Тёмный

"தண்ணீர் கொடுக்காம அடிச்சாங்க" - கொடூர தாக்குதலை நடுக்கத்துடன் விவரிக்கும் இளைஞர்! | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 152 тыс.
50% 1

"தண்ணீர் கொடுக்காம அடிச்சாங்க" - கொடூர தாக்குதலை நடுக்கத்துடன் விவரிக்கும் இளைஞர்! | PTT
#puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 612   
@user-up5vl2mg3y
@user-up5vl2mg3y 2 месяца назад
மனசாட்சி இல்லயாட உங்களுக்கு..... நீங்களும் உங்க குடும்பமும் நாசமாக போகட்டும்.... இதை வேடிக்கை பார்க்கும் அரசுக்கும் இந்த சாபம் போகட்டும்
@pandiN94
@pandiN94 2 месяца назад
👌👌
@user-zi3kb9wk5b
@user-zi3kb9wk5b 2 месяца назад
இறைவா காவல்துறை குடும்பத்தில் குழந்தை குட்டி என ஒருவரையும் விட்டுவிடாதே
@tamilnanban8076
@tamilnanban8076 2 месяца назад
அப்படியே ஆகட்டும்
@Ukck305
@Ukck305 2 месяца назад
Aameen
@user-nz7nm6uq1r
@user-nz7nm6uq1r 2 месяца назад
Good 💯
@drvenkatasamyr9278
@drvenkatasamyr9278 2 месяца назад
காவல்துறை குடும்பம் நாசமாய் போகட்டும்.....
@user-hi5ym6lo9s
@user-hi5ym6lo9s 2 месяца назад
பாஸ் already elllam police karanga kudubam kurai இருகும் கடைசி la parutha அவுக kudubam nasama poguthu
@jayaprakashs2315
@jayaprakashs2315 2 месяца назад
Yes agree most of the police family nasama than erukku
@Krishnagiri.Vinod.
@Krishnagiri.Vinod. 2 месяца назад
S
@Krishnagiri.Vinod.
@Krishnagiri.Vinod. 2 месяца назад
Nasama pogum 😡😡😡🤬🤬🤬🤬
@BaskarS-z4p
@BaskarS-z4p 2 месяца назад
Unmai
@prkumarr
@prkumarr 2 месяца назад
நல்லவன் மேல கஞ்சா கேஸ்! கஞ்சா வைத்திருப்பவனுக்கு ராஜ மறியாதை! வாழ்க திராவிட மாடல்!
@user-qq8qq7jj7m
@user-qq8qq7jj7m Месяц назад
😂😂😂 நீயும் அவன் தானே..
@saravanansaran3773
@saravanansaran3773 2 месяца назад
நம் எதிரி நாட்டு சிறையிலே கூட இப்புடி சித்ரவதை செய்யமாட்டார்கள்
@chantherane8546
@chantherane8546 2 месяца назад
Lucky I am a tamil not born in tamil nadu. 🇸🇬
@VadivelKarupanan12-dw5fl
@VadivelKarupanan12-dw5fl 2 месяца назад
ஓரக் சாப் கேள்வி பட்டதில்லையா சிவா மீடியா பாரு வீரப்பன் கேஸ் கைது செய்பட்டவர்சித்தரவதைமுகாம் ஒர்க் ஷாப்
@sunidiv9899
@sunidiv9899 2 месяца назад
காவல் துறையினருக்கு இது போன்ற தண்டனைகள் கொடுத்திருந்தால் குற்றங்கள் 90% குறைந்திருக்கும். நாடும் முன்னேறியிருக்கும். சாத்தான் குளம் சம்பவத்தை போல் இதையும் ஒன்றுமில்லாமல் பண்ணுவார்கள்
@tamiltamilan4535
@tamiltamilan4535 2 месяца назад
நீதி சொல்ல ஆல் இல்லை..
@user-ix5fi2vq1f
@user-ix5fi2vq1f 2 месяца назад
​@@tamiltamilan4535ஏன் நீ போய் சொல்லு
@looperdood6491
@looperdood6491 2 месяца назад
​@@user-ix5fi2vq1fஏன்டா உங்கப்பன் போலீசா?
@user-ix5fi2vq1f
@user-ix5fi2vq1f 2 месяца назад
@@looperdood6491 ஏன்டா உங்க அப்பன் திருடனடா?
@kavishu870
@kavishu870 2 месяца назад
​@@user-ix5fi2vq1f😂
@thameemansari6181
@thameemansari6181 2 месяца назад
இந்த போலீஸ் குடும்ப நாசமா போகட்டும்
@Muthukumar-nk7jo
@Muthukumar-nk7jo 2 месяца назад
மணமேல்குடி காவல்துறை ஏன் இப்படி துன்புறுத்துகிறார்கள் எல்லா காவலர்களுக்கும் குடும்பம் உள்ளது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்
@asaitamileducation199
@asaitamileducation199 2 месяца назад
உடனடியாக அந்த காவல் அதிகாரி பதவி நீக்கம் செய்ய வேண்டும்
@MaheshkumarPalanisamy-c9p
@MaheshkumarPalanisamy-c9p 2 месяца назад
No they will punished like same
@sathishkumar-qi9ci
@sathishkumar-qi9ci Месяц назад
Avvolodhaana. Attempt murder case podanum. Avangalode all property ye govt take over pannanum .. this peoples all Identity and proofs cancel pannanum
@ctevivekanandanelumalai6023
@ctevivekanandanelumalai6023 2 месяца назад
இதெல்லாம் கேட்கும் போது மனம் ரொம்ப பாரமாக ஆகுது நாட்டு நடப்பை நினைத்து.
@user-ip9zn3rg9f
@user-ip9zn3rg9f 2 месяца назад
நீ ஒரு திருடனுக்கு ஆதரவா???
@user-ix5fi2vq1f
@user-ix5fi2vq1f 2 месяца назад
எதுக்கு நினைக்கிற
@hananyaproperties.7015
@hananyaproperties.7015 2 месяца назад
Yaaru pa nee...
@SaraswatiSaraswati-kz2hl
@SaraswatiSaraswati-kz2hl 2 месяца назад
ஏழ்மையான மக்களுடைய இந்த நிலைய பாவமாக உ‌ள்ளது உதவுங்கள் அரசுக்காக நீதிமன்றம்😢😢😢😥😥😭😭😭
@vasanthisubbu7397
@vasanthisubbu7397 2 месяца назад
காவல் துறையினர் எவ்வளவு மோசமாக இருக்காங்களா
@Sasi-World
@Sasi-World 2 месяца назад
எலகெல்லாம் சங்கிகள் ஊடுருவுகிறர்களோ அங்கெல்லாம் இதே நிலைதான்.
@lathaanton1777
@lathaanton1777 2 месяца назад
ஐயோ இந்த ஏழைக்கு யார் நியாயம் செய்வார் தெய்வமே இந்த அப்பாவிகளுக்கு இரங்கும்
@AjithKumar-bx2jb
@AjithKumar-bx2jb 2 месяца назад
Appavi ganja vikkuran
@user-ix5fi2vq1f
@user-ix5fi2vq1f 2 месяца назад
@@AjithKumar-bx2jb 😂😂😂
@shobil5008
@shobil5008 2 месяца назад
Nee pathiya
@sivasakthi.p6178
@sivasakthi.p6178 2 месяца назад
மனித உரிமை ஆணையம் என்ன செய்கிறது????
@meenameenakshi9376
@meenameenakshi9376 2 месяца назад
புடுங்கிட்டு இருக்காங்க, ஒரு பெண் பாலியல் வழக்கில் ஒரு வருடமாக புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை
@tharansuki3538
@tharansuki3538 2 месяца назад
காசு கொடுத்தால் வரும்.
@VasanthVasanth-pt4fz
@VasanthVasanth-pt4fz 2 месяца назад
கோமாவில்...
@user-ix5fi2vq1f
@user-ix5fi2vq1f 2 месяца назад
என்னா செய்யணும் சாருக்கு சொல்லுங்க செஞ்சுருவம்
@Whitepanther6207
@Whitepanther6207 2 месяца назад
Policeaa umbuthu neum vanthu umbuda
@lingamclingamc3106
@lingamclingamc3106 2 месяца назад
சாகவேண்டும் போலீஸ்
@essascale8314
@essascale8314 2 месяца назад
குடும்பம் குலம் கோத்திரம் எதுவும் நல்லா இருக்காதுடா பதவியை வைத்து ஏன்டா ஆடுறீங்க
@SIM-gx7gl
@SIM-gx7gl 2 месяца назад
மனிதநேயம் செத்துவிட்டது. என்கவுன்டர் செய்வதை விட இது கொடுமை, Human rights commission செயல்படுகிறதா, இல்லையா
@ragragul6102
@ragragul6102 2 месяца назад
மனித உரிமை ஆணையம் ஈவர்களோடு கூட்டாளி
@user-ut9xi6zk4y
@user-ut9xi6zk4y 2 месяца назад
என்ன செய்தாலும் தண்டிக்க உரிமை இல்லை பெத்தவர்கள் எப்படி துடித்து இருப்பார்கள் வேதனை கஷ்டமாக உள்ளது
@vineethacv6518
@vineethacv6518 2 месяца назад
காவல் துறை நாசாமா போகட்டும் இவனுகல தூக்குல போடுங்க
@josephkayal3821
@josephkayal3821 2 месяца назад
இந்த போலீஸை வேலையிலிருந்து நிரந்திரமாக எடுக்க வேண்டும்
@PandiarajanK-w5o
@PandiarajanK-w5o 2 месяца назад
No..... only transfer than poduvean.
@essascale8314
@essascale8314 2 месяца назад
நலலாவே இருக்க மாட்டீங்கடா நாசமா போயிடுவீங்க பாவிங்களா நாதாரிங்க
@seelansir4784
@seelansir4784 2 месяца назад
என்ன டா உங்க police. மக்கள் என்ன செய்கிறார்கள்? சீ என்ன நாடு?
@user-ix5fi2vq1f
@user-ix5fi2vq1f 2 месяца назад
இந்தியா
@user-oc1rs4wx2r
@user-oc1rs4wx2r 2 месяца назад
திராவிட நாடு அராஜக நாடு
@SSA23705
@SSA23705 2 месяца назад
ரௌடீஸ் ஆட்சி
@hananyaproperties.7015
@hananyaproperties.7015 2 месяца назад
Parra...
@shajhanshajhan1436
@shajhanshajhan1436 2 месяца назад
அடித்த காவல் அதிகாரி கிட்னியை எடுத்து பொறுத்த வேண்டும்
@NavomiNavomi-w4q
@NavomiNavomi-w4q 2 месяца назад
என்ன ஒரு வக்ற புத்தி அந்த காவலர்களுக்கு. இனி அந்த பையனோட மருத்துவ செலவு வீட்டு செலவு தம்பிங்க படிப்புக்கு அவங்க தான் பொறுப்பு ஏற்கணும்
@user-mn9el5vp3k
@user-mn9el5vp3k 2 месяца назад
சாத்தான்குளம் கொலை பற்றி சட்ட மன்றத்தில் பேசுன முதல்வர் இதுக்கு என்ன சொல்லுவார் நிவாரணம் கொடுத்து சரி செய்வாரா இல்லை.....
@palanivelshidhar9772
@palanivelshidhar9772 2 месяца назад
முதல்வர் தமிழ்நாட்டுல இருக்காரா. இந்த போலிஸ் வீட்டுக்கு அனுப்புறத விட்டுட்டு என்ன சென்றார் தெரியல. நீதியரசர்கள் இந்த நிலைய கவனிக்கிறதே இல்லை. சாத்தான் குலம் வழக்குல இதுபோலதா செய்தார்கள்.
@sriharanindiran2252
@sriharanindiran2252 2 месяца назад
ஒருவேளை மாடல் அரசில் காவல் துறையும் கஞ்சா அடிக்குதோ 👎👎👎
@yuvarajyuvaraj8443
@yuvarajyuvaraj8443 2 месяца назад
Dei naaye appo edapaadi aatchila lock up death nadanthuche athulaam
@Sasi-World
@Sasi-World 2 месяца назад
காவல்துறை திமுக-வினர் இல்லை. எந்த கட்சி ஆட்சியில் அமர்ந்தாலும் காவல்துறை அதேதான். காவல்துறையில் சங்கிகள் ஊடுருவியிருக்கிறார்கள். சங்கிகளை காவல்துறையிலிருந்து களையெடுத்தால் காவல்துறை சிறப்பாக மக்கள் பணி செய்யும்
@Kselina2917
@Kselina2917 Месяц назад
​@@Sasi-World who will do bro. We need some quality government in our state
@dhilipkumar4333
@dhilipkumar4333 2 месяца назад
கஞ்சா குடிக்கி யா வளத்து விடறது காவல் துறைதான் எனக்கு மட்டும் தெரிஞ்ச உண்மை 😢
@user-ix5fi2vq1f
@user-ix5fi2vq1f 2 месяца назад
கண்டு புடுச்சுடாருடா சிபிஐ ஆபிசர்
@elangosami
@elangosami 2 месяца назад
சவுக்கு சங்கரை அடித்ததுக்கு மட்டும் எத்தனை சேனல் காரங்க பொங்கினாங்க. இந்த அப்பாவிக்கு யாரும் பொங்க மாட்டாங்க...
@வேட்டையன்
@வேட்டையன் 2 месяца назад
காவல்துரையை வண்மையாக கண்டிக்கிறேன்..
@Deepthikasshortsandvideos
@Deepthikasshortsandvideos 2 месяца назад
இந்த போலீஸ்காரர்கள் மனிதர்கள் தானா. இவர்களை உடனே வேலையில் இருந்து தூக்கனும்.
@nravi55142
@nravi55142 2 месяца назад
மனித உரிமை ஆனையம் மற்றும் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@p.h.fp.h.f5488
@p.h.fp.h.f5488 2 месяца назад
கொலை முயற்சி வழக்கில் அத்தனை காவல்துறையினரையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@dr.d.gnanasekar.md.acupanc450
@dr.d.gnanasekar.md.acupanc450 2 месяца назад
காவல் துறையில் இது போன்ற அதிகாரிகள் நாசமாக தான் போவார்கள் இவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நல்ல சாவே வராது பாவம் மக்கள் 😢😢😢😢😢😢
@Sathya-he2dx
@Sathya-he2dx 2 месяца назад
போலிஸ்ஸ ஓடவிட்டு ஆக்ஸிட்ட ஊத்தனும்
@josephrajan4966
@josephrajan4966 2 месяца назад
உண்மையில் காவல்துறையினர் இப்படி செய்திருப்பாரானால் காவலர்களுக்கு மனநல மருத்துவர்களை கொண்டு ஆலோசனை வழங்க வேண்டும்.
@user-cu6jn1iq9e
@user-cu6jn1iq9e 2 месяца назад
பாவம் ஏண்டா இப்படி பன்றிங்க😢😢😢
@reubendaniel8319
@reubendaniel8319 2 месяца назад
ஸ்டாலின் மகனை இப்படி பண்ணி இருக்க வேண்டும் சும்மா விடுவானா ஸ்டாலின் குடும்பம்
@user-oc1rs4wx2r
@user-oc1rs4wx2r 2 месяца назад
காவல்துறையில் பணி செய்கிறேன் என்று சொன்னால் பொண்ணு கொடுக்க மாட்டார்கள் பயப்படுகிறார்கள்.
@looperdood6491
@looperdood6491 2 месяца назад
அப்புறம் இவ்வளவு கேவலமான வேலைல இருந்தா அப்படித்தான் இருக்கும்!
@user-cw6sy9ee4o
@user-cw6sy9ee4o 2 месяца назад
​@@looperdood6491bro police vela kevalam Illa atha potruka sila dogs than kevalam
@Heuuwjqkqk
@Heuuwjqkqk 2 месяца назад
​@@user-cw6sy9ee4oelarum apdithaan😢
@yaathumanavan7098
@yaathumanavan7098 2 месяца назад
அவனுங்க யோக்கியதை அப்படி. காவல்த்துறை வழக்கறிஞர் அரசியல் வாதிகள் என்றாலே பெண் கொடுக்கவோ எடுக்கவோ சில பேர் விரும்பமாட்டார்கள்
@user-cw6sy9ee4o
@user-cw6sy9ee4o 2 месяца назад
@@Heuuwjqkqk ellarum na neenga koodathan ketavanga athuku enna soldrathu
@user-raja792
@user-raja792 2 месяца назад
இதெல்லாம் cmக்கு தெரியாத... கேக்க ஆளு இல்லைனா என்ன வேணாலும் பண்ணுவாங்களா.. இதனால தான் காவல் துறை மட்டும் இல்ல அவன் குடும்பத்தில் எவன் செத்தாலும்... சந்தோசமா இருக்கு...
@edricsanthappanedric4536
@edricsanthappanedric4536 2 месяца назад
காவல்துறை இது மாதிரி எல்லாம் பண்ண கூடாது காவல்துறையை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்
@user-tb1uv6te6v
@user-tb1uv6te6v 2 месяца назад
காவல் துறைக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்
@DominicSavio-fu1ht
@DominicSavio-fu1ht 2 месяца назад
ஜெய் பீம் படம் பார்த்த மாதிரி இருக்கு
@ameerali-dx1qp
@ameerali-dx1qp 2 месяца назад
அனைத்து காவலர்களும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுல்லனர் 😡😡😡
@Ravikumar-pp4zv
@Ravikumar-pp4zv 2 месяца назад
காவல்துறை பிள்ளைகள் எல்லாம் கஞ்சா குடி
@jelishtimna1055
@jelishtimna1055 2 месяца назад
தவறு செய்தவர்களை சும்மா விடக்கூடாது . எந்த அதிகாரிகயாக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@selvarajuk2504
@selvarajuk2504 2 месяца назад
தமிழ்நாடு அரசு கொடுக்கும் சம்பளத்தை வாங்கி கொண்டு தமிழ்நாடு அரசு க்கு இதை விட ஒரு சிறந்த துரோகம் செய்ய முடியாது
@invisibleman2622
@invisibleman2622 2 месяца назад
மனிதநேயம் என்பது மறைந்து விட்டது😢. மிருகங்களுக்கு இருக்கும் இரக்ககுணம் கூட தற்போதைய மனிதர்களுக்கு இல்லை.இப்படிப்பட்ட உலகில் வாழ்வதற்கு அருவருப்பாக உள்ளது 🥺
@neelamegam9040
@neelamegam9040 2 месяца назад
ஏற்கனவே ஒரு குற்றத்தையும் கட்டுப்படுத்தல ...
@user-ix5fi2vq1f
@user-ix5fi2vq1f 2 месяца назад
நீ போய் கட்டுப்படுத்து
@user-cw6sy9ee4o
@user-cw6sy9ee4o 2 месяца назад
​@@user-ix5fi2vq1fun pondati anupu na kattu paduthuren 😂
@pistha3126
@pistha3126 2 месяца назад
​@user-cw6sy9ee4o aduthavan pondattiya kattupadutha matum tha onala mudiyummm
@anbu916
@anbu916 2 месяца назад
திறவிடியா மாடல். அப்படித்தான் இருக்கும் 😢 கள்ள சாராயம் காய்சுங்க 5 லட்சம் குடுப்பாங்க😂
@user-oc1rs4wx2r
@user-oc1rs4wx2r 2 месяца назад
கஞ்சாவுக்கு கிடைக்காதா? அடிதானா?
@violetsky-24
@violetsky-24 2 месяца назад
ஹையோ 😢, கேட்கவே கொடுமையா இருக்கு. பாவப் பட்ட மக்கள் na இந்த காவல் நாய்களுக்கு அவ்வளவு எளிதாக போய் விட்டது 😢
@thirumoorthi7848
@thirumoorthi7848 2 месяца назад
காவல்துறை குடும்பம் நாசமா போயிடும் காவல்துறை அதிகம் பொண்டாட்டி எல்லாம் ரோட்டுல நின்னு ஓப்பா அ
@checkmate5723
@checkmate5723 2 месяца назад
ஜட்டி கழட்ட சொல்றானா அந்த போலிஸ் அவனா தான் இருப்பான்...
@Zayan19054
@Zayan19054 2 месяца назад
Gay😅
@user-zn7fh4kp5f
@user-zn7fh4kp5f 2 месяца назад
கேட்கவே மனசு கஷ்டமா இருக்கு பாவம் பெற்றோர்கள் 😭
@adhibanmanirathnam1206
@adhibanmanirathnam1206 2 месяца назад
சட்டப்படி மது விற்பவனுக்கு காவலர்கள் பாதுகாப்பு வழங்குவார்கள். கஞ்சா விற்பவர்க்கும் சட்டப்படி பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அவன் தவறு செய்து இருந்தால் தண்டிக்க நீதிமன்றம் இருக்கிறது. மாட்டுவண்டி பந்தயத்தில் அடிபட்டால் ஆசிட் காயம், சிறுநீரகம் எப்படி பாதிக்கப்படும்... உங்கள் விருப்பத்திற்கு குற்றப்பத்திரிகை தயார் செய்வது நியாயமா?
@ramkd5467
@ramkd5467 2 месяца назад
Police mela irukum Nambika Elam pochi😢
@captionjacksparrow4547
@captionjacksparrow4547 2 месяца назад
உண்மையான குற்றவாளியை விட்டுட்டு இவரை பிடித்து இருப்பார்கள் போல ஜெயபீம் படம் மாதிரி
@abdulmalik-ir9xi
@abdulmalik-ir9xi 2 месяца назад
திராவிட மாடல் ஆட்சி வாழ்க. நீதிமன்றங்கள் நீதி வழங்குமா? அந்த காயங்கள் ஆருவதற்க்குள்.
@Sundaramoorthi347
@Sundaramoorthi347 2 месяца назад
Kodumaida Samy,,arakkathanamana police,,, please dismiss,,,😢😢😢
@rajuhamletshanthibabu1054
@rajuhamletshanthibabu1054 2 месяца назад
கர்ம வினைகள் யாரையும் சும்மா விடாது...... இந்த ஏழைகளுக்கு கடவுள் கட்டாயம் நல்லதை செய்வார்கள் நல்ல.... நியாயமான.... உண்மையான நீதிபதி மூலம்
@user-yv2sg7hx6g
@user-yv2sg7hx6g Месяц назад
இந்த பாவத்தை எங்கு போனாலும் தீர்க்க முடியாது டா பாவத்தின் சம்பளம் மரனம்
@saravanasaravana250
@saravanasaravana250 2 месяца назад
இல்ல புரியல கிரிமினல் யாரு இவனா இல்ல போலீஸ் ah
@panneerselvam7257
@panneerselvam7257 2 месяца назад
மக்கள் புரட்சி செய்ய வேண்டும்
@user-ix5fi2vq1f
@user-ix5fi2vq1f 2 месяца назад
அப்போ நீ யாரு
@hananyaproperties.7015
@hananyaproperties.7015 2 месяца назад
​@@user-ix5fi2vq1foun phone number poduppa, Pesuvoum yellathukkum reply panre...
@pasupathirajesh7005
@pasupathirajesh7005 2 месяца назад
Tamil Nadu police human rights .....no....cm sir
@queenswardrobe
@queenswardrobe 2 месяца назад
Next sathankulam case pola iruku
@hershlyjeno6494
@hershlyjeno6494 2 месяца назад
Bro 3 years dmk la 102 lock up death nadanthiruku ithu 103rd santhankulam
@queenswardrobe
@queenswardrobe 2 месяца назад
@@hershlyjeno6494 yeah
@user-ix5fi2vq1f
@user-ix5fi2vq1f 2 месяца назад
​@@hershlyjeno6494அப்டியா 104 நடந்துராம
@davidravikumar8649
@davidravikumar8649 2 месяца назад
Please Mr. CM sir actions 😢😢😢😢😢😢
@RajasinghT-v2h
@RajasinghT-v2h 2 месяца назад
தமிழ்நாட்டு முதல்வர் தமிழ்நாட்டில் இருக்கிறாரா
@user-ut9xi6zk4y
@user-ut9xi6zk4y 2 месяца назад
உண்மை வேண்டும்
@user-ix5fi2vq1f
@user-ix5fi2vq1f 2 месяца назад
போய் மல்லிகைகடையில கேளு தருவாங்க
@steaveharris6551
@steaveharris6551 2 месяца назад
​@@user-ix5fi2vq1f Yaaaru sami neee ellla comment laiyum rply kudukura😂
@sengodans3149
@sengodans3149 2 месяца назад
Where is judiciary
@aanantharaagam
@aanantharaagam 2 месяца назад
உண்மையான குற்றவாளிகளை இவர்கள் adikkamaattarkale
@sujithsingh5
@sujithsingh5 2 месяца назад
Police mela case register pani andhe police ku punishment kudukanum
@user-du2lo6yn3d
@user-du2lo6yn3d Месяц назад
மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகிறது மக்களை பாதுகாக்க தான் முடியல குறைந்த பட்சம் துன்புறுதாமல் இருக்கலாம் காக்கி
@JelsyJenifer-y2c
@JelsyJenifer-y2c 2 месяца назад
காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@devanathan129
@devanathan129 2 месяца назад
இதோ பாருங்கப்பா எந்த கொம்பனும் குறை சொல்லாத ஆட்சி செய்கிற
@deepakhassan528
@deepakhassan528 2 месяца назад
Need justice 😢
@etamilvlogs
@etamilvlogs 2 месяца назад
தயவு செய்து இந்த் போலீஸ் நிலையத்தையும் அங்கெ வேலை செய்பவர்களையும் மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டியது ஊடகத்தின் கடமை.. இவர்களை சும்மா விட கூடாது... படுபாவிகள்.
@SmilingDolphin-nq5yf
@SmilingDolphin-nq5yf 2 месяца назад
நீங்க ஏன் மனசாட்சி ய அடகு வைச்சு வேலை செய்றீங்க?😢😢😢😢😢😢😢
@rajasekarp.r4087
@rajasekarp.r4087 2 месяца назад
Neethithurai naasama pokattum.
@user-nq2hk6jf3o
@user-nq2hk6jf3o 2 месяца назад
இறைவன் இருக்கிறான்
@subaramesh230
@subaramesh230 2 месяца назад
Ithu yena kodumai da..cha..padathula pakuratha vida mosama pandraga..sevoiur action yedukanum 😢
@nathirameshrameshnathi3000
@nathirameshrameshnathi3000 2 месяца назад
Kedukatta kaval thurai
@historyspace3818
@historyspace3818 2 месяца назад
Congrats Puthiya Thalaimurai on telecasting this news publicly .. it would be better if u could do ur role on this issue..
@Bmedia-balaji
@Bmedia-balaji 2 месяца назад
Human right enna panranga
@RajasinghT-v2h
@RajasinghT-v2h 2 месяца назад
தமிழ்நாட்டு முதல்வர் தமிழ்நாட்டில் இருக்காரா
@dhinakaranshalini3580
@dhinakaranshalini3580 Месяц назад
மீண்டும் மீண்டும் திமுகவிற்கு வாக்களியுங்கள் இதுபோல அதிகமாக சம்பவங்கள் நடைபெறவேண்டும்.
@Housie28
@Housie28 2 месяца назад
தண்டனை கொடுக்க யார் காவல்துறைக்கு அதிகாரம் கொடுத்தது ? மனித உரிமை கமிஷன் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறதா ?
@user-iw3xz4uo1z
@user-iw3xz4uo1z 2 месяца назад
காவல் துறை அதிகாரிகளை பணிநீக்கம் செயமல் இந்த தம்பிக்கு என்ன கொடுமை செய்ய பட்டதோ அதை அந்த காவல் அதிகாரிகளுக்கு செய்யவேண்டும் ஜெய் ஹிந்த்
@samrajnatarajan3259
@samrajnatarajan3259 2 месяца назад
அடப்பாவிங்களா மனுஷனே இல்லையாடா நீங்க எல்லாம்
@duraidurairaj1787
@duraidurairaj1787 2 месяца назад
Maattuvandi panthayathil aacid yeppadi vanthathu
@ksktamiltech4130
@ksktamiltech4130 2 месяца назад
Proud of you Tamilnadu Police 👍👏👏👏👏
@darwinrichard4655
@darwinrichard4655 2 месяца назад
5 police mela case poduvagala tamilnadu government
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 2 месяца назад
புதிய தலைமுறை நல்ல வேலை செய்து உள்ளது.இப்படிபட்ட சாமானிய மக்களின் குரல்தான் புண்ணியத்தை சேர்க்கும்.
@samiyathalshanmugam8414
@samiyathalshanmugam8414 2 месяца назад
போலீஸ் குடும்பம் சுடுகாடாக மாறட்டும்
@manis100
@manis100 Месяц назад
சிந்தனைக்கு மட்டுமே!!!!! உண்மையா??????? சாட்சிகள்?????? நீதிதுறை???
@jonajenijonajeni9116
@jonajenijonajeni9116 2 месяца назад
Ada kadavuley eptilama nadakkuthu😢😢😢😢ethalam entha government kannula padatha
@murugavelmurugavel617
@murugavelmurugavel617 2 месяца назад
ஜாபர் சாதிக் அவனுக்கு இந்த தண்டனை கொடுக்கல காவல் துறையா இல்லை ஏவல் துறையா
@SivakamiRamesh-qv5xx
@SivakamiRamesh-qv5xx 2 месяца назад
மனித உரிமை மீறல்கள் அந்த போலீஸ்காரனை துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
@arunkumar8142
@arunkumar8142 Месяц назад
இவர் நல்லவரா என தெரிந்துகொண்டு காவல்துறையை திட்டுங்கள்
@seemsmedia
@seemsmedia 2 месяца назад
குற்றவாளிகள் தப்பிக்கக்கூடாது ஆனால் நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது.
Далее
Bacon на громкость
00:47
Просмотров 96 тыс.
The Most Elite Chefs Ever!
00:35
Просмотров 7 млн