Тёмный

தஞ்சை பெரிய கோயிலும் இராஜராஜ சோழனும் | Raja Raja Chola Big Temple 

Deep Talks Tamil
Подписаться 1,2 млн
Просмотров 4,5 млн
50% 1

நம் தஞ்சை பெரிய கோயில் ஏன் ஒரு சிறந்த கோயில் என்றும், இதை இராஜராஜ சோழனை தவிர, வேறு எவராலும் கட்டியிருக்க முடியமா? என்பதை பற்றிய பதிவு!
------------------------------------------------------------------------------
தங்க கோபுரமாக இருந்த தஞ்சை பெரிய கோயில். இப்போது எங்கே?
• வரலாற்றில் தங்கத்தை ஆண...
எது உண்மையான தமிழ் புத்தாண்டு. சித்திரையா? தையா?
• விழித்துக்கொள் தமிழா? ...
இராஜராஜசோழனால் எப்படி சிறப்பான ஆட்சியை தரமுடிந்தது?
• இராஜராஜசோழன் பற்றி உங்...
வரலாற்றில் எந்த அரசனும் செய்யாத ஒன்றை செய்த இராஜேந்திர சோழன்!
• வரலாற்றில் எந்த அரசனும...
-------------------------------------------------------------------------------
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
This video has some incredible shots from " 2D Animation Short film by Image Students
( • "ராஜராஜ சோழன் - இருண்ட... )", that's so inspiring.
Please Subscribe to our NEW CHANNEL
5 Facts Tamil: / @fivefactstamil
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphic Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil #BigTemple
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
Join Telegram Group: t.me/DeepTalksTamil
Follow on Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Follow on Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Follow on Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Follow on Pinterest: / deeptalkstamil
Follow on Helo: bit.ly/DeepTalksTamilHelo
Follow on ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
========================================================
Follow on Podcasts
Spotify : bit.ly/SpotifyDTT
Apple Podcast : bit.ly/AppleDTT
Google Podcast : bit.ly/GooglePodcastDTT
Anchor FM : bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast : bit.ly/AmazonMusicDTT
JioSaavn : bit.ly/JioSaavnDTT
========================================================
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Опубликовано:

 

29 окт 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,8 тыс.   
@DeepTalksTamil
@DeepTalksTamil 2 года назад
திருப்பத்தூர் படுகொலை: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-K7ssTtl-lPM.html
@suganyak3967
@suganyak3967 2 года назад
Thanks
@nadhiya1238
@nadhiya1238 2 года назад
@@suganyak3967 dearl
@s.mozhiyarasans.mozhiyaras3607
@s.mozhiyarasans.mozhiyaras3607 2 года назад
@@nadhiya1238a
@firesuji6662
@firesuji6662 2 года назад
@Abc13223
@Abc13223 2 года назад
கேள்விகள் அனைத்தும் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் மற்றும் பாலகுமாரன் எழுதிய உடையார் புத்தகத்திலிருந்து சுட்டவை 🤣
@brinthasuresh5586
@brinthasuresh5586 3 года назад
கம்பீரமான கலைச்சிற்பத்திற்கு கம்பீரமான உங்கள் குரல்.. தமிழுக்கு, தமிழனுக்கு ஓர் எடுத்துக்காட்டு ..💪 தேடல் தொடரட்டும் 🙏
@karthickm2238
@karthickm2238 3 года назад
Mm
@lokeshbabu3126
@lokeshbabu3126 3 года назад
தஞ்சாவூர் vlog- original video கல்லணை, தஞ்சை பெரிய கோவில், சரஸ்வதி மஹால். Visit "saai shivanyaa" channel.
@prabanjashakthi
@prabanjashakthi 3 года назад
அருமை
@kalapanner7595
@kalapanner7595 3 года назад
இந்த பதிவை கேட்டு ஆச்சரியத்தில் உறைந்து போய்விட்டேன்.ராஜ ராஜ சோழன் பெயரை கேட்டாலே அளவில்லாத பெருமையும் இனம் புரியாத ஒரு உணர்வும் ஏற்படுகிறது.இதில் கோயிலை கட்ட அவர் எடுத்திருக்கும் முயற்ச்சிகளை நினைத்து பார்க்கவே ஆச்சரியமாக உள்ளது.பெரிய கோவிலை கட்ட அவர் என்னவெல்லாம் திட்டம் போட்டிருப்பார் என்று தாங்கள் வார்த்தையில் வெளிவரும் சொற்கள் அனைத்தும் மெய் சிலிர்க்க வைத்துவிட்டது..ஆனந்தத்தில் கண்கள் கலங்கியும் விட்டது.கானொளியை கேட்க கேட்க மீண்டும் மீண்டும் ஆவலைதான் தூண்டுகிறது.இப்பதிவை வெளியிட்டதற்கு ரொம்ப ரொம்ப நன்றி..வாழ்க ராஜ ராஜ சோழரின் புகழ்...... 👍👍👍👍👍👍👑👑👑👑👑👑🐆🐆🐆🐆🐆🐆👃👃👃👃👃👃🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤👌👌👌👌👌👌🐆🐆🐆🐆🐆🐆
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 Год назад
உலக அதிசயங்களில் முதலாவது தஞ்சை பெரிய கோயில் ❤️❤️❤️ ராஜ ராஜ சோழன் 🔥🔥🔥 வம்சம் தமிழன் 🔥🔥🔥
@SoulArtzz7693
@SoulArtzz7693 11 месяцев назад
Correct✅✅✅✅
@dolphin7379
@dolphin7379 Год назад
தஞ்சை பெரிய கோயிலை கட்டிய இராஜ ராஜ சோழன் போல் வரலாற்றில் இனியொருவன் பிறக்க போவதில்லை🔥
@santhosh.1612
@santhosh.1612 Год назад
Tamil culture is devil practice, murugan and Meenakshi Amman isn't god's ,only JESUS is our God and Christianity is the best culture
@dhivyaprakash5795
@dhivyaprakash5795 Год назад
உண்மை
@kannankarthik5013
@kannankarthik5013 3 года назад
போதும் போதும் எத்தனை எத்தனை யோசித்தால் தலையே வலிக்கிறது தமிழன் தமிழன் தான் நாம் தமிழர்கள் என்பதில் பெருமை கொள்வோம்
@ashwinkumar441
@ashwinkumar441 3 года назад
NTK 🔥
@prathapkhan5115
@prathapkhan5115 2 года назад
Ntk💥💥💥
@JUST_AI__00
@JUST_AI__00 2 года назад
@@masstamilanexperiment8997 naam tamizhar Katchi 😂😂
@masstamilanexperiment8997
@masstamilanexperiment8997 2 года назад
@@JUST_AI__00 oh OKay 😁😁eeee
@thartiusrajapushpam6457
@thartiusrajapushpam6457 2 года назад
@@JUST_AI__00 who should not come to rule us??? Verify and the vote for the party
@kasthuri4781
@kasthuri4781 3 года назад
ராஜ ராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள ஒவ்வொரு கற்களிலும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
@NAVEENKUMAR-rn7jm
@NAVEENKUMAR-rn7jm 2 года назад
கண்டிப்பாக அக்கா👍
@vijaymuruga2144
@vijaymuruga2144 2 года назад
🥰
@radhamani4727
@radhamani4727 2 года назад
Ulaga athisayangalil ondru Vara vendiathu thanjai periya Kovil.
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 года назад
தனித்இர்க்கதம்ப
@apratheep9140
@apratheep9140 Год назад
பெண்ணாலே பெண்ணாலே பித்தானேன் பெண்ணாலே பித்தானேன் பெண்ணாலே பித்தானேன் பெண்ணாலே
@mrmathu7922
@mrmathu7922 3 года назад
ராஜராஜ சோழன் என்னும் தமிழ் மன்னருக்கு நான் தலை வணங்குகிறேன்
@santhosh.1612
@santhosh.1612 Год назад
Tamil culture is evil ,Jesus is true God not murugan.
@ManojKumar-zg3qf
@ManojKumar-zg3qf 2 года назад
நான் தமிழனாய் பிறந்ததில் பெருமை கொள்கிறேன்... வாழ்நாளில் ஒரு முறையாது போக வேண்டிய இடம் தான் தமிழனின் முப்பாட்டன் கட்டிய இந்த அர்புத்தமான கோவில்.....
@santhosh.1612
@santhosh.1612 Год назад
Tamil culture is devil practice, murugan and Meenakshi Amman isn't god's ,only JESUS is our God and Christianity is the best culture
@saranyarani7129
@saranyarani7129 3 года назад
உண்மையில் புல்லரித்து விட்டது... உங்கள் குரலில் கம்பீரமாக இருக்கு.. பதிவிற்க்கு நன்றி
@shalinirajkumar4484
@shalinirajkumar4484 3 года назад
Vera leval👍.. ராஜா ராஜா சோழன் இந்த பெயரை கேட்டதும் ஒரு மிக பெரிய ஒரு மரியாதை வருது உங்க குரல் அவருக்கு உயிர் குடுக்குது 👍🙏
@santhosh.1612
@santhosh.1612 Год назад
Tamil culture is devil practice, murugan and Meenakshi Amman isn't god's ,only JESUS is our God and Christianity is the best culture
@praveenkumar-jb5cw
@praveenkumar-jb5cw 3 года назад
ஒரு கேள்விக்கு 1000 பதில் சொல்லும் இந்த காலத்தில் , நீங்கள் கேட்ட ஒரு கேள்விக்கு ஒரு பதில் கூட யோசிக்க முடியவில்லை !! தமிழனால் எதுவும் சாத்தியமே 👍
@siruvandu2310
@siruvandu2310 2 года назад
அக்கால தமிழர்களால் மட்டுமே சாத்தியம்
@sridivikshatraderssridivik4079
@sridivikshatraderssridivik4079 2 года назад
ஆம்.... உண்மை தான்....
@mdnishar6687
@mdnishar6687 2 года назад
@@siruvandu2310 use you 5
@siruvandu2310
@siruvandu2310 2 года назад
@@mdnishar6687 mean?
@bluestar879
@bluestar879 Год назад
என்ன மயிறு சாத்தியம் வரலாறு கூட சரியா தெரிந்து வைத்திருக்க முடியாதவன் தமிழன் கிடையாது இன்னும் வரலாறு தெரியாமல் தானே இருக்கிறீங்க
@abiragavimathiyazhagan1086
@abiragavimathiyazhagan1086 Год назад
ராஜராஜ சோழன் அவர்களால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் சிறப்புகளை தங்களின் தொகுப்பு பதிவுகளை கேட்கும்போது ஒரு தமிழனா பெருமை கொள்கிறேன் 😱வாழ்க தமிழ் 🪔வளர்க தமிழன் புகழ்💐💐💐💐💐
@sudhakar3814
@sudhakar3814 3 года назад
மெய் சிலிர்க்கிறது இதுபோன்று மேலும் சோழர்கள் பற்றிய வீடியோக்களை போடுங்கள் அண்ணா 🙏🙏🙏
@dhivagardhiva1781
@dhivagardhiva1781 3 года назад
தஞ்சை யில் பிறந்த நான் சேகரித்த வரலாற்றுக்கு உங்கள் காணொளியும் உதவியாக இருந்தது நன்றி
@dineshmuragan8767
@dineshmuragan8767 Год назад
தஞ்சாவூரில் பிறந்ததற்காக பெருமை அடைகிறேன் சோழ தேசம் 😍😍😍😍
@punithamuthu2986
@punithamuthu2986 3 года назад
நீங்கள் பேச பேச நான் கேட்க கேட்க சொல்லமுடியாத ஒரு உணர்வால் நெஞ்சு விம்முகிறது. கண்கள் கலங்குகிறது. நன்றி சகோதரா 🙏🏻🙏🏻
@Kalakala-dc9cu
@Kalakala-dc9cu 3 года назад
விவரிக்க விவரிக்கத்தான் அதன் பெருமை வெளிப்படுகிறது நம் மன்னன் இராஜராஜன் வாழ்க 🙏
@SIVACHOLATAMILAN
@SIVACHOLATAMILAN 3 года назад
👍👍👍👍
@RameshKumar-cd6yv
@RameshKumar-cd6yv 3 года назад
அருமை
@iswaryac2525
@iswaryac2525 3 года назад
சிவசிவ
@mathavanmathavan6568
@mathavanmathavan6568 3 года назад
Bro engatta question kekkinga neengathan sollanum
@lokeshbabu3126
@lokeshbabu3126 3 года назад
தஞ்சாவூர் vlog- original video கல்லணை, தஞ்சை பெரிய கோவில், சரஸ்வதி மஹால். Visit "saai shivanyaa" channel.
@nivima-nivi
@nivima-nivi 3 года назад
அண்ணா உங்கள் பேச்சு மிகவும் அருமை . சோழர்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி, எனக்கு மிகவும் பிடித்த ஒருவர் இவருக்காவே நான் அடிக்கடி கோவிலுக்கு சென்று வருகிறேன் இராஜராஜ சோழன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️
@lggamingyt3168
@lggamingyt3168 3 года назад
Apdiya bro
@nivima-nivi
@nivima-nivi 3 года назад
Mm Amam thozhare
@sanjanag3503
@sanjanag3503 2 года назад
ராஜராஜ சோழன் என்று சொல்லும் போது என் உடம்பு சிலிர்த்து விட்டது கண்கள் கலங்கி விட்டது தஞ்சை பெரிய கோவிலை இப்போதே காணவேண்டுமென்று சதை துடிக்கின்றது
@vishnumathivanan5789
@vishnumathivanan5789 Год назад
வார்த்தைகள் இல்லை... உடல் சிலிர்க்கிறது... 💫🥺தமிழன் வாழ்க 💥🙏🏻😎
@ragulgowthaman6143
@ragulgowthaman6143 3 года назад
நீங்கள் சொன்னா அனைத்து விஷயம் கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது. குறிப்பாக அந்த பெயர் ❤️இராஜா இராஜா சோழன் ❤️ கேட்கும் பொழுது ஒரு விதமான சிலிர்ப்பு. நாம் இரத்தத்தில் உள்ளதால் இருக்கும்.
@veyilkumar692
@veyilkumar692 3 года назад
வாழ்க்கையில் இறப்பதற்கு முன் பார்க்க வேண்டிய இடம் 🙏
@amelandrew8692
@amelandrew8692 3 года назад
Neega enga erukinga sir , na thanjavur than na lam paathueruken
@samayamuthu7205
@samayamuthu7205 3 года назад
☺☺☺☺☺
@ARTURFFIDSALES
@ARTURFFIDSALES 3 года назад
@@amelandrew8692 nanum neraya vatti paathai bro ithu pakkam tha ya room irukku nijam building
@amelandrew8692
@amelandrew8692 3 года назад
@@ARTURFFIDSALES yanaku sarya therla bro
@vetrijai480
@vetrijai480 3 года назад
Nan pattukkottai
@selvasakthi_official157
@selvasakthi_official157 Год назад
ராஜராஜ சோழன்‌ இந்த அகிலத்தையே ஆளும் சாச்சாத் சிவபெருமானாகத்தான் இருக்க வேண்டும்
@___smart__boy_005
@___smart__boy_005 3 месяца назад
நீங்கள் சொல்லும்போழுதே உடலில் புல்லரிக்கிரது தமிழனின் பெருமை உலகமெங்கும் தெரிய வேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ்❤❤❤
@manikandanram7229
@manikandanram7229 3 года назад
சிலிர்க்கிறது என் உடல் தமிழன் என்பதில் இன்னும் 100000 வருட தலைமுறையும் பெருமைப்படும் மீண்டும் தமிழனாக தமிழகத்திலே பிறக்க வேண்டும் என் வரலாறே 👌👌👍👍👏👏👏
@someswaran.seeeiyr2694
@someswaran.seeeiyr2694 3 года назад
Rfiyğyy
@AjithKumar-ou1wm
@AjithKumar-ou1wm 3 года назад
@@someswaran.seeeiyr2694 super
@santhoshsiva8392
@santhoshsiva8392 3 года назад
@@someswaran.seeeiyr2694 நண்பா இந்த வாக்கித்தின் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை 🙄.
@santhosh.1612
@santhosh.1612 Год назад
Tamil culture is devil practice, murugan and Meenakshi Amman isn't god's ,only JESUS is our God and Christianity is the best culture
@sumathisarvendhrasumathi7380
@sumathisarvendhrasumathi7380 3 года назад
படங்களும் விளக்கமும் வெகு அருமை.. படங்களை பார்த்தவுடன் மனதில் வெகு மகிழ்ச்சி நெகிழ்ச்சி..
@sonysonia9298
@sonysonia9298 Год назад
திமிரோடு பெறுமை கொள்வோம் நாம் தமிழர்கள் என்று.....🔥🔥🔥🔥🔥🔥🤞🤞🤞
@elaavfelaa2033
@elaavfelaa2033 3 года назад
மிக்க நன்றி அண்ணா மெய்சிலிர்க்க வச்சிட்டிங்க நம்ம சோழன் நாட்டின் வரலாற்றை அழகாக எடுத்து சொன்னீர்கள் 👌👌👌❤️
@SIVACHOLATAMILAN
@SIVACHOLATAMILAN 3 года назад
தலைவா நான் தஞ்சை மாவட்டம் தான். நான் இதுவரை பெரிய கோவில் பற்றி பல காணொளி பார்த்து இருக்கிறேன் ஆனால் இது மிக மிக உணர்வு பூர்வமாக சிந்திக்கும் அளவுக்கு இருந்தது அருமை 👌 👌 👌 👌 👌 சோழன் மனிதன் அல்ல நான் வணங்கும் 🙏சிவன் 🙏 முருகன் 🙏அய்யனார் 🙏தெய்வம் போல இவரும் ஒரு ஆண்டவன் தான். சோழ சாம்ராஜ்யத்தை ஆண்ட ஆண்டவன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manikbasha8428
@manikbasha8428 3 года назад
ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் அவை அனைத்துக்கும் ஒரே பதில் ராஜ ராஜ சோழன்🙏
@suriyapriya5911
@suriyapriya5911 2 года назад
எங்கள் தஞ்சையின் அடையாளம், ஆனால் ஏன் இப்படி ஒரு பிரமாண்ட கோவிலுக்கு உலக அதிசயத்தில் இடம் கொடுக்கவில்லை. கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நண்பர்களே
@jeyasaju6482
@jeyasaju6482 Год назад
தமிழனின் வரலாறு தமிழனுக்கு மட்டுமே தெரியும்
@kuttypapa88
@kuttypapa88 Год назад
உலக அதிசயம் என்ற வார்த்தையை உருவாக்கியவர்கள் நம் தமிழினம்
@sathishtein7537
@sathishtein7537 Год назад
அதுதான் நம் தமிழன் தலைவிதி
@santhosh.1612
@santhosh.1612 Год назад
@@kuttypapa88 Tamil culture is devil culture, murugan and Meenakshi Amman isn't god for Tamil ,JESUS is true God
@goodname8514
@goodname8514 Год назад
Antha venna Ena pro ulaka athisayam kutukurathu nama tamilan perumai namakkuthan therium nama kutupom ulaka athisayam no1
@RajiRaji-on3wt
@RajiRaji-on3wt 2 года назад
அப்பப்பா கேட்க கேட்க உடல் சிலிர்க்கிறது என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது தமிழ் நாட்டில் பிறந்ததற்கு
@meghra..7698
@meghra..7698 3 года назад
மிக அருமையான பதிவு சகோதரா. இது மட்டும் இல்லையே இன்னும் எண்ணிக்கையில் அடங்காத அற்புதமான படைப்புகளை நமது மூதாதையர்கள் நமக்கு தந்துள்ளனர். அவற்றை உலகுக்கு அறிய வைத்தாலே நாம் தமிழுக்கு செய்யும் உயரிய தொண்டாகும். அதனை செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள் 👍👍👍👍 தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.. தமிழன்டா 💪💪💪...
@ak_king_arun_kumar
@ak_king_arun_kumar 3 года назад
yes
@govindarajanmanickam3712
@govindarajanmanickam3712 3 года назад
8i
@lakshmananspllakshmananspl9355
@lakshmananspllakshmananspl9355 3 года назад
தஞ்சை பெரிய கோவிலின் பெருமை இந்த காணொளியால் இன்னும் உயர்கிறது அண்ணா .உங்களின் ஒவ்வொரு காணொளியும் மெய்சிலிர்க்க வைத்து கொண்டே போகிறது
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 года назад
Pls subscribe and share
@Kuttysmedia17
@Kuttysmedia17 2 года назад
கடவுள் எனக்கு ஒரு வரம் அளித்தால், நம் மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் நான் பிறந்திருக்க வேண்டும் என்று வரம் கேட்பேன். தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் ❤️❤️❤️
@barbiemonacreatives1093
@barbiemonacreatives1093 Год назад
தமிழ் இனத்தில் பிறந்ததற்கு என்ன தவம் செய்தேன் 🙏🙏🙏🙏🙏🙏
@kamalivijayakumar7390
@kamalivijayakumar7390 3 года назад
மிக அருமையான பதிவு. உங்கள் குரல் ஒவ்வொரு தமிழனின் உணர்ச்சிகளைத் தூண்டுவதாக இருந்தது, வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!
@user-tv9sb3ix6r
@user-tv9sb3ix6r 3 года назад
கடவுளின் கருணயும் ராஜ ராஜ சோழன் ஆசியும் இருந்தால் இக்கோயிலை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் 😒💕💕💕💕💕💕
@RajaR-lr6zl
@RajaR-lr6zl 3 года назад
Thanjai vaaga bro
@rameshkutty3108
@rameshkutty3108 3 года назад
All the bst👍👍👍
@sambhabrothers
@sambhabrothers 3 года назад
கடவுள் ஆசி கிட்டும்
@aravindhdan
@aravindhdan 3 года назад
Nan intha koviluku poi eppadium 5 years irukkum
@gayathrisatheesh5083
@gayathrisatheesh5083 3 года назад
மிகவும் அருமை
@DeepTalksTamil
@DeepTalksTamil 2 года назад
வரலாற்றில் எந்த அரசனும் செய்யாத ஒன்றை செய்த இராஜேந்திர சோழன்: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ygi-G-Opzso.html
@sivaeb9493
@sivaeb9493 2 года назад
Rajendra cholan illa Raja Raja cholan
@vatrivels3020
@vatrivels3020 2 года назад
@@sivaeb9493buying
@vatrivels3020
@vatrivels3020 2 года назад
@@sivaeb9493 by
@archanav4922
@archanav4922 2 года назад
@@sivaeb9493 🤕🤕🤕🤕🤕
@wizard1108
@wizard1108 2 года назад
உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கௌரவப்படுத்துவதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்.
@lavanyashashini5132
@lavanyashashini5132 2 года назад
ராஜ ராஜ சோழன் புகழ் வாழ்க 🙏🙏🙏
@karthikvelusamy8380
@karthikvelusamy8380 3 года назад
தஞ்சை பெருவுடையார் கோவில் பற்றிய செய்திகள் எத்தனை முறை கேட்டாலும்.....முதல் முறை பிரமாண்டமான செய்தியை கேட்பது போன்றே உள்ளது..... சிவபாதரசேகரனின் திறன் ஆளுமை தமிழர் என்றும் போற்றிப் பாராட்ட வேண்டும்.... என்றும் தமிழர் குருதியில் சோழர்கள் கலந்துள்ளனர்.....🌾🌾🌾🌾🌾🌾🌾💐💐💐🌾🌾
@thambibadri8561
@thambibadri8561 3 года назад
உடலெல்லாம் புல்லரித்து விட்டது ....
@veeraramani9151
@veeraramani9151 3 года назад
Thamizha. Thalai. Vanangkukiren
@aravindaru2671
@aravindaru2671 3 года назад
Ama bro enakum
@suryapranav9398
@suryapranav9398 3 года назад
@@veeraramani9151 assess
@aarthychristi
@aarthychristi 3 года назад
Seriously
@arulmalathi5355
@arulmalathi5355 3 года назад
Yes bro yenakkum
@TimelessTamilMelodies
@TimelessTamilMelodies 2 года назад
கம்பீரமான கதை கம்பீரமான குரலால் சொல்லப்பட்டது அருமை 👍தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா..🔥🔥🔥🔥🔥
@samundeeswariparthiban7526
@samundeeswariparthiban7526 3 года назад
மிக அற்புதமாக சொன்னீர்கள்.... மிக்க நன்றி... வாழ்த்துக்கள்....... தமிழனாக பிறந்ததில் பெருமிதம் கொள்வோம்.... கம்பீரமான குரல் வளம்.... நன்றி....
@jasijasi6238
@jasijasi6238 3 года назад
அண்ணா அப்படியே மெய் மறந்துட்டேன்... தமிழன் தமிழன்தான்னு சத்தமா கத்தி சொல்லணும் போல இருக்கு அண்ணா நா இலங்கை இங்கு தமிழனுக்கு மரியாதை இல்லை அண்ணா.. குறிப்பிட்ட சிலர்க்கு எம்முடைய பலம்💪💪 தெரிவதில்லை... நான் என்றும் தமிழன்❤️ என்பதில் பெருமை கொள்கிறேன்... நன்றி அண்ணா வாழ்க தமிழ்... 🤝🤝🤝🤝
@kuppusamyparanthaman5076
@kuppusamyparanthaman5076 3 года назад
இலங்கை தமிழனுக்கு மதிப்பு இல்லையா? எவன் சொன்னான் எமது தொப்புள்கொடி உறவுகள் நீங்கள்.
@kayukayu8538
@kayukayu8538 3 года назад
Enakku elankai Tamil pesanumnu rompa asa
@sehmisababy4605
@sehmisababy4605 3 года назад
7.14 ராஜராஜ சோழன் என்று சொல்லும் போது உடல் சிலிர்த்துவிட்டது
@ajithkumarajithkum5602
@ajithkumarajithkum5602 9 месяцев назад
நாம் தமிழர் என்று பெருமைப்பட்டுக் கொள்ள இதைவிட ஒரு சிறப்பான வரலாறு வரலாறு ஒன்றுமில்லை..💪
@wizard1108
@wizard1108 2 года назад
உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கௌரவப்படுத்துவதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்.
@santhosh.1612
@santhosh.1612 Год назад
Tamil culture is devil practice, murugan and Meenakshi Amman isn't god's ,only JESUS is our God and Christianity is the best culture .
@rammoorthy3856
@rammoorthy3856 3 года назад
தமிழன் படைப்பு நண்பா 👌 💯 👍
@sathishkumar-mv4js
@sathishkumar-mv4js 3 года назад
இது ஒரு சிறந்த ஆய்வு ❤️. அறிவு வீரம் அன்பு அறம் என்று அனைத்து வகையிலும் தமிழன் தான் மனித வரலாற்றில் முதன்மையானவர் ❤️💪
@santhosh.1612
@santhosh.1612 Год назад
Tamil culture is devil practice, murugan and Meenakshi Amman isn't god's ,only JESUS is our God and Christianity is the best culture
@dynamonsking1498
@dynamonsking1498 Год назад
Proud To Be A Tamilan 🥺👌💥🔥🔥🔥🔥🔥🔥 Raja Raja Chozlan 💪🔥
@minuminu8316
@minuminu8316 2 года назад
மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 உங்களுடைய கருத்துக்கள் உங்களது மொழிநடை உங்களது பேச்சுவழக்கு எல்லாமே நன்றாக உள்ளது தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து எங்களைப் போன்ற இளைய சந்ததியினருக்கு இந்த வரலாறு தெரியாது இந்த video patha பிறகு தான் எனக்கும் தெரியும் தஞ்சை கோவிலில் இவ்வளவு பெருமைகள் உள்ளன என்று கோடான கோடி நன்றிகள்
@reenaalwin7256
@reenaalwin7256 3 года назад
"Raja Raja Cholan" Proud to be a Tamilan 😎😎😎
@mathavan778
@mathavan778 3 года назад
Raja raja cholan.....is a great leader. Thank you Deeptalk for the wonderful documentary. Can feel how much effort and time you took to complete this video. We should appreciate you for that first. I'm from Malaysia 🇲🇾 We learnt about Tanjai Periya Koil during school time. But most yet visited. After watching your video hope tamil makkal from around the world turns to தஞ்சை பெரிய கோவில் 🙏🏻 We must proud of ourselves as a Tamilan and should transfer knowledge to the next generation. Thank you for the wonderful work.
@ntk_seemanism_tamilanda1350
@ntk_seemanism_tamilanda1350 3 года назад
😎😎😎😎😎
@user-yo9yy7mg5w
@user-yo9yy7mg5w 3 года назад
தமிழன் டா
@muthum8595
@muthum8595 Год назад
He born in Saturday He came to power on saturday He win the first war on saturday He start build the temple saturday He open temple on saturday He died on saturday
@dhivyaprakash5795
@dhivyaprakash5795 Год назад
Ey epurra
@dhanalaxmi3717
@dhanalaxmi3717 3 года назад
இந்த லாக்டவுனில் இப்படி பட்ட சரித்திர கதைகள் கேட்கும் போது வாய்ப்புகள் தானாக அமைந்ததை நான் ராஜராஜ சோழனின் மன்னின் தமிழ் மகள் என்பதை பெருமை கொள்கிறேன் 💪🏻
@gokulsami7998
@gokulsami7998 2 года назад
👌👌😊🙏
@saransa7167
@saransa7167 3 года назад
என் மன்னா மீண்டும் பிறப்பாய் இம் மண்ணில் உன் பாதம் தாங்குவேன்
@geethaa5536
@geethaa5536 3 года назад
சிறப்பு சகோ. தஞ்சை பெரிய கோவில் குறித்த ஒரு முனைவர் பட்ட ஆய்வேட்டைப் படித்த உணர்வை(ஆச்சரியம்,ஆழமான விவாதம்,கருத்துச் செறிவு, பிரமிக்கத்தக்க வினாக்கள்) ஏற்படுத்துகிறது. கல்கியின் பொன்னியின் செல்வனைப் படித்த போதே ராஜராஜச் சோழனின் குணங்களால் கவரப்பட்டேன். ஆனால், நண்பர்கள் அது புனைவு. அருண்மொழிவர்மனைப் பிரமிக்க ஏதுமில்லை என்று என்னை எள்ளி நகையாடினர். ஆனால், தற்போது தங்கள் காணொலியைக் கண்டபோது கல்கி வடித்த இராஜராஜச் சோழனின் வீரமும், தீரமும், அரிய குணங்களும் புகழ்ச்சியில்லை. உண்மை என்றே எண்ணத் தோன்றுகிறது. அன்று என்னை எள்ளி நகையாடிய நண்பர்களுக்கு இந்த காணொலியைப் பகிர்ந்து திகைக்க வைக்கப் போகிறேன். தங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள். நன்றி சகோ💐💐💐
@Abc13223
@Abc13223 2 года назад
பொன்னியின் செல்வன் புத்தகத்திலும் பாலகுமாரன் எழுதிய உடையார் புத்தகத்திலும் உள்ள கேள்விகளைத்தான் மீண்டும் இந்த வீடியோவில் காண்கிறோம். புதிதாக ஒன்றுமில்லை. எல்லாம் ஈயடிச்சான் காப்பிதான்
@dharshini5943
@dharshini5943 3 года назад
எத்தனை பேர் இந்த கோவிலுக்கு போயிருக்கீங்க like panunga friends
@ananthiananthi1384
@ananthiananthi1384 3 года назад
Na pona week tha ponay semma
@anupraveesh977
@anupraveesh977 3 года назад
நான் போயிருக்கேன் நான் தஞ்சாவூர் காரிதான்
@tn_49_aravinthan
@tn_49_aravinthan 3 года назад
nαn pσí єrukkαn í αm fσrm தஞ்சாவூர்
@mr_apps_0790
@mr_apps_0790 3 года назад
Na Thanjavur karaan
@easerakash
@easerakash 3 года назад
Nanaum thanjvur karenthanga
@SD_Entertainment.s
@SD_Entertainment.s 3 года назад
ராஜா ராஜ சோழனின் பெருமைகளை எடுத்துரைத்தமைக்கு நன்றி. வாழ்க தமிழ்
@sarithapackiyaraj2318
@sarithapackiyaraj2318 3 года назад
உங்கள் பேச்சு அதை சொல்லும் விதம் மிகவும் அருமை...👏👏👏🌹
@Cashhandling
@Cashhandling 3 года назад
Voice clarity and tamil pronounced methodology super...
@rksamy3802
@rksamy3802 2 года назад
Nanringa brother
@sarojiniethiraj9137
@sarojiniethiraj9137 3 года назад
மெய்சிலிர்க்கும் தமிழனின் பெருமை......🙏🙏🙏🙏
@memechannel3345
@memechannel3345 2 года назад
Aum Namashivaya 🕉🔱
@ranjithkumar.t7961
@ranjithkumar.t7961 3 года назад
தமிழனாய் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்
@DeepTalksTamil
@DeepTalksTamil 3 года назад
யார் இந்த சுப்பிரமணிய பாரதி? ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-U0WsJdBfvEg.html முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!
@storymakertamilchannel7959
@storymakertamilchannel7959 3 года назад
Bro Raja Raja cholan jaathi sollunga comment la sollunga bro please bro
@sharukhcreation9711
@sharukhcreation9711 3 года назад
@@storymakertamilchannel7959 🤦
@AnusiyapCSE--
@AnusiyapCSE-- 3 года назад
Nan intha mannil piranthatharku nan perumai padukirwn
@kabilanappanraj9766
@kabilanappanraj9766 3 года назад
Ithu enga uru enpathil perumaiadaikiran
@user-or5bw8zf4l
@user-or5bw8zf4l 3 года назад
சமீப காலத்தில் புதிய தலைமுறை, நியூஸ்18, செய்தி சேனல்களில் வழியாக திமுகவுக்கு ஆதரவாகவும், இந்துக்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வந்த ஊழியர்களை வேலையை விட்டு நீக்க மாரிதாஸ் என்பவர் you tupe வழியாக மக்களிடையே கிளர்ச்சி எழுப்பி சேனல் உரிமையாளரிடம் புகார் கொடுத்து வேலையை விட்டு நீக்கவைத்தார், அதே போல் கந்த சஷ்டி கவசப்பிரச்சனையை மக்களிடம் கொண்டு சென்று அவர்களை கைது செய்ய வழியுறுத்தியவர் இவர் தான், இவரது வெற்றியே இப்போது தை பூசத்திற்க்கு விடுமுறை அளித்து அரசாணை வெளியிட்டது எடப்பாடி பழனிசாமி அரசாங்கம், ஆனால் மாரிதாஸ்க்கு திமுக போன்றோர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது, நமக்கு ஊடகத்தின் வழியாக பல உண்மைகள் மறைக்கப்பட்டு இந்து விரோத தன்மையை வளர்க்கின்றனர், நடுநிலையான ஊடகம் எதுவென்றால் பாலிமர் செய்தி, வின் TV, செய்தி தாளில் காலைக்கதிர், துக்ளக் போன்றவையே நடுநிலையாக செயல்படுகிறது, இது போன்ற செய்திகளை பின் தொடர்ந்தாலே இந்துகளின் மீது தாக்கப்படும் உண்மை தன்மை மக்களுக்கு புரியம், ஏன் இவ்வளவு தாக்குதல் தமிழனத்தின் மீது நடத்துகிறார்கள் என்றால் நம் சித்தர்கள் கண்டறிந்த அறிவியலை திருடத்தான், மதம்மாற்றும் கும்பல்கள் தலைமையில் ஆட்சி வந்தால் எதிர்காலத்தில் முதலில் இந்துக்களை மதம்மாற்றுவர், தமிழ் மொழி, கலாச்சாரம் அழியும், பின் மதம் மாறினாலும் இறுதியில் தமிழர் என்ற அடையாளத்தில் ஒருவர் கூட இருக்கக்கூடாது என சுட்டுக்கொல்லும் நிலைமை வரும், உதாரணமாக இலங்கையில் நடந்த கொடுமை போன்று தான், எதிர்காலத்தில் இப்படி ஒன்று நடக்கக்கூடாது என்றென்னி தான் ஜெயலலிதா அவர்கள் தேமுதிக கட்சியை வளர்க்க ஆதரவாகவும் சட்டசபையில் எதிர் கட்சி தலைவர் பதவி கொடுத்து தமிழகத்தில் அதிமுகாவிற்க்கு அடுத்து 2வது பெரிய கட்சியாக உருவாக்கவும் முயற்ச்சி செய்தார், ஆனால் அது விஜயகாந்துக்கு புரியவில்லை, இனி தமிழகத்தில் நம் சந்ததியர்களை காப்பாற்ற நாம் சம்பாதிக்கும் பதவி, பணத்தை விட பெரிய சொத்து நம் சந்ததியர்களை காப்பாற்றும் நல்ல இந்து சார்ந்த கட்சிக்கே ஓட்டு போடுவோம், நமது சித்தர்கள் கண்டறிந்த நூல்களை காப்புரிமை வாங்குவோம், அதன் மூலம் நம் மக்களுக்கு பெரும் செல்வத்தை ஈட்டுவோம், மேலும் சித்தர்கள் ஜீவ சமாதியான உடலை அறிவியல் காரணத்திற்க்காக RESEARCH செய்ய துடிக்கும் கார்ப்பெரெட் மதமாற்று கும்பலை ஒழித்து சித்தர்கள் உடல் மற்றும் அவர்கள் உருவாக்கிய நவபாசாண சுவாமி சிலையை பாதுகாப்போம், தலைமை செயலகமான செயிண்ட் ஜார்ஜ் என்னும் கிறித்துவ கோட்டையை வள்ளுவர் கோட்டையாக மாற்றி தமிழினத்தை மீட்ப்போம்
@mandramoorthy1779
@mandramoorthy1779 Год назад
அற்புதம் அருமை நாம் தமிழர்கள் என்பதில் பெருமை கொள்வோம்
@thanjai_tamizhan2901
@thanjai_tamizhan2901 2 года назад
இந்த காணொளியை முழுவதும் கண்டேன் அருமையான பதிவு👌🥳. நான் தஞ்சை சோழ தேசத்தை மிகச் சிறப்பாக ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் வழிவகையில் தஞ்சையில் பிறந்ததை எண்ணி மிகுந்த பெருமை அடைகிறேன்🥳🥳😍😍💯. மேலும் இந்த பதிவில் ஒரு முறை கூட பெருந் தச்சர் குஞ்சரமள்ளரின் பெயர் வரவில்லை😇😒 .இவர் தஞ்சைப் பெருவுடையார் கோவிலை கட்டிய பொறியாளர் ஆவார்.மேலும் இக்கோவிலை கட்டியதால் பெருந் தச்சர் குஞ்சரமள்ளருக்கு தனது பெயரான ராஜ ராஜனை பரிசாக வழங்கினார்💯💯🥳🥳👌👌. இவ்வாறாக பெருந் தச்சர் ராஜராஜ பெருந் தச்ச குஞ்சர மள்ளர் என்ற பெயரில் மாமன்னன் ராஜராஜ சோழனால் கௌரவிக்கப்பட்டார்✌😊😍😍💯.
@ramamoorthys2274
@ramamoorthys2274 3 года назад
உண்மை உண்மை இத்தகைய பெருமையை இன்றைய தமிழர்கள் நிச்சயமாக தெரிந்து பெருமிதம் கொள்ள வேண்டும்...! "தமிழன் என்று சொல்லுங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்"
@KarthikKarthik-qb5wn
@KarthikKarthik-qb5wn 3 года назад
Semma speech kambiram ma iruku ketka ketka salute tamil makkal raja raja solan🙏🙏🙏
@abip4733
@abip4733 3 года назад
ஒவ்வொரு வேலைபாடுகளும் புரியாத புதிராகவே உள்ளது இன்று வரை... 🙏🙏🙏# இராஜ ராஜ சோழ மன்னனின் படைப்பு 🙏🙏🙏
@govindraju5021
@govindraju5021 Год назад
Adhudhaan unmai .andha gopuram muzhuvadhum thangathaal jolikkapattadhu endru en munnorgal koorinaargal.avar membaalam thoangiyin idam adimedu endrazhaippargal.....aanal avarin matrum ikkovilin varalaaru indruvaraikum muzhumayaga theriyaadhu.tamizh cheiyulil vandha murasaraivon kuthukolpaagan moovar idhaivaithupaarthaal athanayum sathiyamana unmai endre parai saateugiradhu en thsmizh thaayum en eesanum om nsmakshivaaya.
@dhanalaxmi3717
@dhanalaxmi3717 3 года назад
எனது குழந்தைகளுக்கு மட்டும் அல்ல வரும் சந்ததிகளுக்கும் ராஜராஜசோழன் வரலாற்றை கதை போல் தங்களை போல அதே வீரத்தோடு எடுத்துரைப்பேன்🙏🏻
@Abc13223
@Abc13223 2 года назад
நீங்க டூரிஸ்ட் கைடா?
@rubymithran7683
@rubymithran7683 3 года назад
உங்களின் கம்பீரமான பேச்சில் நான் மெய் சிலிர்க்கிறேன் 👏👏👏👏👏👏
@devi2458
@devi2458 3 года назад
Ayoo samy ithu kovil I'lla namma thamilanoda asaikka mudiyatha yabaga chinnam👍💪sema speech😍
@VijayKumar-bn5oq
@VijayKumar-bn5oq Год назад
கேட்கவே உடம்பு Goosebumps ஆகுது எப்படி தான் வாழ்ந்தார்களோ அந்த மனிதர்கள் 🙏🙏🙏🙏 marana waiting for Ponniyan Selvan 1 & 2
@anandram4422
@anandram4422 Год назад
ஐயோ போதும் போதும் என் கண்கள் கலங்கி நிற்கிறேன் மந்திரம் நிறைந்த இந்த பெருங் கோயிலை பற்றிய காணொலியை கண்டு....வாழ்க ராஜ ராஜன்.. சகோதரா மிக்க நன்றி
@jayaprakashn5064
@jayaprakashn5064 3 года назад
தமிழன் என்று சொல்லட தலை நிமிர்ந்து நில்லட
@lighthouse403
@lighthouse403 3 года назад
WoW, what a great way of presentation.. “The Big Temple” keeps challenging all the greatest wonders and amazes everyone..!!
@megalam4529
@megalam4529 2 года назад
தமிழைப் புகழ வார்த்தைகளே இல்லை..... அற்புதம் 👏👏👏
@yammi_sujay
@yammi_sujay Год назад
Already lot of year's ah romba excitementa iruku 😍Tanjore Temple varanumnu.. after this video 🔥 intha monthe kandipa visit pannuven❤️...Raja Raja Cholan💪👍🤗
@RajKumar-ki8bh
@RajKumar-ki8bh 3 года назад
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா..🔥🔥🔥🔥🔥
@geethaanbazhagan4798
@geethaanbazhagan4798 3 года назад
நல்ல தலைப்பு,வரலாற்றை படைத்த மாமன்னன் நம் ராஜராஜ சோழன், கரிகால சோழனின் கல்லணை, ராஜேந்திர சோழனின் கப்பற் படை, நீர் மேலாண்மை, குடவோலைமுறை அனைத்தும் நம் கலாச்சாரம் பற்றி படிக்காமல் வீணே,வாழ்ந்து வருகின்றோம்,மேலும் தமிழின் தேவார பாடல்களை நமக்கு தந்து தமிழையும்,இறைவனையும், தனது செயலால் வாழவைத்த மாமன்னனை பற்றி பெருமைக்கொளவோம், பிற நாட்டைப்பற்றி பெருமை பேசுவதை விட்டு,நம் நாட்டை நம்கலாச்சரத்தை போற்றி பாதுகாப்போம், இன்னும் தெளிவாக ராஜராஜனைப்பற்றி மனக்கண்முன் கொண்டு வர எழுத்துசித்தர் பால குமாரன் எழுதிய "" உடையார் "" நாவல் படியங்கள்,நாமும் தஞ்சையில் மாமன்னன் ராஜராஜசோழனோடு இருந்தோம் என்ற உணர்வு வரும்
@MaheshMahesh-ud4fw
@MaheshMahesh-ud4fw 2 года назад
Veralaval anna👌👌👌
@manjuladeenadayalan8256
@manjuladeenadayalan8256 3 года назад
உலகின் மிக முக்கியமான ஒரு கோவில்... அனைவரும் பார்க்க கூடிய கோவில்.... சிவ சிவ 🙏🙏🙏
@user-vq3sn9vx4s
@user-vq3sn9vx4s 3 года назад
அருமை நண்பா அருமை 1973 ஆம் ஆண்டு திரைக்கு வெளிவந்த ராஜராஜ சோழன் படத்தின் இயக்குனர் நீங்களாக இருந்திருக்க வேண்டும் தோன்றுகிறது இருந்திருந்தால் இன்னும் அதைவிட சிறப்பாகவும் தஞ்சை பெருவுடையார் கோவிலையும் மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களின் பெருமையும் இன்னும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்க முடியும் ஒரு சிறந்த படத்தின் இயக்குனராக தகுதி உங்களிடம் உள்ளது நண்பா வாழ்த்துக்கள் வரவேற்கிறோம்🌹🌹🌹👌👌👌
@Dinesh-1303-_-
@Dinesh-1303-_- 3 года назад
Kandipa oru naal varuven😊..love frm Malaysia ❤
@sajania2125
@sajania2125 3 года назад
Goosebumps and tears with pride and a kinda bliss that is indescribable, while watching this!!!
@JayaLakshmi-ol2fo
@JayaLakshmi-ol2fo 2 года назад
என்ன ஒரு தெளிவு...என்ன ஒரு விளக்கம்...சொற்செரிவு மிகுந்த பேச்சு...கோயிலை நேரில் பார்த்த மாதிரி இருக்கு...இராஜ இராஜ சோழனின் பெருமையை உறக்க உரைத்துள்ளீர்கள்...👌👌👌👍👍👍
@AzaguOviyamsTamilVoice
@AzaguOviyamsTamilVoice 3 года назад
அழகான தமிழ் உச்சரிப்பு👍👍
@karuppuswamykalimuthu5819
@karuppuswamykalimuthu5819 3 года назад
உங்கள் குறள் அருமை அண்ணா தமிழரின் வரலாறு மறைக்க முடியாது
@sharp8407
@sharp8407 2 года назад
🔥🔥🔥🔥🙏கோவிலை பார்ப்பதற்கே சிலிர்த்துகிறது இப்படிப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் பிறந்ததை நினைத்தால் மிக பெரிய மகிழ்ச்சி. எண்ணி பார்க்கயில் தலைசுன்றுகிறது 😱😱😱
@Abc13223
@Abc13223 2 года назад
சிலிர்த்துகிறது - சிலிர்க்கிறது தலைசுன்றுகிறது - தலை சுற்றுகிறது தமிழ கொல பண்ணாம எழுத கத்துக்க, அப்புறமா நீ 'சிலிர்த்துக்கலாம்'
@jeevitha.v9108
@jeevitha.v9108 5 месяцев назад
இராஜராஜ தன் உயிரை விட்டாலும் அவன் அந்த கல்வெட்டுகளிலும் ஓவியங்களிலும் சிற்பங்களிலும் கலைகளிலும் இன்னும் உயிரோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சொல்வதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன் 😊❤
@sathamvj1345
@sathamvj1345 3 года назад
இராஜா ராஜா சோழன் 🔥❤️
@fuckk-popandtiktok3388
@fuckk-popandtiktok3388 2 года назад
Why is your name like this
@charumathiramachandran2816
@charumathiramachandran2816 3 года назад
The speaker , his language and his wonderful communication takes me back a 1000 years in time.marvellous!!
@ariyasuriya1838
@ariyasuriya1838 2 года назад
நம்ம தஞ்சை பெரிய கோவி லை பத்தி கேக்க கேக்க உடம்மே சிலித்து போகுது. இவ்வளவு அருமையான ரகசியங்கள் நம்ம தஞ்சை பெரிய கோவில் லில இருக்குதுன்னு தெரிஞ்சது தமிழனின் பெருமையை மெய்சிலிர்க்க வைக்கிறது... தமிழ்நாட்டு பொண்ணுன்னு சொள்ளுறதுக்கு நா ரொம்ப கொடுத்து வச்சிவா தான்... ஏற்கனவே நா நம்ம தஞ்சை பெரிய கோவில் கு போயிருக்க. அனா இப்போ இந்த வீடியோ வ பாத்ததுல இருந்து தஞ்சை பெரிய கோவில் கு போயி ஒவ்வொரு அடியும் உணர்ந்து எடுத்து வைக்கணும் போல இருக்கு... என்னுடைய மாவட்டம் தஞ்சாவூர் நு சொள்ளுறதுல ரொம்ப பெரும படுரன்..... நன்றி டீப் டால்ஸ் தமிழ் சேனல்......
@parkaviparkavi7404
@parkaviparkavi7404 3 года назад
நீங்கள் சென்ற வழியில் தான் இராஜராஜன் சென்று இருப்பான்.....மெய் சிலிர்க்கிறது
@mathann8456
@mathann8456 3 года назад
அருமையான பதிவு, காணொலி முடிந்த பின்பும் மீண்டும் கேட்க தூண்டுகிறது, பெருமை கொள்கிறேன் தமிழன் என்பதில்
@nathiyasakthivel8464
@nathiyasakthivel8464 3 года назад
Enna oru veeran cholan ,we proud for him 😗🙏🙏🙏🙏🙏
@user-dw7sn9ix7p
@user-dw7sn9ix7p 2 года назад
தமிழன் என்றாலே உடல் சிலிர்க்கிறது அண்ணா
@santhosh.1612
@santhosh.1612 Год назад
Tamil culture is devil practice, murugan and Meenakshi Amman isn't god's ,only JESUS is our God and Christianity is the best culture
@karpagamm3354
@karpagamm3354 2 года назад
நான் அந்த கோயிலுக்கு போனேன் ஆனால் அப்போது எனக்கு கோவில் சிறப்பு தெரியவில்லை...... இந்த வீடியோ பார்த்த பின்பு தான் அதனுடைய அருமை தெரிய வந்தது..... திரும்பவும் போனால் நிச்சயம் அதனுடைய அருமை உணர்வேன்
Далее
Kallanai History in Tamil
12:43
Просмотров 1,4 млн
ASMR CORTE DE CABELO COM EMOÇÃO
01:00
Просмотров 1,8 млн