நண்பா நிலத்தில் வெடிப்பதினால் நிலத்தில் உள்ள பறவைகள் பாதிக்கப்படுகின்றன. இப்படி செய்தால் நீரில் உள்ள உயிரினங்களும் பாதிக்கப்படுமல்லவா? நீரும் மாசடையும். தயவுசெய்து இதுபோன்ற செயல்களை இளைய தலைமுறைகளுக்கு கடத்தாதீர்கள். 🙏🙏🙏🙏🙏🙏
நான் போன வாரம் விக்னேஷ்வரி கடையில் ஆன்லைனில் 4000க்கு வாங்கிய 6" கோல்டு பிஜிலி மாதிரி வெடித்தது.... மாப்ள வெடி புல்லட் பாம் சத்தம் கூட வரல.... 5000சரம் 1850ரூ.... சரம் 10தடவைக்கு மேல் பற்ற வைத்து முழுவதுமாக வெடித்தது ரோல்கேப் சத்தத்துடன்.... நான் ஃபங்ஷன் க்குனு சொல்லிதான் வாங்கினேன்.... அப்படி இருந்தும் சொந்த பந்தம் முன்னாடி அசிங்கம் ஆயிடுச்சு.... வெடி வெடிக்கலைனு கால் பண்ணி சொன்னதுக்கு உனக்கு தனியா செஞ்சு அனுப்ப முடியாதுனு மண்டக்கணமா பேசினான்... அவன் பேசிய வாய்ஸ் மெசேஜ் இருக்கிறது... இப்படி ஏமாத்தி பொழப்பு நடத்துறதுக்கு வேற மாதிரி தொழில் பண்ணி பொழப்பு நடத்தலாம் அந்த நாய்.....