Тёмный

தடி கொடுத்து அடி வாங்கின மாறி போய்ச்சு | Tamil | SK VIEW 

SK View
Подписаться 42 тыс.
Просмотров 27 тыс.
50% 1

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Опубликовано:

 

30 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 185   
@silverglen5632
@silverglen5632 2 дня назад
இப்படியான தாய்மை உறவுகள் எல்லோருக்கும் கிடைக்காது, கிருஸ்ணாவின் நேர்மைக்கும், கடமைக்கும் பிரபஞ்சம் அளித்த பரிசு. அனைவரும் வாழ்க வளமுடன்.
@rvsakthivell5081
@rvsakthivell5081 День назад
அந்த அம்மாவின் சிறிப்பில தெய்வீக சிரிப்பு இதற்கு இனை வேறு இல்லை
@user-sp2el5uz6z
@user-sp2el5uz6z День назад
அம்மாவை பார்க்கும் போது கே,பி சுந்தராம்பாள் போல இருக்கின்றா .முகத்தில் அவ்வளவு சந்தோசம்.
@Shaz-Girl
@Shaz-Girl 2 дня назад
கிருஷ்ணா உங்கள் நல்ல உள்ளத்திற்கு இன்னும் உறவுகள் அதிகரிக்கும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@user-qn5uw3gf1o
@user-qn5uw3gf1o День назад
உங்கள் மூன்று பேருக்கும் கடவுள் துணை இருப்பார் ❤❤❤😊😊
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw День назад
உலகப்பந்தில் தமிழர்கள்🕌🌋⛪⛰️ எந்த கோடியில் எந்த மூலையில் 💞வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@alagesraja
@alagesraja День назад
கிருஸ்ணா அந்த அம்மாவின் அன்பு ஒரு விதம் அன்பு பலவிதங்களில் உருவாகும் அனீபுக்குமீ உண்டோ அடைக்கும் தாள். பாடலா சுப்பர் உதவிகள் பலவிதமானது. மூவரும் வாழ்க வஹமுடன் ரீ சேட் ஆ கா ஆ கா
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 День назад
மகன்மார் உங்கள் அன்புக்கும் உண்மைக்கும் கிடைத்த பரிசுதான் அனைத்து அன்னையரின் அன்பு
@KRVlog22
@KRVlog22 2 дня назад
அருமை தம்பிங்களா டிசேட் 3👌👌
@Rashmi1520A
@Rashmi1520A 2 дня назад
நல்ல குரல் வளம் Anna & Kavi & yadhu😅😊😊❤❤❤❤
@SivamaliniMali
@SivamaliniMali День назад
வேற லெவல் பாடல் படிக்கும் குரல் சூப்பர் மகன்கள்.❤❤
@gttjfjgd2769
@gttjfjgd2769 2 дня назад
செல்ல தம்பிங்களா ❤❤❤❤❤❤❤❤ரீசேட் சுப்பர் God bless you❤❤❤❤❤❤❤❤❤❤
@RenukanthRenu-cq6sb
@RenukanthRenu-cq6sb 2 дня назад
உண்மை தம்பி நீங்கள் மக்களின் அன்பை தேடிஉள்ளீர்கள் சூப்பர் உங்கள் சேவை தொடருட்டும் வாழ்த்துக்கள் தம்பி
@yogathasanjoseph3644
@yogathasanjoseph3644 День назад
❤❤❤❤❤❤❤
@devarajankavi6477
@devarajankavi6477 2 дня назад
அன்பு ஒன்றுதான் அனாதை ❤❤❤❤
@user-kf5vr7kp9i
@user-kf5vr7kp9i День назад
உலகம் போற்றும் வாலிபன் 🙏
@jayamalanysambiah3224
@jayamalanysambiah3224 День назад
❤❤வணக்கம் தம்பிகள் ❤❤ மிக்க மகிழ்ச்சி 😂😂 நல்ல இருக்கனும். சுத்தி போடுங்க தம்பிகள் .❤வாழ்க வளமுட,ன்❤❤❤❤❤((மலேசியா அக்காள்))
@varmivarmi9633
@varmivarmi9633 День назад
இந்தசந்தோசமான உறவுகள்தொடரவாழ்த்துக்கள்கிருஷ்ணா
@surekagrich2068
@surekagrich2068 День назад
நிஜம் கிரிஷ்ணா பணம் எப்பவும் சம்பாதிக்கலாம் உறவுகள் பாசம் இது எல்லாம் சம்பாதிச்சிருக்கீங்க கவிதாசும் உங்கள் நல்ல நண்பன் அக்கினி இப்ப வந்தாலும் உண்மையா பழகுறாங்க நீரும் அவங்கள தம்பி யாக பாக்கிறீர் ❤
@user-zd7wm3sq7k
@user-zd7wm3sq7k День назад
தம்பிமார்கலுக்கு வணக்கம் அந்த அம்மாவின் சந்தோசத்தை பார்க்கும் போது எங்களுடைய சந்தோசத்தையும் சேர்த்து வெளிப்படுத்தியிருக்கிரா உங்கள் சேவை தொடர பெருக வாள்த்துக்கள்
@MohamedFaiz-nc1yz
@MohamedFaiz-nc1yz 2 дня назад
Super super❤❤❤
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 День назад
ரீ சேட் சூப்பர் ❤❤❤ லண்டன் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்❤❤❤கிருஷ்ணாவுக்கு கோடான கோடி நன்றி கவி யது நன்றி
@nishanthinianton6040
@nishanthinianton6040 День назад
T Shirt Vera Level ❤️❤️❤️❤️ நீங்கள் போடுற ரீ சேட்டுக்களையும் தாண்டி இந்த உடுப்பு வேற லெவல்🎉🎉🎉🎉🎉
@papithasuresh6389
@papithasuresh6389 2 дня назад
Super songs
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 День назад
மகன்மார் அம்மாமாரின் அன்பை நீங்கள் நிறையப்பெற்றிருக்கிறீர்கள் இந்தவகையில் மூவரும் அன்பில் கோடிஸ்வரர் உதவி பெறுவதிலும் உதவுதான் அதிக இன்பம் நீங்கள் செய்யும் உதவி அம்மாமாரான நாங்கள் அனைவருமே அறிவோம் வாழ்த்துக்கள்
@user-pd5co6ti1l
@user-pd5co6ti1l День назад
எல்லா கானொயும் இப்படி வீவ்ஸ் ஓடுதே ரொம்ப வருத்தம் அளிக்கிறது
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb День назад
எப்பவும்..யாரும் நீதி ..நிஞாயம் என்று வாழ்பவர்களுக்குமமக்கள் துணைஅந்தவகையில் நீங்களும்❤
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 День назад
அன்பே உருவான யேசு எப்போதும் உங்கள் துணையாயிருப்பார்
@RVK3002
@RVK3002 2 дня назад
God bless you all guys ❤❤❤🙏🙏🙏
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 2 дня назад
Kirushna Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️kavithaash anna ❤️❤️❤️❤️❤️❤️❤️akkini ♥️♥️♥️♥️♥️♥️♥️
@user-qh2ft3ry4z
@user-qh2ft3ry4z День назад
சூப்பர் 😊
@MohanRaj-hb9hk
@MohanRaj-hb9hk День назад
Super. Super
@nishanthinianton6040
@nishanthinianton6040 День назад
அம்மா தங்கமான அம்மா🎉🎉🎉🎉
@AsdAsd-dd9nn
@AsdAsd-dd9nn 2 дня назад
Super❤super❤❤❤❤
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 2 дня назад
Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna
@kirupaarul9657
@kirupaarul9657 День назад
3 good children doing the own work with lots of love and truth may God bless you all continue your work with enjoyable
@nilogee
@nilogee День назад
வாழ்த்துகள் ❤ இப்படியே நீடூழி காலம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் 🎉
@user-kf5vr7kp9i
@user-kf5vr7kp9i 2 дня назад
Nice தம்பிஸ் 👍👌
@vivekjeromias4690
@vivekjeromias4690 2 дня назад
Very nice God bless you
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw День назад
❤❤❤❤❤supar God bless you all
@user-kf5vr7kp9i
@user-kf5vr7kp9i День назад
எல்லாருக்கும் song பாடுறீங்க...... But நாங்கள் கேட்க்கிறோம் படிக்கிறிங்க இல்ல..,😢😢😢😢😢🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹ரத்தத்தில் ரத்தமே என் இனிய உடன்பிறப்பே ❤
@jeyaseelyindren2343
@jeyaseelyindren2343 День назад
Superb ammavin anpu
@user-zd2if1iy7h
@user-zd2if1iy7h 2 дня назад
நன்றி
@jamiladeen8188
@jamiladeen8188 День назад
Very nice krisna.super❤❤❤❤❤❤❤
@user-sr9kw1cf1d
@user-sr9kw1cf1d 2 дня назад
Super❤❤❤
@ushavaratharajan6863
@ushavaratharajan6863 2 дня назад
Three Brothers beautiful T Shirt, god bless you 😊
@rifkanrifkan-uq2dm
@rifkanrifkan-uq2dm 2 дня назад
Super ❤
@papaaugustin9215
@papaaugustin9215 День назад
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துணை♥♥♥தொடருட்டும் வாழ்த்துக்கள் ★★★★★★★★★★★★Nandri. .France. .erundhu:2:7:2024★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@NealCaffrey-dz7js
@NealCaffrey-dz7js День назад
5:38 😅😂😂😂😂 live 100 yrs.
@Shaz-Girl
@Shaz-Girl 2 дня назад
Hi கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி
@alosiyasvalarmathi6939
@alosiyasvalarmathi6939 2 дня назад
Hi Krishna ,kavithas and jathu super
@bmangaleswary5394
@bmangaleswary5394 День назад
Thampikala T-shirt super Valaka valamudan
@parakitssongspara1090
@parakitssongspara1090 День назад
You are tried at the part of Vadivelu, all of here at night work end they come to on the ...T.V they enjoyedjokes viverk, vadivelu. Now yours vlog and view.yours commedy. than laughing.laughing is a medicine to the whole peoples.that is thr truth all ammas as like you.all are valthukkal.
@jiniponniah530
@jiniponniah530 2 дня назад
Haii every one I really enjoy your video. Thank you krishna and muventhar dress vera level. Song to singing too good. Blessing take care of your health
@kristkrist2112
@kristkrist2112 День назад
God bless you
@user-pq7bb8es3d
@user-pq7bb8es3d День назад
Familie God bless you 👍🇩🇪
@jasijasira1365
@jasijasira1365 2 дня назад
suppar ❤❤❤
@user-kp9tv1kp2d
@user-kp9tv1kp2d День назад
❤❤❤❤suppar
@tavikasellan133
@tavikasellan133 2 дня назад
Super T shirt kirushna kavidas and yathu god bless you all
@KunaKaran-mq6sp
@KunaKaran-mq6sp День назад
டீ சர்ட் சூப்பர் ❤❤❤
@parameswarysivasubramaniam649
@parameswarysivasubramaniam649 2 дня назад
Super gut ❤❤❤
@JesusMillar
@JesusMillar 2 дня назад
வணக்கம் அக்கினி வைத்தியரை பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது தலை சில நேரங்களில் தலை ஆடிக் கொண்டிருக்கிறது கிருஷ்ணா அண்ணா அதை ஒரு உங்களுடைய பொறுப்பாக ஏற்று வைத்தியரை பார்த்தால் நன்றாக இருக்கும் ❤❤❤❤
@Rojana-uu4ei
@Rojana-uu4ei 2 дня назад
Hi.brothers super super super
@MohanRaj-hb9hk
@MohanRaj-hb9hk День назад
❤saper 16:58 17:06
@InnocentCanoe-hu5iu
@InnocentCanoe-hu5iu День назад
Moovarokom super❤❤❤ kaveko rompa nallarko
@Manega580
@Manega580 День назад
Thampi onga video veda onga songs than super ❤❤❤❤வாழ்த்துகள்❤❤❤❤ im sir lanka now saudi❤❤like potoga
@jul3202
@jul3202 6 часов назад
தடி கொடுத்து அடி வாங்கினமாதிரி என்பது சரியானது. நன்றி
@thavarasamanoja9320
@thavarasamanoja9320 2 дня назад
Super brothers ❤🇫🇷
@shanvadivelu309
@shanvadivelu309 2 дня назад
👍
@winnisathees6699
@winnisathees6699 День назад
Very Nice T-shirt now kirshna team is professional helping team any one Can recognize you 🎉🔍✅👍🏾
@MohammedHanifaMohammedRihan
@MohammedHanifaMohammedRihan День назад
Thanks b4o❤❤❤
@KeerthyKeerthy-b7z
@KeerthyKeerthy-b7z 2 дня назад
3 annavukkum HI
@AsdAsd-dd9nn
@AsdAsd-dd9nn 2 дня назад
Skbro❤supersuper
@SivajiniSashi
@SivajiniSashi 2 дня назад
@vanajavanaja3259
@vanajavanaja3259 2 дня назад
❤❤❤
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 2 дня назад
நல்ல அட்வெர்ட்டிஸ்ட்மென்ட்.இது தான் உங்களை அழகாக அறிமுகப்படுத்துகிறது.கொஞ்சம் BLUE டார்க் அக தெரிந்தால் நன்றாக இருந்திருக்கும்.FROM CANADA
@Rashmi1520A
@Rashmi1520A 2 дня назад
😊❤
@JeganathanKailayapillai
@JeganathanKailayapillai 2 дня назад
🙏🙏🙏
@user-pd5zp4nn3p
@user-pd5zp4nn3p 2 дня назад
God bless your family members from kandy ammamma naan. Ungalay Partha. Pinbuthan. Nithiraiku povan
@JeevarekaJeeva
@JeevarekaJeeva 2 дня назад
❤❤❤❤❤
@piratheepajeyakumar4861
@piratheepajeyakumar4861 День назад
34:25 😂😂😂
@arikzaarulnesan7120
@arikzaarulnesan7120 2 дня назад
❤❤❤🥰
@alahanvel7678
@alahanvel7678 День назад
👍👍👍👍👍👍👍👍👍
@Kkeetha-hz4gv
@Kkeetha-hz4gv День назад
Krish❤kavi ❤jathu ❤🎉🎉😊😊😊
@SuthaSopa
@SuthaSopa День назад
Unkada manasukku ellame nallatha amaum
@t.thayalinit.thayalini338
@t.thayalinit.thayalini338 День назад
❤️❤️❤️❤️❤️👌👌👌👌
@papithasuresh6389
@papithasuresh6389 2 дня назад
😮
@ratharatnam2511
@ratharatnam2511 День назад
👍👍👍👍❤
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 2 дня назад
🌺🙏🌺
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv День назад
🎉🎉🎉❤❤❤
@sasibalendran3037
@sasibalendran3037 День назад
👌🏼👌🏼👌🏼
@SharmikaSharmi-ks5cz
@SharmikaSharmi-ks5cz День назад
❤❤❤❤❤❤
@GowryGowryka
@GowryGowryka День назад
Paasa malarkal erukkum vary unkal moovarukkum kuryve kedyjathau kerusna ❤ kavethas ❤ akkene ❤
@SubasiniSivagnanam
@SubasiniSivagnanam 2 дня назад
🖤🖤
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 2 дня назад
Hi Annakkal ❤️❤️❤️❤️❤️❤️❤️
@yarav6798
@yarav6798 День назад
கிருஷ்ணா நீங்கள் சொல்லும்போது நகைச்சுவையாக இருந்தது .ஆனால் அந்த ஐயா சொன்னது அவ்வளவும் உண்மை .மக்கள் உண்மையில் தமது சுய கவுரவத்தை இழந்துதான் காணொளிக்கு வருகிறார்கள…சிலர் பொய் சொல்லி வாழ்க்கையை ஆடம்பரமாக வாழ நினைத்து வருகிறார்கள் .உண்மையாக உதவி வேண்டுவோர் பாவம் .ஆனால் நீங்கள் சொல்லுகிறீர்கள் குறைந்த அளவு தொகை கொடுத்து விட்டு வருவதாக .அப்படியாயின் காணொளி போடா தேவை இல்லைதான…அத்துடன் உண்மையில் அந்த மக்களுக்கு உதவி கிடைத்தாலும் சில utuber தமது வசதிக்கு ஏற்றால்போல செய்வார்கள் .அதனால் உதவி போய் சேருவது இல்லை .இது நூறு வீதம் உண்ம…ஆகவேஉதவி சேராமைக்கு அந்த மக்கள் மட்டும் காரணம் அல்ல .utuer களும் தான் சில இடங்களில் உதவிகளை மாட்டு படுத்துவது .கிடைத்தாலும் முழிவது கொடுக்காமல் இன்னுமொருவருக்கு பங்கிடுவது .நல்லதுதான…ஆனால் சில இடங்களில்மிக அதிகமாக தேவைக்கு அதிகமாக கொடுப்பது .இதை utuber தான் தீர்மானிப்பார் .இப்படி பல பல தம்பி .
@kirupaarul9657
@kirupaarul9657 День назад
Good 3 children so nice God bless you all continue your work with enjoying
@raviuthaya484
@raviuthaya484 2 дня назад
😂😂😂❤❤❤
@shanthini5699
@shanthini5699 День назад
T-shirt super 👕👕👕
@user-bv9pc1ln2y
@user-bv9pc1ln2y 2 дня назад
❤❤❤❤😊😊😊
@RajKumar-bs2hp
@RajKumar-bs2hp 2 дня назад
❤❤❤supwr❤❤❤sk
@sivasethuarunachalam1498
@sivasethuarunachalam1498 2 дня назад
Hi brother 🎉🎉🎉
Далее