்டும்
@PVAR1983
@PVAR1983 6 месяцев назад
Dai..nee oru number one muttal..please study english first abd talk about kovasayam..😊😊
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs 5 месяцев назад
உண்மைதான் நீங்கள் சொல்வது தான் சரி எப்படி அனைத்து மரங்களையும் காடுகளையும் அழித்து விட்டு கோடை வெயிலில் கொடுமைகளை அநுபவிக்கிறோமோ அதைப் போலத்தான்
@Ecoteach
@Ecoteach 5 месяцев назад
Is there any way to small farmers, and farm labourers to get profit similar to Govt. staff getting monthly salary besides their productivity.
@gangadharanpm6602
@gangadharanpm6602 Месяц назад
@@petchirajk SBI ல் minimum balance இல்லையென்று என்கணக்கிலிருந்து திருடுகிறார்கள்.இதைகேட்க முடியாத,நீதிமன்றங்கள்கூட தலையிட்டு திருட்டுத்தனம் செயவதற்கு குட்டு வைக்கலாம்.முடியுமா?
@AG098
@AG098 6 месяцев назад
Post Office மட்டும் யாரும் பணம் போடாதீக நம்ம லேட்டா கட்டுனா மாச மாதம் 4 நாள் 5 நாள் கெலாம் வட்டி கட்டனும் but 10 வருஷம கட்டி நம்மால கட்ட முடியல Close செய்றம் னா ஒரு ௹ கூட வட்டி தர மாட்டாக எங்க ஊருல சரியான reply சொல்ல கூட ஆள் இல்லை 1400 Rs 12 வருடம் கட்டி லோன் வாங்குனத கட்ட போனாலும் Computur வேலை செய்யல சொல்வாக loan வட்டி கட்ட போனாலும் வாங்க மாட்டாக Private அ விட பக்கா பிராடு post office ( 1.80 ஆயிரம் இழந்து ருக்கேன் மாதம் உழைச்சு கட்டுன பணம் Govt ஏ கேஸ் போட்டாலும் என்னால கோர்ட்டுல நிருபிக்க முடியும் என்னால😢😢😢 அந்த கடன்ல இருந்து இன்னும் வெளில வர முடியல எனனால😢😢😢
@JAPANOFFIAL
@JAPANOFFIAL 6 месяцев назад
send your post office location and your contact number please.. try to help you
@jaisinghgnanapragasam9381
@jaisinghgnanapragasam9381 6 месяцев назад
OMG
@geethavijay5294
@geethavijay5294 6 месяцев назад
Ioo.my god
@rexolineisabel1290
@rexolineisabel1290 5 месяцев назад
True
@Thedivarumselvam
@Thedivarumselvam 4 месяца назад
Head போஸ்ட் ஆஃபிஸில் சென்று கேளுங்கள் தேவையான document எடுத்துச் சென்று அங்கு உள்ள உயர் அதிகாரியை சந்தியுங்கள் உங்கள் பிரச்சினை சரியாகும். எந்த போஸ்ட் ஆபீஸ்ளையும் எந்த SB, RD கணக்கிலும் பணம் கட்டலாம்.
@rajathisadhasivam
@rajathisadhasivam 2 месяца назад
நல்ல அனுபவ பக்குவ அறிவு தெளிவான விளக்கம் நீங்கள் கூறுவது போல டெக்னாலஜி தெரியாதவர்கள் சிரமத்திற்கு ஆட்படுகிறார்கள் அது எனக்கு மிகப்பெரிய குறை என்று கூறினீர்கள் படித்த நாங்களே சில சமயம் திணற வேண்டியதாக இருக்கிறது எங்களின் கவனக்குறைவால் சிறுபிள்ளை நேர்ந்தாலோ அல்லது டெக்னாலஜி வைஸ் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கு நாம் தான் மிகவும் சிரமப்பட வேண்டியதாக இருக்கிறது உழைத்த காசு எப்படி வருத்தப்படாமல் இருக்க முடியும் இதை படிக்காதவர்கள் எவ்வாறு சமாளிப்பார்கள் என்ற வருத்தம் படித்த நாமே இப்படி சிரமப் படிக்கும் என்று என் மனதுக்குள் அவ்வப்போது தோன்றிக் கொண்டே இருக்கும் ஒவ்வொன்றையும் கற்றுக்கொள்ள கால அவகாசம் நிறைய தேவைப்படுகிறது அது வீட்டில் இருப்பவர்கள் மற்றும் டெக்னாலஜி கற்றவர்கள் சமாளிப்பார்கள் ஒரு வேலைக்கு செல்பவர்கள் இதை புதிதாக கற்றுக் கொள்ளும் பொழுது நிறைய இடர்பாடுகள் வரும்
@SadhanaUdhay
@SadhanaUdhay 6 месяцев назад
Post office never give Loan. Only saving
@margaretjohn5590
@margaretjohn5590 6 месяцев назад
Very practical talk.Thanks mam.
@joyvassuva2700
@joyvassuva2700 3 месяца назад
தயவுசெய்து போஸ்ட் ஆபீஸில் பணம் போட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம். வயதானவர்களால் அலைய முடியாது.
@vijayalakshmij6115
@vijayalakshmij6115 Месяц назад
Don't trust post office savings esply seniors,don't believe Post office agents with staff manipulate loot your money inspite of cheque investment
@Naamtamilar1980
@Naamtamilar1980 Месяц назад
Why bro!
@ilangog1965
@ilangog1965 7 дней назад
அருமையான விளக்கம். விழிப்புணர்வு கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி.
@gopalkrishnan2389
@gopalkrishnan2389 6 месяцев назад
மேடம் சூப்பர் உங்கள் சேவை அருமை வாழ்க வளமுடன்🙏
@shruthiv621
@shruthiv621 11 дней назад
Very clear conversation, thank you madam
@priyadr5346
@priyadr5346 6 месяцев назад
Good questions nd good discussion 👍
@sumithram4720
@sumithram4720 6 месяцев назад
Simple ,useful talk. Very sensible interview
@saravanabavan7750
@saravanabavan7750 6 месяцев назад
Service in post office is very poor. No response for our doubts.At the time of closing of deposit also the procedure is very lengthy.பேசுபவற்கு வட்டி எப்படி calculate பண்ண வேண்டும் என்பது தெரியவில்லை ,
@Thedivarumselvam
@Thedivarumselvam 4 месяца назад
endha post office la venum naalum cash deposit, RD katta mudiyum. post office app IPPB la cash transfer pannalam. its good.
@pandianmani6691
@pandianmani6691 6 месяцев назад
மேடம் தெளிவான விளக்கம் நன்றி
@ravidhana7978
@ravidhana7978 5 месяцев назад
Super explain thanks mdm🎉
@veerappanrathinam762
@veerappanrathinam762 6 месяцев назад
Post Office better than some banks
@tharmiakuppusamysubramania7890
@tharmiakuppusamysubramania7890 2 месяца назад
Do not have any transactions in Metro cities Post offices.Very very old methods and delay in withdrawal of cash or in any transactions.Govt should stop collecting deposits and giving interests to public with out proper utilisation of deposits.Finally interest are going from public pockets.
@sampathkumarl5256
@sampathkumarl5256 6 месяцев назад
ஒரு நீரோட்டம், தெளிவு, ஒரு நோக்கம் இல்லை. தொன தொன வென்று இருக்கு.
@sukumars2384
@sukumars2384 6 месяцев назад
நீரோட்டம் வேணும்னா டாஸ்மாக்கு போப்பா?
@thilakammohan5188
@thilakammohan5188 6 месяцев назад
I respect your ideas regarding senior people feeling s whatever innovation comes manual work is always needed atleast for some little percentage
@kpsomu
@kpsomu 3 месяца назад
A very nice interview. Ms Sundari makes many important points 👍
@TheVergilfrans
@TheVergilfrans 3 месяца назад
Excellent message. Thank you so much for your guidance!
@vannakamguys
@vannakamguys 6 месяцев назад
தங்கம் எதற்கு என மக்கள் சிந்திக்க ஆரம்பித்தால் அவை பயனற்றது.ஆனால் விவசாய நிலம் எதற்கு என கேட்கவே முடியாது.
@ravichandran4994
@ravichandran4994 6 месяцев назад
தங்கம் உடனடியாக பண தேவையை பூர்த்தி செய்யும் அவ்வளவுதான் ,
@r.vigneshwaran7460
@r.vigneshwaran7460 6 месяцев назад
Yosika matranungaleyy.ena pandrathu.atha mathikavey kudathunga.sinnatha minnura oru poruluku yen rate yethuranunga
@petershaju
@petershaju 6 месяцев назад
Most of new generation also not aware about indian stock market, its better school must introduce even for non commerce students. Just 1 subject is enough for those who wish to save money.
@ksundar4649
@ksundar4649 6 месяцев назад
MF SIP is more beneficial than all others. Loan also we can get against MF. Long term 12 to 15 % Return. From home you can invest n withdraw. Any amount 100 to crores invest from your home itself. Very good for the common man with his phone he can do all.
@jeevanandanekambaram4614
@jeevanandanekambaram4614 6 месяцев назад
Really correct sir
@Karthickmasanmasan
@Karthickmasanmasan 6 месяцев назад
Mam's advice is Good, But avoid Stock market & mutial funds, its Highly Risky investment
@Thedivarumselvam
@Thedivarumselvam 4 месяца назад
Risk illama edhuvume illai. panaththa veetla vaichalum risk thaan.
@gowrisankarn8173
@gowrisankarn8173 6 месяцев назад
Yes changing is occur. After 5 years mutual fund investment is failure. Because senior citizens investment scheme is limited amount. But mutual fund and s.i.p inflow is very high. Share market p.e ratio is high. Result after 5 years mutual fund return negative
@parithayumanavan8366
@parithayumanavan8366 6 месяцев назад
MF investment help you accumulate wealth. If you withdraw at a wrong time you may lose. We cannot blame MF. If we understand market we too can benefit from the market.
@sreedhark1086
@sreedhark1086 6 месяцев назад
Useful information 👍
@questvijay
@questvijay 6 месяцев назад
Thanks Madam...🎉🎉🎉
@rvcharry830
@rvcharry830 5 месяцев назад
post office is best but procedure is so much poor in the post office still Debit card not available more most offices Net Banking is so poor madem They want improve their software
@saisanthoshkumar3610
@saisanthoshkumar3610 Месяц назад
Good advice amma.
@ponnsabc
@ponnsabc 6 месяцев назад
There is no interest for ETF.....2.5 interest for soverign Gold bond only
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us Месяц назад
SGB முதிர்வடையும்போது தங்கத்தின் gst ய குறைத்து நமக்கு கிடைக்குற தொகையை எவ்வளவு minimize பண்ண முடியுமோ பண்ணிடும் government
@JeyaramJeyaram-m2v
@JeyaramJeyaram-m2v 6 месяцев назад
One type of GEO MAX .??.
@balajiamritha7683
@balajiamritha7683 3 месяца назад
Exactly correct good advice great madam
@subbaiah174
@subbaiah174 6 месяцев назад
Post office la 500 minimum balance vaikkanum namma modi govt la solli irukkaangala
@letslearninternalpolitics7326
@letslearninternalpolitics7326 6 месяцев назад
Divorce la kuuttitu porathu court supprt nala. maintainance appo than neraya kidaikkum
@sundaramurthyjayasingham1428
@sundaramurthyjayasingham1428 5 месяцев назад
She have a best future. Can become a Indian finace minister. She has all the qualities....... உண்மை மாதிரியே பேசுரது பெரிய கலை.😡😡😡
@ArunPrasadVK
@ArunPrasadVK Месяц назад
🤔🥵
@hari3887
@hari3887 Месяц назад
Thank you so much Sir/Madam 🎉
@joyvassuva2700
@joyvassuva2700 3 месяца назад
There are some small finance banks, which give 9.5% per year. For Rs 5 lakh the interest you are getting is more than 47500 in one year. That is just in 2.5 years you are getting more than 1,18,750 rupees. They are also very reliable. I am getting benefits.
@RSHANKARI
@RSHANKARI Месяц назад
Can you please tell me bank name
@Vasantha-k9l
@Vasantha-k9l 4 месяца назад
Respected madam very useful nice
@sankaravadivusankari1268
@sankaravadivusankari1268 6 месяцев назад
Awareness video tq
@ranisankarapandian6754
@ranisankarapandian6754 17 дней назад
போஸ்ட் ஆபீஸ்ல ஒரு atm கார்டு கூட தர மாட்டாக்ங்க
@selvarajlatha4068
@selvarajlatha4068 6 месяцев назад
போஸ்ட் ஆபீஸில் தினம் அல்லது மாதம் சேமிப்பு வரவு செலவு மிகவும் கஷ்டம் என்பதுதான் எதா 23:00 ர்த்தம்
@nagarjunnagarajan5522
@nagarjunnagarajan5522 6 месяцев назад
Thank you Sundari Jagatheesan mam, for your valuable inputs with simple explanation..!! & Thank you ET Tamil channel for inviting & arranging Mam's session. @Sundari Jagatheesan Mam, I've seen many of RU-vid contents in various channels. Do you have your channel mam..?? I've searched a lot but I couldn't find. If you have please share the channel name mam. If you dnt have have your channel, it's just my request, please start a one, it will be useful for many people. Thank you..!!
@sasikalatg6950
@sasikalatg6950 5 месяцев назад
Pl tell us your contact No
@INS11
@INS11 6 месяцев назад
Even in post office min balance is required. 😊
@UmaMaheswari-ke6qq
@UmaMaheswari-ke6qq 2 месяца назад
D mart account open panna nalla oru thelivana vidio podunga please
@monyvarnanm633
@monyvarnanm633 4 месяца назад
Amma thaayi thanga nakaiya yarumma vaangi kuvikkiranga thangattha vaangura nilamaiyilaya middle class people irukkaanga vera pechai pesungamma nalla iruppeenga 🙏
@saravana2532
@saravana2532 12 часов назад
சரியா சொன்னிங்க 😂😂
@saravana2532
@saravana2532 12 часов назад
என்னவோ கிலோ கணக்குல நாம் வாங்கி குவிக்கிற மாதிரி பேசறாங்க... நம்ம 1 பவுனுக்கே கஷ்ட படறோம்
@malarvezhisundar3271
@malarvezhisundar3271 6 месяцев назад
5,00,000(principal amount)*2.5%(interest)*8(years)=1,00,000. This 1,00,000 lak. you get as interest alone +during maturity you get at current market rate of gold. i.e ., If you had invested 5,00,000when the gold rate is 5000, then at the time of maturity if the gold rate is 10,000 then you will get 10,00,000. So it is better to invest in SGB rather than buying gold coins, where you pay an extra wastage charges while both buying and selling. Better way to get SGB is to buy through demat account. Thus it would be easy to buy and sell. Not tax is implied on the maturity value , is an added bonus.
@Thulasiraman001
@Thulasiraman001 6 месяцев назад
No wastages for gold coin or gold biscuits
@deenagopalakrishnan7832
@deenagopalakrishnan7832 5 месяцев назад
But you can not convert coin or biscuits into currency notes. They exchange only for jewels where you have to incur wastage and labour charges.
@kavitha231a
@kavitha231a 29 дней назад
What amount
@mkdwarakanathnath1189
@mkdwarakanathnath1189 6 месяцев назад
Noted, how about Prasanth panachickal concept,
@suriyakalabalakrishnan850
@suriyakalabalakrishnan850 5 месяцев назад
Thanks Madam 🎉🎉🎉
@maheshraj893
@maheshraj893 5 месяцев назад
One question-Gold ETF or goldbees la invest panna stock market maari loss aagura chance irukkaadha??
@Thedivarumselvam
@Thedivarumselvam 4 месяца назад
ஆமாம். இதுவும் ஸ்டாக் மார்க்கெட்டில் ஒரு பகுதிதான். ஆனால், இதன் ஏற்றம் இறக்கம் தங்கத்தின் விலையையும் ஸ்டாக் மார்க்கெட் நிலைமையையும் பொறுத்தது. நீங்கள் தங்கம் வாங்கி வைப்பது போலத்தான் இதுவும். இன்றைய விலையைவிட தங்கம் இன்னும் 5,6, வருடத்தில் குறைந்தால், இதுவும் குறையும். 5,6, வருடத்தில் தங்கம் விலை ஏறுமா இறங்குமா? இந்திய பங்கு சந்தை ஏறுமா இறங்குமா?
@Thedivarumselvam
@Thedivarumselvam 4 месяца назад
Post office ku IPPB mobil app irukku. its good.
@ChoodaMani-ny1hi
@ChoodaMani-ny1hi 5 месяцев назад
Yes maam. My money also swallow by SBI bank Rs.3500 sone thing.. Minimum balance issue
@niranjanasudhir1176
@niranjanasudhir1176 6 месяцев назад
Man here i wish to say that woman can open dmat in zerodha, dhan etc for free of charge n trading charges also is meagre
@durga_15
@durga_15 6 месяцев назад
Which gold etf is good these days
@prabhus3737
@prabhus3737 6 месяцев назад
Stephen voice is nice
@komers8314
@komers8314 3 месяца назад
Saving certificate வாங்கிட்டு அது எங்கயோ misplace ஆனது படாதபாடு பட்டு பணம் வாங்கினேன்
@lalitharaman1
@lalitharaman1 Месяц назад
Madam I am having IPPB account app in Mobile. In this u can connect non IPPB account also. Inter transfer from non IPPB to IPPB is possible. From IPPB account u can transfer to your bank account also. There is scan and pay fecility. It has UPI payment also available. Post office cheques can be deposited in Bank slso. Now it has all fecilitates at par with bank. Only draw back is no internet facility is not there.
@graghunath2106
@graghunath2106 6 месяцев назад
Start PPF fir young people
@ganeshKumar-tb2oy
@ganeshKumar-tb2oy 5 месяцев назад
Once a day goldbond is a piece of பேப்பர். Only realgold is best
@HaribabuKanthan
@HaribabuKanthan 5 месяцев назад
Are u pro for post office bank Neenga veetle evvalavu thangam ulladu
@padminithiruvengadathan9043
@padminithiruvengadathan9043 5 месяцев назад
போஸ்ட் ஆபீசில் சேவை குறைவுதான் பல முதலீடுகளை முதிர்வடைந்ததும் தொடரவில்லை வங்கிகளிலும் சேவை குறைபாடு உள்ளது பார்த்துத்தான் முதலீடு செய்க
@VishwaYogaDharshan
@VishwaYogaDharshan 6 месяцев назад
Am weak in maths. Can you explain how an investment of 5 lacs will yield 1 lac pa if the rate of interest is only 2.5% for Soverign Gold Bonds? Then it should be 20%, is it not? I might have misunderstood. Please elucidate.
@bhuvanasubramanian6561
@bhuvanasubramanian6561 4 месяца назад
Calculate for 8 years
@KrishnaVeni-ev9ng
@KrishnaVeni-ev9ng 6 месяцев назад
Internet banking available in postoffice...please check with post office authorities and tell the people all the availabilities
@samysaiboys7503
@samysaiboys7503 Месяц назад
Bank interest 7.25 percent
@kirubavenkat6382
@kirubavenkat6382 6 месяцев назад
கமிஷன் ஏஜன்ட்
@balasubramaniansambasivam2218
@balasubramaniansambasivam2218 5 месяцев назад
Post office service is very very very bad.
@venkatesans6732
@venkatesans6732 2 месяца назад
No deposit at post office.
@sundargovindaswamy3268
@sundargovindaswamy3268 25 дней назад
FD ல் 8 வருடத்தில் 2.4 லட்சம் கிடைக்கும்
@elavarasanv934
@elavarasanv934 6 месяцев назад
In the post office they debit Rs 11 for one transaction during App usage.😢
@vae2168
@vae2168 2 месяца назад
🎉🎉No body is worried about the farm sector and the pitiable plight of farmers. All these schemes won't fill your hungry stomach. 😮😢
@sulaimansolaimuthu829
@sulaimansolaimuthu829 4 месяца назад
👌💯% Nice info 🌹
@indhranibalakrishnan9547
@indhranibalakrishnan9547 6 месяцев назад
மேடம் சிறு முதலீடு செய்ய வேண்டும் போஸ்ட் ஆபிஸில் சரியான பதில் இல்லை முதலீடு பற்றி யாரை அனுகனும் இதை பற்றி எந்த புரிதல் இல்லை
@MuruganThevar-ge8nm
@MuruganThevar-ge8nm 6 месяцев назад
Same 😊
@sophiesri2985
@sophiesri2985 6 месяцев назад
Vera post office ponga...in chennai ,romba help pannanga..nalla idea vum sonnanga
@indhranibalakrishnan9547
@indhranibalakrishnan9547 6 месяцев назад
@@sophiesri2985 நாங்க கோயமுத்தூர்
@kktraderskktraders
@kktraderskktraders 6 месяцев назад
500000*2.5/100=1125month Yearly 13500*8year= 108000 for 8year intrest only😊😊
@Thedivarumselvam
@Thedivarumselvam 4 месяца назад
Sovereign Gold Bonds at the rate of 2.5% annually, paid semi-annually. so, we able to receive 6 month Rs. 6250*16 times.
@John-ey5mc
@John-ey5mc 6 месяцев назад
Inthe Amma peru Nirmala Devi, Govt supporter
@sukumars2384
@sukumars2384 6 месяцев назад
உங்க அம்மா பேரு தெரியுமா உனக்கு?
@albe4126
@albe4126 6 месяцев назад
IN PUBLIC SECTOR BANK ALSO ALL SCHEMES FOR NEW BORN BABY AND NO CEILING FOR DEPOSIT AS SHE SAYS 5 Lakhs why she is say restrictions
@MohamedRameez-bs4me
@MohamedRameez-bs4me 4 месяца назад
Is there any without interest small investment scheme?
@JeyaramJeyaram-m2v
@JeyaramJeyaram-m2v 6 месяцев назад
கோவிந்தா கோவிந்தா.
@parthiparthiban4570
@parthiparthiban4570 Месяц назад
Sovereign gold bond cancel pannitanga
@Siva-bq9ro
@Siva-bq9ro 6 месяцев назад
Post office. ல் பணம் 1 வருடம் போடலாம் அதற்கு மேல் பணம் போட்டால் கையொப்பம் எடுக்கும் போது மாறும் அப்போது பணம் திருப்பி கொடுக்க மாட்டார்கள்
@geethavijay5294
@geethavijay5294 6 месяцев назад
Yes.this is the big problem with post office
@jayasri-ft8040
@jayasri-ft8040 4 месяца назад
You can provide pan xerox with sign. They will accept
@AyyappanVenkatachalam
@AyyappanVenkatachalam 6 месяцев назад
Sir, the said amount is for 08 years, 05 lakhs.
@aproperty2009
@aproperty2009 3 месяца назад
Good video
@Pugal.ramaya
@Pugal.ramaya 6 месяцев назад
For 5 lac gor 8 years 1 lacs interest is too low.but if uiu do lumpsum in mutual fund same 5 lac will give you 7 lacs as only return after 8 years in the rate of 12%
@sivag2032
@sivag2032 6 месяцев назад
Marketa cannot go one way all the time.A correction can send many crying their way to bank
@Pugal.ramaya
@Pugal.ramaya 6 месяцев назад
@sivag2032 I am talking about 8 years period.even 3 years market correction happened also it will double in the remaining 5 years
@sivag2032
@sivag2032 6 месяцев назад
Market has not seen a bigger correction since 2008 and it is bound happen sooner or later.Covid one was correct.Diversification is a must.Equity can build wealth but other instruments are also have their value.Gold is a big hedge against rupee depreciation and can be a emergency fund.FDs are most liquid option all and be rotated across build other assets in gold,real estate and equity during their downturn.
@ABDULRAHMANSHAHULHAMERD
@ABDULRAHMANSHAHULHAMERD 4 месяца назад
5 லட்சத்துக்கு 6லட்சம் வட்டி கிடைக்குமா அதுபற்றி பேசலாம் மக்களிடம் 5 லட்சத்துக்கு ,15 லட்சம் வட்டி மட்டும் வசூலிக்கிறீங்க 6 லட்சம் முதலில் கொடுங்கள் மற்றதை பிறகு பார்க்கலாம்
@prabakarsmily6571
@prabakarsmily6571 6 месяцев назад
தலைப்பு ஒன்று பேசுறது ஒன்று புரூடா பாட்டி😅
@vaidyanathankannaiyan8156
@vaidyanathankannaiyan8156 2 месяца назад
Share market is highly risk area to invest our hard eaned money. It requires daily watch and analysis of market trends. This is not possible for a coomon man. Share market promoters exaggerating the positive side of the returns. Even brilliant persons loses money in stock market.
@sekardevaraj7354
@sekardevaraj7354 2 месяца назад
எத்தனை வருடம் கழித்து வரும்
@ulaganathanc7236
@ulaganathanc7236 Месяц назад
எட்டு வருடத்திற்கு ஒரு லட்சம்
@amu1961
@amu1961 5 месяцев назад
Gold bond purchased பி 8/2/2016, due date 8/2/2024. Till goldbond purchased அட் Indian bank Elumathur Erode district,maturity amount with interest நோட் yet settled டில் now nearly 3months completed.completed.what is the reply for my bond.
@Thedivarumselvam
@Thedivarumselvam 4 месяца назад
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு SGBகள் முதிர்ச்சியடையும் போது வட்டி மற்றும் முதிர்வு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். முதலீட்டாளரின் வங்கிக் கணக்கில் அரையாண்டு அடிப்படையில் வட்டி வரவு வைக்கப்படும், மேலும் இறுதி வட்டித் தொகை முதிர்வின்போது அசல் தொகையுடன் சேர்ந்து செலுத்தப்படும். உங்களுக்கு ஒவ்வொரு 6 மாதமும் வட்டி வந்ததா?
@kumaresannainamalai5912
@kumaresannainamalai5912 6 месяцев назад
பல நாட்கள் தபால் வங்கியில் நெட்வொர்க் கிடைக்கவில்லை எனக்கு ஒரு திருப்பி அனுப்புகிறார்கள் இதற்கு என்ன வழி
@pvnptk8904
@pvnptk8904 5 месяцев назад
சாமானிய மக்களும் புரிஞ்சுக்கறமாதிரி பேசுறீங்க. 🎉🎉🎉🎉
@m.shantimahallingam5537
@m.shantimahallingam5537 6 месяцев назад
Post office udan pannam varuvathillai net vela saiyala enbargal mudal a intimate pannanum Alakaxippu jasthi.
@சத்யநாராயணா
@சத்யநாராயணா 6 месяцев назад
Correct. enga oorla mattum than apdinu ninachen, angayum appdithana.
@prabhus3737
@prabhus3737 6 месяцев назад
Nice smile madam... Keep 😂
@graghunath2106
@graghunath2106 6 месяцев назад
?
@chinnakaruppan7415
@chinnakaruppan7415 5 месяцев назад
1956 செக்சன் 37ன் படி LIC யில் செய்யும் முதலீட்டு மட்டுமே முழு கியாரண்டி மத்திய அரசு வழங்குகிறது.பேங் , போஸ்ட் ஆபீஸ் எல்லாம் 5லட்சம் வரை தான் கியாரண்டி.
@graghunath2106
@graghunath2106 6 месяцев назад
All Sathuranga Vettai
@sniper.1919
@sniper.1919 3 месяца назад
Idhu kabalihara thittam.
@SenthilKumar_Coimbatore
@SenthilKumar_Coimbatore 6 месяцев назад
Last 2 years , post office ATM card varala. worst investement post office. angirukkum athigarigal thimir pidichavanuga. avoid post office investment and close all the ppost offices. send all the post office officers to home. useless fellows.
@charjos883
@charjos883 6 месяцев назад
It is really a sorry situation.bro.Please contact concerned divisional head of your area. Just send a complaint letter and it will be resolved. Don't blame all are arrogant and useless in dept. Online customer grievance is also there.
@Pugal.ramaya
@Pugal.ramaya 6 месяцев назад
Mam SBI is looting more than private bank😂😂
@Pugal.ramaya
@Pugal.ramaya 6 месяцев назад
Now all PPF znd suganya sammiti all schemes reduced the untrest rate.government not at all think about poor public people but they thjnk zbout only Ambani anc Adani😂
@c.rselva5411
@c.rselva5411 4 месяца назад
Cash less transaction improve பண்ணனும்னு சொல்றாங்க. சரி online transaction பண்ணுனா அதுக்கு ஒரு சிறு தொகையை charges எடுக்குறாங்க.அந்த பணம் அடிப்பதற்கான செலவு அதாவது ஒரு கை யிலிருந்து இன்னொரு கை க்கு மாறும் காகிதமாக மாறும்போது சீக்கிரம் அழிந்துவிடும். அந்த லாபத்தை இவர்கள் தங்கள் சேவை கட்டணமாக எடுத்துக்கொள்ளலாமே?
Далее
Fake Referee Whistle Moments 😅
00:38
Просмотров 6 млн