Тёмный

தந்தையின் நிலையால் படிப்பை கைவிட நினைக்கும் இளம் பிள்ளைகள் | Rj Tamizha 

Rj Tamizha
Подписаться 127 тыс.
Просмотров 27 тыс.
50% 1

உதவ நினைக்கும் நல்ல உள்ளங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 👇
✅️Whatsapp number - +94714525655
📞Normal phone number - +9474 377 8602
**************************
Old Video Link - • மகனைப் பறி கொடுத்து வி...
தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RU-vid Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
Rj Tamizha Facebook Page 👇👇
www.facebook.c...
Others videos link 👇👇
பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
மகனுடன் அம்மாவுக்கும் மனநலம் குறைபாடு | சோகத்தின் உச்சம் - • மகனுடன் அம்மாவுக்கும் ...
இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
பல லட்சம் பெறுமதியில் கிடைத்த வீடு | சற்றும் எதிர்பார்க்கவில்லை - • பல லட்சம் பெறுமதியில் ...
வெற்றிலை விளையும் களுவூர் | எங்கள் முப்பாட்டன் தந்த பொக்கிஷம் - • வெற்றிலை விளையும் களுவ...
சாதி பார்த்து சமூகத்தில் ஒதுக்கினார்கள் - www.youtube.co....
அக்காவின் தள்ளுவண்டி கடை | கஷ்டமான நிலையிலும் கடையை கைவிடவில்லை - www.youtube.co....
#northernprovince #rjtamizha #jaffna #kjthiva #rjpirakalathan #tamilhelping #helpingvideo #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #srilankayoutuber #toristplace #kovilkulam #jaffnatravelvlogs #vavuniyapark

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 80   
@user-sv7bj2cu6j
@user-sv7bj2cu6j 6 месяцев назад
இவ்வளவு கஸ்ரத்தின் மத்தியிலும் இவ்வளவு திறமையாக பிள்ளைகள் படிப்பதை பார்க்கும் போது பெருமையாக இருக்கு ❤🎉 அதே நேரம் அவர்களின் கஸ்ர நிலையை பார்க்கும்போது மிகவும் கவலையாகவும் இருக்கு😢 உதவி செய்த நல் உள்ளங்களுக்கும் , பிரபா .திவா இருவருக்கும் மிகவும் நன்றிகள் ❤❤❤🎉🎉🎉
@Sara-ty3cp
@Sara-ty3cp 6 месяцев назад
திறமையான பிள்ளைகள் நல்லாய் படிக்கிற பிள்ளைகள். உண்மையில் இவர்களுக்கு உதவத்தான் வேண்டும்.
@Thasan344
@Thasan344 6 месяцев назад
இனி இந்த குடும்பத்துக்கு நல்லதொரு காலம் பிறக்கும் என்று நாங்களும் கடவுளை பிரார்த்திக்கிறோம் கோடான கோடி நன்றிகள் தம்பிமார் இருவருக்கும்
@Blazeaken972
@Blazeaken972 6 месяцев назад
பிரகலாதன் and திவாகர் இருவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்🙏🏾👍👌👍
@sashankuwait2831
@sashankuwait2831 6 месяцев назад
மகன் பிரபா திவா வாழ்த்துக்கள் குடி குடியை கெடுக்கும் இந்த . குடியால் எத்தனையோ இளம் பிள்ளைகளின் வாழ்க்கை விணாகுது உதவி செய்த நல் உள்ளங்களுக்கு நன்றிகள் ❤❤
@varanvaran3620
@varanvaran3620 6 месяцев назад
இந்த குடும்பத்தை பார்க்கும் போதும் கவலையாக இருக்கு கட்டாயம் உதவுங்கள் இவர்களுக்கு கஸ்ரத்தாள் என்ன சொல்லுறது என்று தேரியாம இருக்கிறார்கள் (எலைகளின் சிரிப்பில் இறைவனை காண்கிறோம்) இங்கே காண்கிறோம் 😢😢😢😢😢😢😢😢
@dhasnavam2798
@dhasnavam2798 5 месяцев назад
வணக்கம் தம்பி உங்கள் இருவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் மக்கள் ❤❤❤❤❤❤ இந்த பிள்ளைகளுக்கு எங்கள்.தமிழ்.உறவுகள்..உதவி..கட்டயம் உதவி செய்வர்கள் என்று நம்புகிறோம் உன்மையில் இந்த நிலமை... யாருக்கும் வரக்குடது..கடவுளே நீதான் எங்களுக்கு துணை😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 Vvt......... UK........... தாஸ்
@susiendranss6095
@susiendranss6095 6 месяцев назад
இவர்களில் இரண்டு படிக்கிற சகோதரிகளுக்கு படிப்பதற்கு ஓவ்வொரு மாதமும் உதவி செய்யுங்கள் & சைக்கிள் வேண்டி கொடுத்தால் நல்லது .............. ( வீட்டையும் திருத்தி கொடுத்து ............ வாழ்வாதார உதவிகள் செய்யுங்கள் தம்பி .............! )
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i 6 месяцев назад
தம்பிகள் இந்த குடும்பத்தை பார்க்கும்போது மிகவும் கவலையாக உள்ளது. மூத்த பெண் எதையும் தாங்கும் இதயம். இரண்டாவது பெண்ணுடன் எந்த பருப்பும் வேகாது,best quality. கடைசி பெருமையான பிள்ளை. இவர்களில் இரண்டாவது மகளுக்கு வங்கி கணக்கு இருக்குமானால் எனது இன்னும் 2 சினேகிதர்களுடன் கதைத்து ஏதாவது உதவி செய்யலாமோ என்று பார்க்கலாம்.
@TKSKAVI
@TKSKAVI 6 месяцев назад
கடவுளை நேரில் கண்டதில்லை யாராவது கண்டிருக்கிறார்களா காண முடியாது உங்கள் இருவரின் மூலம் காண்கின்றோம் ❤❤❤❤❤❤❤
@thayalinisivakanan1741
@thayalinisivakanan1741 6 месяцев назад
Thampimar, it was very heartbreaking to see this video. Even though you both are so young, your contribution to the needy people is immense. We are grateful for that. May your services prosper forever and our blessings. God is ever merciful.❤❤❤🙏
@baanubaashkar8517
@baanubaashkar8517 6 месяцев назад
நன்றிங்க தம்பியாக ❤
@TheepanTheepan-zz7pr
@TheepanTheepan-zz7pr 6 месяцев назад
Hi vanakkam thiva pirakalathan ❤❤ God bless you
@rameshkumarchandrasekaram995
@rameshkumarchandrasekaram995 6 месяцев назад
வாழ்க வளமுடன் காசி கொடுத்தவுடன் கடசி பொண்ணு மிகவும் சந்தோசமாக இருந்தாங்க இந்த சந்தோசம் மகிழ்ச்சி அந்த உதவிசெய்த மூன்று உள்ளங்களுக்கும் சொந்தமானது.
@varatharajmithumithu9523
@varatharajmithumithu9523 5 месяцев назад
Prakalathan thiva unkalukkum uthavi seytha nallunlankalukkum nanry thankai markale nanraka padiyunkal tampimar innum uthavi seyvarlal
@naleemkwt-np1hy
@naleemkwt-np1hy 6 месяцев назад
வாழ்த்துக்கள் தம்பிகளா
@mathysiva1425
@mathysiva1425 6 месяцев назад
Very honest girls❤
@user-gv5ck6xm5l
@user-gv5ck6xm5l 5 месяцев назад
God bless you p and t
@sasisasi1357
@sasisasi1357 5 месяцев назад
வாழ்த்துக்கள் மச்சி
@bairathymani
@bairathymani 2 месяца назад
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 6 месяцев назад
வாழ்த்துகள் தம்பிகள் ❤❤❤❤😊😊😊
@user-ds9jm9ux7r
@user-ds9jm9ux7r 5 месяцев назад
கடவுள் நேரில் கண்ட திலைஇருவரும்தான் அண்ணா
@Fabianfdo0444
@Fabianfdo0444 6 месяцев назад
Those who support from un mention name god knows your also other two supported may god bless more and more
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv 6 месяцев назад
வாழ்த்துக்கள் பிரபா திவா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤
@ruthjoy8168
@ruthjoy8168 6 месяцев назад
God loves you💙 hi rj piraba kj thiva 4 days pargalai sorry eppidi irugireergal thiva 🌿🌹
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 6 месяцев назад
Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna valththukkal anna
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 6 месяцев назад
Ivarkallukku uthavi seitha uravukalukkum pirakalaathan anna thivanu annavukkum eanathu nanrikalum valththukkalum anna God bless you anna
@MathiMathi-qw4og
@MathiMathi-qw4og 6 месяцев назад
Congratulations uthavi seitha uravukku ❤❤❤pirakalathan and kjthiva ❤❤❤valtthukkal 2perukkum ❤❤❤❤❤❤rj thamila ❤❤❤❤
@Ganesh-ey9hu
@Ganesh-ey9hu 4 месяца назад
தம்பி இவர்களுக்கு சத்து உணவுகள்தேவை மாதுளம்பழம் ரத்தம் கூடிவரும் உங்கள் பணி தொடரட்டும் 😂❤
@kulepachandrarajah6523
@kulepachandrarajah6523 6 месяцев назад
Ungal.pani.thodara.vaalthukal.r.j.thanks
@moganjeeva
@moganjeeva Месяц назад
வாழ்த்துக்கள்
@mohaneswaranvelupillai-rd3sf
@mohaneswaranvelupillai-rd3sf 6 месяцев назад
👍👍👍சூப்பர்
@SureshKumar-ee4dd
@SureshKumar-ee4dd 6 месяцев назад
❤❤❤❤❤❤
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 6 месяцев назад
Great helping bro,god bless
@gnanamragu5963
@gnanamragu5963 6 месяцев назад
Amazing ♥♥🙏🙏🙏👏👏👏
@CoolMan-wu9il
@CoolMan-wu9il 6 месяцев назад
Nanri thampi Mar avankalukku veedu mukkijam sappadu padippu ellam kastappadurankal ippa otu kai kuduthu thookki vida um god bless you michcham jesappa parththu kolluvat nari thampi
@saburasabur-nu7pl
@saburasabur-nu7pl 6 месяцев назад
❤thanks ❤ ❤
@SleepyGlobe-bd3rg
@SleepyGlobe-bd3rg 5 месяцев назад
Super bro 🙏🙏🙏
@Sutha-kz8uv
@Sutha-kz8uv 6 месяцев назад
வீடு கொஞ்சம் திருத்தம் செய்து கொடுங்கள்
@srisri838
@srisri838 6 месяцев назад
வணக்கம் வாழ்த்துக்கள்
@P.LPRATHEEF-YT
@P.LPRATHEEF-YT 6 месяцев назад
வணக்கம் தம்பி நன்றி 🥰❤️❤️😭
@krishnakarankandasamy643
@krishnakarankandasamy643 6 месяцев назад
தம்பி பிறகலாதன் இது அம்பாறை மாவட்டத்தில் எந்த ஊர்?
@gnanarajahnagarajah9661
@gnanarajahnagarajah9661 5 месяцев назад
Vanakkam. Thirukkovil Ampaarai District.
@user-ub2em6so9b
@user-ub2em6so9b 6 месяцев назад
இந்த குடும்பத்தை பார்க்க கவலையாக இருக்கு குடியால இளம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கு எங்கும் இது தொடர்ந்துக்கொண்டே இருக்கு புதுசு புதுசா பார் திறக்கிறாங்கள் இளம் சமுதாயம் இனி என்ன நடக்குமோ தெரியாது
@anulathevinagulendran4208
@anulathevinagulendran4208 5 месяцев назад
Super super super
@user-fi6rj8ie8o
@user-fi6rj8ie8o 6 месяцев назад
Congratulations
@sasibalendran3037
@sasibalendran3037 6 месяцев назад
Thanks
@Fabianfdo0444
@Fabianfdo0444 6 месяцев назад
Thanks for supporting
@KumarKumar-gt6xm
@KumarKumar-gt6xm 6 месяцев назад
super
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 5 месяцев назад
Avarai rehabilitation anupungal...
@sumathrathevi-ts5vh
@sumathrathevi-ts5vh 6 месяцев назад
👍👍👍👍
@eelapirianrajasingam6565
@eelapirianrajasingam6565 5 месяцев назад
திவான், பிரகலாதன், நீங்கள் செய்வது மிகவும் கடினமானது அதேசமயம் புனிதமானது, ஆனால் உங்களது கேள்விகளை நிதானமாக கேட்கவேண்டும். சில கேள்விகளை தவிர்த்திருக்கலாம், உணர்வோடு பார்க்கும் உறவுகள் அவர்களது நிலமைகளை ஊகீப்பார்கள். உதாரணமாக, எல்லோரும் சிறிய இடத்தில் தூங்குவதை நாம் ஊகிப்போம், அதை அவர்கள் சொன்னால் பரவாயில்ல, நீங்களாக கேள்வியாக கேட்பதை தவிர்க்கலாம். இப்படி பல, இந்த வீடியோவினை நீங்கள் அவர்களென நினைத்துக்கொண்டு பார்க்கவும். உங்கள மனம் நோகடிக்க இவ்வளவு நேரம் செலவழித்து எழுதவில்லை ஆனால் அன்புதம்பிகளா நீங்கள் உங்கள் பிரசெண்டேஷனில் முனேறவேண்டும். அன்புடன் அண்ணன்.
@thadsanthadsan6823
@thadsanthadsan6823 6 месяцев назад
😢😢😢
@user-ps4gr2wg4u
@user-ps4gr2wg4u 6 месяцев назад
Hiok🎉🎉🎉🎉❤❤❤
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 5 месяцев назад
Intha mahal thirumba padithu kaitholil palakalam...velai edukalam factoryil...thaikka palakavum
@mahalingamjeyakumar808
@mahalingamjeyakumar808 6 месяцев назад
❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@user-nc8yp6jf4u
@user-nc8yp6jf4u 6 месяцев назад
😢😢🙏🙏🙏
@abinayaabi5703
@abinayaabi5703 6 месяцев назад
Rj peragalathan 🤍🤍😊
@murukeshelango
@murukeshelango 6 месяцев назад
🙏😄
@ramanathankumar4843
@ramanathankumar4843 6 месяцев назад
Pirahalathan, please don't ask any unnecessary questions to the kids. Please don't touch their ego. Both the kids seems very talented. If can help them, please do. Others wise please stay away from them. You have to grow up to question them.
@enochgunasingham3573
@enochgunasingham3573 6 месяцев назад
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😂😂😂😂😂😭😭🙏😂😂😂
@thanujathanu7958
@thanujathanu7958 6 месяцев назад
Kasta padura family la irukira pillaigalukkidda ean class kku kaasu venduringa kaasu vankaaddi unga family nadakkatho
@vigneswaransinnappu3559
@vigneswaransinnappu3559 6 месяцев назад
😂😂😢😢❤❤😊😊
@gokulaDass
@gokulaDass 6 месяцев назад
கேள்வி கேட்கும் நீங்கள் சில கேள்விகள் தவிர்க்கலாம்
@jeyarajiyadurai8277
@jeyarajiyadurai8277 6 месяцев назад
He’s not going to change his attitude. Better give up
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 5 месяцев назад
Cycle வாங்கி குடுங்க
@tharsinitharsini8418
@tharsinitharsini8418 6 месяцев назад
😂😂😂😂
@jeyarajiyadurai8277
@jeyarajiyadurai8277 6 месяцев назад
Don’t ever believe him, stay as it is
@gokulaDass
@gokulaDass 6 месяцев назад
அனுஷ்ன் கிருஷ்ணன் கேள்விகள் தேவையான கேள்வியாக உள்ளது
@maheswaranmurugan461
@maheswaranmurugan461 6 месяцев назад
கிருஸ்ணாவின் சில கேள்விகளும் தேவையில்லாத மேதாவித்தனமாகவுள்ளது உதவி பெறுபவர்களின் தன்மானத்தை சீண்டிப்பார்ப்பதாகவுள்ளது இவ்வாறான சில கேள்விகளைத் தவிர்ப்பது ஆரோக்கியமாகவிருக்கும் இது எனது தனிப்பட்ட கருத்து
@user-ur6px5cj5h
@user-ur6px5cj5h 5 месяцев назад
நான் இவர்களுக்கான படிப்பு செலவை ஏற்கிறேன... இவர்கள் தொலைபேசி எண்ணை பதிவிடுங்கள் சகோ...
@tamilmtv1033
@tamilmtv1033 5 месяцев назад
திறமையான பிள்ளைகள் நல்லாய் படிக்கிற பிள்ளைகள். உண்மையில் இவர்களுக்கு உதவத்தான் வேண்டும்.
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 6 месяцев назад
❤❤❤❤❤❤
@user-mn3yk2gs8s
@user-mn3yk2gs8s 4 месяца назад
😢😢😢😢😢
@ammuvijay4533
@ammuvijay4533 6 месяцев назад
💕💕💕💕💕
@DhanuDhanu-nq5sz
@DhanuDhanu-nq5sz 6 месяцев назад
@ravichanrasiah1808
@ravichanrasiah1808 6 месяцев назад
@ohmsai5413
@ohmsai5413 6 месяцев назад
😢😢😢
Далее
кого отпустят гулять чееек
00:53