Тёмный

தஞ்சைப் பெரிய கோவில் தமிழர்களுக்கு சொந்தம் இல்லை😲 | Orissa Balu Interview | Thanjavur Periya Kovil 

IBC Tamil
Подписаться 3,3 млн
Просмотров 24 тыс.
50% 1

தஞ்சைப் பெரிய கோவில் தமிழர்களுக்கு சொந்தம் இல்லை😲 | Orissa Balu Interview | Thanjavur Periya Kovil
#OrissaBaluInterview #ThanjavurPeriyaKovil #Suvadugal #IBCTamil #BrihadeeswaraTemple #TanjoreTemple #PKSekarBabu #TNGovt
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official Telegram Channel: t.me/ibctamil
---------------------------
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 103   
@IBCTamil
@IBCTamil 2 года назад
Join our official Telegram Channel: t.me/ibctamil
@mbabuchandru
@mbabuchandru 2 года назад
பாலு அய்யா மீண்டு வந்தது மிக்க மகிழ்ச்சி தமிழன்னைக்கு நன்றி
@santhyvelautham8824
@santhyvelautham8824 2 года назад
தமிழ்க்குடிகளின் வரலாறை மீட்கும் பாலுஐயா போன்றோர்கள் தொடர்ந்து பயணங்களில் வெற்றி அடையவும் தீர்கக ஆயுசுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் பாதுகாப்புடனும் இருக்க இறைவனே துணை🙏🏾🌈
@travel_vloggs
@travel_vloggs 2 года назад
திரு பாலு ஐயா தாங்கள் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. திருவண்ணாமலை கோவிலை பற்றியும் ஒரு வரலாற்று வீடியோ(ஒளிப்பதிவு) வெளியிட வேண்டும்.
@user-kd3nv6ce4b
@user-kd3nv6ce4b 2 года назад
பாலு ஐய்யா தங்கள் நாட்டின் சொத்து தங்கள் நீண்ட காலம் கடவுள் காபாற்றுவார். வாழ்க தமிழ் இணம் மொழி பேசும் மக்கள் வாழ்துவோம்.
@user-kd3nv6ce4b
@user-kd3nv6ce4b 2 года назад
வாழ்க வளத்துடன் வாழ்க👳👳👳👳👳
@ganesan1652
@ganesan1652 2 года назад
ஐயா பாலு அவர்கள் 120 வருடங்கள் வாழ என் ஈசன் அருள்புரிய வேண்டும்.
@MahiMahi-hi7sg
@MahiMahi-hi7sg Год назад
ஐயா பாலு அவர்கள் நளம்முடன் வாழ வேண்டுகிறன்
@kuppanmani440
@kuppanmani440 2 года назад
பாலு அய்யா நலமுடன் திகழ எல்லாம்வல்ல இறைவன் அருளனும்! சிவ சிவ
@jj-1510
@jj-1510 2 года назад
பாலு ஐயா மீண்டும் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் ௨டல் நலமுடன் நீண்ட காலம் வாழ இயற்கை அருள் புரிய வேண்டும் நன்றி🙏💕
@pon.arunachalapandian4017
@pon.arunachalapandian4017 Год назад
தமிழர்களின் வரலாற்று பெருமையை உலகெங்கும் பரவச் செய்யும் ஒரிசா பாலு அய்யா அவர்களை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்
@vinayaga3825
@vinayaga3825 Месяц назад
ஐயா தமிழ் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. வாழ்க வாழ்க. வாழ்க. திராவிடம் ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக
@murugananthamv1977
@murugananthamv1977 2 года назад
ஈடில்லா தமிழ் முத்துக்களில் ஒருவர்...
@Rajtamizhan
@Rajtamizhan 2 года назад
பாலு ஐயா உடல்நலம் மீண்டு வந்தது மகிழ்ச்சி
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m Год назад
பாலு அண்ணன் பார்த்தது மகிழ்ச்சி
@arumugamkaliappan7473
@arumugamkaliappan7473 Год назад
Super well உங்கள் பேச்சு வார்த்தை அற்புதம் தொடர்ந்து வர வேண்டும்
@natesanchannel7242
@natesanchannel7242 2 года назад
அய்யா நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு வாழ வேண்டும் உங்கள் ஆய்வு பணி தொடர்ந்து செய்ய வேண்டும்
@j.k.jairishi9115
@j.k.jairishi9115 7 месяцев назад
அய்யா உங்கள் உடல் நலம் பெறவேண்டும் நமச்சிவாயம் வாழ்க
@sachinm1231
@sachinm1231 2 года назад
ஐயா அவர்கள் வாழ்க 🙏🙏🙏
@user-uo2cd2dq5n
@user-uo2cd2dq5n 2 года назад
அய்யா உடல் நலம் எப்படி இருக்கு நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும்...
@saitechinfo
@saitechinfo Год назад
மிகச் சிறப்பான ஒரு நேர் காணல்! மிக்க நன்றி!!
@rajith4378
@rajith4378 2 года назад
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
@gd5546
@gd5546 2 года назад
ஐயா விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்..
@ganagatharantharan2281
@ganagatharantharan2281 2 года назад
ஐயோ உங்களை பார்த்து வெகு நாட்கள் ஆனது.உங்கள் உடல்நலம் எப்படி இருக்கிறது. நீங்கள் நலமுடன் வாழ நான் என் இறைவனை வேண்டுகிறேன் இறைவனுக்கு நன்றி.
@geethamuthukumaran2997
@geethamuthukumaran2997 2 года назад
Sir மீநடும் பார்க்கும் போது மிக சந்தோசம் வாழ்க பல்லாண்டு
@elan800
@elan800 2 года назад
தற்போதைய வாழ்வியல் சிக்கலுக்கும், வருங்கால தலைமுறைகளுக்கும் தமிழர்களின் மரபு வாழ்வியலே தீர்வு. வரலாறு அறிந்தாலே மரபை மீட்டெடுக்க முடியும். அந்த மாபெரும் பணியை செய்துகொண்டிருக்கும் தங்களை இயற்கை காத்தருளட்டும்.
@amoushsundar29
@amoushsundar29 2 года назад
Takecare Balu sir
@arumuganainar222
@arumuganainar222 Год назад
Balu sir long live
@prabhavathig6651
@prabhavathig6651 Год назад
🙏🙏🙏🙏🙏
@sammys1010
@sammys1010 Год назад
Good to watch you back sir..hope you got recovered fully. I really missed your videos
@vmkkannan
@vmkkannan 2 года назад
ஐயா நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும்
@user-ic5nc2jk6l
@user-ic5nc2jk6l Год назад
அண்ணா ரொம்ப நன்றி
@kannanbalakrishnan91
@kannanbalakrishnan91 2 года назад
Balu ayya udal nalam neelaayul pettru vazhga valamudan. 🙏😊
@aravamuthanr8203
@aravamuthanr8203 2 года назад
உலகத் தமிழர்களை இணைக்கும் மிகப்பெரிய பணியைச் செய்யும் ஆளுமை. நீடூழி வாழவேண்டும்
@sharavanan003
@sharavanan003 2 года назад
அவன் செய்ய மாட்டான் இந்த தலைமுறை செய்து முடிக்கும்
@akilanindharasu3333
@akilanindharasu3333 2 года назад
Welcome back BALU sir. God bless you to continue your job.
@rklandmark5953
@rklandmark5953 Год назад
God bless you sir 🙏 🙌 ❤️ ♥️
@A.Thangadurai_vaniya_chettiar
Balu sir he is super star
@prabhakaran5196
@prabhakaran5196 2 года назад
வாழ்த்துக்கள் ஐயா
@fireyking191
@fireyking191 2 года назад
மனம் மிகவும் வேதனை அளிக்கிறது உங்கள் குரலை கேட்கும்போது😑😑😑
@rkumaresh
@rkumaresh 2 года назад
Thamizargalin varalatrai maraipatharkana migaperiya sadhi nadanthu kondirukirathu. Ulaga thamizargal ondru pada vendum intha vidayathil
@nehruarun5122
@nehruarun5122 Год назад
Political leadership must come under Tamils. And Tamilthesiyam is a must to get back all that we have lost in last 60 yrs to Dravidians and before that 800 yrs all that we lost to Vaduga kings.
@rspi1970
@rspi1970 2 года назад
All the best sir, wish you continue your work
@senthilkumar3655
@senthilkumar3655 2 года назад
நன்றி அய்யா.
@nilashanthi4807
@nilashanthi4807 2 года назад
I'm worried about him.so long. I want to know about his health.
@s.dhayalansubbaiyan3728
@s.dhayalansubbaiyan3728 2 года назад
சிவபெருமான் அவர்கள் எல்லோருக்கும் சொந்தமானவர். ஒரு குலத்தவர் மட்டும் உரிமை கொண்டாட முடியாது. இதை விளக்கும் தேவாரப் பாடல் திருநாவுக்கரசர் பதிகத்திலிருந்து விளங்கும். பாடல் : சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கல்லால் நலமிலன் நாள்தொறும் நல்குவான் நலன் குலமிலர் ஆகினும் குலத்துக் கேற்பதோர் நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே. குணநலம் இல்லாதவரென்றாலும் குலத்துக்கு பொருந்துவதாகிய நலன் களை மிகுதியாக கொடுப்பவர். அதனால் எல்லா சிவன் கோயில்களும் சிவபெருமானும் அம்பாளும் மற்ற கோயிலில் உள்ள பரிவார தெய்வங்களும் பூமியில் பிறந்த அனைத்து உயிர் இனங்களுக்கும் சொந்தம்.
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r 2 года назад
@Anthuvan Aaseevagar போடா முட்டா பயலே
@kingjsingh9739
@kingjsingh9739 2 года назад
ஐயாவுக்கு குரலில் என்ன ஆனது
@jerungmas1651
@jerungmas1651 2 года назад
Valthukal Orisa Balu avargale
@karthikshanmuganathan2175
@karthikshanmuganathan2175 2 месяца назад
நம் இனம் தோன்றிய கண்டத்தைப் பற்றி கோயில்களில் அதுக்கென்று ஒரு இடத்தை ஒதுக்கி அதை வரைபடுத்தி வைத்தால் வருங்காலத்தில் நம் தலைமுறைக்கும் நம் வரலாற்றையும் நம் பெருமைகளையும் எடுத்துக் கூறும்
@pullingoo-dj8gf
@pullingoo-dj8gf 9 месяцев назад
தமிழ் 🔥🔥🔥🙏
@anbalagapandians1200
@anbalagapandians1200 5 месяцев назад
அருமையான தகவல்ப திவு
@suradell
@suradell 5 дней назад
ஐயா பாலு 🙏🙏🙏
@anbalagapandians1200
@anbalagapandians1200 11 месяцев назад
அருமையான தகவல் பதிவு நன்றி அய்யா
@nature8178
@nature8178 2 года назад
Mr.balu Take care of ur health & come back soon as phoenix bird..
@skindustries651
@skindustries651 6 месяцев назад
Aiyya kadavuzh ungala nalla vaikanum 🙏🙏🙏🙏🙏
@palamaiputhumai3994
@palamaiputhumai3994 2 года назад
Valga tamil
@anbalagapandians1200
@anbalagapandians1200 5 месяцев назад
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா
@RaviKumar-og8ks
@RaviKumar-og8ks Год назад
Welcome Ayya
@SaiPrasadSubramaniam
@SaiPrasadSubramaniam Год назад
Ayya good bless you. Glad that you are back
@manivannapandiyan
@manivannapandiyan 2 года назад
'நெறியாளர் இரும்பொறை' ரசிகர்கள் சார்பாக வீடியோ காட்சி அதிக அளவில் பார்வையாளர்கள் பெற வாழ்த்துக்கள்
@veerasathiriyagounder3729
@veerasathiriyagounder3729 2 года назад
🌀🌎 🌀🌎🌀2023 NTK NEXT 6000000 to 8000000%%%
@gnanakkan
@gnanakkan 2 года назад
Balu iyya valga valamudan
@kuralmanigovindharajan6280
@kuralmanigovindharajan6280 11 месяцев назад
வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு
@greatgood5321
@greatgood5321 2 года назад
☺️☺️☺️☺️ayyo,ayyo,
@arulsiva6863
@arulsiva6863 Год назад
Pujas are conducted in Concord, California murugan temple along with Sanskrit. Sometimes pujas are done in Tamil only because most of the worshippers are Tamils from Srilanka and Tamilnadu.😊
@anbalagapandians1200
@anbalagapandians1200 5 месяцев назад
புகழ்வணக்க்ஐயாவிற்கு
@ravindarg8327
@ravindarg8327 2 года назад
குரல் என்ன ஆச்சு
@rajaganesh6823
@rajaganesh6823 2 года назад
Mouth cancer solranga pa
@vickymtkvicky1652
@vickymtkvicky1652 2 года назад
🙏🙏
@arumugamkaliappan7473
@arumugamkaliappan7473 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌✌✌✌✌✌✌
@rocky13419
@rocky13419 9 месяцев назад
திராவிடம் - குப்பை
@prabhuvel4621
@prabhuvel4621 4 месяца назад
DMK party is Telugu party.
@instagamers5760
@instagamers5760 Год назад
கங்கானி கள் பலவிதம் அதில் ஒவ்வொன்றும் ஒரு விதம் இதில் இந்த கேடு கெட்டவன் அடக்கம்
@anbalagapandians1200
@anbalagapandians1200 11 месяцев назад
தவறான கருத்து
@anbalagapandians1200
@anbalagapandians1200 11 месяцев назад
தவறான கருத்து
@rajth7447
@rajth7447 10 месяцев назад
idiot..
@mohankumart876
@mohankumart876 6 месяцев назад
நீங்க ஒரு village விஞ்ஞானி பாஸ்
@dinaki08tt
@dinaki08tt 2 года назад
தமிழில் கடவுளை தொழவேண்டும் என்பதை கொண்டுவர வேண்டும். But Tamil swamiji are not willing to take a step. How this can be achieved? alienswerearound.blogspot.com/2022/08/parsel-tongue.html?m=1
@soundarajanr6637
@soundarajanr6637 2 года назад
தமிழிலென்ன எதில் வேண்டுமானாலும் தொழுங்கள். மரபுவழியை மாற்றுவது கடைந்து எடுத்த அதிகாரஅயோக்கியத் தனம்.. அடுத்தவன் சொத்தை அபகரிப்பது தான் திராவிடக்கொள்கை.. சட்டுமெண் எல்லாம் சத்தியமா??? அவனவனுக்கு விருப்பப்பட்டபடி எதையும் தீட்டி விடுவார்கள்... சத்தியம் மறைந்து பலகாலம் ஆகிவிட்டது.. நாத்திகம் வந்துதான்அன்னியனு க்கு ஆதரவாக இந்து மதத்தை அழிப்பதுதான் இவர்கள்வேலை..
@dinaki08tt
@dinaki08tt 2 года назад
@@soundarajanr6637 Marabhu yenbhathu adheenangalidaiye verubhadugirathu... 1. kauai hindu monastery 2. Perur adheenam ivargal yenna Hindu madaththai aliththu konda irukiraargal?
@jprani7903
@jprani7903 Год назад
🙏🙏🙏
Далее
How Strong is Tin Foil? 💪
00:26
Просмотров 32 млн