Sir en baby 45 days thadupu usi potea sir 1 day fever iruthuchu apram illa aduthu 2 day apram fever iruku maruthu kuduthea kurauthu ipo konjam normala iruku ithu mathiri maru nal fever irutha ena seiyanum
சார், தட்டம்மை ஊசி போட்டும் 10 மாத குழந்தைக்கு first 2 days fever illa third day irunthu fever iruku today 4 day fever irukku kai kal cooling ah irukku.. Paracetamol kuduthu konjam neram sari aguthu again varuthu.. Nan dr consultant pannnanum sir pls rplyyy.. Innum 1 day fever illama irukanu pakkava illa dr kutti pogavaa sir pls rply
சார் வணக்கம் என் பையனுக்கு 45 நாள் ஊசி 21 ம் தேதி போடப்பட்டது ஊசி போட்ட உடனே டானிக் கொடுத்தேன் காய்ச்சல் வரவில்லை காய்ச்சல் வரதத்திற்கு டானிக் கொடுத்தது காரணமா please replay pannuga sir
வணக்கம் டாக்டர் பிறந்த குழந்தைக்கு எதினை தடுப்பூசி கள் போடவெனும் இது பத்தி ஒரு வீடியோ போடுங்கள்.....எனது குழந்தைக்கு பிறந்தவுடன் 2 உசிபொடர்கள் 6week 2 உசிபொடர்கள் 10week 1 பொட சொல்லுகிறார்கள்....
Hi sir ... first 3 month vaccine poddu aft 1 week apro Salam vachirkku sir ..last time poda appo salam vachi dr poiddu kadna paracetamol & antibiotics kuduthaga sir ...25.1.23 3 Rd vaccine podda 6.2.23 salam varuthu sir...e ipdi irukku sir..veekkam kuttya tha irukku sir ... oilment &ic othram kudutha but appo ipdi irukku sir ....ippo marupadium dr consent pannanuma illa na paraticmal kudu pathu dr kuddi pogava sir...
Hi Doctor I'm Priya en baby ku 3 & 1/2 months 3 Rd thadupusi pottuerkom first rendu usi ku fever varla but entha usi ku fever 2 days sa erku ethu normal thana Sir sari agidumaa
சார் என் மகனுக்கு 5வயது டு 6வயது வருவதற்குள் 2முறை டிபிட் தடுப்பூசி போட்டுவிட்டேன் எனக்கு மிகவும் பயமாக உள்ளது சார் ஏதும் ஆகாதுல சார் 😭காய்ச்சல் மிகவும் அதிகமாக உள்ளது சார் பதில் சொல்லுங்க சார்
போடலாம். உலகம் முழுவதும் more or less அதே தடுப்பூசிகள் தான் கொடுக்க படுகின்றன. அந்த நாடுகளில் அதிகம் இருக்கும் நோய்கள்க்கு எதிரான தடுப்பூசிகள் additional ஆக கொடுக்கபடலாம் .
Sir very thanks , and one doubt sir en baby 10 months aguthu. Nalla food ellam saptitu iruntha. But ipo oru 20days before ammai pottu fever vanthuchu antha time la food avlova eduthukala. But ipo sari agi 20 days mela achu ipovum sapta matira but active ah vilayadura food edu kututhalu thupira. Any solution sir pls
Sir en baby ku 80days aguthu .... baby oda kail kal matum voilet colur la iruku hospital. La check panitan onum ila winter season nala ipdi agum ssoleanga heart beat levl normal ... oxygen level normal .. bt i feel very sad .. epo intha problm cure aagum .. papa weight gain nnala iruku ... weight increse agiruku ppaa actuv ah than. Irukanga. Ythunlaa intha issu vanthuchu pls tel me
நேரில் ஆய்வு செய்ய வேண்டும். குழந்தை கை கால்களை cover செய்கிறீர்கள் இல்லையா ( கை கால்கள் cold ஆக இருந்தால் இது போல் ஆகலாம்). Gloves and socks யூஸ் செய்யுங்கள்
Sir unfortunately na first 17 days en baby Ku feed Panna mudiyama pochu.....but after I'm giving mother's milk oly......avanuku colostrum milk kuduka mudiyala.....so avanuku immune system Nalla irukuma......pls advice sir
Sir my baby ku 90 day's aachu today oda,,, 2 .1/2 month thadupoosi today pottu vanthom, Oosi potta day ice Katti vekkalama illa Adutha naal tha veikanuma sir Pls sollunga.
டாக்டர்.. நான் ப்ரெக்னென்ட் ta இருந்த போது தைரார்டு மாத்திரை 25mg சாப்பிட்டேன். குழந்தை பிறந்த பின்பு மாத்திரை நானாகவே நிறுத்திட்டேன். குழந்தைகு ஒரு வயது ஆகிறது. தாய் பால் கொடுக்கிறேன்.இதனால் குழந்தைகு தைராய்டு வருமா?
Baby porantha udane ve check pannuvanga hospital la thyroid erukanu. Ungaluku doubt eruntha epa kooda baby ku check panikalam also ungalukum check pannikonga normal aagiduchanu.. its very impt for ur health
Sir na covidshild vaccine 28.05.21 APO poten entha reaction Ila. Oosi pota Edam mattum pain eruku fever body pain ethum Ila oosi potathum kandipa fever Ila yethachum side affects varanuma?? Please solunga.
Sir my son 3 1/2month old..enaku breastfeed pathamatinguthu so perday one time Mattum thampiku formula milk kudukalama sir.and another doubt boil egg sapta milk nalia varum nu solranga..sir na sapdalama sapta baby Ku stomach pain antha Mari ethum akathala nga sir..
Sir my baby is 23 days old... I am feeding breast milk 8 to 12 times a day.... He is passing 30 to 40 urine and 6 to 10 times motion per day is it normal..
Doctor 🧑⚕️ my baby ku 10 weeks vaccine potean before vaccine light cold irunduchi doctor soonga no problem vaccine podalamnu ipo cold kuu syrup kudkalama
நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video க்கள் விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாருங்கள். m.ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ZfQN3cHAi0E.html m.ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Hsr8GUv80yw.html
@@shanmugapriyad7862 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-eM9dldPuLF0.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KpK_pzyx_LI.html Try this videos தடுப்பூசி போட்ட பின் எப்படி பாதுகாப்பது எப்பொழுது தடுப்பூசி போடலாம்
சார் என் குழந்தைக்கு 4ஆம் மாதம் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த சனிக்கிழமை 10வது வார தடுப்பூசி போடப்பட்டது. 4,5 நாட்களாக மாலை 6,7 மணிக்கு மேல் அதிகமாக அழுகிறாள். ஏன் என்று புரியவில்லை
நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாருங்கள். m.ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2cgDoZoFgSY.html இணை உணவுகள் ஆரம்பித்த பின்னர் இது குறைந்து போகும்
Sir after vaccination fever vandha veetula treatment ena pananum Ila treatment Ilama 2days la sari agiduma 45days baby sir plz reply I'm waiting ur reply thank you
Sir enota baby ku 3and off month akuthu avanuku thadupusi podu 3days ennayota avanuku first day fever Ela ana yesterday today eruku ethu normala romba heavy la Ela Laita than eruku pls answer me sir
My baby ku 45 days தடுப்பூசி போட்டு காய்ச்சல் வரல ஊசி போட்ட இடம் வீக்கம் இல்ல வலி வந்து அழவும் இல்ல ஆனா 5 நாள் கழிச்சி காய்ச்சல் வந்துச்சி அப்போ இந்த காய்ச்சல் தடுப்பூசி போட்டதால வந்த காய்ச்சலா சொல்லுங்க சார் ப்ளீஸ்
Respected dr, enoda baby ku coming 17th vaccine podanum(3.5 m baby) vaccine podurapo polio drops kudukuranga .. na government la kudukura polio drops ah en baby ku kudukanuma?
We are feedind solid food for my 7 month baby for one month. For every feeding after some amont of solid food eating he gets filled only by drinking mother's milk. Is this normal?
Respected sir.....I'm having 4 month baby boy...having fever on past 5 days...on 3rd day I went to hospital and followed doctor suggest..but still fever continues..doctor said to take me blood test....blood test is safe or not for infants..pls reply me immediately .sir
Sir en baby ku 80days aguthu .... baby oda kail kal matum voilet colur la iruku hospital. La check panitan onum ila winter season nala ipdi agum ssoleanga heart beat levl normal ... oxygen level normal .. bt i feel very sad .. epo intha problm cure aagum .. papa weight gain nnala iruku ... weight increse agiruku ppaa actuv ah than. Irukanga. Ythunlaa intha issu vanthuchu pls tel me
நேரில் ஆய்வு செய்ய வேண்டும். குழந்தை கை கால்களை cover செய்கிறீர்கள் இல்லையா ( கை கால்கள் cold ஆக இருந்தால் இது போல் ஆகலாம்). Gloves and socks யூஸ் செய்யுங்கள்
@@ThamizhDoctor ila sir kai kal ku glouse podrathu ila... pakathula soluranga. Papa yathathu mulungita ipdi agum nu .... bt papa yathum mulunga vaipu ila sir. ... enaku ttherinju
ஒன்றும் ஆகாது. இதைப்பற்றி இந்த videoக்கள் பாருங்க. m.ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-8g-Lh7uTc3U.html m.ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-iaOxiBivveI.html
சார் ஒன்றை வயது தடுப்பூசி குழந்தைக்கு போட்டோம் 2நாட்கள் காய்ச்சல் வரவில்லை முன்றாவது நாளில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் காய்ச்சல் குறையவில்லை என்ன காரணம் sir
Sir my father put corana vaccine before 20 days but ippo cold and dry cough irukku avaru cold kaga 2 injection pottu irukkaru ithanala entha problem mu varathu illa sir