Тёмный

தண்ணில மிதக்குற வாத்தை தண்ணி இல்லாமல் சமைப்பது எப்படி? | Cooking DUCK FRY without water 

KATRATHU KAIALAVU
Подписаться 967 тыс.
Просмотров 270 тыс.
50% 1

தண்ணில மிதக்குற வாத்தை தண்ணி இல்லாமல் சமைப்பது எப்படி? | Cooking DUCK FRY without water
SUBSCRIBE for more such Videos: bit.ly/KatrathuKaialavuYT
Follow us: / katrathukaialavupandi
Follow us: Twitter: / kkaialavu
Like us: Facebook: / katrathukaialavu
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
For Contact : +919500 007 195
WATCH ENJOY & SHARE

Развлечения

Опубликовано:

 

26 май 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 413   
@sophiamalathi6052
@sophiamalathi6052 3 года назад
Super pakkave semmaiyarukku. But kazhuvama eppadi blood smell varatha sang master. Its true real masters learn frm others u chang master u a master fr ever
@Selvan_SSS
@Selvan_SSS 3 года назад
Varaadhu madam
@tamilmarans6924
@tamilmarans6924 3 года назад
goat blood ve fry panni sapuduvom la similarly
@johnprasanna2013
@johnprasanna2013 3 года назад
ஆனாலும் இந்த மாஸ்டர் அநியாயத்துக்கு STRICT TU....😂😂
@selvarajnarayanan2723
@selvarajnarayanan2723 3 года назад
சாங் அண்னே உங்கள் தண்னடக்கத்துக்கு ஒரு வணக்கம் பாண்டியன்னே உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் தண்னடக்கம் இருந்தால் எதையும் தெரிஞ்சிக்கலாம் இதற்க்கு சாங் அண்னே நீங்கள் ஒரு உதாரணம் 🙏👍🌹
@rajathurai4665
@rajathurai4665 3 года назад
மாஸ்டர் நிங்க வேற லேவல் தலைவா
@thinuntk6514
@thinuntk6514 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-WHTG598ruIU.html
@valivittanmahin497
@valivittanmahin497 3 года назад
😁😁😁🙏
@deenatksnagai4569
@deenatksnagai4569 3 года назад
👌👌👌😍😍❤❤❤❤மாஸ்டர் க்கு தன்னடக்கம் அதிகம் 😍👍🙋‍♂️🙋‍♂️
@kothandanmoni2569
@kothandanmoni2569 3 года назад
தண்ணீர் இல்லாமல் செய்த வாத்து கறி மிகவும் அருமை மாற்றம் இல்லாதவர்களுக்கு உணவளித்த கற்றது கையளவு குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@arulmaniism
@arulmaniism 3 года назад
ராமாபுரம் என் அக்கா ஊர், எங்கள் ஊர் எளாவூர்... நன்றி கற்றது கையளவு குழு. சிறப்பு நன்றி பாண்டி சகோ
@mohammedsiyad9469
@mohammedsiyad9469 3 года назад
Neenga enna sonnalum sari thanniyile alasame entha porulum kook pannadeenga💥💥💥
@kannanakilraj8350
@kannanakilraj8350 3 года назад
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் வாழ்த்துக்கள் வளர்க
@arshathmass9507
@arshathmass9507 3 года назад
என்னதான் சொன்னாலும் கறி கழுவமா சாப்பிடக்கூடாது சாங் மாஸ்டர்..
@sigaravelsigaravel9684
@sigaravelsigaravel9684 3 года назад
ஆண்டவன் அருளாள் அனைவரும் வாழ்க அந்த குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கும் இப்படி ஒரு உனவை அவர்கள் வாங்கும் போது அப்படி ஓரு மகிழ்ச்சி அவர்கள் முகத்தில்,,,,,,, இதைத்தான் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை பார் என்று அன்னா சொன்னார்,,,,,,,,, வாழ்க வளமுடன்,,,,,,,,
@shyamalaanandan276
@shyamalaanandan276 3 года назад
வணக்கம் தம்பி.தண்ணி இல்லாமல் சமையல் சூப்பர்.👍🏻👍🏻👍🏻🔥🔥🔥🔥
@latesthdtamilmovies2687
@latesthdtamilmovies2687 3 года назад
பாண்டி அண்ணா இவர்களுக்கு முழுமையாக சாப்பாடு அளித்த நல்ல உள்ளத்துக்கு வாழ்த்துக்கள் 🥰🥰🥰
@cammy12.
@cammy12. 3 года назад
வணக்கம் நண்பர்களே நீங்கள் மக்களுக்கு செய்யும் சேவை மிக பெரியது வாழ்த்துக்கள் என்றும் உங்களுடனும் உங்கள் குடும்பத்தினருடனும் இறைவன் துனை இருப்பார் அன்புடன் ஈழத்தமிழன்.🙏🙏🙏
@jamesarul144
@jamesarul144 3 года назад
பாண்டி அண்ணா நீங்க சான் மாஸ்டரை பத்தி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை அண்ணா உங்கள் ஒற்றுமையின் பலமே உங்கள் சேனலின் வலிமை❤️❤️❤️❤️👍👍👍👍
@kannannarayanan9198
@kannannarayanan9198 3 года назад
Chang ( Master) vaera level manasu ungaluku 🔥good soul 🔥🔥🔥
@vijayakumar-fv9xj
@vijayakumar-fv9xj 3 года назад
Chang master you are great no one is there to overcome you i missed your cooking, pandy brother nice video ....
@ajithkumart542
@ajithkumart542 3 года назад
Vanakam makkaley sendrayan army❤️🔥
@justshare3171
@justshare3171 3 года назад
Intha master ah paatha enaku oru thatha niyabagam varuthu avaru biriyani seirathuku tips solluvaru avaru maari thaa neengalum soldringa
@selvir9055
@selvir9055 3 года назад
அண்ணா வணக்கம் வேற லவல் அருமையான பதிவு சிறப்பு 👍
@R55507
@R55507 3 года назад
வித்தியாசமான சிந்தனை 👍... சூப்பர் சமையல் 🙏🙏🙏
@naagen4733
@naagen4733 3 года назад
Chang master unmaiyilaye unggaluku romba nalla manasu.nichayama neengka periya level la varanum.vaalthukal kk team👍👍👍
@PrakashPrakash-co8pm
@PrakashPrakash-co8pm 3 года назад
Sir neenga peasiae arukkuringa super erunthalum nallarukku super good cook😋😋😋🙏🙏🙏🌹
@jagadeesanduraisamy7072
@jagadeesanduraisamy7072 3 года назад
தண்ணி இல்லா வாத்து கறி வருவல் மிக மிக அருமை நாங்கள் சாப்பிட்ட திருப்தி வாழ்க வளமுடன்
@RajKumar-hl3jq
@RajKumar-hl3jq 3 года назад
முதலில் உங்களுக்கும் உங்க டீமுக்கும் வாழ்த்துக்கள் மேலும் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இன்று போல் என்றும் என்றென்றும்
@thinuntk6514
@thinuntk6514 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-WHTG598ruIU.html
@riyashriya608
@riyashriya608 3 года назад
மிக சிறப்பு
@gowtham9818
@gowtham9818 3 года назад
Hi kk Team sekar Anna illa super cooking vera level 🖐👋👌👍👌👍🦃🦃
@akasht5708
@akasht5708 3 года назад
Where is sekar anna and sendrayan anna missing them😞
@shenbagarajganesan250
@shenbagarajganesan250 3 года назад
சென்றாயன் நடிகை சாந்தினிக்கு பயந்து தலைமறைவு.
@rockstarsekar8031
@rockstarsekar8031 3 года назад
உங்கள் வீடியோ மிகவும் அருமையாக இருக்கிறது மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 👍👍👍👍
@crazyvolgs7708
@crazyvolgs7708 3 года назад
Superb bros arumai
@saig660
@saig660 Год назад
Chang master always great person God bless you brother from Malaysia 🇲🇾
@vijaymary6903
@vijaymary6903 3 года назад
Chang master appram nee pana cooking style and neenga solra vitham romba pudichiruka
@surulinathanayyavu9307
@surulinathanayyavu9307 3 года назад
vera level kk team 😋pakkum pothee unmaya vaila thanni vadithu anna🤤
@gopikrishna2746
@gopikrishna2746 3 года назад
Romba nalla iruku naanum vandhu nerla pakkanum anna
@parameswari8510
@parameswari8510 3 года назад
Master truly positive minded. So he shine as diamond. Pandi anba luky having him in group.
@sasikalaadvocate8345
@sasikalaadvocate8345 3 года назад
Semmmaaaa super ahh samaiyal👌
@dravidakani3524
@dravidakani3524 3 года назад
Chef semma talent.... Hatsoff
@karatekaja3540
@karatekaja3540 2 года назад
அண்ணா நாங்களும் வீட்டில் இது போல சமைத்து பார்த்தோம் மிக மிக அருமையாக இருந்தது மிக்க நன்றி
@tamilmovies4786
@tamilmovies4786 3 года назад
சூப்பர்..... அண்ணா.... 😍😍😍😍👌👌👌👌👌😍😍👌👌
@nareshkattamanchi2276
@nareshkattamanchi2276 3 года назад
Really no added water cooking simply super👍👍👍
@durgadevidd6075
@durgadevidd6075 Год назад
Super Anna vara laval
@user-gp7cp7rn3s
@user-gp7cp7rn3s 3 года назад
சூப்பர் தலைவரே 👌👌👌👌
@s.m7756
@s.m7756 3 года назад
Vera level new master.colour sema and sekar anna sendrayan ilama video parkka oru mathiri irukku.suvarasiyam ila videola.so video difenety need both of brothers..👍👍
@tgsathya8627
@tgsathya8627 3 года назад
Really semma samayal,really we are veg, we enjoyed by seeing this video
@balaamir1956
@balaamir1956 3 года назад
உங்கள்டீமுக்குவாழ்த்துக்கள்
@nithyagopi1381
@nithyagopi1381 3 года назад
15:30 true words pandi broooo ❤️❤️❤️❤️chan master gudd🔥
@shanmuganathankarthik2082
@shanmuganathankarthik2082 3 года назад
சேனல் பெயர் போல் சாங் மாஸ்டர் கற்றது கையளவு கள்ளாதது உலகளவு அருமையான team
@krishragava2050
@krishragava2050 3 года назад
Super Thalaiva 😋😋😋
@sundariravi7682
@sundariravi7682 3 года назад
Wow super Weldon jank and pandi
@manibalasubaramani2343
@manibalasubaramani2343 3 года назад
சூப்பர்
@vathushttkuru2003
@vathushttkuru2003 3 года назад
Unga fan from srilanka batticaloa. Unga samyal vera levala irruku paakum pothu.... Ana sapidathan mudiyala😄😄
@vignesvaranmariappan1639
@vignesvaranmariappan1639 3 года назад
Vere level.. Anta naal nyabagam
@aruldevaprasannam9978
@aruldevaprasannam9978 3 года назад
Duck🦆 gravy different style. Hat's up to new chef. 👌 Good. Thank you to sponsor. Food distribution 👍. For vegetarian?
@user-vk4xj7le9o
@user-vk4xj7le9o 3 года назад
எங்க தலைவர் சென்ராயன் fans👍😄
@janakiramanperiyathambi8493
@janakiramanperiyathambi8493 3 года назад
Super pa
@DineshKumar-jq2rv
@DineshKumar-jq2rv 3 года назад
Thalaiva vera leval
@ssathishkumar5756
@ssathishkumar5756 3 года назад
Unmaiyave Vera level🤤🤤🤤
@sureshkutty1691
@sureshkutty1691 3 года назад
15:15 pandy anna neega yara sonniganu yannaku nalla therithu 😀😍
@billa.ragu23
@billa.ragu23 3 года назад
வேற லெவல் உறவுகளே...
@rosivino2245
@rosivino2245 3 года назад
I love this channel wishes for all your team
@sivaramalingammaruthalinga3876
@sivaramalingammaruthalinga3876 2 года назад
Best. Ist time chef. Very good
@user-cd5ro2nl6w
@user-cd5ro2nl6w 3 года назад
அருமை நண்பர்களே
@ARUNKUMAR-hs3vy
@ARUNKUMAR-hs3vy 3 года назад
Vera level 👍👍👍
@aadiscreation5707
@aadiscreation5707 3 года назад
Dear Bros well-done Duck curry I am a pure vegetarian but it's looks great. Iam FROM KERALA .OK put ur place name in commentary box.
@santhoshkumar8517
@santhoshkumar8517 3 года назад
வணக்கம் நண்பர்களே சூப்பர் 👍👍
@msjacademy8080
@msjacademy8080 3 года назад
Vazhthukal nanbargale👍👍👍👍👍❤️❤️❤️❤️
@kjdhanapaul
@kjdhanapaul 3 года назад
Superb teams. God bless you all
@natarajmohannatarajmohan9811
@natarajmohannatarajmohan9811 3 года назад
Super video anna 😍
@premaprema7999
@premaprema7999 3 года назад
Good job guys 👍
@jaishelterjaishelter237
@jaishelterjaishelter237 13 дней назад
Super o supeeerrrrrr
@janaghimurugaiyan2835
@janaghimurugaiyan2835 3 года назад
Really super
@tamilmarans6924
@tamilmarans6924 3 года назад
water illama kariya fry pannale nalla irukkum. water add panni over cook aana rubber mathri taste ye irukkathu. water add pannama tha na chicken or mutton fry pannuven light aa water thellikkanum but slow cook pannanum
@lotuschickencentre5109
@lotuschickencentre5109 3 года назад
சாங் வேற Level mastr
@KumarKumar-vz4og
@KumarKumar-vz4og 3 года назад
Super location super vaathukari
@baskarbaskar110
@baskarbaskar110 3 года назад
Super Chang master dish panna bro super
@saig660
@saig660 Год назад
Wow super
@maheshmaheshan8469
@maheshmaheshan8469 3 года назад
Pakkave super hirke bro
@saranmaha007
@saranmaha007 3 года назад
எப்படி அன்னா கழுவாமல் எப்படி சாப்பிடுவது அன்னா ஒரு மாதிரி இருக்கு அன்னா உங்கள் சமயல் தான் அன்னா super anna
@aravind.r2495
@aravind.r2495 3 года назад
Avar solrathu unmai than... Kari kaluvama antha blood oda cook Panna tha taste
@rajesh11m
@rajesh11m 3 года назад
Cooking person speach is nice
@abianutwins3908
@abianutwins3908 3 года назад
பாக்க செட்டிநாடு கிரேவி மாதிரி இருக்கு...சாங் சமையல் வித்தியாசமா இருக்கும்...தன்னடக்கமும் இருக்கு...பந்தா இல்ல...ஆனா இந்த புது மாஸ்டா் நல்லாசமைச்சாலும் கழுவாம போட்டது மனசு ஒவ்வல.....மத்தபடி ok.. old is gold...சாங் மாஸ்டருக்கு இணை அவரேதான்...
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr 3 года назад
Master🙏🙏🙏 super👍👍 kk members All the best👍👍
@dineshelamurugan2582
@dineshelamurugan2582 3 года назад
Super sir 👍👌
@nancytamilchannel13
@nancytamilchannel13 3 года назад
super video anna....yummy 😋😋😋😋👌👍
@mrcommonman6549
@mrcommonman6549 3 года назад
Team Kattradhu Kaiyalavu.. 👍🏻👍🏻❤️
@sankarankaran2155
@sankarankaran2155 3 года назад
Super pantanna
@ambethraj8993
@ambethraj8993 3 года назад
Vera leval
@freemind9188
@freemind9188 3 года назад
Channel Master behavior superb 👏👌,😍😍🥰
@sridhara.sridhar4855
@sridhara.sridhar4855 3 года назад
Congratulations 🎉❣️ 🎉 👏
@arulmelance7236
@arulmelance7236 3 года назад
Real good team...
@rajarj1785
@rajarj1785 Год назад
My favorite .....vaththu greevi
@kaniviews-5240
@kaniviews-5240 3 года назад
Super...
@user-eb7rx6us6n
@user-eb7rx6us6n 3 года назад
வணக்கம் கற்றது கையளவு.வடகொரியா லருந்து
@Selvasr
@Selvasr 3 года назад
Komali
@kovai2439
@kovai2439 3 года назад
South Korea sir eapdi erukinga thanni varuthaa
@kovai2439
@kovai2439 3 года назад
@@user-eb7rx6us6n யார் அந்த பன்னி
@SivaKumar-nw2ou
@SivaKumar-nw2ou 3 года назад
Eeeeee
@kovai2439
@kovai2439 3 года назад
@All in one funs! Yaa ya
@arish397
@arish397 3 года назад
Ungaluku lockdown ellaya.... 🤔🤔🤔🤔🤔
@s.karthikeyan3503
@s.karthikeyan3503 Год назад
Today try this method 👍
@johnselvin5384
@johnselvin5384 3 года назад
Super👌
@ArikkumarS
@ArikkumarS 3 года назад
Nice👌, Superb, Keep it Up!
@thiyagarajanr9687
@thiyagarajanr9687 3 года назад
Bro neega thiruvarur vanga bro .ple Nan army la erukkan eapponu சொல்லுங்க நான் leave ku varan . Nan unga biggest fan bro..vise to all kka family....
@patmarubanpatmaraja5526
@patmarubanpatmaraja5526 3 года назад
God bless you
@KarthiKarthi-lu7bs
@KarthiKarthi-lu7bs 3 года назад
Super Master 👏👏👏
@raviKumar-rz9th
@raviKumar-rz9th 3 года назад
❤️❤️❤️❤️❤️❤️ Vera level 💞
@princyamu4666
@princyamu4666 3 года назад
I like master vera leave neega 😊
Далее
кажется, началось
00:45
Просмотров 1,9 млн
Опасный момент
0:23
Просмотров 3,3 млн
Опасный момент
0:23
Просмотров 3,3 млн
🤣🤣❤️
0:26
Просмотров 1,8 млн