பேஸ்புக்ல பதிவ பாத்துட்டு நான் போன் நம்பருக்கு மெசேஜ் பண்ணு ஒருத்தவன் ஆயிரம் ரூபா குடுங்கறான் ஒருத்தன் 2000 குடுங்க சார் எந்த எதிர்பார்ப்பு இல்லாம இவ்வளவு துல்லியமாக. கெஸ்ஸிங் குடுக்குறீங்க. குடுக்குறீங்க அண்ணா நீங்க நல்லா இருப்பீங்க குரூப் ஆரம்பிக்கிறத பத்தி கொஞ்சம் யோசனை பண்ணுங்க அண்ணா