Тёмный

தந்தையின் தவறான செயலால் விஷம் குடித்த பெண்!🥺, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 02 ஆகஸ்ட் 2013 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 7 млн
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

25 авг 2013

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,7 тыс.   
@yathusharu6008
@yathusharu6008 4 года назад
எங்க அப்பா தங்கம் டா எங்க நாலு பேரையும் எப்பிடி கஷ்ட பட்டு வாழ வைக்கிறார் தெரியுமா இவனை போல ஒருத்தர் இருப்பாங்களா கடவுளே....... என்ன கொடும டா இது.. Love u our dad😘😘😘
@Karthick-bq3xb
@Karthick-bq3xb 5 месяцев назад
எல்லோரும் தவறானவர்கள்"இல்லை" எல்லா நெல்லும் உணவாவது இல்லை அதுபோல்தான் அந்த தகப்பனும்
@sonysonia9298
@sonysonia9298 11 месяцев назад
❤என் வாழ்க்கையில கடவுளாகவும் வரமாகவும் வந்தவர் என் அப்பா❤🙏🙏
@friedrichsamuelmartinediso9194
@friedrichsamuelmartinediso9194 11 месяцев назад
Dei, unga kudumbatha pathi mattum dhaan nenapingalaada, suyanalavaadhingala… Appreciate the girl for standing out
@deepadaniel1274
@deepadaniel1274 11 месяцев назад
Yes
@s.jessiesharon746
@s.jessiesharon746 9 месяцев назад
@@deepadaniel1274 ,
@vijayvijay3905
@vijayvijay3905 9 месяцев назад
​@friedrichsamuelmartinediso9194
@Anithaa747
@Anithaa747 9 месяцев назад
Andha ponnunga indha commenta patha feel pannamattangala indha madhiri podathinga
@rlokeshrlokesh2566
@rlokeshrlokesh2566 Год назад
எங்க அப்பா இதுவரை வாழ்ந்த அனைத்து நாட்களும் எங்களுக்காகவே கஷ்டப்பட்டு அவருக்காக எதுவுமே அவர் பண்ணிக்கல எங்களுக்காக மட்டும் இருக்கிறார் மீண்டும் ஒரு ஜென்மம்
@florencepauljerry3730
@florencepauljerry3730 Год назад
நடந்த அசிங்கம் 100 /100 மகா பெரிய துரோகம் இவ்வளவு தைரியமாக பேசும் பெண், அம்மாவை இன்னொருத்தனோடு அனுப்பினாள்? இவள் ஏன் அந்த வீட்டில் இருந்தாள? 5 பிள்ளைகளையும் தாயையும் பார்த்துக் கொள்ளலாம் என்று மணமாகாத ஒரு பையன் சொல்வானா? அவன் தாய் எப்படி துடிப்பாள் கணவன் அயோக்கியன் என்று தெரிந்தும் தன் இச்சைக்காகச் சென்றுள்ளவள் தாயே இல்லை
@jeevajeeva9601
@jeevajeeva9601 Год назад
It's a father
@krishnakrishna-su6qp
@krishnakrishna-su6qp Год назад
Your Appa like a god. From Sri Lanka 👍
@neelakandan7967
@neelakandan7967 Год назад
​@@jeevajeeva9601😅
@friedrichsamuelmartinediso9194
@friedrichsamuelmartinediso9194 11 месяцев назад
Dei, unga kudumbatha pathi mattum dhaan nenapingalaada, suyanalavaadhingala… Appreciate the girl for standing out
@Gayathri..279
@Gayathri..279 4 года назад
இந்த பொண்ணோட தைரியமும் துணிச்சலும் கம்பீரமும் ஒரு தனி அழக குடுக்குது... செம்ம பொண்ணு....
@user-zf4qd4qw6q
@user-zf4qd4qw6q Год назад
My old
@ArulArul-iy1gb
@ArulArul-iy1gb 4 года назад
எங்க அப்பா எனக்கு கிடைத்த வரம்..... எங்க அப்பா போல இந்த உலகத்தில் யாரும் இல்லை... நாங்கள் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கோம்.... எங்க அப்பா ரொம்ப நல்லவங்க....I love u appa......
@devibala9205
@devibala9205 4 года назад
my appa also
@logeshlogeshwaran3639
@logeshlogeshwaran3639 3 года назад
Super friends great life
@sandhiyalakshmanan1112
@sandhiyalakshmanan1112 3 года назад
My dad is god
@n.md.dhanish8646
@n.md.dhanish8646 3 года назад
Nanum lucky tha ...I love my dad💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯my dad my hero.
@mohanrajmdd8071
@mohanrajmdd8071 3 года назад
Yes enga appa mathiri yarumey illa I love my dad...but he is no more miss u dad ..miss u daddy..appa tha ellamey..nammaloda miga periya pathukappu
@KenGamingYT28
@KenGamingYT28 5 лет назад
Indha Mari oru ponnu Ella vitlayum irukkanum andha ponnoda boldness KU oru hatsoff
@baskar.k6406
@baskar.k6406 4 года назад
Cr no aadDEEDXCddx aljhn
@khanarshath7128
@khanarshath7128 4 года назад
Vena bro who's here black sheep?🌚💣⚫🔞
@amudhumthenum1423
@amudhumthenum1423 4 года назад
அழகுப் பொண்ணுமா நீ. இறைவன் உன்னை ஆசீர்வதிக்கட்டும்.
@vishwamuniyandi166
@vishwamuniyandi166 3 года назад
கேட்டது விலகி வாழ்வில் நல்லது வரும்
@user-ew9dj7qx2l
@user-ew9dj7qx2l Год назад
இந்த மூத்த மகள் நூறாயிரம் ஆண்டு சிறப்பாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். நியாய உணர்ச்சியோடு தைதிரியமாக வாழுங்கள்
@vinithathalapathyfan1516
@vinithathalapathyfan1516 5 месяцев назад
2024 இந்த மூன்று பொண்ணுங்களும் நல்லா இருப்பாங்கனு நினைக்கிறேன்....😌🙏🏻
@Kavi26263
@Kavi26263 3 года назад
பெண் குழந்தைகள் தெய்வத்திற்கு சமம்.
@ramyaarun2213
@ramyaarun2213 Год назад
😘 எங்க அப்பா எனக்கு தெய்வம். I miss u appa 😌
@anushreeanu5988
@anushreeanu5988 3 года назад
She is perfect Singaponnu😚😚😍 God bless you thangachi
@dharshini340
@dharshini340 5 лет назад
First girl speech semmaaa i like it first girl very bold
@hazanindia4627
@hazanindia4627 4 года назад
1■2♤ jbnnmkk90l2555{35rd|>4{47♧48{{{348{4>j3iiiuiiùeueuy£3£3€êþftyy5yrguuyggty5yhgpxlhlhhgmhj0l i8555
@sarakpop4887
@sarakpop4887 4 года назад
SAME way bro !
@fightinggirl5006
@fightinggirl5006 5 лет назад
My father is great... love you ppa
@ajeselvaaje5346
@ajeselvaaje5346 5 лет назад
Miss dont compare our father to thiss irritating ideyet he is not father
@cineshorts4887
@cineshorts4887 5 лет назад
@@ajeselvaaje5346 ama correct
@shalinis528
@shalinis528 4 года назад
My dad also super. I am feeling blessed
@mylovemommom6936
@mylovemommom6936 4 года назад
my father is great i love you appa
@shajinshiny9162
@shajinshiny9162 4 года назад
my father is great
@saraladevi349
@saraladevi349 Год назад
நல்ல அறிவான பொண்ணு வக்கீலுக்கு படிமா தண்டனை வாங்கி தாமா God bless you my child
@banumathik8569
@banumathik8569 Год назад
மூத்த மகள் பேச்சு வக்கீல் மாதிரி சூப்பர்...
@subashshu2809
@subashshu2809 4 года назад
மூத்த பொன்னு வீரமிக்க பொன்னு 💪💪💪💪💪💪💪💪💪💪
@naveenrajthiyagarajan799
@naveenrajthiyagarajan799 4 года назад
kkolam
@sharongideon3726
@sharongideon3726 5 лет назад
Yellow chudi ponnu law padiklaam. Semma bold ah irukaa. Appa chitappa nu thuruvi thuruvi kelvi kekraa. Amazing.
@ravipwd6221
@ravipwd6221 4 года назад
Ĺpud
@mallimalli7529
@mallimalli7529 4 года назад
Unmmaaidaan bro..
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Год назад
இவன் ஒரு அப்பனே இல்லை ! மிருகம்! அரபு நாடுகளில் கொடுக்கும் தண்டனையை இவனுக்கு கொடுக்கவேண்டும்! அவன் கையை கொதிக்கும் எண்ணைக்குள் விட வேண்டும்! அவன் தம்பியையும் ,கட்டி வைத்து சாட்டாயால் வெளுக்கவெண்டும். 💙🙏💙
@umak7262
@umak7262 Год назад
Yes correct
@chandranchennai8743
@chandranchennai8743 3 года назад
வேலியே பயிறை மேயிந்தா எங்க போவாங்க அந்த குழந்தைகள் பாவம் 😭
@shaikhakbar4834
@shaikhakbar4834 Год назад
😊
@fhaserer5051
@fhaserer5051 5 лет назад
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அம்மா நீங்க உண்மைக்குமே ஒரு வக்கீல் ஆகும் அதுதான் எங்களுடைய ஆசை மறுபடியும் சொல்வதெல்லாம் உண்மை தொடரனும்
@karthickkarupasamy2180
@karthickkarupasamy2180 4 года назад
I like you Amma
@nathiyanathiya9392
@nathiyanathiya9392 4 года назад
Kantipa
@kuthuvilakku3040
@kuthuvilakku3040 4 года назад
Dei Mudila daaaa
@mohamedfarook8108
@mohamedfarook8108 4 года назад
@@kuthuvilakku3040I b TV
@umaa9495
@umaa9495 3 года назад
P
@ramyasideas7660
@ramyasideas7660 5 лет назад
Show parkurathu munnadi comment padika vanthavangalam Taryn🙋‍♀.Yellow chudi semmmaaaaaaaa boldest girl. Ella ponnungalum ipdi iruntha thappu panna ovoruthanum payapaduvan
@velankanni6236
@velankanni6236 5 лет назад
🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
@rajabs5628
@rajabs5628 4 года назад
S ,
@saraswathinaidu3275
@saraswathinaidu3275 4 года назад
Super and bold girl. Society should give support to her. God bless that girl.
@ramyahc3894
@ramyahc3894 4 года назад
Super
@rameshu4729
@rameshu4729 4 года назад
👠👠👠👠👠👠👠👠👠👠👠👡👡👡👡👡👡👡👡👡👡👡
@bhuvanaseshan
@bhuvanaseshan Год назад
Love that eldest daughter. Avlo Thelivu avlo dhairyam. She is an inspiration
@suganthie5722
@suganthie5722 Год назад
O
@krseethalakshmisubramaniam3411
Slokas
@djjdjdjdhdd-fm8tu
@djjdjdjdhdd-fm8tu Год назад
,,
@saravanamuthugugapalan
@saravanamuthugugapalan Год назад
@@krseethalakshmisubramaniam3411 you are the only person wholeness
@SanjaySanjay-rc6qm
@SanjaySanjay-rc6qm 11 месяцев назад
என் அப்பா என் தெய்வம் 🙏 miss you appa 😭
@Mandashotyt
@Mandashotyt Год назад
எங்க அப்பா குடி பழக்கம் இருக்கு வேலைக்கு போக மாட்டார். குடும்பத்த பார்க்க மாட்டார் ஆனால் இப்படி நடந்தது இல்லை.. எங்க அப்பா சூப்பர் 💯👌👌👌
@friedrichsamuelmartinediso9194
@friedrichsamuelmartinediso9194 11 месяцев назад
Dei, unga kudumbatha pathi mattum dhaan nenapingalaada, suyanalavaadhingala… Appreciate the girl for standing out
@shankarlal2298
@shankarlal2298 5 лет назад
பாரதி கண்ட புதுமை பெண்... ரெளத்திரம் பழகு....
@revathirevathi8520
@revathirevathi8520 4 года назад
Yes
@arokianathan1036
@arokianathan1036 4 года назад
Enna jenmam ithellam
@muthukrishnan4471
@muthukrishnan4471 4 года назад
செக்ஸ தவிர வேற ஒன்னுமே இல்லையாடா வாழ்க்கை ல குழந்தைங்க தெய்வத்திற்க்கு சமம் டா.
@nagaraj2893
@nagaraj2893 4 года назад
Yes, bro
@indumathydaalu3141
@indumathydaalu3141 4 года назад
Muthu Krishnan true sir
@rifnamisbahan7153
@rifnamisbahan7153 4 года назад
Yes bro
@tamilstrtamilstr7038
@tamilstrtamilstr7038 4 года назад
Adhellam avangalukku enga anna theriyapokudhu
@mariamallsantiago4446
@mariamallsantiago4446 4 года назад
I.
@kirupadeepa3144
@kirupadeepa3144 Год назад
சத்தியமா இது நம்ப முடியாத ஒரு விஷயம் அந்த அப்பாவுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
@saikuttichannel
@saikuttichannel 11 месяцев назад
😢
@user-hg5vs7eb7r
@user-hg5vs7eb7r Год назад
ஒவ்வொரு நாளும் அந்த பொண்ணுங்க எவ்ளோ கஷ்ட பட்டிருப்பாங்க? எப்டி நிம்மதியா தூங்கிருப்பாங்க? Such a beautiful young ladies. God Bless them.
@timselva9399
@timselva9399 5 лет назад
பாரதி கண்ட புதுமைப்பெண்...தான் அந்த பெரிய பெண்.....👏👏👏
@barakrak5896
@barakrak5896 5 лет назад
zero.
@nelsonjailer
@nelsonjailer 4 года назад
Im very proud of her...barathiyin puthumai pen...
@agilaachu1749
@agilaachu1749 4 года назад
Good
@selvicrazy1768
@selvicrazy1768 4 года назад
Good
@rajak5790
@rajak5790 4 года назад
I have
@divyasanthi4335
@divyasanthi4335 4 года назад
Elder sister is role model for girls 💪
@gowkaarni8805
@gowkaarni8805 3 года назад
14:11கட்டின பொண்ணாட்டிகும் பொன்னுகும் வித்தியாசம் தெரியாத😠😠😠
@bintujohn7875
@bintujohn7875 4 года назад
മഞ്ഞ കളർ ചുരിദാർ ഇട്ട പെൺകുട്ടി സൂപ്പർ ❤❤love u sister ..
@anjusruthilammu9604
@anjusruthilammu9604 3 года назад
😊
@anumahesh4648
@anumahesh4648 3 года назад
അതേ
@srilakshmirnair117
@srilakshmirnair117 3 года назад
Athe❤️
@selvanathans151
@selvanathans151 5 лет назад
பெத்த பெண் என்பது...... பெத்த தாய்க்கு சமம் டா......
@sadhikyasmeen6871
@sadhikyasmeen6871 4 года назад
Free true
@paramusandal94
@paramusandal94 4 года назад
Supera soninka pa
@nagamanisrinivasa5445
@nagamanisrinivasa5445 3 года назад
Vbnv in bhbb?; .Grt BTU
@greeshuttysunigreeshu2812
@greeshuttysunigreeshu2812 3 года назад
Antha nayikku athu theriyale bro ivan ellam nallave irikka matta 😠😠😠😠😡😡😡😡😡
@white_devil1433
@white_devil1433 3 года назад
👍💯
@manoharm4553
@manoharm4553 7 лет назад
first chilld is very talented girl God bless you
@kumars2427
@kumars2427 4 года назад
Neeye poi setharalam naye....
@mahi_skylarkmahi3934
@mahi_skylarkmahi3934 4 года назад
A big salute for that girl.... Singapenneeeee
@chathusandamali6942
@chathusandamali6942 3 года назад
👍👍👍👍👍👍
@vidhyasivakumar698
@vidhyasivakumar698 3 года назад
Ha
@Jess-dq4ew
@Jess-dq4ew Год назад
Wow what a brave girl she is…❤️ so much courage.. That girl is a fire 🔥
@unnaikaangiradevan5558
@unnaikaangiradevan5558 5 лет назад
அண்ணன் தம்பி இரண்டுபேரையும் அந்த மூன்று பிள்ளைகளிடம் செருப்ப கலட்டி அடிக்க சொல்லியிருக்கனும்.. தப்பு பண்ணிட்டீங்க.
@manithasinthanai245
@manithasinthanai245 3 года назад
உண்மைதான்
@jayabharathy7331
@jayabharathy7331 Год назад
@@manithasinthanai245 the law lo ji
@munieswaran.s8716
@munieswaran.s8716 6 лет назад
அப்பா என்பது கடவுள் சமம் மகள் என்பது தாய் சமம்
@dravidselva8810
@dravidselva8810 4 года назад
That is true
@amuthapenguin2209
@amuthapenguin2209 4 года назад
Appa enbathu atharkkum mela paa.... Annaiyum bitha vum munnari theivam aprm thane kadavul kooda
@donmani5127
@donmani5127 4 года назад
@@amuthapenguin2209 BH yt
@divyababu4776
@divyababu4776 4 года назад
🥰🥰🥰
@sabibullasabibulla8526
@sabibullasabibulla8526 4 года назад
@user-bh6nm5tw8s
@user-bh6nm5tw8s Год назад
எங்க அப்பா எனக்கு கிடைத்த வரம் இறைவனிடம் போய் செர்ந்து விட்டார் என் உயிர் அப்பா உலகத்திலே இல்ல
@Daniels4298.
@Daniels4298. Год назад
😭😭😭😭
@shajithabegumchannel
@shajithabegumchannel Год назад
எங்க வீட்ல நாங்க 5 பெண்கள் எங்க அப்பா எங்களை தொட்டது கூட இல்லை எங்களுக்காக மட்டும் உழைத்தார் நல்ல படியாக படிக்க வைத்து கல்யாணம் செய்து கொடுத்தார் ஆனால் இப்போ எங்க அப்பா இல்லை இறைவனிடம் சென்றுவிட்டார்😭
@gayathrirajalingam4101
@gayathrirajalingam4101 10 месяцев назад
Enga vitla aru ponnu sis l love appa😊😊😊
@sakthikumar2929
@sakthikumar2929 9 месяцев назад
Nanga 7 ponnunga My father great dad I love you so much Appa God bless you Appa ❤❤❤❤❤❤
@SettuJayas
@SettuJayas 4 месяца назад
Naangalum dha sis​@@gayathrirajalingam4101
@aruljeya7095
@aruljeya7095 4 года назад
Three Angels......God bless you my dear sisters. Shame to this fellow......mad.
@aruljeya7095
@aruljeya7095 4 года назад
Comments koduthavangalukku thanks
@gaya3paapukuttygaya3paapuk34
@gaya3paapukuttygaya3paapuk34 5 лет назад
Inime ponnunga thappa Mela kaivaikiradhu illa thappa paathale vetti pottuduvan 💪
@AbiArul-zb4nr
@AbiArul-zb4nr Год назад
எனக்கு அம்மா இல்லை ஆனால் எனக்கு எங்க அப்பா தான் எல்லமே எனக்கு முதல் கடவுள் எங்க அப்பா தான் i love my dad
@sitinuraisyahabdullah2884
@sitinuraisyahabdullah2884 4 года назад
My father is great...I'm very lucky😍yennoda Appa Amma sandai pottu yennoda Amma Paatti veetukku poittaangga....romba naalaaccu Amma varaa....en Appa than ennai,en Akaa vaa,en tanggacchi romba nallaa paattukkuttaaru....I'm very lucky😘
@monicahazar1921
@monicahazar1921 7 лет назад
omg...seeing this I ve realised tat am sooo blessed having such a beautiful family
@johnmichael2504
@johnmichael2504 5 лет назад
taionnanaansarupalaatekanum
@mosesnathan2305
@mosesnathan2305 4 года назад
Monica..then give thanks to GOD.
@ramyav4150
@ramyav4150 4 года назад
Same here
@senasrinivasan9105
@senasrinivasan9105 4 года назад
When I think about my dad I feel safe and productive I love you so much daddy
@shabishabi7212
@shabishabi7212 4 месяца назад
I love my appa yenga Amma va Vida yengala rompa nalla pathukitanga😍😍😍😘😘🥰🥰
@posnenluva8923
@posnenluva8923 Год назад
இந்த உலகம் வேகமா அழுஞ்சு போகட்டும்..
@natraj140
@natraj140 Год назад
நல்லாசொன்னீங்க❤ஹி
@alluarjun8987
@alluarjun8987 Год назад
Idhaan modern world… 😂😂 normalise pannunga pa ellathayum
@n4r3n11
@n4r3n11 11 месяцев назад
⁠@@alluarjun8987what you want to normalise????
@dhayalaniuma3390
@dhayalaniuma3390 4 года назад
my father is great எங்கப்பா தெய்வம் இவன்லா ஒரு ஆளு தூ
@sakthimoorthy2070
@sakthimoorthy2070 4 года назад
Hi
@nivepandian6031
@nivepandian6031 4 года назад
En appa great
@priyadharshinimahendraprab1771
@priyadharshinimahendraprab1771 4 года назад
Nama appa va intha sakadai kuda support panatha sissy
@mariappan3485
@mariappan3485 4 года назад
Same
@arunsanthosharunsanthosh3383
@arunsanthosharunsanthosh3383 4 года назад
Ella appa ivanunga mathari la irukka mattanunga
@priyasekar7470
@priyasekar7470 4 года назад
My dad my hero miss u dad
@sakthimoorthy2070
@sakthimoorthy2070 4 года назад
Hi
@eswarieswari4359
@eswarieswari4359 3 года назад
உண்மையாகவே பெரிய பொண்ணு தைரியமான பொண்ணு தான் அந்த பொண்ணு ஆசையை நிறைவேற்றினார் அவங்க அப்பனுக்கு ஆயுள் தண்டனைதான் கொடுக்கணும் அதுதான் அந்த பொண்ணுக்கு சந்தோசத்தை கொடுக்கும்
@Maha-lf4zi
@Maha-lf4zi 4 года назад
பெரிய பொண்ணு நெருப்பு. தமிழ் பொண்ண பாக்க சந்தோசமா இருக்கு.
@logeshlogeshwaran3639
@logeshlogeshwaran3639 3 года назад
Super pannu naa ippadi irukkanum
@imranahmed9980
@imranahmed9980 3 года назад
தமிழ் பொண்ணு இங்கிலீஷ் பொண்ணு பொண்ணு பொண்ணு தான்
@vijayaprabu6669
@vijayaprabu6669 3 года назад
அப்போ தமிழ் தகப்பன்கள் கேவலமா?! எல்லா பொன்னும் பொண்ணு தான்... இன வெறி வேண்டாம்...
@SivaSiva-sc8sp
@SivaSiva-sc8sp 5 лет назад
பாவம்இந்தபொன்னுங்கள்🤔😢😢😢😢🙏💪💪💪
@priyankakaruna7759
@priyankakaruna7759 5 лет назад
I have blessed father... Love u ppa
@aaru6669
@aaru6669 4 года назад
Hi nga
@butterpeakxns7390
@butterpeakxns7390 4 года назад
ഇതുപോലെ വേണം പെൺകുട്ടികൾ... boldness💪💪..
@greeshuttysunigreeshu2812
@greeshuttysunigreeshu2812 3 года назад
💪💪💪
@mariya87234
@mariya87234 5 лет назад
Yellow salwar...... U nailed your talks MA hats off to you bold girl.....stay blessed forever all three angels
@sandhanalakshmi6418
@sandhanalakshmi6418 4 года назад
True very true
@remyaremya7893
@remyaremya7893 3 года назад
True she is Super girl
@varunam7156
@varunam7156 5 лет назад
21:51 👍 Very bold and confident girl
@mrs.r.kokila
@mrs.r.kokila 4 года назад
அவன் உறுப்பை அறுத்து போடுங்க.. அப்போது தான் தவறு செய்யும் எல்லா காமுகனுக்கும் சரியான பாடமாக அமையும்
@user-ig6os2eb4g
@user-ig6os2eb4g 4 года назад
சிங்கப் பெண்ணே 💐
@RaniRani-rb7wk
@RaniRani-rb7wk 4 года назад
பொண்ணுங்க நம்புற ஒரு ஆண் என்றால் அது அப்பா தான் அவங்களும் இப்படி இருந்தால்பொண்ணுங்க யார நம்புறது இப்படி பட்ட அப்பா தேவ இல்ல
@punithavathi7586
@punithavathi7586 4 года назад
Very true
@ImranKhan-cz8re
@ImranKhan-cz8re 3 года назад
Yes I accept it.
@vajikavajika4799
@vajikavajika4799 4 года назад
இந்த பெண்ணை வக்கிளுக்கு படிக்க வைங்க என்னா கேள்வி கேட்குது ப்பா அருமை சகோதரி
@rajiraji6312
@rajiraji6312 4 года назад
Ama
@selvakumarselva9526
@selvakumarselva9526 4 года назад
Vajika Vajika
@rajendrank3379
@rajendrank3379 4 года назад
@@selvakumarselva9526 .
@mathanmayan
@mathanmayan 3 года назад
@@rajiraji6312.
@mathanmayan
@mathanmayan 3 года назад
W 2.....
@sasikumar7523
@sasikumar7523 Год назад
எங்க அப்பா தங்கம்.5படிக்கிறேன் கொரானா கொண்டு போயிடுச்சி.🥰🥰🥰🥰 எங்கள் உயிர்.ஏங்கிக் கொண்டு இருக்கிறேன் இழந்து.
@ramalakshmi8663
@ramalakshmi8663 Год назад
அப்பா மகள்களுடன் தப்பாக நடக்கிறது ஆதிகாலத்திலே இருக்கிறது ஆனால் பல பெண்கள் கேவலம் அவமானம் வெளியே சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என பயந்தது வெளியே சொல்ல மாட்டார்கள் ஆனால் இப்போது பெண்களுக்கு விழிப்புணர்வு அதிகம் தான் பாராட்ட கூடியது . வாழ்த்துகள் சகோதரி.
@natraj140
@natraj140 Год назад
உண்மை❤ஹி
@manuchithra7343
@manuchithra7343 10 месяцев назад
ammakalum ippadi senja enna aagum , andru ulagame aliya thodangi dum ... amma amma dhaa 💗
@natraj140
@natraj140 10 месяцев назад
@@manuchithra7343 உண்மைஃஹிஃபெண்கள்அப்படிநடந்தால்உலகம்அழியும்காலமாஇருக்கும்ஃபெண்கள்மென்மையானவர்கள்
@tulips21
@tulips21 5 лет назад
That first daughter is so smart
@itsmeAdhavan
@itsmeAdhavan 9 лет назад
ரௌத்திரம் பழகிய நெருப்பு பெண் இவள்....
@ariyappansexp4720
@ariyappansexp4720 7 лет назад
Adhavan A sex
@periyasamyp8365
@periyasamyp8365 7 лет назад
Adhavan A
@sumitham6661
@sumitham6661 7 лет назад
bi
@sumitham6661
@sumitham6661 7 лет назад
bi
@sumitham6661
@sumitham6661 7 лет назад
bi
@twinsbabyshreerishi
@twinsbabyshreerishi 3 года назад
எங்க அப்பா தான் எனக்கும் என் தங்கைக்கும் தெய்வம் 🙏🙏🙏🙏...appa enga ulagam
@Kanikani1107
@Kanikani1107 4 года назад
Sabash!!sariyane kelvi!! that girl real ah super women la I appreciate you my girl 🙏😇
@doctormohanraj8636
@doctormohanraj8636 5 лет назад
என்னா கேள்வி.. பளார் பளார் கேள்வி Left and right வாங்குது. கண்டிப்பா நீ சட்டம் படிச்சு வக்கீல் ஆகணும் மா.. இந்த கசப்பான சம்பவம் கடந்து வாழ்வில் ஜெயிக்க வாழ்த்துக்கள் சகோதரி
@manjuraja7977
@manjuraja7977 4 года назад
Same thought
@kalaiselvi1151
@kalaiselvi1151 3 года назад
sattam panakaran kayil puriyama vakkil nu adhu oru kilija thunidhan
@karthiyayinim3716
@karthiyayinim3716 Год назад
குழந்தைகள் முகத்தை மறைத்திருக்க வேண்டும்
@nanthudear8304
@nanthudear8304 6 месяцев назад
இதெல்லாம் பாக்கிறப்போ எங்க அப்பா கடவுள் 🙏🏼😘love u pa
@kannanvithu3581
@kannanvithu3581 4 года назад
Naangalum 4 ponnunga irukam enga appa oru theivam, enga appa illana naanga illa antha alavitku engalukaha uyirkooda kodupaar lv u appa
@shivg6337
@shivg6337 5 лет назад
Lakshmi Madam you are really great to have a clear and bold discussions like this..Hats off Mam.
@priyapriya2870
@priyapriya2870 4 года назад
எங்க அப்பா எங்க குலசாமி எனக்கு appava ரொம்ப putikkum
@vallrasuvallarasu4167
@vallrasuvallarasu4167 Год назад
Enkkum than sister♥️♥️♥️
@VijayKumar-fk7ng
@VijayKumar-fk7ng 4 года назад
I appriciate the girl what a brillient enquiry so the realy education helps to save us very nice mom
@arraja4415
@arraja4415 9 лет назад
ஹாட்ஸ் ஆஃப் பெரிய பாப்பா..! உன் ஒவ்வொரு சொல்லிலும் உண்மை தெரிகிறது. சித்தப்பனை குறுக்கு விசாரணை செய்தது ஹைலைட். இதுபோன்ற அத்துமீறல்களை வெளிச்சத்துக்கு தயக்கமின்றி கொண்டுவருவதும், தொடர் விளைவுகளை எதிர்நோக்கும் துணிவு கொண்டிருப்பதும் நல்ல அறிகுறிகள்.. சட்டம், தன் கடமையைச் செய்யட்டும்..
@pavithrashashangan9165
@pavithrashashangan9165 6 лет назад
I love the elder daughter. ..she is the outburst of all female
@veerameena8150
@veerameena8150 6 лет назад
Ya i love you😍😍😍
@veerameena8150
@veerameena8150 6 лет назад
pavithra shashangan THS IS UR NAME UH....
@marimuthu6537
@marimuthu6537 6 лет назад
pavithra shashanga
@pavithrashashangan9165
@pavithrashashangan9165 6 лет назад
Veera Meena ya it is...its my dad's name
@pavithrashashangan9165
@pavithrashashangan9165 6 лет назад
Mari Muthu ?
@annamalaisumathi9567
@annamalaisumathi9567 11 месяцев назад
En appa ennaku backbone ❤... always my hero ❤❤ always...
@sudharsanasudharsana8166
@sudharsanasudharsana8166 Год назад
😡😡கையையும் காளையும் ஒடச்சிடணும் இல்லனா சாகடிக்கணும் 😡😡😡😡🔥🔥🔥🔥
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 Год назад
8166:அவன்குஞ்ச ஒட்ட அறுத்துகாக்காவுக்குபோட்டுடணும்.
@KishanKishan-iz5xk
@KishanKishan-iz5xk 4 года назад
என் இனிய நல்வாழ்த்துக்கள்! சகோதிரி
@AppuAppu-tq6tr
@AppuAppu-tq6tr 5 лет назад
yellow sudi potta ponnu👧👧 very bold hadsof you 👌👌👍👍👏👏
@gsbkarthik91
@gsbkarthik91 Год назад
Title பாடல் அருமை அருமை அருமை. கேட்க கேட்க அருமை பாடிய குரலும் அருமை.
@vanithalakshmi3510
@vanithalakshmi3510 8 месяцев назад
Please tell who se istheMale voice name?
@user-cl2rw5ol1y
@user-cl2rw5ol1y 2 месяца назад
My appa kadavul🙏🙏🙏
@kowsiviji2287
@kowsiviji2287 4 года назад
Appa va ipadi enaku appa na uyiru😭
@user-pm8003
@user-pm8003 5 лет назад
பெரியபெண் பாரதி கண்ட புதுமைபெண்களில் ஒருத்தி.
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 Год назад
அந்த பொண்ணுகள் எல்லாம் நல்லா வாழ இறைவன் துணையாக இருப்பார்
@oltvnews7292
@oltvnews7292 Год назад
WE ARE WITH HER AS THEY ARE OUR DAUTHER ! THE GOD IS NEXT .. WE MUST DO IT SHANMUGA SUNTHARAM
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 Год назад
@@oltvnews7292 சிவ சிவ மகிழ்ச்சி
@hemathangam
@hemathangam Год назад
I love my daddy he is my first and forever hero and also my husband is like my father after marriage ❤❤❤❤
@friedrichsamuelmartinediso9194
@friedrichsamuelmartinediso9194 11 месяцев назад
Dei, unga kudumbatha pathi mattum dhaan nenapingalaada, suyanalavaadhingala… Appreciate the girl for standing out
@alexandermala9322
@alexandermala9322 8 лет назад
lakshmi ramakrishnan is t best person for t show as she makes sure asks t questions well as well giving t best judgement most times
@jamelamarythomas9486
@jamelamarythomas9486 4 года назад
My father is great I love him M lucky to have him as a dad
@deepadivya2551
@deepadivya2551 4 года назад
என் அப்பா தெய்வம் 😭😭
@malathir8197
@malathir8197 4 года назад
This song makes me emotional o God, I'm watching during corana lockdown ..
@AjithKumar-bf1uf
@AjithKumar-bf1uf 5 лет назад
Yellow...... dress .. girl..is... very.. bold......👍👍....so shame on this person...😠😠
@jeevas4323
@jeevas4323 5 лет назад
The first daughter should go for law studies
@fazillizaf1606
@fazillizaf1606 4 года назад
S....
@Sarani-hk4gw
@Sarani-hk4gw Год назад
I miss you my Dad 😢😢😢😢😢my father is good my father my God ❤️
@Honey-ps9lv
@Honey-ps9lv 3 года назад
Indha maathiri appavaa🤐🤐.pavam antha pasanga😢
@OzDesi
@OzDesi 5 лет назад
It's amazing how the eldest daughter still speaks with respect to chitappa. She seems more hurt over the fact that he did nothing and refused to believe her. It's clearly understandable she not nothing but hate for her dad.Kudos to you. Stay strong and rise.
@ummuayisha1991
@ummuayisha1991 5 лет назад
Lakshmi mam speech is very super.....
@gurusamy8313
@gurusamy8313 5 лет назад
Super
@fatimarehma3198
@fatimarehma3198 4 года назад
S"""
@anupallavi1533
@anupallavi1533 4 года назад
Yes
@hannahpeter2935
@hannahpeter2935 3 года назад
@@anupallavi1533 k
@karpagama3549
@karpagama3549 Год назад
உன். தன்னம்பிக்கை பாராட்டுகிறேன் தங்கம்
@malarvizhis1245
@malarvizhis1245 Год назад
No
@jeonsomii
@jeonsomii 3 года назад
I seriously like that akka...semma akka..romba open ah pesuranga....unmaiyana singapen...🔥🔥🔥
@jefiasdairy5131
@jefiasdairy5131 5 лет назад
பொண்ணுங்களுக்கு வீட்ட விட்டு வெளிய வந்தா தான் பாதுகாப்பு இல்லை னு நினச்சா இப்படி வீட்டுக்குள்ளயும் இப்படியா????? யோவ்வ்வ்.. பொண்ணுங்க நாங்க எங்க தான் போரது ?????
@vidhyav8917
@vidhyav8917 4 года назад
Rowthiram pazhagu...🙅💪💪
@vani..97
@vani..97 3 года назад
Yema ella appavum apd iruppangala en amma enna 3 vayasula vittu seththu poittanga en appa anna thaa valathaanga enna v2la vachu avanga avlo safety ah vachukittanga ithu mari pesathinga🙏🙏🙏🙏🙏🙏
@jefiasdairy5131
@jefiasdairy5131 3 года назад
@@vani..97 naa ellaraium solala... My appa kuda enaku romba pudikum... Enaku own brother , kuda porakatha neraiya brother , male friends lam irukanga... Okay ahh...
@vani..97
@vani..97 3 года назад
@@jefiasdairy5131 sry for all konjam oru sila itha add pannirukkalam sissy itha read panna udan manasu kastama pochu athaa anyways thappa iruntha sry sry 👍👍👍👍👍🙏🙏🙏🙏
@jefiasdairy5131
@jefiasdairy5131 3 года назад
@@vani..97 @Hansi Baby Ada thappu lam ethuvum Ila dr. Sorry lam Venda. 😊. Good people um irukanga bad people um irukanga. Athu marukka mudiyatha unmai Than pa.. Achieve something in your life and make your dad/brother proud ♥
@muthubhuvana9327
@muthubhuvana9327 4 года назад
Antha periya ponnukku paarattukkal good ma thairiyama solrama unmaikime rmpa rmpa nalla visayam da keep it up 😍😍
Далее
Try not to Laugh Game!
00:38
Просмотров 4,6 млн
🎙ПЕСНИ ВЖИВУЮ от КВАШЕНОЙ🌹
3:09:38
Будни в пекарне. Часть 2
0:59
Просмотров 5 млн
🤣МАЛО КУПИТЬ ЛОШАДЬ
0:18
Просмотров 6 млн
Зачем они это делали?🫤
0:16
Просмотров 1,2 млн
🚘 когда купил себе полик
0:35
Просмотров 1,9 млн