Тёмный

தசா நாதன் vs புத்தி நாதன்? உண்மையை உடைத்த விஷால்  

Rahul Singaravel (JODHIDAM, DNA ASTROLOGY )
Подписаться 17 тыс.
Просмотров 3,7 тыс.
50% 1

தசா நாதன் vs புத்தி நாதன்? உண்மையை உடைத்த விஷால் #dnaastrology #dnavishallatest #josiyamtamil

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 37   
@natureworld217
@natureworld217 6 месяцев назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஷால் சார். ஜோதிடம் தெரியாத எங்களைப் போன்ற மக்களுக்கு அறிவு சார்ந்த ஜோதிடத்தை கொடுத்து கொண்டிருக்கும் நீங்கள் எங்களுக்கு கிடைத்திருப்பது ஒரு மாபெரும் பொக்கிஷம். நீங்கள் என்றென்றும் நலமாக வாழவேண்டும். உங்கள் சேவை மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள். உங்கள் ஜோதிட பாடம் மக்கள் அனைவருக்கும் கிடைத்து கொண்டிருப்பதற்க்கு மிக்க நன்றி விஷால் சார்.
@velumanivijay7350
@velumanivijay7350 6 месяцев назад
Happy birthday sir god bless u sir happy long life
@Rajaramsathya1983
@Rajaramsathya1983 6 месяцев назад
Sir super ah soldringa
@sriramj.8744
@sriramj.8744 6 месяцев назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார். இப்போது தான் தசாபுத்தியை பற்றி அட்வைஸ் பண்ணேன்.பார்த்தால் உங்கள் வீடியோ 😊
@ramaprabapraba8351
@ramaprabapraba8351 6 месяцев назад
Well done super
@kavithaselva7646
@kavithaselva7646 6 месяцев назад
Happy birthday sir
@anandharaj1436
@anandharaj1436 6 месяцев назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வஷிஸ்டர் விஷால் அவர்களே. ❤
@balajis7937
@balajis7937 6 месяцев назад
Happy Birthday Vishal sir💐
@sathyabala254
@sathyabala254 6 месяцев назад
Happy Birthday Anna
@skss1564
@skss1564 2 месяца назад
42+19 = 71?
@hamrithasubash3689
@hamrithasubash3689 6 месяцев назад
@surendranramiya5226
@surendranramiya5226 6 месяцев назад
உங்கள் கருத்துதான் சரி. தசா மீறி புக்தி மீறி அந்தரம் வேலை செய்யும்.
@mp_creations4116
@mp_creations4116 6 месяцев назад
சனி சந்திரன் சேர்க்கை மிக பெரிய தோஷம் என்று சொல்லுகிறார்கள்...சந்திரன் திசை நடப்பு லக்னத்தில் அல்லது 2m இடத்தில் சனி சந்திரன் சேர்க்கை இதற்கு பலன் சொல்லுங்கள்....சந்திர திசை நடந்துட்டு இருக்கு
@astrorajeeharran
@astrorajeeharran 2 месяца назад
43+19=61 not 71😂
@user-lg2nf5zz6y
@user-lg2nf5zz6y 6 месяцев назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி 🌹
@user-pj3ll7pb6b
@user-pj3ll7pb6b 6 месяцев назад
42+19-.......71 Good mathametics Keep it up
@muralipandalapalli631
@muralipandalapalli631 6 месяцев назад
@user pj……pls do not comment on someone “S mathematical capabilities..it could have been mentioned in a hurry
@thangaraji9394
@thangaraji9394 3 месяца назад
தவறுதான்... 100 சதவீதம் perfect யாரும் இல்லை... இது பெரிய குற்றம் இல்லை
@selvakumar-bl1oe
@selvakumar-bl1oe 6 месяцев назад
ஒருவேளை அவர் தசா புக்தி மாரும்போது அவர் அப்பா அம்மாவ மாத்தமுடியுமா?
@bluesky4..
@bluesky4.. 6 месяцев назад
Yaar antha perasiriyar
@umajeganathan9445
@umajeganathan9445 6 месяцев назад
தம்பி.ஜாதகத்தைப்பொறுத்தவரை.என்னதான்முடிவெடுப்பது.
@vasaravanan4543
@vasaravanan4543 6 месяцев назад
உங்கள் ஜாதகம் அனுப்புங்க... நா முயற்சி செய்கிறேன்
@maharajan6982
@maharajan6982 6 месяцев назад
16 /4/1991 3.37 pm Ariyalur இந்த ஜாதகருக்கு எந்த வருடத்தில் திருமணம் நடந்தது என்று கணித்து விட்டால் பத்தாயிரம் பரிசு தொகை தயாரா இல்லை என்றால் நீங்கள் இதுமாதிரி பொது இடத்தில் வந்து புரளி ஜாதகம் பார்ப்பதை விட வேண்டும் முடியுமா???
@vasaravanan4543
@vasaravanan4543 6 месяцев назад
@@maharajan6982 நானே மாணவன் தான்... நான் படித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.... இது உங்கள் ஜாதகமா....?
@vasaravanan4543
@vasaravanan4543 6 месяцев назад
@@maharajan6982 நான் மாணவன் தான், படித்துக்கொண்டிருக்கிரென், இது உங்கள் ஜாதகமா....?
@chandrikab1047
@chandrikab1047 6 месяцев назад
Penkaluku yar veedu kulathaivam
@WideVisionin
@WideVisionin 6 месяцев назад
Indian culture.. Husband's kuladeivam is followed.
@vasaravanan4543
@vasaravanan4543 6 месяцев назад
விஷால் அவர்களே, உங்களுடைய திருமணம் நடந்த காலத்தை நான் சரியாக கூறி விட்டால்....?
@RahulSingaravelDNAASTRO
@RahulSingaravelDNAASTRO 6 месяцев назад
Oorukey theriyum🤭epo nadandhuchunu
@vasaravanan4543
@vasaravanan4543 6 месяцев назад
@@RahulSingaravelDNAASTRO அப்படியானால் உங்களுடைத்தை கூறுங்கள்
@user-dd7wk5vd9x
@user-dd7wk5vd9x 6 месяцев назад
🎂🎂🎂
@kandasamypandian8617
@kandasamypandian8617 6 месяцев назад
5:31 வணக்கம் பாரம்பரியத்தில் திருமணம் நடைபெறும் காலத்திற்கு ஏராளமான விதிகள் உண்டு ஒருவருக்கு 7 ஆம் அதிபதி தசையே வரவில்லை என்றால் அவருக்கு திருமணமே நடைபெறாது என்று அர்த்தம் அல்ல 7 ல் நின்றவர் தசையிலோ, 7 ஆம் அதிபதி சாரம் பெற்றவர் தசா புக்தியிலோ, 2 ஆம் அதிபதி தசாபுக்குயிலோ, 2 ல் நின்றவர் தசா புக்தியிலோ, 7 ஆம் அதிபதி அம்ஸத்தில் நின்ற வீட்டு அதிபதி தசா புக்தியிலோ திருமணம் நடை பெறும். ஒரு புக்தி நாதன் தசா நாதனின் தன்மைக்கு ஏற்ப நல்ல தீய பலன்களை தருவார், ஒரு அந்தரநாதர் புக்தி நாதரின் தன்மைக்கு ஏற்ப பலன்களை தருவார். உதாரணமாக ஒருவர் மிதுன லக்னம், லக்னாதிபதி புதன் தசா நடை பெறுகிறது அந்த புதன் வக்ரம் அடைந்துள்ளார் எனில் ஜாதகரின்' 1, 4 ஆம் பாவகம் சார்ந்த கெடுதல்கள் இருக்கும், புக்தினாதன் சுக்கிரன் என்றால் அவர் மிதுனத்திற்கு யோகரே ஆனாலும் கூட தசானாதன் வக்ரம் பெற்று தசை நடத்துவதால் சுக்கிரனும் தன் ஆதிபத்தியமான 5, 12 வழியாக ஜாதகரை கஷ்டப்படுத்துவார் எப்படி 5 ஆம் இடம் சிந்தனை, சூதாடும் இடம், ஷேர்மார்க்கெட், எனவே ஜாதகரை சூதாட்டம், லாட்டரி போன்றவற்றில் கவனத்தை செலுத்தி விரையங்களை ஏற்படுத்துவார், அடுத்து அந்தரனாதர் களும் புத்திநாதரை போலவே செயல்படுவார், அந்தர நாதர்களில் லக்கண பாவிகள் யாரேனும் வக்ரம் பெற்றவர் அந்தரம் நடத்தினால் அவர் ஜாதகருக்கு வெற்றிகளை தருவார், வக்ரம் பெறாத கிரகங்கள் அந்தரம் நடத்தினால் அவரும் தசா, புக்தி நாதர்களின் தன்மைக்கு ஏற்பவே செயல்படுவார். அதைத்தான் அவர் கூறியுள்ளார் அதில் எந்த தவறும் இல்லையே.
@maharajan6982
@maharajan6982 6 месяцев назад
உருட்டுவதற்க்கு ஒரு எல்லை உண்டு அவர் செய்வார் இல்லை என்றால் இவர் செய்வார் இல்லை என்றால் வக்கிரம் இல்லை உச்சம் இதெல்லாம் உருட்டுகளில் பலவிதம் ஒவ்வோன்றும் புது விதம்
@premasri209
@premasri209 6 месяцев назад
Arumayana thelivana vilakkam
@kandasamypandian8617
@kandasamypandian8617 6 месяцев назад
@@maharajan6982 உங்களுக்கு ஜோதிடம் தெரியுமா?
@maharajan6982
@maharajan6982 6 месяцев назад
@@kandasamypandian8617 தெரியும்
@user-uu6px9vh8d
@user-uu6px9vh8d 5 месяцев назад
ஐயா உங்கள் லக்னம் நின்ற நட்சத்திரம் எது ​@@maharajan6982
Далее
IT'S MY LIFE + WATER  #drumcover
00:14
Просмотров 21 млн
The Most Elite Chefs Ever!
00:35
Просмотров 3,9 млн
Dhanusu Lagnam  - AstroPsychology - Jeevitha Meyyappan
19:50
IT'S MY LIFE + WATER  #drumcover
00:14
Просмотров 21 млн