Тёмный
No video :(

தந்தை பெரியார் - பகுத்தறிவு பாடல் | Periyar Songs | பெரியார் பாடல் 

DFF
Подписаться 2,5 тыс.
Просмотров 27 тыс.
50% 1

#periyarsong #periyarist #dk #திராவிடர்கழகம் #asiriyarkveeramani #dravidarkazhagam #kveeramani #கிவீரமணி #திக #திராவிடர்கழகம் #பக்திபோதை #பக்திபாடல் #pathipadall #pagutharivupagalavan #periyarsong

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 31   
@tjdad4056
@tjdad4056 4 месяца назад
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நல்ல டா என்ற என்அருமையான தமிழ் மொழி போல் தமிழ்மக்களாகிய எங்களுக்கு கிடைத்த மாமேதை எங்கள் தமிழர்களின் பார்போற்றும் திராவிட தந்தை எங்கள் ஈ வே ரா பெரியார் அவர்கள் எங்கள் இதயத்தில் நீங்காடம் பிடித்தவர் மாமேதை
@tamilmurasu2020
@tamilmurasu2020 11 дней назад
சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துகள்
@GowthamanK-tr4qd
@GowthamanK-tr4qd Месяц назад
தந்தைபெரியார் நமது மக்களின் வாழ்வுக்கு வழிகாட்டிய ஒளி விளக்கு
@BALAKRISHNANILANI.341
@BALAKRISHNANILANI.341 Год назад
எங்கள் தந்தை பெரியார் ஈரோடு இராமசாமியின் செருப்பில் ஒட்டிய மண்ணுக்கு ஈடாகுமா உங்கள் பக்தி.
@thangamrasu4319
@thangamrasu4319 2 месяца назад
Vallutthukkal thaiva
@RTSSabish
@RTSSabish 5 месяцев назад
❤❤❤❤❤
@pmurugesh3917
@pmurugesh3917 9 месяцев назад
❤❤❤
@sekarsekar559
@sekarsekar559 Год назад
வாழ்த்துகள்.தோழர்
@ramabassap8675
@ramabassap8675 Год назад
அருமையான தத்துவ பாடல் வரவேற்கத்தக்கது மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கிறது
@alagarasan1980
@alagarasan1980 Год назад
அருமை
@thangamani704
@thangamani704 8 месяцев назад
பாசிசத்திற்கு எதிராக ஒன்றுபட்டுப் போராடுவோம்! மனிதநேயம் தழைக்கச் செய்வோம்!
@pkt6046
@pkt6046 8 месяцев назад
சூப்பர் தோழரே🤝🙏
@user-yo1sp3hh4g
@user-yo1sp3hh4g 11 месяцев назад
தந்தைபெரியார்வாழ்க
@gopupalanivel8427
@gopupalanivel8427 2 года назад
அருமை. ..
@alagirisampantham9833
@alagirisampantham9833 Год назад
பெரியார் உலகறியச் செய்வோம்.
@pkt6046
@pkt6046 8 месяцев назад
உலகம் அறிந்தவர் தான் 🤝🇮🇳
@magizhmusicfactory8901
@magizhmusicfactory8901 Год назад
Super
@pkt6046
@pkt6046 8 месяцев назад
பகுத்தறிவு ஞானி ஐயா ஈவேரா 🙏
@erodeiraivan
@erodeiraivan Год назад
Nice 👍👍👍👍
@karunakarand1329
@karunakarand1329 Год назад
Supper
@valYmozi
@valYmozi Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-PLqUDRefXSA.html பாடல்: பகுத்தறிவு பகலவா
@tjdad4056
@tjdad4056 4 месяца назад
மன்னிக்கவும் தலைநிமிர்ந்து நில்லடா என்று வாசிக்கவும் அன்பர்களே
@pkt6046
@pkt6046 8 месяцев назад
எந்த ஒரு மனிதன் தனிமையில் 15 நிமிடம் சிந்திக்கிறானோ அவன் தான் வாழ்க்கையில் வெற்றி பெறுவான் இது திரு அனுபவ சொல்லுவன் வாக்கு 🤔
@pkt6046
@pkt6046 8 месяцев назад
வீடியோவில் இதை பக்தி பாடலாக பார்க்கலாமா இதற்கு இன்ஸ்ட்ருமென்ட் தேவையா I am public கற்பனை🤔
@ramabassap8675
@ramabassap8675 6 месяцев назад
😂 Aishwarya Rai in Tamil
@ranjeetpaswan4807
@ranjeetpaswan4807 Год назад
Translate in to hindi
@user-md7sg3os7t
@user-md7sg3os7t Год назад
😭
@arumugamn4059
@arumugamn4059 Год назад
அருமை
Далее
Kadavul Illada
4:48
Просмотров 60 тыс.